தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பாலியல் தொற்றுநோய்கள்
2 posters
Page 1 of 1
பாலியல் தொற்றுநோய்கள்
உடலுறவால் தொற்றக்கூடிய நோய்கள்(STI) இந்நோய்கள் உடலுறவால் பரவக்கூடியவை. ப்க்டீரிய மற்ற் வைரஸ்கள் பாலியல் உறுப்புகள் இருக்கும் இடங்களில், சுக்கிலபாய்பொருள் மற்றும் வாய், தொண்டை, குதம் போன்ற இடங்களில் காணப்படும். பொதுவான உடலுறவால் தொற்றும் நோய்கள் -சிபிலிஸ் -ஹேபிஸ் -கொனோரிய -நொன் கொனோகோக்கல் யுரெதிரைடிஸ் -சன்கிரொயிட் -டிரைகோமோனஸ் -வாட்ஸ்(ஹ்ப்வ்) -லிம்போகிரியிலோமா வெனரம் அறிகுறிகள் என்னென்ன? * பாலியல் உறுப்பிலிருந்து வெளியேற்றம். * பாலுறுப்புகளில் புண்கள் * பாலுறுப்பு பதுதிகளில் வித்தியாசமான வளர்ச்சி * சிவப்பு நிற தழும்புகள் * விதை வீக்கம் * பெண்களில் அடி வயிறு வலி * சிறுந்தீர் அடிக்கடி கழித்தல், வலி சாத்திய கூறு மிகுந்தவர்கள் * நிரந்தர தொடர் துணை ஒன்று அற்றவர் * பல துணைகள் கொண்டோர் * விபச்சாரிகள் * அதிக தூரம் செல்வோர் பாலியல் நோய்கள் அதிகரிக்க காரணங்கள் * பாலியல் நோய் அறிகுறி உள்ளவருடன் அல்லது நோய் உள்ளவருடன் உடலுறவு * ஒருவருக்கு மேற்பட்டோரிடம் உடலுறவு * பாதுகாப்பற்ற உடலுறவு கொள்ளும் துணையுடன் உடலுறவு கொள்ளுதல் * பணம், உணவு, உறையுள் போன்ற விடையங்களுக்காக் பல முறை உடலுறவு கொள்ளல் * அதிக பயணம் செய்வோர் * நீண்ட கால தாம்பத்திய வாழ்க்கை அற்றவர்கள் உ+ம் : இளைஞர்கள் பாலியல் நோய்கள் தொற்றுவது எவ்வாறு 1. உடலுறவு-வாய், யோனி, குத உடலுறவு 2. தாயிலிருந்து குழந்தைக்கு- பிரசவம் மற்றும் பாலூட்டல் 3. ஊசிகள் பகிர்ந்து கொள்ளல் 4. குருதி பய்ச்சல் 5. மருத்துவ பரிசோதனையின் போது கவனமின்மை பாலியல் நோய்களின் கேடுகள் பாலியல் நோய்கள் பலோபியன் குழாய் சேதத்திற்கு மிகமுக்கிய காரணமாகும் பிரசவத்தின் போது குணப்படுத்தாத சிபிலிஸ் மூலம் 4ல் ஒரு குழ்ந்தை இறந்து பிறக்கிறது. 14% முதல் மாதத்திற்குள் இறக்கிறது HIV போன்ற பாலியல் நோய்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, மரணத்தையும் ஏற்படுத்தலாம் HPV வைரஸ் மூலம் கருப்பை கழுத்து புற்று நோய் ஏற்படலாம் கொனோரியா அறிகுறிகள் - பெண் அறிகுறிகள் இல்லை - யோனி வெளியேற்றம் - சிறுநீர் கழிக்கும் போது வலி -ஆண் வெளியேற்றம் மற்றும் வலி ஹேபீஸ் அறிகுறிகள் பெண்: வலிமிக்க புண்கள்-யோனிமடல்,குதம்,தொடை பகுதிகளில் ஆண்: ஆண்குறியில் வலி மிகுந்த புண்கள் தலைவலி, மூட்டு வலி,, காய்ச்சல் போன்ற அறிகுறிகளும் காணப்படலாம் 70%அறிகுறி அற்றவர்கள் நோய்ஏற்பட்ட அரைவாசிக்கும் மேற்பட்டோரில் மீண்டும் நோய் ஏற்படலாம்.இரண்டாம் முறை சிறிய,குறைவான புண்கள் வரும். கால்,இடுப்பு,தொடை பகுதிகளில் வலி ஏற்படலாம் நொன்கொனோகொக்கல் யுரிதிரைடிஸ் (கிளமீடியா) அறிகுறிகள் பெண்: அறிகுறிகள் இல்லை யோனி வெளியேற்றம் சிறுநீர் கழிக்கும் போது வலி ஆண்: அறிகுறிகள் இல்லை சிலவேளை வெளியேற்றம் மற்றும் வலி சிபிலிஸ் அறிகுறிகள் பெண்:வலியற்ற புண்:யோனி,கருப்பை கழுத்து,வாய்,மூக்கு,குதம் பகுதிகளில் ஆண்ஆண் குறி,மூக்கு,வாய்,விதையில் வலியற்ற புண்கள் குணப்படுத்தவில்லை எனில் இரண்டாம் அல்லது மூன்றாம் நிலை சிபிலிஸ்க்கு முன்னேறும் ஆரம்ப புண்கள் சில கிழமைகளில் குணமடைந்து விடும். அதன் பின் காய்ச்சல், நிண்நீர் கட்டி,ஈரல் வீக்கம்,மூட்டு வலி ஏற்படும் இந்த அறிகுறிகள் பல கிழமைகள் அல்லது மாதங்கள் காணப்படும். குணமாக்கப்படவில்லை எனில் 25%க்கு மூன்றாம் நிலை சிபிலிஸ் ஏற்படும். கம்மா எனப்படும் பெரிய புண்கள் ஏற்படும்;நரம்பு தொகுதி மற்றும் குருதி சுற்றோட்ட்த் தொகுதியிலும் சிபிலிஸ் 1-20 வருடங்களுக்கு பின் ஏற்படலாம். இது மரணம் வரை செல்லலாம். சன்கிரொயிட் அறிகுறிகள் பெண்:வலி மிக்க,வடிவமற்ற புண்கள் யோனி அருகே மற்றும் குதம் அருகே. சிறு நீர் கழிக்கும் போது எரிச்சல்,குதம் வழியாக இரத்தம் சிலவேளை அறிகுறிகள் இல்லை ஆண்:வலி மிகுந்த வடிவமற்ற புண்கள் ஆண்குறியில்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: பாலியல் தொற்றுநோய்கள்
சுவையான தகவலுக்கு மிக்க நன்றி பாஸ்
சங்கவி- Admin
- Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்
Similar topics
» பாலியல் (SEX)
» பிள்ளைப்பேற்றிற்கான பாலியல்
» பாலியல் பிரச்சினைகள்
» பாலியல் பிரச்சினைகள்
» பாலியல் பிரச்சினையின் முழுமையான விளக்கம்!!
» பிள்ளைப்பேற்றிற்கான பாலியல்
» பாலியல் பிரச்சினைகள்
» பாலியல் பிரச்சினைகள்
» பாலியல் பிரச்சினையின் முழுமையான விளக்கம்!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum