தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியிடங்கள்
Page 1 of 1
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியிடங்கள்
இந்தியாவிலுள்ள பொதுத் துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனமான
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் இந்தியாவில் 1340 இடங்களில்
கிளைகளைக் கொண்டுள்ளது. சென்னையில் இதன் தலைமையகம் உள்ளது. மாட்டு வண்டி
முதல் ஆகாய விமானம் வரை எதனையும் காப்பீட்டு வரம்பிற்குள் வைத்திருப்பதில்
இந்த நிறுவனத்திற்கு சிறப்பு உண்டு.
இந்த நிறுவனத்தில் ஒரு கோடிக்கும்
அதிகமான வாடிக்கையாளர்கள் இருப்பது மற்றுமொரு சிறப்பாகும். இந்த
நிறுவனத்தில் ஐந்து பிரிவுகளில் 300 சிறப்பு நிலை நிர்வாக அதிகாரிகளைப்
பணியில் அமர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் தற்போதைய தலைவர்
முன்பு பொது இன்சூரன்ஸ் துறையின் முதன்மை நிறுவனமான நியூ இந்தியா
அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர். மிகத் திறம்படகடந்த சில ஆண்டுகளாக
இந்த நிறுவனத்தை இவர் வழிநடத்தி வருகிறார்.
பிரிவுகள் மற்றும் தகுதி:
குரூப் ஏ பிரிவுக்கு ஏ.சி.எஸ்., ஏ.சி.டபிள்யூ.ஏ., ஏ.சி.ஏ., மற்றும்
எம்.காம்., படிப்பில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன்
முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குரூப் பி பிரிவுக்கு மூன்று வருட பயிற்சி
அனுபவத்துடன் எல்.எல்.பி., படிப்புக்கு நிகரான படிப்பை முடித்தவர்கள்
விண்ணப்பிக்கலாம். குரூப் சி பிரிவுக்கு முது நிலை பட்டப் படிப்பாக
புள்ளியியல், கணிதம், ஆக்சுவரியல் சயின்ஸ் ஆகிய படிப்புகளில் ஏதாவது ஒன்றை
முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குரூப் டி ப்ரிவுக்கு பி.இ., அல்லது
பி.டெக்., படிப்பை அக்ரிகல்சுரல் இன்ஜினியரிங் பிரிவுகளில்
முடித்தவர்களும், குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.எஸ்.சி.,
அக்ரிகல்சர் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். குரூப் இ
பிரிவுக்கு பட்டப் படிப்பில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்
பெற்றவர்களும், முது நிலை பட்டப் படிப்பில் குறைந்த பட்சம் 55 சதவிகிதம்
மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். உச்ச பட்ச
மதிப்பெண் தேவைகளில் ஆதிதிராவிட, பழங்குடியின பிரிவினருக்கு சில சலுகைகள்
உள்ளன. முழு விபரங்கள் அறிய இணைய தளத்தைப் பார்க்கவும். இந்தத் தகுதிகளுடன்
கம்ப்யூட்டர் திறமையும் கூடுதலாகத் தேவைப்படும்.
வயது வரம்பு: யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்த பட்சம் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்
தேர்ச்சி முறை: யுனைடெட்
இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிப் பணியிடங்கள் எழுத்துத்
தேர்வு மூலமாக நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விபரங்களுக்கு
இணைய தளத்தைப் பார்க்கவும். எழுத்துத் தேர்வு தமிழ் நாட்டில் சென்னை, கோவை,
மதுரை ஆகிய மையங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்: இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.540/-ஐ ஏதாவது ஒரு ஸ்டேட் வங்கிக் கிளையில் 31601917796 என்ற அக்கவுண்ட் எண்ணில் "யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் லிமிடெட்" என்ற பெயரில் செலுத்த வேண்டும். ஆதிதிராவிட, பழங்குடியின உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு கட்டணம் எதுவும் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி
பணியிடங்களுக்கு ஆன்-லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். சாதிச்
சான்றிதழ், கல்வித் தகுதிக்கான சான்றிதழ், வயதுச் சான்றிதழ் போன்றவற்றின்
அட்டெஸ்டு செய்யப்பட்ட நகல்களை நேர்காணலின் போது மட்டுமே கொண்டு செல்ல
வேண்டும். தற்போது அனுப்பத் தேவையில்லை.
ஆன்-லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் : 26.02.2011
இணைய தள முகவரி :[You must be registered and logged in to see this link.]

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸில் 445 அதிகாரி பணியிடங்கள்
» யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் பணி வாய்ப்பு
» எச்.எல்.எல்., லைப்கேர் நிறுவனத்தில் பணியிடங்கள்
» பேக்ட் நிறுவனத்தில் பணியிடங்கள்
» மகாஜென்கோ நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணியிடங்கள்
» யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் பணி வாய்ப்பு
» எச்.எல்.எல்., லைப்கேர் நிறுவனத்தில் பணியிடங்கள்
» பேக்ட் நிறுவனத்தில் பணியிடங்கள்
» மகாஜென்கோ நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணியிடங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum