தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பேக்ட் நிறுவனத்தில் பணியிடங்கள்
Page 1 of 1
பேக்ட் நிறுவனத்தில் பணியிடங்கள்
இந்தியாவிலுள்ள உரத் தயாரிப்பு நிறுவனங்களில் பேக்ட் (FACT) நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமானதும் புகழ் பெற்றதும் ஆகும். கேரளாவைத் தலைமையகமாகக் கொண்ட இந்த நிறுவனம் 1943 நிறுவப்பட்டது. உரங்களைத் தயாரித்தல் மற்றும் வர்த்தகம் செய்தல், இன்ஜினியரிங் கன்சல்டன்சி, பேப்ரிகேஷன் ஆப் எக்விப்மென்ட் ஆகிய பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இன்ஜினியரிங் பிரிவில் மேனேஜ்மென்ட் டிரெய்னிக்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்: பேக்ட் நிறுவனத்தின் இன்ஜினியரிங் பிரிவிலான மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவியில் கெமிக்கலில் 8 இடங்களும், மெக்கானிகலில் 10 இடங்களும், எலக்ட்ரிகலில் 4 இடங்களும், இன்ஸ்ட்ரூமெண்டேஷனில் 2 இடங்களும், சிவில் பிரிவில் ஒரு இடமும் மொத்தம் 25 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தேவைகள்: பேக்ட் நிறுவனத்தின் மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.12.2011 அன்று 26 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். தொடர்புடைய பிரிவில் ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற இன்ஜினியரிங் பட்டப்படிப்பைக் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். தற்போது இறுதித் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களும் இந்தப் பதவிகளுக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம். முழு விபரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும். எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் இந்தக் காலி இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற தகவல்கள்: பேக்ட் நிறுவனத்தின் மேற்கண்ட காலி இடங்களுக்கு தேர்ச்சி பெறுபவர்கள் முதல் ஆண்டில் மாதம் ரூ.23 ஆயிரமும், இரண்டாம் ஆண்டில் மாதம் ரூ.26 ஆயிரமும் ஸ்டைபண்டாகப் பெறலாம். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.800/-ஐக் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பின்னர் ஆன்-லைன் முறையில் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்-லைனில் பதிவு செய்தபின்னர் கிடைக்கும் பிரின்ட் அவுட்டைப் பின்வரும் முகவரிக்கு 23.01.2012க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களைப் பெற இந்த நிறுவனத்தின் இணையதளத்தைக் கட்டாயம் பார்க்கவும்.
முகவரி:
Chief Manager (Human Resources),
FACT, FEDO Buildings,
Udyogamandal - 683501
KERALA
ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 18.01.2012
விண்ணப்பங்கள் கிடைக்க இறுதி நாள்: 23.01.2012
இணையதள முகவரி: [You must be registered and logged in to see this link.]
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» எச்.எல்.எல்., லைப்கேர் நிறுவனத்தில் பணியிடங்கள்
» மகாஜென்கோ நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணியிடங்கள்
» இன்போசிஸ் நிறுவனத்தில் புதிய பணியிடங்கள்
» மின் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணியிடங்கள்
» யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியிடங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum