தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வேரில்லா கொடியில் விந்தையிருக்கு!-அற்புத மூலிகை அமரவள்ளி

3 posters

Go down

வேரில்லா கொடியில் விந்தையிருக்கு!-அற்புத மூலிகை அமரவள்ளி  Empty வேரில்லா கொடியில் விந்தையிருக்கு!-அற்புத மூலிகை அமரவள்ளி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Feb 20, 2011 3:42 pm

நமது உடலின் காவல்காரனாக இருக்கும் கல்லீரல், ரத்தத்தை உற்பத்தி செய்யும்
மண்ணீரல், சிறுநீரை சுத்திகரிக்கும் சிறுநீரகம், சர்க்கரையை
கட்டுப்படுத்தும் கணையம் போன்ற அனைத்து உறுப்புகளும் ஒன்றையொன்று சார்ந்தே
உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒரு உறுப்பில் தொல்லை ஏற்பட்டாலும்கூட பிற
உறுப்புகளும் பலஹீனமடைவதுண்டு. கல்லீரலில் ஏற்படும் பலஹீனத்தால் மண்ணீரல்
வீக்கம், சிறுநீரக செயலிழப்பு போன்றவையும், கணையத்தின் குறைபாட்டால்
சிறுநீரக பாதிப்பு மற்றும் கல்லீரல் வீக்கமும், சிறுநீரக செயலிழப்பால்
கணையம் மற்றும் கல்லீரல் பாதிப்பும் மாறி மாறி உண்டாகி, ஆரோக்கியமான
உடல்நிலை கெட ஆரம்பிக்கிறது. கல்லீரல் தனது பாதுகாப்பு வளையத்தை தளர்த்திக்
கொண்டால் அனைத்து உறுப்புகளும் சிறிது சிறிதாக செயலிழக்கத் தொடங்கிவிடும்.
எனவே கல்லீரலை பாதுகாப்பது அவசியமாகும்.

கல்லீரல் மற்றும் மண்ணீரலில்
தோன்றும் பலவகையான குறைபாடுகள், அதனால் தோன்றும் சிறுநீர் தொற்று ஆகியவற்றை
நீக்கி கல்லீரலை வலுப்படுத்தும் அற்புத மூலிகை அமரவள்ளி, ஆகாசக்கொடி,
நீலாதாரம் என்ற பல பெயர்களால் அழைக்கப்படும் ஆகாசவள்ளி கொடியாகும். வேர்,
குளோரோபில் மற்றும் சுவாச தண்டுகள் ஏதுமில்லாமலேயே பிற மரம், செடிகளின்
மேல் படர்ந்து, அவற்றின் சத்துக்களை உறிஞ்சிவளரும் இந்தக் கொடிகளுக்கு
வேர்கள் இல்லாததால் மரம் மற்றும் செடிகளின் மேற்பகுதிகளில் போர்வை போல்
படர்ந்து வாழ்கின்றன.

கஸ்குட்டா எபிதைமம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட
கன்வால்வுலேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்தக் கொடிகள் தான்
சார்ந்திருக்கும் மரங்களின் மருத்துவ குணங்களையே பெற்றுள்ளன. ஆனால் இந்த
கொடிகளுக்கென தனித் தன்மையாக அமைந்திருக்கும் கஸ்குட்டாலின், கஸ்குட்டின்,
அமார்வெலின், லூட்டியோலின், பெர்ஜெனின், குயிர்சட்டின் போன்ற
வேதிப்பொருட்கள் கல் லீரலை பாதுகாக்கின்றன. உலர்ந்த ஆகாசவள்ளி கொடிகளை சிறு
சிறு துண்டுகளாக வெட்டி 30 கிராமளவு எடுத்து 500 மிலி நீரில்
போட்டுகொதிக்கவைத்து, 250 மிலியாக சுண்டியபின்பு வடிகட்டி, அதிகாலை வெறும்
வயிற்றில் குடித்துவர கல்லீரல் வீக்கம் தணியும். உலர்ந்த ஆகாசவள்ளி கொடிகளை
இடித்து, பொடித்து, சலித்து 1 முதல் 2 கிராம் தேனுடன் குழப்பி சாப்பிட
மண்ணீரல் வீக்கம் நீங்கும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வேரில்லா கொடியில் விந்தையிருக்கு!-அற்புத மூலிகை அமரவள்ளி  Empty Re: வேரில்லா கொடியில் விந்தையிருக்கு!-அற்புத மூலிகை அமரவள்ளி

Post by கவிக்காதலன் Sun Feb 20, 2011 11:46 pm

தகவலுக்கு நன்றி...!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

வேரில்லா கொடியில் விந்தையிருக்கு!-அற்புத மூலிகை அமரவள்ளி  Empty Re: வேரில்லா கொடியில் விந்தையிருக்கு!-அற்புத மூலிகை அமரவள்ளி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Feb 21, 2011 4:26 pm

வேரில்லா கொடியில் விந்தையிருக்கு!-அற்புத மூலிகை அமரவள்ளி  64660 வேரில்லா கொடியில் விந்தையிருக்கு!-அற்புத மூலிகை அமரவள்ளி  35578
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வேரில்லா கொடியில் விந்தையிருக்கு!-அற்புத மூலிகை அமரவள்ளி  Empty Re: வேரில்லா கொடியில் விந்தையிருக்கு!-அற்புத மூலிகை அமரவள்ளி

Post by அரசன் Mon Feb 21, 2011 9:30 pm

சியர்ஸ்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

வேரில்லா கொடியில் விந்தையிருக்கு!-அற்புத மூலிகை அமரவள்ளி  Empty Re: வேரில்லா கொடியில் விந்தையிருக்கு!-அற்புத மூலிகை அமரவள்ளி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Feb 21, 2011 11:56 pm

வேரில்லா கொடியில் விந்தையிருக்கு!-அற்புத மூலிகை அமரவள்ளி  35578
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வேரில்லா கொடியில் விந்தையிருக்கு!-அற்புத மூலிகை அமரவள்ளி  Empty Re: வேரில்லா கொடியில் விந்தையிருக்கு!-அற்புத மூலிகை அமரவள்ளி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum