தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்

+8
நிலாமதி
arony
பட்டாம்பூச்சி
கவிக்காதலன்
அரசன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
RAJABTHEEN
haish126
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம் Empty தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்

Post by haish126 Wed Feb 23, 2011 8:47 am

[You must be registered and logged in to see this image.]
“ஆரணி அக்காவின் தொல்லை தாங்க முடியாம” இதில் உறுப்பினராக சில மாதங்களுக்கு முன் சேர்ந்தாலும், என்னுடைய வேலை பளு மற்றும் அலுவலகத்தில் நிறைய களை எடுப்புகளினாலும் வர முடியவில்லை.

இருந்தாலும் அவர்(அதாவது ஆரணி அக்கா) தலைமை நடத்துனர் திரு யூஜினை பற்றி நிறைய சொல்லி இருந்தார். நான் பதிவே போடாவிட்டாலும் எனக்கும் புதுவருட வாழ்த்து வந்தது. அதுவே மிக பெரிய சான்றாக “அனைவரையும் அரவணைத்து நிர்வகிக்கும் திறமை” க்கு இருக்கவே, வலையில் சிக்க கூடாது என இருந்த என்னை...

ஆரணி (அக்கா..அக்கா..அக்கா..) அவர்களின் பொறந்த நாள் வாழ்த்து லிங் அனுப்பி என முதல் பதிவை போட வைத்து விட்டார். அதேன் அதில் இருக்கும் கருப்பு வெள்ளை பூஸ் குத்து சண்டை போட்டுக் கொண்டு இருக்கு எதிர்ப்பு

என்னைப்பற்றி: 28 வருஷமா விமானியாக பொழப்பு நடத்துறேன். ஓய்வு நேரங்களில் “மறைபொருள் ஆராய்ச்சி” இன்னும் ஓய்வு கிடைத்தால் கஷ்ட படுவோருக்கு “ஹீலிங்” செய்வது!

இப்படிக்கு

ஆரணி அக்காவின் தொல்லை தாங்க முடியாமல் தவிக்கும் குட்டி தம்பி தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம் 598605
avatar
haish126
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 25
Points : 27
Join date : 20/12/2010

Back to top Go down

தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம் Empty Re: தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்

Post by RAJABTHEEN Wed Feb 23, 2011 11:30 am

அன்புக்கு அடிமையாகாதவர் என்றால் இந்த உலகில் வேறு யாரும் இருக்கமுடியாது அந்த வகையில் அன்புக்கு முன்னால் நீங்கள் தோற்று இந்த தளத்தில் சேர்ந்தமைக்கு எனது பாராட்டுக்கள்.உங்களை ஒருதாய் பெற்றிருக்க என்னை ஒருதாய் பெற்றிருக்க ஆனாலும் நாம் அண்னன் தம்பிங்கதான் அண்ணா.இனி நாம் எல்லாரும் ஒரு குடும்பமே அண்ணா தொடர்ந்து கலக்குங்க.ஆரணி அக்காவுக்கும் எனது பாராட்டுக்கள்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம் Empty Re: தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 23, 2011 1:23 pm

[You must be registered and logged in to see this image.]

வாங்க நண்பரே, வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம்..
உங்களைத்தான் நாங்க வலை விரித்து தேடிக்கொண்டிருக்கிறோம்...

உங்கள் வருகை நமது தோட்டத்துக்கு பொறுமையும் மகிழ்ச்சியும் கூட்.. உங்கள் ஓய்வு நேரங்களில் தோட்டத்துக்கும் வாங்க.. கலக்குங்க... உங்களை அழைத்து வந்த எமது ஆரணி அககவுக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம் Empty Re: தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்

Post by அரசன் Wed Feb 23, 2011 1:26 pm

வாருங்கள் நண்பரே ...
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம் Empty Re: தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்

Post by கவிக்காதலன் Wed Feb 23, 2011 3:07 pm

வாங்க வாங்க அன்பு மலர் அன்பு மலர்

உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்சி...!!!

//முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் I love you இல் கூடாது!//

சூப்பர்!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம் Empty Re: தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்

Post by பட்டாம்பூச்சி Wed Feb 23, 2011 4:39 pm

வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறேன்
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம் Empty Re: தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்

Post by arony Wed Feb 23, 2011 5:52 pm

ஆ... ஹைஷ் அண்ணன்.... நல்வரவு.. நல்லதொரு அறிமுகம்(இப்பத்தான் என் கண்ணிலே பட்டது, கொஞ்சம் முன்பென்றால் கதையே வேஏஏஏஏற).... லாபிங் ஹாஸ் பரவிவிட்டதைப்போல சிரிச்சதில, கைப்பெருவிரல் கொழுவிட்டுது, ஆராவது மருந்திருந்தாக் குடுங்கோஓஓஓஓ பிளீஸ்ஸ்.

haish126 wrote:

“ஆரணி அக்காவின் தொல்லை தாங்க முடியாம” /// கடவுளே ஆராவது எனக்கு சுட்டாறிய தண்ணியாத் தெளியுங்கோ நான் பெயிண்ட் பண்ணுறேன்.... எனக்கு ஜலதோஷம், குளிர்நீர் ஒத்துவராது)

இதில் உறுப்பினராக சில மாதங்களுக்கு முன் சேர்ந்தாலும், என்னுடைய வேலை பளு மற்றும் அலுவலகத்தில் நிறைய களை எடுப்புகளினாலும் வர முடியவில்லை.

இருந்தாலும் அவர்(அதாவது ஆரணி அக்கா)////
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

தலைமை நடத்துனர் திரு யூஜினை பற்றி நிறைய சொல்லி இருந்தார். நான் பதிவே போடாவிட்டாலும் எனக்கும் புதுவருட வாழ்த்து வந்தது. அதுவே மிக பெரிய சான்றாக “அனைவரையும் அரவணைத்து நிர்வகிக்கும் திறமை” க்கு இருக்கவே,///
உண்மைதான் நன்றி மறவாமை வெறும் வார்த்தையில் இருந்து வருவதில்லை, யூஜினின் உள்ளத்திலிருந்து வருகிறது.... வாழ்த்துக்கள்.

வலையில் சிக்க கூடாது என இருந்த என்னை.../// ஹா..ஹா...ஹா... புல்லைக்கூடப் பாட வைத்த புல்லாங்குழல்... தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம் 650574

ஆரணி (அக்கா..அக்கா..அக்கா..) //// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

அவர்களின் பொறந்த நாள் வாழ்த்து லிங் அனுப்பி என முதல் பதிவை போட வைத்து விட்டார். அதேன் அதில் இருக்கும் கருப்பு வெள்ளை பூஸ் குத்து சண்டை போட்டுக் கொண்டு இருக்கு எதிர்ப்பு

என்னைப்பற்றி: 28 வருஷமா விமானியாக பொழப்பு நடத்துறேன். ஓய்வு நேரங்களில் “மறைபொருள் ஆராய்ச்சி” இன்னும் ஓய்வு கிடைத்தால் கஷ்ட படுவோருக்கு “ஹீலிங்” செய்வது!

இப்படிக்கு

ஆரணி அக்காவின் தொல்லை தாங்க முடியாமல் தவிக்கும் குட்டி தம்பி தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம் 598605 ///

கடவுளே... எவ்ளோ அடிச்சாலும் தாங்குவேன் நான், ஆனா இதை மட்டும் என்னால தாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆங்கவே முடியல்லியே..... குட்டித் தம்பியா....... குட்டித் தம்பியா..<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />என்னகொடுமை சார் இது <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />என்னகொடுமை சார் இது <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />என்னகொடுமை சார் இது <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />என்னகொடுமை சார் இது <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />என்னகொடுமை சார் இது <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />என்னகொடுமை சார் இது <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />என்னகொடுமை சார் இது <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />என்னகொடுமை சார் இது <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />என்னகொடுமை சார் இது <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />என்னகொடுமை சார் இது <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />என்னகொடுமை சார் இது <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />என்னகொடுமை சார் இது <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />என்னகொடுமை சார் இது <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />என்னகொடுமை சார் இது <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />என்னகொடுமை சார் இது <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />என்னகொடுமை சார் இது <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />என்னகொடுமை சார் இது <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />என்னகொடுமை சார் இது <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />என்னகொடுமை சார் இது <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />என்னகொடுமை சார் இது <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />என்னகொடுமை சார் இது <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />என்னகொடுமை சார் இது <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம் Empty Re: தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 23, 2011 5:54 pm

108 க்கு கூப்பிடவா அக்கா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம் Empty Re: தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்

Post by arony Wed Feb 23, 2011 5:55 pm

RAJABDEEN wrote:

.ஆரணி அக்காவுக்கும் எனது பாராட்டுக்கள்

இனியும் விடமாட்டேன்..... இன்று ஒரு முடிவு பண்ணிட்டுத்தான் நித்திரையே கொள்ளுவேன்.... இன்று மாட்டினால் அவ்ளோதான் சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு

மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம் Empty Re: தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 23, 2011 5:59 pm

arony wrote:
RAJABDEEN wrote:

.ஆரணி அக்காவுக்கும் எனது பாராட்டுக்கள்

இனியும் விடமாட்டேன்..... இன்று ஒரு முடிவு பண்ணிட்டுத்தான் நித்திரையே கொள்ளுவேன்.... இன்று மாட்டினால் அவ்ளோதான் [You must be registered and logged in to see this image.]

மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ் [You must be registered and logged in to see this image.]

அக்கா என்ன அப்படி ஒரு கொலை வெறி உங்களுக்கு வந்திருக்கு? என்னாச்சு? வீட்டில் ஏதேனும் பிரச்சனையா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம் Empty Re: தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்

Post by arony Wed Feb 23, 2011 6:00 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:108 க்கு கூப்பிடவா அக்கா?

ஆ... தம்பி யூஜின், இருக்கிறீங்களோ? நீங்களாவது ஓடிவந்து கைகொடுத்தீங்களே... வாணாம் யூஜின் 108 வாணாம், அவர் அதுக்கெல்லாம் பயப்பூடவே மாட்டார்... கூட்டிப்பாருங்க அவரின் பெயரிலும் 9 எண் வருது....

எனக்கேதாவது புதுஸாஆஆஆஆஆஆக் கண்டுபிடிச்சால் சொல்லுங்க... உஸ் அப்பாடா எனக்கு கொஞ்ச நேரம்... சே..சே நிறைய நேரம் ரெஸ்ட் தேவை.... வியர்க்குது .. அது ஒன்றுமில்லை இங்க ஒரே புழுக்கமா இருக்கா( ஒரு -10 டிகிரிதான்)... அதேன்.....
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம் Empty Re: தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 23, 2011 6:03 pm

arony wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:108 க்கு கூப்பிடவா அக்கா?

ஆ... தம்பி யூஜின், இருக்கிறீங்களோ? நீங்களாவது ஓடிவந்து கைகொடுத்தீங்களே... வாணாம் யூஜின் 108 வாணாம், அவர் அதுக்கெல்லாம் பயப்பூடவே மாட்டார்... கூட்டிப்பாருங்க அவரின் பெயரிலும் 9 எண் வருது....

எனக்கேதாவது புதுஸாஆஆஆஆஆஆக் கண்டுபிடிச்சால் சொல்லுங்க... உஸ் அப்பாடா எனக்கு கொஞ்ச நேரம்... சே..சே நிறைய நேரம் ரெஸ்ட் தேவை.... வியர்க்குது .. அது ஒன்றுமில்லை இங்க ஒரே புழுக்கமா இருக்கா( ஒரு -10 டிகிரிதான்)... அதேன்.....

ஆமா அக்கா இருக்கிறேண்...
108 கூப்பிடல அக்கா சொல்லீட்டீங்களே ... ..

ரெஸ்டா? அப்படீன்னா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம் Empty Re: தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்

Post by arony Wed Feb 23, 2011 6:04 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:

[அக்கா என்ன அப்படி ஒரு கொலை வெறி உங்களுக்கு வந்திருக்கு? என்னாச்சு? வீட்டில் ஏதேனும் பிரச்சனையா?

ஆ... யூஜினா இது? யூஜினா.. இது? <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> .

என்ர பீலிங்ஸ் எல்லாம் கொலை வெறியாத் தெரியுதா உங்களுக்கு.... சும்மா மச மச என்று பேசிக்கொண்டிராமல் கெதியாப் பிடிச்சுத்தாங்கோவன் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம் Empty Re: தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்

Post by arony Wed Feb 23, 2011 6:07 pm

அதுசரி கவிக்கா, சூஸ் வாங்கும்போது அளவு பார்த்து வாங்கப்புடாதோ? நான் பேபிக்குச் சொன்னேன்... ஆழவிடுங்கப்பா நானில்

யூஜின்..... நேரமில்லை இப்போ ஒரு ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ரோங்ங்ங்ங்ங்ங்ங்ங் ரீ குடிச்சிட்டு அப்புறம் ஸ்ரோங்கா வாறேன், எனர்ஜி வேணுமில்ல கலைச்சுப் பிடிக்க...
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம் Empty Re: தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 23, 2011 7:08 pm

சரி போயிட்டு வாங்க தெம்போட
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம் Empty Re: தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்

Post by RAJABTHEEN Wed Feb 23, 2011 7:09 pm

arony wrote:
RAJABDEEN wrote:

.ஆரணி அக்காவுக்கும் எனது பாராட்டுக்கள்

இனியும் விடமாட்டேன்..... இன்று ஒரு முடிவு பண்ணிட்டுத்தான் நித்திரையே கொள்ளுவேன்.... இன்று மாட்டினால் அவ்ளோதான் சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு

மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

ஏன் பாட்டி இவ்வளவு கொலைவெறி நான் என்ன ஏதும் ஏடாகோடமா சொல்லிட்டேனோ.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம் Empty Re: தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 23, 2011 7:14 pm

RAJABDEEN wrote:
arony wrote:
RAJABDEEN wrote:

.ஆரணி அக்காவுக்கும் எனது பாராட்டுக்கள்

இனியும் விடமாட்டேன்..... இன்று ஒரு முடிவு பண்ணிட்டுத்தான் நித்திரையே கொள்ளுவேன்.... இன்று மாட்டினால் அவ்ளோதான் [You must be registered and logged in to see this image.]

மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ் [You must be registered and logged in to see this image.]

அக்கா இன்றைக்கு ரொம்ப டென்சனாம் அதனால உங்களை இன்று புடைத்து எடுப்பாங்களாம்.. ரொம்ப கவனமா இருந்துகோங்க (விக்கி லீக்ஸ்)
ஏன் பாட்டி இவ்வளவு கொலைவெறி நான் என்ன ஏதும் ஏடாகோடமா சொல்லிட்டேனோ.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம் Empty நன்றி

Post by haish126 Wed Feb 23, 2011 7:46 pm

RAJABDEEN wrote:அன்புக்கு அடிமையாகாதவர் என்றால் இந்த உலகில் வேறு யாரும் இருக்கமுடியாது அந்த வகையில் அன்புக்கு முன்னால் நீங்கள் தோற்று இந்த தளத்தில் சேர்ந்தமைக்கு எனது பாராட்டுக்கள்.உங்களை ஒருதாய் பெற்றிருக்க என்னை ஒருதாய் பெற்றிருக்க ஆனாலும் நாம் அண்னன் தம்பிங்கதான் அண்ணா.இனி நாம் எல்லாரும் ஒரு குடும்பமே அண்ணா தொடர்ந்து கலக்குங்க.ஆரணி அக்காவுக்கும் எனது பாராட்டுக்கள்

அன்பு சகோதரர் ரஜப்டீன் வரவேற்புக்கு மிகவும் நன்றி.

பி.கு: ஆரணி அக்காவையும் மறக்காமல் பாரட்டீ இருக்கீங்கள <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

வாழ்க வளமுடன்
avatar
haish126
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 25
Points : 27
Join date : 20/12/2010

Back to top Go down

தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம் Empty நன்றி

Post by haish126 Wed Feb 23, 2011 7:51 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]

வாங்க நண்பரே, வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம்..
உங்களைத்தான் நாங்க வலை விரித்து தேடிக்கொண்டிருக்கிறோம்...

உங்கள் வருகை நமது தோட்டத்துக்கு பொறுமையும்எனக்கு அவ்வளவு பொறுமை எல்லாம் இல்லை, கொஞ்சம் முன் கோபம்தான் அதிகம் சியர்ஸ் மகிழ்ச்சியும் கூட்.. உங்கள் ஓய்வு நேரங்களில் தோட்டத்துக்கும் வாங்க.. கலக்குங்க... உங்களை அழைத்து வந்த எமது ஆரணி அககவுக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்

வாழ்த்துக்கும் வரவேற்ப்புக்கும் மிகவும் நன்றி அன்பு தம்பி யூஜின்
avatar
haish126
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 25
Points : 27
Join date : 20/12/2010

Back to top Go down

தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம் Empty நன்றி

Post by haish126 Wed Feb 23, 2011 7:53 pm

அரசன் wrote:வாருங்கள் நண்பரே ...

மிகவும் நன்றி அன்பு சகோ
avatar
haish126
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 25
Points : 27
Join date : 20/12/2010

Back to top Go down

தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம் Empty நன்றி

Post by haish126 Wed Feb 23, 2011 7:55 pm

கவிக்காதலன் wrote:வாங்க வாங்க அன்பு மலர் அன்பு மலர்

உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்சி...!!!

//முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் I love you இல் கூடாது!//

சூப்பர்!!!

மிகவும் நன்றி கவிக்கா

பி.கு: ஆரணி (யார் நீ) அக்கா சொன்ன மாதிரி ”ஷூ” சைஸ் பாத்து வாங்கபடாதோ!
avatar
haish126
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 25
Points : 27
Join date : 20/12/2010

Back to top Go down

தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம் Empty நன்றி

Post by haish126 Wed Feb 23, 2011 7:58 pm

பட்டாம்பூச்சி wrote:வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறேன்

அன்பு சகோ பட்டாம்பூச்சி வாழ்த்துக்கும் வரவேற்பிற்கும் மிகவும் நன்றி.
avatar
haish126
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 25
Points : 27
Join date : 20/12/2010

Back to top Go down

தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம் Empty Re: தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்

Post by நிலாமதி Wed Feb 23, 2011 8:05 pm

தங்கள் வரவு தோட்டத்துக்கு நறு மணம் வீசட்டும். சென்றுவருகிறேன் செல்
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம் Empty Re: தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்

Post by கவிக்காதலன் Wed Feb 23, 2011 8:06 pm

haish126 wrote:
கவிக்காதலன் wrote:வாங்க வாங்க அன்பு மலர் அன்பு மலர்

உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்சி...!!!

//முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் I love you இல் கூடாது!//

சூப்பர்!!!

மிகவும் நன்றி கவிக்கா

பி.கு: ஆரணி (யார் நீ) அக்கா சொன்ன மாதிரி ”ஷூ” சைஸ் பாத்து வாங்கபடாதோ!

பெரியவன் ஆனதுக்கப்புறமும் போட்டுக்கலாமேனுதான்...!! Idea Idea
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம் Empty நன்றிகள்

Post by haish126 Wed Feb 23, 2011 8:08 pm

arony wrote:ஆ... ஹைஷ் அண்ணன்.... நல்வரவு.. நல்லதொரு அறிமுகம்(இப்பத்தான் என் கண்ணிலே பட்டது, கொஞ்சம் முன்பென்றால் கதையே வேஏஏஏஏற).... லாபிங் ஹாஸ் பரவிவிட்டதைப்போல சிரிச்சதில, கைப்பெருவிரல் கொழுவிட்டுது, ஆராவது மருந்திருந்தாக் குடுங்கோஓஓஓஓ பிளீஸ்ஸ்.

உண்மைதான். மிகவும் அருமையான வலைதளம்; மிகவும் நன்றி சியர்ஸ்
avatar
haish126
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 25
Points : 27
Join date : 20/12/2010

Back to top Go down

தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம் Empty Re: தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum