தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மலேசியத் தமிழர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது
Page 1 of 1
மலேசியத் தமிழர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது
மலேசியத் தமிழர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது, பள்ளி மாணவர்களுக்காக இந்த
ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இலக்கியப் புத்தகம் ஒன்று.
‘தமிழர்களையும், இந்தியர்களையும் மிகக் கேவலமாகச் சித்திரித்து
எழுதப்பட்டுள்ள வரிகளை நீக்க வேண்டும்’ என்ற கோரிக்கையோடு களமிறங்கியுள்ளன
மலேசியத் தமிழ் அமைப்புகள்.
மலேசிய தேசிய இலக்கியவாதிகளுள் ஒருவர்
அப்துல்லா உசேன். இவர் எழுதியுள்ள மலாய் இலக்கியப் புத்தகம் ‘இண்டர்லோக்’.
மலேசிய மாணவர்களுக்கான ஐந்தாம் படிவ படிப்பில் இப்புத்தகம் இந்தாண்டு முதல்
இடம் பெறுகிறது.
பெரும் எதிர்ப்பை சம்பாதித்துள்ள இந்தப் புத்தகம் பற்றி மலேசிய தமிழ் உணர்வாளர் ஒருவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
“அப்துல்லா
உசேனின் இந்தப் புத்தகத்தை முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என்று நாங்கள்
சொல்லவில்லை. இதிலுள்ள சில வரிகளை நீக்கிவிட்டால் போதும் என்கிறோம்.
அவ்வளவு கேவலமாகத் தமிழர்களைக் கிண்டலடித்திருக்கிறார். குறிப்பாக, சில
வரிகளைச் சொல்கிறேன்.
‘மலையாளிகளும், தெலுங்கர்களும் வடக்குப்
பகுதியில் இருந்து வந்தவர்கள். அவர்களுக்குத் தமிழ் மொழி தெரியும்.
மலையாளமும், தெலுங்கும் திராவிட மொழிக் குடும்ப த்தைச் சேர்ந்ததாகும்.
இவர்கள் எல்லாரும் இயல்பாகப் பழகுவதற்குக் காரணம், இவர்கள் அனைவரும் பறையர்
சாதியைச் சேர்ந்தவர்களாவர்’ என்று கூறியுள்ளார் உசேன்.
மேலும்,
‘யாரையும் தொட்டால் தீட்டாகுமென இவர்கள் பயப்பட வேண்டியதில்லை’, ‘ஆடுகளைப்
போல் முண்டியடித்தனர்’, ‘மற்ற இந்தியர்களைப் போல் மணியமும் தன் மனைவியின்
பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை’ என்ற வாசகங்கள் பாடத்தில் உள்ளன.
இதைவிடத் தமிழ்ப் பெண்களை கேவலப்படுத்த வேறு வார்த்தைகள் தேவையில்லை.
இன்னொரு
வரியில், ‘சீனக் கூலிகளுக்கு அதிகமான வாய்ப்புக் கிட்டுகிறது. அவர்கள்
சுறுசுறுப்புடன் வேலை செய்வதோடு குறைவாகவும் பேசுகிறார்கள்’ என்பதை மணியம்
ஒப்புக் கொண்டான்’ என்று வருகிறது. இந்த வரியின் மூலம் சீனர்களைவிட,
தமிழர்கள் மட்டமானவர்கள் என்று பொருள்படுகிறது அல்லவா?
இதைவிடக்
கொடூரமான வரி ஒன்று. ‘தன் வாழ்வில் முதல்முறையாக தானொரு மனிதன் என்பதை
உணர்ந்ததால் அவன் இந்நாட்டில் இங்கு வாழ்ந்தான்’ என்கிறார் (பக்கம் 218).
‘இங்கு அவன் தன் இனத்தாருடன் சுதந்திரமாகப் பழகுவதோடு, தன் நாட்டிலுள்ள
சமூகக் கட்டுப்பாடுகளுக்கு அச்சமுற வேண்டியதில்லை.
‘நம் நாட்டில்
வணிகனிடம் பொருள் வாங்க பணத்தைக் கையாலேயே கொடுக்கலாம். ஆனால், அவன்
நாட்டில் அப்படியில்லை. பணத்தை ஓரிடத்தில் வைத்துவிட வேண் டும். பின்னர்
வணிகன் அப்பணத்தின் மீது தண்ணீர் ஊற்றி தூய்மை செய்தபிறகு பெட்டிக்குள்
பணத்தைப் போட்டான்’ (பக்கம் 220) என தமிழ் வணிகர்கள் தீண்டாமை பார்ப்பதாகச்
சொல்கிறார்.
இதைவிடக் கொடுமையான வார்த்தையொன்று, ‘பகல் உணவு
உண்ணாவிடில் சிக்கல் ஏதுமில்லை. ஆடு, மாடுகளைப் போல அசைபோடுவதற்கு வெற்றிலை
கிடைத்தால் போதும்’ என எழுதுகிறார். இந்த நூலைப்பற்றி ஆசிரியர்
குறிப்பிடும்போது, 1900-ம் ஆண்டில் நாடு விடுதலை பெற்றபோது மலாய்க்காரர்,
தமிழர், சீனர் ஆகியோருக்கு இடையில் நிலவிய தொடர்பினையும், ஒற்றுமையையும்
தெளிவுறுத்தும் நோக்கில் எழுதப்பட்டதாகச் சொல்கிறார்.
ஆனால்,
மேற்கண்ட வரிகளைப் பார்த்தால் அப்படியா தெரிகிறது? ஒற்றுமையே நம் வாழ்வு,
நம் பண்பாடு என்று முழங்கிக் கொண்டிருக்கும் மலேசிய கல்வியகங்களில்
இப்படிப்பட்ட சிந்தனைகள் புகுத்தப்படுவது வியப்பிலும் வியப்பாக இருக்கிறது.
தமிழர்களைப்
பற்றிய தவறான புரிதலை ஏற்படுத்தப்போகும் இந்தப் புத்தகத்தை பாடநூலாகக்
கொண்டு வருவதை அரசு பரிசீலிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒட்டு மொத்த
தமிழர்களின் எதிர்ப்பையும் மலேசிய அரசாங்கம் சந்திக்க வேண்டியது வரும்’’
என்றார் கொந்தளிப்புக் குரலில்.
இந்த நூல் குறித்து கருத்துத்
தெரிவித்துள்ள மலேசிய துணைப் பிரதமர் முகைதீன் யாசீன், “இண்டர்லோக்
புத்தகத்தால் தமக்கு எந்தவொரு பிரச்னையுமில்லை. ‘இண் டர்லோக்’ புத்தகத்தைப்
பொறுத்தவரையில், அது ஐந்தாம் படிவ மாணவர்களுக்கான இலக்கியப் பாடமாக
நிலைநிறுத்தப்படும். பிரச்னைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது’’
என்கிறார்.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பிரான்ஸ் தமிழர்களை பின்பற்றுவார்களா உலகத்தமிழர்கள்?
» விண்வெளித் தமிழர்களை வாழ்த்துவோம்! கவிஞர் இரா. இரவி
» உலகத் தமிழர்களை இணைக்கும் சிங்கப்பூர் தமிழ் வலைப்பதிவர்கள்
» ஈழத் தமிழர்களை கொன்ற பொன்சேகா! சிறையில் கதறல்! விரைவில் ராஜபக்சே?
» எம்.வி.சன்.சி தமிழர்களை தொடர்ந்து சிறை வைக்க கனேடிய அரசு அதிதீவிர முயற்சி! அந்நாட்டு நீதிமன்றம் கடும் அதிருப்தி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum