தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
போப்புக்கு ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத் கடிதம்!
Page 1 of 1
போப்புக்கு ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத் கடிதம்!
குரானை எரிப்பதாக அறிவிப்பு செய்த அமெரிக்க பாதிரியாருக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, ஈரான் அதிபர் அஹமத் நிஜாத், போப் 16 வது பெனிடிக்ட் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாக வாடிகன் மற்றும் ஈரானின் அதிகார வட்டங்கள் தெரிவிகின்றன.
--------------------------------------------------------------------------------
வாராந்திர பொது சந்திப்பிற்குப் பின் ஈரானின் துணை அதிபருடன் நடந்த ஒரு சிறிய சந்திப்பின் போது கடிதம் தரப்பட்டதாக வாடிகன் நகர செய்திதொடர்பாளர் தெரிவித்தார். ஆனால் அக்கடிதத்தில் என்ன உள்ளது என்று அவர் கூறவில்லை.
9 /11 நினைவு தினத்தை முன்னிட்டு குரானை எரிக்கபோவதாக கூறிய பாதிரியாரின் அறிவற்ற செயலைப் போப் மற்றும் பல்வேறு கிறிஸ்துவ குருமார்கள் கண்டனம் தெரிவித்து அவர் அந்த அறிவிப்பை திரும்பப்பெறுமாறு வலியுறுத்தினர். தொடர்ந்து குரானை எரிக்கும் திட்டம் கைவிடப்பட்டது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே அதிபர் கடிதம் எழுதி இருப்பதாக ஈரானின் அதிகாரப்பூர்வ இணைய தளம் தெரிவிகின்றது.
இது போன்ற செயல்பாடுகளை தடுக்க அனைத்து மதங்களுக்குமிடையே ஒரு சரியான ஒத்துழைப்பும் சரியான தகவல் பரிமாற்றமும் தேவை என்றும் அக்கடித்ததில் கூறப்பட்டிருப்பதாக ஈரான் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
ஈரான் அதிபரின் இக்கடிதத்திற்குப் போப் பதிலெழுதுவாரா என்பது பற்றி வாடிகன் எந்த விபரமும் அளிக்கவில்லை. ஈரான் அதிபர் போப்பிற்குக் கடிதம் எழுதுவது இது முதல்முறை அல்ல; கடந்த 2006 ல் ஈரானின் அணு ஆராய்ச்சி சம்பந்தமாக ஈரான் மீது ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சில் விதித்த தடைகளைத் தொடர்ந்து, அதன் விபரமாக ஈரான் அதிபர் போப்பிற்குக் கடிதம் அனுப்பிருந்தார்

சூரியன்- மல்லிகை
- Posts : 143
Points : 277
Join date : 04/10/2010
Similar topics
» ஈரான் நிலநடுக்கம்:பலி 164 ஆனது
» டிரம்ப்பின் முடிவால் ஈரான் நாட்டு நாணயத்தின் மதிப்பு கிடுகிடு சரிவு
» தண்டனைக்குள்ளான ஈரான் பெண்ணுக்கு உதவ இயலாது: சுஷ்மா
» மாணவர்களை சிறைக்கைதிகள் போல் நடாத்தும் அதிபர்!
» ஆபாசமாக நடித்த ஈரான் நடிகைக்கு 1 ஆண்டு சிறை, 90 கசையடி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum