தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆவது எப்படி

2 posters

Go down

இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆவது எப்படி Empty இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆவது எப்படி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Feb 18, 2011 5:36 pm

தனியார் துறையை அனுமதித்த பின் இந்திய இன்சூரன்ஸ் துறை கடுமையான போட்டியை
உள்ளடக்கியதாகவும் சிறப்பான வளர்ச்சியை உள்ளடக்கியதாகவும் மாறி வருகிறது.
எல்.ஐ.சி., போன்ற உலகின் மிகச் சிறந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தோடு போட்டி
போடத் துடிக்கும் தனியார் கம்பெனிகள் அந்தத் துறையில் கடும்போட்டியை
ஏற்படுத்தி வருகின்றன. பொது இன்சூரன்ஸ் துறையில் கம்பெனிகள் அதிகமாக
இயங்குகின்றன. எனவே இங்கும் போட்டி அதிகம். இதில் அரசுத் துறையில் இயங்கி
வரும் 4 கம்பெனிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு வளர்ச்சியை
கண்டு வரும் துறையில் பல்வேறு பொறுப்புகளுக்கும் ஆட்கள் அதிகம்
தேவைப்படுகின்றனர். தனியார் துறையில் பல பணிகளுக்கும் எண்ணற்றவர்கள்
எப்போதும் தேவைப்படுகின்றனர். நிர்வாகப் பணிகளுக்கு அதிக மானோர்
தேவைப்படுவதில்லை. இதனால் தான் அரசுத் துறையில் பொது இன்சூரன்ஸ்
நிறுவனங்கள் பல ஆண்டுகளாக ஊழியர்களை புதிதாக நியமிக்கவில்லை. வங்கித்
துறையில் நரசிம்மன் கமிட்டியின் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட
பின் அந்தத் துறை பிரமிக்கத் தக்க மாற்றங்களை செயல் படுத்தி சிறப்பாக
செயல்பட்டு வரு கிறது. ஆனால் இன்சூரன்ஸ் துறையில் அந்த அளவு வரவேற்கத்தக்க
மாற்றங்கள் இல்லை என்பதே உண்மை. எப்போதும் இன்சூரன்ஸ் துறையில்
தேவைப்படுவது ஏஜென்டுகள் தான். இதனால் இன்சூரன்ஸ் துறையை கட்டுப்படுத்தி
நிர்வகித்து வரும் ஐ.ஆர்.டி.ஏ., இன்சூரன்ஸ் ஏஜென்டுகளை நியமிப்பதற்கான
நடைமுறைகளை எளிமைப்படுத்தியுள்ளது. ஏஜென்டுகள் தான் இன்சூரன்ஸ் பாலிசிகளை
பொது மக்களிடம் எடுத்துச் செல்கின்றனர். அவர்களை நம்பித் தான் பொது மக்கள்
பாலிசிகளை எடுத்துக் கொள்கின்றனர். ஒரு நிறுவனத்தின் பாலிசிகளை மட்டுமே ஒரு
ஏஜென்ட் விற்பனை செய்ய முடியும். லைப் இன்சூரன்ஸ் துறையில் ஒரு
நிறுவனத்திலும் பொது இன்சூரன்ஸ் துறையில் ஒரு நிறுவனத்திலும் மட்டுமே
ஒருவர் ஏஜென்டாகப் பணி புரிய முடியும். 2 துறைகளிலும் பணி புரியத்
தேவைப்படும்ஒருங்கிணைந்த லைசென்சையும் ஒருவர் பெறலாம். 3 ஆண்டுகளுக்கு
லைசென்ஸ் செல்லுபடியாகும். இன்சூரன்ஸ் ஏஜென்டாக விரும்புவோர் குறைந்தது 18
வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். 5000 பேர் மக்கள் தொகை கொண்ட ஊரில்
ஏஜென்டாக பணியாற்ற விரும்பினால் குறைந்தது பிளஸ் 2 தகுதி பெற்றிருக்க
வேண்டும். இதை விட குறைவான மக்கள் தொகை உள்ள ஊரில் பணியாற்ற விரும்பினால்
10ம் வகுப்பு தகுதி போதும். இன்சூரன்ஸ் கம்பெனிகள் நடத்தும் பயிற்சி
வகுப்பில் 100 மணி நேரம் கலந்து தேர்ச்சிபெற வேண்டும். 2 துறைகளிலும்
ஏஜென்டாகப் பணியாற்ற 150 மணி நேரப் பயிற்சிபெற்றிருக்க வேண்டும். ஏற்கனவே
பொது இன்சூரன்ஸ் துறையில் அரசு நிறுவனங்களில் ஏஜென்டாகப் பணி புரிபவர்களில்
பலரும் துறையில் சீர்திருத்தங்கள் இல்லாதது குறித்து வருத்தம்
தெரிவிக்கின்றனர். கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட பின்னும் குறைவான வேகத்தில்
இயங்கும் கனெக்டிவிடி பிரச்னைகள், நிர்வாகத்தில் தடையாக விளங்கும் ஊழியர்
சங்கங்களின் பிற்போக்குசிந்தனை, ஊழியர்களின் மாறாத மனப் போக்கு மற்றும்
பாலிசிக்கள் குறித்த போதிய தகவல்கள் இல்லாமை, இன்னமும் கூட உயர்
அலுவலகங்களில் தக்கவைத்துக் கொள்ளப்படும் அப்ரூவல் நடைமுறைகள் போன்றவை
புதிய ஏஜென்டுகள் இந்த நிறுவனங்களில் பணியாற்ற விரும்பாதவண்ணம் பார்த்துக்
கொள்கின்றன. இதையும் தாண்டி அரசுத் துறை நிறுவனங்களில் ஏஜென்டாகப் பணி
புரிய விரும்புவோர் அதிகமாக உள்ளனர்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆவது எப்படி Empty Re: இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆவது எப்படி

Post by nmadhavan Sat Feb 26, 2011 11:52 am

கூட் நன்றாக உளது
nmadhavan
nmadhavan
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 2
Points : 8
Join date : 26/02/2011
Location : vellore

Back to top Go down

இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆவது எப்படி Empty Re: இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆவது எப்படி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Feb 26, 2011 11:54 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆவது எப்படி Empty Re: இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆவது எப்படி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum