தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காத்திருக்கும் புதைகுழிக்குள் வீழ்ந்து விடுமோ இந்தியா?

2 posters

Go down

காத்திருக்கும் புதைகுழிக்குள் வீழ்ந்து விடுமோ இந்தியா? Empty காத்திருக்கும் புதைகுழிக்குள் வீழ்ந்து விடுமோ இந்தியா?

Post by abulbazar Fri Dec 18, 2009 3:21 pm

காத்திருக்கும் புதைகுழிக்குள் வீழ்ந்து விடுமோ இந்தியா? Obamaகாத்திருக்கும் புதைகுழிக்குள் வீழ்ந்து விடுமோ இந்தியா? Manmohan
வர​லாறு என்​பது திட்​ட​மிட்டு
நிக​ழக்​கூ​டி​ய​தல்ல.​ சொல்​லப்​போ​னால்,​​ மிகச் சாதா​ர​ண​ மான
அபத்​த​மான முடி​வு​கள்​தான் பெரும்​பா​லான சரித்​திர நிகழ்​வு​களை
உரு​வாக்கி இருக்​கின்​றன.​ சமீ​பத்​தில் நடந்த இப்​ப​டிப்​பட்ட ஒரு
நிகழ்வு இந்​தியா சம்​பந்​தப்​பட்​டது.​ கார​ணம்,​​ அமெ​ரிக்க
வர​லாற்​றில் வியூக முக்​கி​யத்​து​வம் வாய்ந்த ஒரு முடிவை அறி​விக்​கும்
முன் இந்​தி​யப் பிர​த​ம​ரு​டன் அந்​நாட்டு அதி​பர்
உரை​யா​டி​யி​ருப்​ப​தைச் சாதா​ரண நிகழ்​வாக நம்மால் எடுத்​துக்​கொள்ள
முடி​ய​வில்லை.​



ஆப்​கன் போரில் ஈடு​பட்​டி​ருக்​கும்
அமெ​ரிக்​கத் துருப்​பு​க​ளின் எண்​ணிக்​கையை
அதி​க​ரிப்​பது(அதா​வது)​போரை மேலும் தீவி​ரப்​ப​டுத்​து​வது என்று வெள்ளை
மாளிகை எடுத்​தி​ருக்​கும் முடிவை இப்​போது மதிப்​பி​டு​வது
கடி​ன​மா​னது.​ இதைத் தவிர்த்து,​​ இப்​போ​தைக்கு அமெ​ரிக்​கா​வுக்கு வேறு
நல்ல தெரி​வு​கள் ஏதும் இருப்​ப​தா​கத் தெரி​ய​வில்லை.



அதே​ச ​ம​யம்,​​ இந்​தப் போரில் அல்-​காயிதா
மற்​றும் தாலி​பன்​க​ளின் வலைப் பின்​னல்​களை அறுக்க நேசப் படை​கள்
பாகிஸ்​தா​னு​டன் கூட்​டணி அமைத்​தால் போதாது என்​கிற முடி​வுக்கு
அமெ​ரிக்கா வந்​தி​ருக்​கி​றது.​ ராணுவ நட​வ​டிக்​கை​க​ளில்,​​ ஆளில்லா
"காம்​பட் ட்ரோன்' தாக்​கு​தல் விமா​னங்​க​ளைப்​போல இந்​தி​யா​வும் கை
கோர்க்க வேண்​டும் என்று அமெ​ரிக்க வியூ​க​வா​தி​கள் நினைக்​கி​றார்​கள்.​
இந்​தப் பின்​ன​ணி​யி​லேயே மன்​மோ​கன் சிங்-​ஒபாமா இடை​யே​யான உரை​யா​டல்
நடந்​தேறி இருக்​கி​றது.​



உரை ​யா​ட​லைத் தொடர்ந்து,​​ அமெ​ரிக்க அறி
​விப்​புக்கு இந்​திய வெளி​யு​ற​வுத் துறை அமைச்​ச​கம்
வெளி​யிட்​டி​ருக்​கும் வர​வேற்​பைப் பார்க்​கும்​போது அமெ​ரிக்​கா​வின்
வியூ​கத்தை நோக்கி இந்​தியா நக​ரத் தொடங்​கி​விட்​ட​தா​கவே
தோன்​று​கி​றது.​ ஒரு​வேளை ஆப்​க​னுக்கு இந்​தி​யப் படை​களை அனுப்ப நம்
அரசு முடி​வெ​டுத்​தால்,​​ ராணுவ ரீதி​யா​க​வும் ராஜ​தந்​திர
ரீதி​யா​க​வும் இந்​தியா எடுக்​கப்​போ​கும் மிக மோச​மான முடி​வு​க​ளில்
ஒன்​றாக அது அமை​யு​யும்.​ சோவி​யத் ஒன்​றி​ய​மும் அமெ​ரிக்​கா​வும் கற்ற
பாடங்​க​ளை​வி​ட​வும் மோச​மான பாடங்​களை இந்​தியா எதிர்​கொள்ள நேர்ந்​தால்
ஆச்​ச​ரி​யப்​ப​டு​வ​தற்​கில்லை.​



ஆப்​கன் மீது 1979-ல் சோவி​யத் ஒன்​றி​யம்
போர் தொடுத்​தது.​ ஏறத்​தாழ 10 ஆண்​டு​கள் நீடித்த அந்​தப் போரின்
இறு​தி​யில் வலு​வான சோவி​யத் படை​கள் தோல்​வி​யைத் தழு​வின.​ அப்​பு​றம்
12 ஆண்​டு​கள் உள்​நாட்​டுப் போர்.​ பிறகு,​​ 2001 முதல் அமெ​ரிக்கா அங்கு
போரிட்​டுக்​கொண்​டி​ருக்​கி​றது.​ ரஷி​யா​வும் சரி,​​ அமெ​ரிக்​கா​வும்
சரி;​ ஆப்​க​னைப் பற்றி நினைத்​தது வேறு;​ நடந்​தது வேறு



முன்​ன​தாக,​​ ஆங்​கி​லேயே,​ஆப்​கா​னி​யப் போர்​க​ளில்
ஆங்​கி​லே​யர்​க​ளுக்​கும் இப்​ப​டித்​தான் நேர்ந்​தது.​
புவி​யி​ய​லைப்​போ​லவே சிக்​க​லான சமூக இயக்​க​வி​ய​லைக் கொண்ட ஆப்​கன்
""ஏன் இந்த நாட்​டுக்​குள் காலடி எடுத்​து​வைத்​தோம்'' என்ற மோச​மான
அனு​ப​வத்​தையே படை​யெ​டுத்த நாடு​க​ளுக்​கெல்​லாம் அளித்​தி​ருக்​கி​றது
என்​பது சரித்​தி​ரம் புகட்​டும் பாடம்.​



ஆங்​கி​லே​யர்​க​ ளும் ரஷி​யர்​க​ளும் தோல்​வியை
ஒப்​புக்​கொண்​டார்​கள்.​ அமெ​ரிக்​கர்​கள் முடிந்த வரை மோதிப் பார்க்க
முடி​வெ​டுத்​தி​ருக்​கி​றார்​கள்.​ அவ்​வ​ளவே.​இந்​நி​லை​யில்,​​
இந்​தி​யப் படை​கள் ஆப்​க​னுக்​குள் நுழை​வது இந்​தி​யா​வுக்​குத்
தேவை​யற்ற தலைவ​லியை உரு​வாக்​கும்.​



ஏதோ ஒரு காலை வேளை​யில் அமெ​ரிக்க
விமா​னங்​கள் தன் துருப்​பு​க​ளைச் சுமந்து பல்​லா​யி​ரம் கி.மீ.​
தொலை​வுக்கு அப்​பால் பறந்த பின்​னர் இந்த வலி​யின் தீவி​ரத்தை இந்​தியா
உணர வேண்​டி​யி​ருக்​கும்.​கடந்த சில மாதங்​க​ளா​கவே இந்​திய
எல்​லை​க​ளில் அதி​க​ரித்​து​வ​ரும் சீன அத்​து​மீ​றல்​கள்,​​
இந்​தி​யா​வின் அண்டை நாடு​க​ளில் நிறு​வப்​ப​டும் ராணுவ
முக்​கி​யத்​து​வம் மிக்க சீனக் கட்​ட​மைப்​பு​கள் குறித்த செய்​தி​கள்
ஒரு​வி​த​மான அச்​சத்தை உரு​வாக்கி வரு​கி​றது.​ இதை எதிர்​கொள்ள
""இந்​தியா ராணுவ ரீதி​யி​லான பலத்​தைப் பெருக்க வேண்​டும்.



சீனா​வுக்​குப் பாடம் புகட்ட வேண்​டும்''
என்ற குரல்​கள் எழு​வ​தை​யும் பார்க்​கி​றோம்.​ஆனால்,​​ இந்​தியா எங்கு
தன் பலத்​தைப் பெருக்க வேண்​டும் என்​றால்,​​ முத​லில் ராஜ​தந்​திர
வட்​டா​ரத்​தில்​தான்.​ கடந்த கால் நூற்​றாண்டு கால​மா​கத் தொடர்ச்​சி​யாக
மிக மோச​மான முடி​வு​கள் எடுக்​கப்​பட்ட துறை நமது வெளி​யு​ற​வுத்
துறை​யா​கவே இருக்​கும்.​ ஆகை​யால்,​​ இந்​தி​யர்​கள் முத​லில் தம் குரலை
நம்​மு​டைய வெளி​யு​ற​வுக் கொள்​கைக்​காக எழுப்​பு​வதே பொருத்​த​மாக
இருக்​கும்.​ தற்​போ​தைய தேவை​யும் அதுவே.​அர​சனை நம்​பிப் புரு​ஷ​னைக்
கைவிட்ட கதை​யாக,​​



அமெ​ரிக்​காவை நம்பி நாம் நமது
தன்​னம்​பிக்​கை​யை​யும்,​​ தனித்​தன்​மை​யை​யும் கைவி​டு​கி​றோம் என்று
அர​சை​யும்,​​ குறிப்​பாக,​​ வெளி​யு​ற​வுத் துறை​யை​யும் எச்​ச​ரிக்க
விரும்​பு​கி​றோம்!
abulbazar
abulbazar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 12
Points : 36
Join date : 12/12/2009
Age : 62
Location : Brueni Darussalam

Back to top Go down

காத்திருக்கும் புதைகுழிக்குள் வீழ்ந்து விடுமோ இந்தியா? Empty Re: காத்திருக்கும் புதைகுழிக்குள் வீழ்ந்து விடுமோ இந்தியா?

Post by eeranila Sun Jul 11, 2010 7:39 pm

எப்பொழுதே வீழ்ந்துவிட்டது சார்!
avatar
eeranila
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum