தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சிரிக்க சிலநிமிடம் வாங்க .
+3
சூரியன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கலைநிலா
7 posters
Page 1 of 1
சிரிக்க சிலநிமிடம் வாங்க .
இரு நண்பர்கள் பேசிக்கொண்டது;
ஃபேஸ் லாங்குவேஜ் த்ரிஷா மாதிரி....ஸ்மைல் லாங்குவேஜ் சினேகா மாதிரி.... பாடி லாங்குவேஜ் மாளவிகா மாதிரின்னு சொல்றே..... அப்புறம் ஏன் நீ பார்த்த பெண்ணுக்கு ஓகே சொல்லத் தயங்குற?
கை லாங்குவேஜ். ....கால் லாங்குவேஜ் .... மத்த லாங்குவேஜ் எல்லாமே 'கோவை சரளா' மாதிரி இருக்குதுதடா... அதானே பயம்மா இருக்கு.....
பஸ் ஸ்டாண்டில் இரண்டு கல்லூரி மாணவர்கள் பேசிக்கொண்டது;
நேத்து உன்னைத் தேடி உன் வீட்டுக்கு வந்தேன் ....உன்னை எங்கேன்னு உங்க அப்பாகிட்ட கேட்டதற்கு 'அந்த மாடு எங்க மேயுதோ?'ன்னு சொன்னாரூடா ! உனக்கு உன் வீட்டில் மரியாதை அவ்வளவுதானா?
ஓகோ... உன்னைத் தேடி ஒரு கழுதை வந்திச்சின்னு அப்பா சொன்னாரு.... அது நீதானா?
மருத்துவமனையில் இருவர் பேசிக்கொண்டது;
நீங்க ஒரு கண் டாக்டரா?
இல்லீங்க... ரெண்டு கண்ணுக்கும் நான் தான் டாக்டர்!
மூன்று மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் பேசிக்கொண்டது;
நீ என்ன கிழமைடா பிறந்தே?
திங்கள் கிழமை...
நீ?
புதன் கிழமை....
நீ டா?
நான் ஞாயிற்றுக் கிழமை....
டே....இவன் பொய் சொல்றான்டா....ஞாயிற்றுக் கிழமை லீவு நாளாச்சே....எப்பிடிப் பிறந்திருப்பான்?
இரண்டு சிறுவர்கள் பேசிக்கொண்டது;
எழுத்தாளருக்கும் மருத்துவருக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?
உனக்கெங்கே தெரியப் போகுது? நானே சொல்லிட்றேன்....
எழுத்தாளர் கதையை ஆரம்பிப்பார்....மருத்துவர் கதையை முடிப்பார்....
இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டது;
நீ கோபமா இருக்கும்போது இரண்டு மடங்கு அழகுன்னு என் wife கிட்டே சொன்னேன்....
அப்புறம்....
இப்ப நூறு மடங்கு அழகா இருக்கா மச்சி!
இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டது;
நான் கோடு போட்டா என் பையன் ரோடே போடுவான்...
அப்ப நீங்க எங்க தெருவுக்கு கண்டிப்பா வந்து கோடு போடணும் சார் . ரொம்ப நாளா குண்டும் குழியுமாக் கிடக்கு!
பஸ் ஸ்டாப் அருகே இரு இளைஞர்கள் பேசிக்கொண்டது;
இப்படி அவள் என்னை ஏமாத்துவாள்ன்னு தெரிஞ்சிருந்தா அவளை ரெண்டு வருஷமாக் காதலிருச்சிருக்கவே மாட்டேன்டா....
ஏன் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கப் போறாளா?
அப்படிச் சொன்னாத்தான் பரவாயில்லையே.... என்னைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு ஒத்தைக் காலிலே நிக்கிறா......
ஆசிரியையும் மாணவனும் பேசிக்கொண்டது;
ஒழுங்கா படிக்கலைன்னா நடுரோட்லதான் நிக்கனும்...
அப்ப ட்ராஃபிக் போலீஸ் எல்லாம் ஒழுங்கா படிக்கலையா டீச்சர்?
எல்லா சப்ஜெக்ட்டிலும் பெயிலானும் உனக்கு வாய்க்கொழுப்பு குறையல....
எல்லா சப்ஜெக்ட்டிலும் பாஸானா வாய்க்கொழுப்பு அதிகமாயிரும்ல, அதான் டீச்சர்
[color=darkred]--
நன்றி அகிலன்.
ஃபேஸ் லாங்குவேஜ் த்ரிஷா மாதிரி....ஸ்மைல் லாங்குவேஜ் சினேகா மாதிரி.... பாடி லாங்குவேஜ் மாளவிகா மாதிரின்னு சொல்றே..... அப்புறம் ஏன் நீ பார்த்த பெண்ணுக்கு ஓகே சொல்லத் தயங்குற?
கை லாங்குவேஜ். ....கால் லாங்குவேஜ் .... மத்த லாங்குவேஜ் எல்லாமே 'கோவை சரளா' மாதிரி இருக்குதுதடா... அதானே பயம்மா இருக்கு.....
பஸ் ஸ்டாண்டில் இரண்டு கல்லூரி மாணவர்கள் பேசிக்கொண்டது;
நேத்து உன்னைத் தேடி உன் வீட்டுக்கு வந்தேன் ....உன்னை எங்கேன்னு உங்க அப்பாகிட்ட கேட்டதற்கு 'அந்த மாடு எங்க மேயுதோ?'ன்னு சொன்னாரூடா ! உனக்கு உன் வீட்டில் மரியாதை அவ்வளவுதானா?
ஓகோ... உன்னைத் தேடி ஒரு கழுதை வந்திச்சின்னு அப்பா சொன்னாரு.... அது நீதானா?
மருத்துவமனையில் இருவர் பேசிக்கொண்டது;
நீங்க ஒரு கண் டாக்டரா?
இல்லீங்க... ரெண்டு கண்ணுக்கும் நான் தான் டாக்டர்!
மூன்று மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் பேசிக்கொண்டது;
நீ என்ன கிழமைடா பிறந்தே?
திங்கள் கிழமை...
நீ?
புதன் கிழமை....
நீ டா?
நான் ஞாயிற்றுக் கிழமை....
டே....இவன் பொய் சொல்றான்டா....ஞாயிற்றுக் கிழமை லீவு நாளாச்சே....எப்பிடிப் பிறந்திருப்பான்?
இரண்டு சிறுவர்கள் பேசிக்கொண்டது;
எழுத்தாளருக்கும் மருத்துவருக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?
உனக்கெங்கே தெரியப் போகுது? நானே சொல்லிட்றேன்....
எழுத்தாளர் கதையை ஆரம்பிப்பார்....மருத்துவர் கதையை முடிப்பார்....
இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டது;
நீ கோபமா இருக்கும்போது இரண்டு மடங்கு அழகுன்னு என் wife கிட்டே சொன்னேன்....
அப்புறம்....
இப்ப நூறு மடங்கு அழகா இருக்கா மச்சி!
இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டது;
நான் கோடு போட்டா என் பையன் ரோடே போடுவான்...
அப்ப நீங்க எங்க தெருவுக்கு கண்டிப்பா வந்து கோடு போடணும் சார் . ரொம்ப நாளா குண்டும் குழியுமாக் கிடக்கு!
பஸ் ஸ்டாப் அருகே இரு இளைஞர்கள் பேசிக்கொண்டது;
இப்படி அவள் என்னை ஏமாத்துவாள்ன்னு தெரிஞ்சிருந்தா அவளை ரெண்டு வருஷமாக் காதலிருச்சிருக்கவே மாட்டேன்டா....
ஏன் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கப் போறாளா?
அப்படிச் சொன்னாத்தான் பரவாயில்லையே.... என்னைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு ஒத்தைக் காலிலே நிக்கிறா......
ஆசிரியையும் மாணவனும் பேசிக்கொண்டது;
ஒழுங்கா படிக்கலைன்னா நடுரோட்லதான் நிக்கனும்...
அப்ப ட்ராஃபிக் போலீஸ் எல்லாம் ஒழுங்கா படிக்கலையா டீச்சர்?
எல்லா சப்ஜெக்ட்டிலும் பெயிலானும் உனக்கு வாய்க்கொழுப்பு குறையல....
எல்லா சப்ஜெக்ட்டிலும் பாஸானா வாய்க்கொழுப்பு அதிகமாயிரும்ல, அதான் டீச்சர்
[color=darkred]--
நன்றி அகிலன்.
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சிரிக்க சிலநிமிடம் வாங்க .
கலக்கிட்டீங்க கலைநிலா
சூரியன்- மல்லிகை
- Posts : 143
Points : 277
Join date : 04/10/2010
Re: சிரிக்க சிலநிமிடம் வாங்க .
நன்றாக சிரித்தேன் நன்றி கலை நிலா
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: சிரிக்க சிலநிமிடம் வாங்க .
நன்றி தோழரே .tamilparks wrote:
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: சிரிக்க சிலநிமிடம் வாங்க .
அசத்திட்டங்கள் தலைவா
சங்கவி- Admin
- Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்
parthie- செவ்வந்தி
- Posts : 402
Points : 484
Join date : 04/09/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Re: சிரிக்க சிலநிமிடம் வாங்க .
நன்றி .சங்கவி wrote: அசத்திட்டங்கள் தலைவா
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: சிரிக்க சிலநிமிடம் வாங்க .
நன்றி தோழரே மறுமொழிக்கு .parthie wrote:சூப்பர்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: சிரிக்க சிலநிமிடம் வாங்க .
சங்கவி wrote: அசத்திட்டங்கள் தலைவா
:héhé: :héhé:
உதுமான் மைதீன்- செவ்வந்தி
- Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை
Re: சிரிக்க சிலநிமிடம் வாங்க .
என்னடி இது…? ராசிக்கல்லுன்னு சொல்லி
ஒரு கருங்கல்லை அலமாரிலே வச்சிருக்கே?
அந்தக் கல் தடுக்கி விழுந்துதான், என்
மாமியார் கால் முறிஞ்சது…அதான்!
ஒரு கருங்கல்லை அலமாரிலே வச்சிருக்கே?
அந்தக் கல் தடுக்கி விழுந்துதான், என்
மாமியார் கால் முறிஞ்சது…அதான்!
உதுமான் மைதீன்- செவ்வந்தி
- Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை
Re: சிரிக்க சிலநிமிடம் வாங்க .
கட்சியிலே நிறைய டாக்டர்களைச்
சேர்க்கணும்னு தலைவர் சொல்றாரே ஏன்?
ஆரோக்கியமான அரசியல் நடத்தணுமாம்!
சேர்க்கணும்னு தலைவர் சொல்றாரே ஏன்?
ஆரோக்கியமான அரசியல் நடத்தணுமாம்!
உதுமான் மைதீன்- செவ்வந்தி
- Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை
Re: சிரிக்க சிலநிமிடம் வாங்க .
"மன்னா! நீங்கள் போருக்குச் செல்வது போலக் கனவு கண்டீர்களா?"
"ஆமாம்! உங்களுக்கு எப்படித் தெரியும்?"
"உங்கள் படுக்கை ஈரமாக இருக்கிறதே!"
"ஆமாம்! உங்களுக்கு எப்படித் தெரியும்?"
"உங்கள் படுக்கை ஈரமாக இருக்கிறதே!"
உதுமான் மைதீன்- செவ்வந்தி
- Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை
Re: சிரிக்க சிலநிமிடம் வாங்க .
நண்பனின் செல்பேசியில் சுட்ட நவீன கட்டபொம்மன்
வானம் பொழிகிறது; பூமி விளைகிறது;
உனக்கு ஏன் அனுப்ப வேண்டும் எஸ்.எம்.எஸ்.
என்னோடு கடைக்கு வந்தாயா?
செல் வாங்கித் தந்தாயா?
ஓசி சிம்கார்டு கொடுத்தாயா?
பில் பணமாவது கட்டினாயா?
அல்லது உன்னோடு கொஞ்சி விளையாடும்
உன் அழகான கேர்ள் பிரண்ட்சுக்கு
என் நம்பரையாவது கொடுத்தாயா!!
மானங்கெட்டவனே!
யாரிடம் கேட்கிறாய் எஸ்.எம்.எஸ்.
எடு உன் செல்லை;
போடு அதைக் கீழே;
எடு ஒரு கல்லை;
கல்லைப் போட்டு நொறுக்கு உன் செல்லை.
வானம் பொழிகிறது; பூமி விளைகிறது;
உனக்கு ஏன் அனுப்ப வேண்டும் எஸ்.எம்.எஸ்.
என்னோடு கடைக்கு வந்தாயா?
செல் வாங்கித் தந்தாயா?
ஓசி சிம்கார்டு கொடுத்தாயா?
பில் பணமாவது கட்டினாயா?
அல்லது உன்னோடு கொஞ்சி விளையாடும்
உன் அழகான கேர்ள் பிரண்ட்சுக்கு
என் நம்பரையாவது கொடுத்தாயா!!
மானங்கெட்டவனே!
யாரிடம் கேட்கிறாய் எஸ்.எம்.எஸ்.
எடு உன் செல்லை;
போடு அதைக் கீழே;
எடு ஒரு கல்லை;
கல்லைப் போட்டு நொறுக்கு உன் செல்லை.
உதுமான் மைதீன்- செவ்வந்தி
- Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை
Re: சிரிக்க சிலநிமிடம் வாங்க .
:jump2:
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சிரிக்க சிலநிமிடம் வாங்க .
தோழர் தந்த சிரிப்பு ,சிறப்பு .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: சிரிக்க சிலநிமிடம் வாங்க .
நன்றி கலைநிலா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» சிரிக்க மட்டும் வாங்க .
» எம்மாடியோவ் வாங்க வாங்க வந்து பாருங்க
» சிரிக்க சிரிக்க
» சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டும்
» சிரிக்க மாட்டீங்களா?
» எம்மாடியோவ் வாங்க வாங்க வந்து பாருங்க
» சிரிக்க சிரிக்க
» சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டும்
» சிரிக்க மாட்டீங்களா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum