தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பரிகாரம் தெரிந்தால் நீங்களாவது சொல்லுங்களேன்......!

+3
அரசன்
சிசு
DURAIAN
7 posters

Go down

பரிகாரம் தெரிந்தால் நீங்களாவது சொல்லுங்களேன்......! Empty பரிகாரம் தெரிந்தால் நீங்களாவது சொல்லுங்களேன்......!

Post by DURAIAN Mon Feb 21, 2011 6:47 pm

[You must be registered and logged in to see this image.]
உச்சந்தலையில் விழுந்திருக்கிறது பல்லி...
இடிந்துபோய் முடங்கிக்கிடக்கிறாள் அவள்...

முன்பொருமுறை...
அப்பாவின்மேல் விழுந்ததற்கே
படபடத்து...பதறித்துடித்து
பூசையும் பரிகாரமுமாய்
ஊரையே கூட்டி...
வீட்டையும் இரண்டாக்கி...
தலைகீழாகப் புரட்டித்தான்
போட்டிருக்கிறாள் அம்மா ..

ஓ.....
இது உச்சந்தலை ....
நினைக்கும்பொழுதே உள்ளம்
வெடித்துச் சிதறுகிறது அவளுக்கு...

சோதிட...எண்கணித...வாஸ்து...
வல்லுனர்களைத் தேடியும்
பெயரியல்...ப்ரசன்ன...நவரத்தின...
நிபுணர்களை நாடியும்
வீதிவீதியாய் படபடப்புடன்
அலைந்து கொண்டிருக்கிறது பாதிக்குடும்பம்

அவளுக்கு விளங்கச் சொல்லி
துலங்கவைக்கும் வழிதெரியாமல்
பரிகாரமுறையும் சரியாகப்புரியாமல்
தொலைக்காட்சியின் முன்
விடைக்காகப் பதட்டத்துடன்
நகம்கடித்துக் காத்திருக்கிறது மீதிக்குடும்பம்

தனியே....
பல்லி விழுந்த
மரப்பாச்சி பொம்மையின்
தலையைத் தடவியபடியே
தேம்பலுடன் விரல்சப்பி
தூங்கிக்கொண்டிருக்கிறாள் அவள்...

திருதிருவென விழித்தபடி...
அருகிலேயே இருக்கிறது
’அந்த’ ரப்பர் பல்லியும்.........

[You must be registered and logged in to see this image.]
avatar
DURAIAN
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 71
Points : 144
Join date : 31/10/2009

Back to top Go down

பரிகாரம் தெரிந்தால் நீங்களாவது சொல்லுங்களேன்......! Empty Re: பரிகாரம் தெரிந்தால் நீங்களாவது சொல்லுங்களேன்......!

Post by சிசு Mon Feb 21, 2011 7:21 pm

[You must be registered and logged in to see this image.] கவிதைதான். என்றாலும், குழந்தைகள் உலகின் பரிசுத்தமான அன்பையும், அதற்கென்றே மெனக்கடும் குடும்பத்தின் குழந்தைமையையும் ஒருசேர படம்பிடிக்கிறது வரிகள் கோர்த்த விதம்.

பாராட்டுகள். வாழ்த்துகள்.
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

பரிகாரம் தெரிந்தால் நீங்களாவது சொல்லுங்களேன்......! Empty Re: பரிகாரம் தெரிந்தால் நீங்களாவது சொல்லுங்களேன்......!

Post by அரசன் Mon Feb 21, 2011 9:17 pm

வாழ்த்துக்கள் நண்பரே
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

பரிகாரம் தெரிந்தால் நீங்களாவது சொல்லுங்களேன்......! Empty Re: பரிகாரம் தெரிந்தால் நீங்களாவது சொல்லுங்களேன்......!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Feb 21, 2011 11:44 pm

படமும் கவி வரிகளும் மிக அருமையா இருக்கு...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பரிகாரம் தெரிந்தால் நீங்களாவது சொல்லுங்களேன்......! Empty Re: பரிகாரம் தெரிந்தால் நீங்களாவது சொல்லுங்களேன்......!

Post by rajeshrahul Tue Feb 22, 2011 12:07 am

நல்லா இருக்கு நண்பா வாழ்த்துக்கள்
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

பரிகாரம் தெரிந்தால் நீங்களாவது சொல்லுங்களேன்......! Empty Re: பரிகாரம் தெரிந்தால் நீங்களாவது சொல்லுங்களேன்......!

Post by கவிக்காதலன் Tue Feb 22, 2011 2:58 am

ரொம்ப நல்லா இருக்கு...!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

பரிகாரம் தெரிந்தால் நீங்களாவது சொல்லுங்களேன்......! Empty Re: பரிகாரம் தெரிந்தால் நீங்களாவது சொல்லுங்களேன்......!

Post by DURAIAN Wed Feb 23, 2011 10:57 pm

C-Su wrote:[You must be registered and logged in to see this image.] கவிதைதான். என்றாலும், குழந்தைகள் உலகின் பரிசுத்தமான அன்பையும், அதற்கென்றே மெனக்கடும் குடும்பத்தின் குழந்தைமையையும் ஒருசேர படம்பிடிக்கிறது வரிகள் கோர்த்த விதம்.

பாராட்டுகள். வாழ்த்துகள்.
ஹா ஹா ஹா பல்பு அடிதான் விழும் ஓ
நன்றி நன்றி

ரசித்த உள்ளங்களுக்கு நன்றி
avatar
DURAIAN
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 71
Points : 144
Join date : 31/10/2009

Back to top Go down

பரிகாரம் தெரிந்தால் நீங்களாவது சொல்லுங்களேன்......! Empty Re: பரிகாரம் தெரிந்தால் நீங்களாவது சொல்லுங்களேன்......!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 23, 2011 11:12 pm

DURAIAN wrote:
C-Su wrote:[You must be registered and logged in to see this image.] கவிதைதான். என்றாலும், குழந்தைகள் உலகின் பரிசுத்தமான அன்பையும், அதற்கென்றே மெனக்கடும் குடும்பத்தின் குழந்தைமையையும் ஒருசேர படம்பிடிக்கிறது வரிகள் கோர்த்த விதம்.

பாராட்டுகள். வாழ்த்துகள்.
ஹா ஹா ஹா பல்பு [You must be registered and logged in to see this image.]
நன்றி நன்றி

ரசித்த உள்ளங்களுக்கு நன்றி

தொடர்ந்து ரசிக்க தாருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பரிகாரம் தெரிந்தால் நீங்களாவது சொல்லுங்களேன்......! Empty Re: பரிகாரம் தெரிந்தால் நீங்களாவது சொல்லுங்களேன்......!

Post by பட்டாம்பூச்சி Fri Feb 25, 2011 10:56 am

படமும் வரிகளும் அருமை... மிகவும் ரசித்தேன்
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

பரிகாரம் தெரிந்தால் நீங்களாவது சொல்லுங்களேன்......! Empty Re: பரிகாரம் தெரிந்தால் நீங்களாவது சொல்லுங்களேன்......!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum