தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



16 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் -கர்நாடகத்தில் இன்று நம்பிக்கை

Go down

16 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் -கர்நாடகத்தில் இன்று நம்பிக்கை  Empty 16 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் -கர்நாடகத்தில் இன்று நம்பிக்கை

Post by சூரியன் Mon Oct 11, 2010 11:29 am

கர்நாடக சட்டசபையில் முதல்வர் எதியூரப்பா அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவுள்ள நிலையில், 11 பாஜக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மற்றும் 5 சுயேச்சை எம்.எல்.ஏக்களை சபாநாயகர் போபய்யா அதிரடியாக தகுதி நீக்கம் செய்துள்ளார். அவர்களை தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்று ஆளுநர் பரத்வாஜ் பிறப்பித்த உத்தரவை அவர் நிராகரித்து விட்டார்.

கர்நாடக அரசியல் குழப்பத்தில் நேற்று அடுத்தடுத்து பல அதிரடித் திருப்பங்கள் ஏற்பட்டன. சென்னையில் முகாமிட்டிருந்த 11 அதிருப்தி பாஜக எம்.எல்.ஏக்களை நேரில் போய்ச் சந்தித்து அவர்களது ஆதரவை உறுதி செய்து கொண்டார் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி.

இதையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உள்பட யாரையும் தகுதி நீக்கம் செய்யக் கூடாது. அனைவரும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று சபாநாயகர் போபய்யாவுக்கு உத்தரவிட்டு ஆளுநர் கடிதம் அனுப்பினார்.

இந்தநிலையில் ஆளுநரின் உத்தரவை சபாநாயகர் போபய்யா நிராகரித்து விட்டார். மேலும் அதிரடியாக 11 பாஜக அதிருப்தியாளர்கள் மற்றும் ஐந்து சுயேச்சைகளை அவர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனால் அவர்களால் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியாது.

முன்னதாக கிட்டத்தட்ட 25 எம்.எல்.ஏக்கள் தங்கள் பக்கம் இருப்பதாக அதிருப்தி பாஜகவினர் தெரிவித்திருந்தனர். இருப்பினும் 11 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அதிருப்தி அணியில் இருப்பது உறுதியானது. இவர்கள் அனைவரும் தற்போது குமாரசாமியுடன் கை கோர்த்துள்ளனர்.

அனைவரும் கோவாவிலிருந்து பெங்களூர் வந்து சென்னை போய் விட்டனர். அவர்களுடன் கோவாவிலிருந்து பெங்களூர் திரும்பிய குமாரசாமி பின்னர் அவரும் சென்னை வந்தார்.

பாஜக அதிருப்தியாளர்களுடன் அவர் தீவிர ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் குமாரசாமி பேசுகையில், நாளை (இன்று) நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எதியூரப்பா அரசு தோற்பது உறுதி. அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆட்சி கவிழ வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். எனக்கு ஆதரவாக உள்ளனர்.

ஆட்சி கவிழ்ந்த பின்னர் நாளை (இன்று) மாலை அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். புதிய ஆட்சி அமைப்பது குறித்து நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸின் ஆதரவும் கோரப்படும். காங்கிரஸும் எங்களுக்கு ஆதரவு தரும் என்று நம்புகிறேன்.

அரசியலில் எதுவும் நடக்கலாம். அனைத்து விதமான வாய்ப்புகளும் அரசியலில் உண்டு என்றார் குமாரசாமி.

இந்த நிலையில்தான் கர்நாடக மாநில ஆளுநர் பரத்வாஜின் நேற்றைய உத்தரவு அமைந்தது.

நேற்று மாலை 5 மணிக்குள் அதிருப்தி பாஜக எம்.எல்.ஏக்கள் தங்களிடம் வந்து விட வேண்டும் என பாஜக கொறடா உத்தரவிட்டிருந்தார். மேலும் இந்த காலக்கெடுவுக்குள் வராதவர்களை தகுதி நீக்கம் செய்யுமாறு சபாநாயகர் போபய்யாவிடமும் பாஜக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

இதையடுத்து ஆளுநர் பரத்வாஜ் அதிரடியாக ஒரு உத்தரவைப் பிறப்பித்தார். இதுதொடர்பான உத்தரவை அவர் சபாநாயகருக்கு அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து பரத்வாஜ் எழுதிய கடிதத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும் வரை எந்த ஒரு எம்.எல்.ஏ.வையும் தகுதி நீக்கம் செய்யக் கூடாது. அனைவரையும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டார்.

ஆளுநரின் இந்த உத்தரவுக்கு முன்னாள் சபாநாயகர் ஜெகதீஷ் ஷெட்டர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். ஆளுநர் வரம்பு மீறி செயல்படுகிறார், சபாநாயகரின் உரிமையில் தலையிடுகிறார் என்று அவர் விமர்சித்தார். சபாநாயகர் போபய்யா, ஆளுநரின் உத்தரவை புறக்கணித்து விட்டார்.

16 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்திருப்பதன் மூலம் பாஜக அரசுக்கு லேசான நிம்மதிப் பெருமூச்சு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கடைசி நேரத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாததால், பாஜக அரசு தப்புமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
சூரியன்
சூரியன்
மல்லிகை
மல்லிகை

Posts : 143
Points : 277
Join date : 04/10/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» 11 எம்.எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு
» பிப்ரவரி முதல் நவம்பர் வரை கர்நாடகத்தில் 188 மைனர் பெண்களுக்கு திருமணம் அதிர்ச்சி தகவல்
» கர்நாடகத்தில் ஜனாதிபதி ஆட்சி: ஆளுநர் பரிந்துரை
» கர்நாடகத்தில் தொங்கு சட்டப்பேரவை: வாக்குக் கணிப்புகளில் தகவல்
» ராஜினாமாவை ஏற்காமல் 'எஸ்'- சபாநாயகரைக் காணவில்லை என தெலுங்கானா எம்.எல்.ஏக்கள் புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum