தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உடையை விற்று புத்தகம் வாங்கியவர்
2 posters
Page 1 of 1
உடையை விற்று புத்தகம் வாங்கியவர்
குழந்தைகளாக இருக்கும்போது என்னென்ன பழக்க வழக்கங்களைப்
பின்பற்றுகிறோமோ, அவையே வாழ்க்கையின் இறுதிவரை நம்மைப் பின்தொடர்பவையாக
அமைந்துவிடுகின்றன.
அதிகாலையில் எழுதல், உடற்பயிற்சி செய்தல், படித்தல்,
நேரத்திற்குப் பள்ளி செல்தல், ஆசிரியர் கற்றுத் தரும் பாடங்களை ஆர்வத்துடன்
கேட்டல், ஒழுக்கத்துடன் நடத்தல்... என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
இவற்றுடன் நூல்களைப் படிக்கும் பழக்கத்தையும் குழந்தைகள்
வளர்த்துக் கொள்ள வேண்டும். இளைஞர்களாகும்போது, பல்துறை அறிவு பல வழிகளில்
கை கொடுத்து உதவும். நாம் படிப்பதற்கு எல்லை இருக்கிறதா என்றால்
நிச்சயமாக இல்லை.
படித்தால் மட்டும் போதுமா? படித்ததை நினைவில் நிறுத்தி, தக்க
நேரத்தில் அறிவாற்றலை வெளிப்படுத்த வேண்டும். படிப்பறிவோடு பகுத்தறிவும்
வேண்டும். அப்படி, சிறு வயதிலிருந்தே நூல்களைப் படிப்பதில் ஆர்வமுடையவராக
இருந்தவரே அறிஞர் ரூசோ.
ரூசோவின் முழுப்பெயர் ஜீன் ஜாக்ஸ் ரூசோ. குழந்தையாக இருந்த
போதே தாயை இழந்தார். சந்தர்ப்ப சூழ்நிலை, தந்தையையும் இவரிடமிருந்து
பிரித்துவிடுகிறது. சிற்றன்னையிடம் வளர்கிறார். 14 வயதில் மாஸாரான் என்ற
வழக்குரைஞரிடம் வேலைக்குச் சேர்கிறார். நீதிமன்றத் தீர்ப்புகளை நகல்
எடுக்கும் வேலையினைச் செய்கிறார். அடிமைபோல் நடத்தப்பட்டதால் அங்கிருந்து
வெளியேறுகிறார்.
பின்பு,டூகோமான் என்ற சிற்பியிடம் வேலைக்குச் சேர்கிறார்.
அங்கும் அடிமைபோல நடத்தப்பட்டதால் வெறுப்பு ஏற்பட, படிப்பின் மீது கவனம்
செலுத்துகிறார். எப்போது பார்த்தாலும் ஏதாவதொரு நூலினைப் படித்துக் கொண்டே
இருக்கிறார். ரூசோ மனிதர்களோடு பேசியதைவிட நூல்களுடன் பேசியதே அதிகம்.
நூல்களே அவரது ஆசான்.
புதுமையாகப் படிக்க வேண்டும் _ புதுமைகளைப் படைக்க வேண்டும் _
புதுமையாகச் சிந்திக்க வேண்டும் _ புதுமைக் கருத்துகளை மக்களுக்குச் சொல்ல
வேண்டும் என்ற எண்ணங்களே அவரது மூளையை _ மனதை ஆக்கிரமித்திருந்தன.
வழக்கம்போல் ஒரு நாள் புத்தகக் கடைக்குச் செல்கிறார். ஒரு
புத்தகம் அவரது கவனத்தை ஈர்க்கிறது. வாங்குவதற்குக் காசு இல்லை. ஆனால்,
வாங்கிவிட்டார். எப்படி வாங்கினார்? தனது உடைகளை விற்று வாங்குகிறார்.
சாப்பிடாமல் புத்தகத்தைப் படிக்கிறார். வறுமையோ அவரை வாட்டியது. எத்தனை
நாள்கள் பட்டினியாக இருக்க முடியும்? நாட்டைவிட்டு வெளியேறுகிறார்.
இத்தாலி சென்றால் வறுமை நீங்கிவிடும் என நினைத்துச்
செல்கிறார். அங்கு, டிபான்ட்லென் என்ற பாதிரியாரைச் சந்திக்கிறார்.
ரூசோவின் திறமையையும் அறிவாற்றலையும் பார்த்து வியக்கிறார் பாதிரியார்.
டி.லாரன்ஸ் என்ற பெண்ணிடம் ரூசோவை அறிமுகப்படுத்துகிறார். ரூசோவின்
அறிவாற்றலைக் கண்டு வியந்த அப்பெண்மணி, கல்வி கற்க ஏற்பாடு செய்து அனைத்து
உதவிகளையும் செய்கிறார்.
ரூசோவின் அறிவாற்றல் பிரகாசிக்க பாரிசே சரியான இடம் என
நினைத்து பாரிஸ் அனுப்புகிறார். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால், ஒரு
பெண் இருப்பாள் என்பது ரூசோவின் வாழ்வில் லாரன்ஸ் மூலம் நிரூபணமாகிறது.
பாரிசில் இசையின் புதிய பரிமாணங்களை ஆராய்கிறார். பாரிஸ்
இசைக் கழகம் சான்றிதழ் கொடுத்துப் பாராட்டுகிறது. அங்கு கலை, இலக்கியம்,
தத்துவத்தில் மேதையான டிடேரோவின் நட்பைப் பெறுகிறார். பல சாதனைகள்
படைக்கிறார்.
கலைகளும் விஞ்ஞானமும் வளர்ந்ததால் ஒழுக்கம் வளர்ந்துள்ளதா?
அல்லது தாழ்ந்துள்ளதா என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியினை டிஜோன் கலைக்
கழகம் நடத்தியது. அதில், ரூசோவின் கட்டுரைக்குப் பரிசு கிடைக்கிறது.
தொடர்ந்து பல போட்டிகளில் கலந்து வெற்றிவாகை சூடுகிறார்.
1760 இல் ஜீலி என்ற நூலை வெளியிடுகிறார். பாரிசில் இந்நூல்
பெரும் பரபரப்பையும் எழுச்சியையும் ஏற்படுத்துகிறது. 1762 இல் எழுதிய எமலி
என்ற நூல் புகழின் உச்சிக்கே ரூசோவைக் கொண்டு செல்கிறது.
இலக்கியத்தில் தமக்கு ஏற்பட்ட ஈடுபாடு, மேற்கொண்ட முயற்சி,
தாம் படைத்த இலக்கியங்களை ஏற்றுக் கொள்ள இயலாதவர்களால் ஏற்பட்ட இன்னல்களை,
எதிர்காலச் சந்ததியினரும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். எதிர்கால
எழுத்தாளர்கள், தமக்கு ஏற்படுகின்ற இன்னல்களை எப்படிச் சந்திக்க வேண்டும்
என்பதற்காக மகக் கடிதங்கள் என்ற நூலினை எழுதி வெளியிடுகிறார். உரையாடல்,
சிந்தனைகள் என்ற நூல்களும் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. சுதந்திரம்,
சமத்துவம், சகோதரத்துவம் இவற்றையே தம் கொள்கைகளாகக் கொண்டு தமது
படைப்புகளிலும் பிரதிபலிக்கச் செய்தவர்.
பரிசுகள், பாராட்டுகளோடு பல நூல்களையும் படைத்து ரூசோ இன்றும்
புகழ் பெற்றிருக்கக் காரணம், இளமையில் நூல்களைப் படிப்பதில் அவருக்கிருந்த
ஆர்வமும், அறிவை வளர்த்துக் கொண்டவிதமும், வளர்த்த அறிவாற்றலைச் சரியான
இடங்களில் பயன்படுத்திய முறைகளும்தானே!
தாய், தந்தை இல்லாத நிலையில், வறுமையின் பிடியில் சிக்கித்
தவித்த ரூசோவே நூல்களைப் படிப்பதில் ஆர்வமாக இருந்ததோடு, தானும் பல
நூல்களைப் படைத்துச் சாதித்துள்ளார். அப்படியென்றால், பெற்றோரின்
அரவணைப்பில் _ அன்பில் வாழும் நீங்கள் எவ்வளவு நூல்களைப் படிக்க வேண்டும் _
படைக்க வேண்டும்?

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: உடையை விற்று புத்தகம் வாங்கியவர்
ரூசோ பற்றி அறிந்துகொண்டேன்... நன்றி...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் ! நூல் : புத்தகம் போற்றுதும் ! ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் கொள்ளிடம் காமராஜ்!
» மாஸ்க் விற்று பிழைக்கிறேன்..!
» கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்!
» சொத்தை விற்று திருக்குறள் பரப்பும் பள்ளி ஆசிரியை:

Permissions in this forum:
You cannot reply to topics in this forum