தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உலகில் தமிழ் இனம் உள்ளவரை உன் புகழ் நிலைக்கும் கவிஞர் இரா .இரவி

5 posters

Go down

உலகில் தமிழ் இனம் உள்ளவரை உன் புகழ் நிலைக்கும்   கவிஞர் இரா .இரவி    Empty உலகில் தமிழ் இனம் உள்ளவரை உன் புகழ் நிலைக்கும் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Tue Feb 22, 2011 9:58 pm

உலகில் தமிழ் இனம் உள்ளவரை
உன் புகழ் நிலைக்கும் கவிஞர் இரா .இரவி

புறநானுற்றுத்தாய் அன்று
பாலகனுக்குத் தலைவாரி
போருக்குப் போ என்று அனுப்பினாள்
படித்து அறிந்தோம் இலக்கிய ஏட்டில்

பார்வதித்தாய் சொல்லாமலே
போருக்குப் புறப்பட்டார் மகன்
பார்த்து அறிந்தோம் ஈழ நாட்டில்

தமிழர்களின் வீரத்தை
உலகிற்குப் பறைசாற்றிய
வேங்கையை ஈன்ற வீரமங்கையே

சொல்லிற்கும் செயலுக்கும்
சிறு வேற்றுமையும் இல்லாத
சொக்கத்தங்கத்தைப் பெற்ற
சிங்கத்தாயே

பார்வதி அம்மாவே நீ
பிரபாகரன் அம்மா மட்டுமல்ல
பிரபஞ்சத் தமிழர்களின் அம்மா

உடலால் உலகை விட்டு மறைந்தபோதும்
உலகத்தமிழர்களின் உள்ளங்களில் வாழ்கிறாய்
தமிழ்நாட்டில் சிகிச்சைப் பெற்றிருந்தால்
தள்ளிப் போட்டிருக்கலாம் உந்தன் சாவை

தன்மானத்தாயே மிதிக்க வேண்டாம் மதியாதார்
தலைவாசல் என்று உயிர் துறந்தாய் என்று
புலிக்குப் பிறந்தது என்றும் பூனையாகாது
புலியை ஈன்ற தாய்ப்புலியே நீயே

தமிழ் இனத்தின் தலைவன் என்று யார் யாரோ
தனக்குத்தானே சொல்கிறார்கள்
தமிழ் இனத்தின் தலைவன் உன் மகன் என்று
தரணியே போற்றுகின்றது .

பினிக்ஸ் பறவையை
பெற்று எடுத்த தாய்பறவையே
இறப்பு உந்தன் உடலுக்குத்தான்
இறப்பு இல்லை உந்தன் புகழுக்கு

சத்திரபதி சிவாஜியின் தாயென
சரித்திரத்தில் இடம் பிடித்தாய்
உலகில் தமிழ் இனம் உள்ளவரை
உன் புகழ் நிலைக்கும்

சராசரி தாய் பூமிக்கு
வந்து போவார்கள்
சாதனைத் தாய்
வீரனைத் தந்து போவார்கள்
--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

[You must be registered and logged in to see this link.]
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com

[You must be registered and logged in to see this link.]
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!


avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

உலகில் தமிழ் இனம் உள்ளவரை உன் புகழ் நிலைக்கும்   கவிஞர் இரா .இரவி    Empty Re: உலகில் தமிழ் இனம் உள்ளவரை உன் புகழ் நிலைக்கும் கவிஞர் இரா .இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 22, 2011 11:47 pm

சபாஷ்

//தமிழ் இனத்தின் தலைவன் என்று யார் யாரோ
தனக்குத்தானே சொல்கிறார்கள்
தமிழ் இனத்தின் தலைவன் உன் மகன் என்று
தரணியே போற்றுகின்றது .

பினிக்ஸ் பறவையை
பெற்று எடுத்த தாய்பறவையே
இறப்பு உந்தன் உடலுக்குத்தான்
இறப்பு இல்லை உந்தன் புகழுக்கு//
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உலகில் தமிழ் இனம் உள்ளவரை உன் புகழ் நிலைக்கும்   கவிஞர் இரா .இரவி    Empty Re: உலகில் தமிழ் இனம் உள்ளவரை உன் புகழ் நிலைக்கும் கவிஞர் இரா .இரவி

Post by rajeshrahul Tue Feb 22, 2011 11:58 pm

தமிழ் இனத்தின் தலைவன் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் மட்டும் தான் நண்பா
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

உலகில் தமிழ் இனம் உள்ளவரை உன் புகழ் நிலைக்கும்   கவிஞர் இரா .இரவி    Empty Re: உலகில் தமிழ் இனம் உள்ளவரை உன் புகழ் நிலைக்கும் கவிஞர் இரா .இரவி

Post by கவிக்காதலன் Wed Feb 23, 2011 7:03 am

//தன்மானத்தாயே மிதிக்க வேண்டாம் மதியாதார்
தலைவாசல் என்று உயிர் துறந்தாய் என்று
புலிக்குப் பிறந்தது என்றும் பூனையாகாது
புலியை ஈன்ற தாய்ப்புலியே நீயே//

அருமை...!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உலகில் தமிழ் இனம் உள்ளவரை உன் புகழ் நிலைக்கும்   கவிஞர் இரா .இரவி    Empty Re: உலகில் தமிழ் இனம் உள்ளவரை உன் புகழ் நிலைக்கும் கவிஞர் இரா .இரவி

Post by அரசன் Wed Feb 23, 2011 1:45 pm

உங்களின் வரிகளில் நான் அப்டியே என்னை மறந்தேன் ...
தலைவரின் புகழ் சிறக்க ... வீரதாய்யின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

உலகில் தமிழ் இனம் உள்ளவரை உன் புகழ் நிலைக்கும்   கவிஞர் இரா .இரவி    Empty Re: உலகில் தமிழ் இனம் உள்ளவரை உன் புகழ் நிலைக்கும் கவிஞர் இரா .இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ! கவிஞர் இரா. இரவி !
» ஸ்டீபன் ஹாக்கிங் உன்புகழ் நிலைக்கும் ! கவிஞர் இரா .இரவி !
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» இசைக்குயில் எம் .எஸ் .சுப்புலட்சுமி நூற்றாண்டு ! உலகம் உள்ளவரை உம் பாடல் ஒலிக்கும் ! கவிஞர் இரா .இரவி !
» எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ! நூல் ஆசிரியர் : கவிஞர் அ. அழகையா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum