தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்
+8
நிலாமதி
arony
பட்டாம்பூச்சி
கவிக்காதலன்
அரசன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
RAJABTHEEN
haish126
12 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்
First topic message reminder :
[You must be registered and logged in to see this image.]
“ஆரணி அக்காவின் தொல்லை தாங்க முடியாம” இதில் உறுப்பினராக சில மாதங்களுக்கு முன் சேர்ந்தாலும், என்னுடைய வேலை பளு மற்றும் அலுவலகத்தில் நிறைய களை எடுப்புகளினாலும் வர முடியவில்லை.
இருந்தாலும் அவர்(அதாவது ஆரணி அக்கா) தலைமை நடத்துனர் திரு யூஜினை பற்றி நிறைய சொல்லி இருந்தார். நான் பதிவே போடாவிட்டாலும் எனக்கும் புதுவருட வாழ்த்து வந்தது. அதுவே மிக பெரிய சான்றாக “அனைவரையும் அரவணைத்து நிர்வகிக்கும் திறமை” க்கு இருக்கவே, வலையில் சிக்க கூடாது என இருந்த என்னை...
ஆரணி (அக்கா..அக்கா..அக்கா..) அவர்களின் பொறந்த நாள் வாழ்த்து லிங் அனுப்பி என முதல் பதிவை போட வைத்து விட்டார். அதேன் அதில் இருக்கும் கருப்பு வெள்ளை பூஸ் குத்து சண்டை போட்டுக் கொண்டு இருக்கு
என்னைப்பற்றி: 28 வருஷமா விமானியாக பொழப்பு நடத்துறேன். ஓய்வு நேரங்களில் “மறைபொருள் ஆராய்ச்சி” இன்னும் ஓய்வு கிடைத்தால் கஷ்ட படுவோருக்கு “ஹீலிங்” செய்வது!
இப்படிக்கு
ஆரணி அக்காவின் தொல்லை தாங்க முடியாமல் தவிக்கும் குட்டி தம்பி

haish126- புதிய மொட்டு
- Posts : 25
Points : 27
Join date : 20/12/2010
Re: தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்
இல்லை சகோ தீயணைப்பு நிலையத்துக்கு போன் பண்ணுங்க பிரித்தானியாவில் ஒரே புகையாம்தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:108 க்கு கூப்பிடவா அக்கா?
haish126- புதிய மொட்டு
- Posts : 25
Points : 27
Join date : 20/12/2010
Re: தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்
haish126 wrote:இல்லை சகோ தீயணைப்பு நிலையத்துக்கு போன் பண்ணுங்க [You must be registered and logged in to see this image.] பிரித்தானியாவில் ஒரே புகையாம்தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:108 க்கு கூப்பிடவா அக்கா?
இதோ வருது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்
[You must be registered and logged in to see this image.]haish126 wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
வாங்க நண்பரே, வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம்..
உங்களைத்தான் நாங்க வலை விரித்து தேடிக்கொண்டிருக்கிறோம்...
உங்கள் வருகை நமது தோட்டத்துக்கு பொறுமையும்எனக்கு அவ்வளவு பொறுமை எல்லாம் இல்லை, கொஞ்சம் முன் கோபம்தான் அதிகம் [You must be registered and logged in to see this image.] மகிழ்ச்சியும் கூட்.. உங்கள் ஓய்வு நேரங்களில் தோட்டத்துக்கும் வாங்க.. கலக்குங்க... உங்களை அழைத்து வந்த எமது ஆரணி அககவுக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்
வாழ்த்துக்கும் வரவேற்ப்புக்கும் மிகவும் நன்றி அன்பு தம்பி யூஜின்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்
RAJABDEEN wrote:
ஏன் பாட்டி இவ்வளவு கொலைவெறி நான் என்ன ஏதும் ஏடாகோடமா சொல்லிட்டேனோ.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ
ஆ....ஆ...... ஆரணி பாட்டியா? " longdesc="90" /> " longdesc="90" /> ஆரணி பாட்டியா? " longdesc="90" /> " longdesc="90" /> ஆரணி பாட்டியா? " longdesc="90" /> " longdesc="90" /> ஆரணி பாட்டியா? " longdesc="90" /> " longdesc="90" /> ஆரணி பாட்டியா? " longdesc="90" /> " longdesc="90" /> ஆரணி பாட்டியா? " longdesc="90" /> " longdesc="90" /> ...
எங்காவது பாட்டிக்கு இப்படியொரு
சுவீட் நேம்
நைஸ் நேம்
பிறிட்டி நேம்
லவ்லி நேம் ...
இருக்குமோ?.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ஆ...கவிக்கா இருக்கிறீங்களா? யெல்ப் மீ பிளீஸ்ஸ்... ஆரையும் என்னால கலைச்சுப் பிடிக்க முடியேல்லயே
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்
....தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:haish126 wrote:இல்லை சகோ தீயணைப்பு நிலையத்துக்கு போன் பண்ணுங்க [You must be registered and logged in to see this image.] பிரித்தானியாவில் ஒரே புகையாம்தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:108 க்கு கூப்பிடவா அக்கா?
இதோ வருது
ஆ.... என்னாதிது.... சும்மா வெலயாட்டுக்குச் சொன்னா.... உண்மையாகவே பயர் எஞ்சின் அனுப்பிக் கொன்றிடுவார்கள் போல இருக்கே..... நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்
arony wrote:RAJABDEEN wrote:
ஏன் பாட்டி இவ்வளவு கொலைவெறி நான் என்ன ஏதும் ஏடாகோடமா சொல்லிட்டேனோ.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ
ஆ....ஆ...... ஆரணி பாட்டியா? " longdesc="90" /> " longdesc="90" /> ஆரணி பாட்டியா? " longdesc="90" /> " longdesc="90" /> ஆரணி பாட்டியா? " longdesc="90" /> " longdesc="90" /> ஆரணி பாட்டியா? " longdesc="90" /> " longdesc="90" /> ஆரணி பாட்டியா? " longdesc="90" /> " longdesc="90" /> ஆரணி பாட்டியா? " longdesc="90" /> " longdesc="90" /> ...
எங்காவது பாட்டிக்கு இப்படியொரு
சுவீட் நேம்
நைஸ் நேம்
பிறிட்டி நேம்
லவ்லி நேம் ...
இருக்குமோ?.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ஆ...கவிக்கா இருக்கிறீங்களா? யெல்ப் மீ பிளீஸ்ஸ்... ஆரையும் என்னால கலைச்சுப் பிடிக்க முடியேல்லயே
நான் ஒண்ணும் சொல்றதுக்கில்லை... நண்பர் ராஜப்டீன் சொன்னா சரியாதான் இருக்கும்...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்
கவிக்காதலன் wrote:
நான் ஒண்ணும் சொல்றதுக்கில்லை... நண்பர் ராஜப்டீன் சொன்னா சரியாதான் இருக்கும்...!
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எல்லோருமே கூட்டுச் சதிதான் செய்கிறார்கள், இனி ரொம்ப சாக்கிரதையா இருக்கோணும்
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்
arony wrote:கவிக்காதலன் wrote:
நான் ஒண்ணும் சொல்றதுக்கில்லை... நண்பர் ராஜப்டீன் சொன்னா சரியாதான் இருக்கும்...!
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எல்லோருமே கூட்டுச் சதிதான் செய்கிறார்கள், இனி ரொம்ப சாக்கிரதையா இருக்கோணும்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
நன்றி
nilaamathy wrote:தங்கள் வரவு தோட்டத்துக்கு நறு மணம் வீசட்டும்.
அன்பு சகோ நிலாமதி மிகவும் நன்றி.
பிகு:
1. ஆமா ஏன் ரெண்டு நிலா வைச்சு இருக்கீங்க ?
2. நல்ல ஐடியா கொடுத்திருக்கீங்க பலூலின் ஏறி கூட தப்பிச்சிடலாம்
haish126- புதிய மொட்டு
- Posts : 25
Points : 27
Join date : 20/12/2010
Re: தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்
//பெரியவன் ஆனதுக்கப்புறமும் போட்டுக்கலாமேனுதான்...!! //
அப்ப நீங்களும் என்ன மாதிரி குட்டித்தம்பிதானா?
அப்ப நீங்களும் என்ன மாதிரி குட்டித்தம்பிதானா?
haish126- புதிய மொட்டு
- Posts : 25
Points : 27
Join date : 20/12/2010
Re: தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஆஹா தம்பினா நல்ல தங்க கம்பிதான்haish126 wrote:இல்லை சகோ தீயணைப்பு நிலையத்துக்கு போன் பண்ணுங்க [You must be registered and logged in to see this image.] பிரித்தானியாவில் ஒரே புகையாம்தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:108 க்கு கூப்பிடவா அக்கா?
இதோ வருது
haish126- புதிய மொட்டு
- Posts : 25
Points : 27
Join date : 20/12/2010
Re: தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்
------------arony wrote:RAJABDEEN wrote:
ஏன் பாட்டி இவ்வளவு கொலைவெறி நான் என்ன ஏதும் ஏடாகோடமா சொல்லிட்டேனோ.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ
ஆ....ஆ...... ஆரணி பாட்டியா? " longdesc="90" /> " longdesc="90" /> ஆரணி பாட்டியா? " longdesc="90" /> " longdesc="90" /> ஆரணி பாட்டியா? " longdesc="90" /> " longdesc="90" /> ஆரணி பாட்டியா? " longdesc="90" /> " longdesc="90" /> ஆரணி பாட்டியா? " longdesc="90" /> " longdesc="90" /> ஆரணி பாட்டியா? " longdesc="90" /> " longdesc="90" /> ...
எங்காவது பாட்டிக்கு இப்படியொரு
சுவீட் நேம்
நைஸ் நேம்
பிறிட்டி நேம்
லவ்லி நேம் ...
இருக்குமோ?.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ஆ...கவிக்கா இருக்கிறீங்களா? யெல்ப் மீ பிளீஸ்ஸ்... ஆரையும் என்னால கலைச்சுப் பிடிக்க முடியேல்லயே
வெறி நைஸ் நீங்களே உங்களுக்கு “ஆரணி பாட்டி” என்று மூன்று தடவை சொல்லி பெயரை உறுதி படுத்திக் கொள்கிறீர்களா???
haish126- புதிய மொட்டு
- Posts : 25
Points : 27
Join date : 20/12/2010
Re: தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்
arony wrote:....தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:haish126 wrote:இல்லை சகோ தீயணைப்பு நிலையத்துக்கு போன் பண்ணுங்க [You must be registered and logged in to see this image.] பிரித்தானியாவில் ஒரே புகையாம்தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:108 க்கு கூப்பிடவா அக்கா?
இதோ வருது
ஆ.... என்னாதிது.... சும்மா வெலயாட்டுக்குச் சொன்னா.... உண்மையாகவே பயர் எஞ்சின் அனுப்பிக் கொன்றிடுவார்கள் போல இருக்கே..... நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே
அப்ப 6 வயசுக்கு முன்னால கெட்ட பேபியாஆஆஆஆஆ? நாங்க எல்லாம் கூட்டு சேந்த்டோமே!
haish126- புதிய மொட்டு
- Posts : 25
Points : 27
Join date : 20/12/2010
Re: தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்
haish126 wrote:------------arony wrote:RAJABDEEN wrote:
ஏன் பாட்டி இவ்வளவு கொலைவெறி நான் என்ன ஏதும் ஏடாகோடமா சொல்லிட்டேனோ.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ
ஆ....ஆ...... ஆரணி பாட்டியா? [You must be registered and logged in to see this image.] ஆரணி பாட்டியா? [You must be registered and logged in to see this image.] ஆரணி பாட்டியா? [You must be registered and logged in to see this image.] ஆரணி பாட்டியா? [You must be registered and logged in to see this image.] ஆரணி பாட்டியா? [You must be registered and logged in to see this image.] ஆரணி பாட்டியா? [You must be registered and logged in to see this image.] ...
எங்காவது பாட்டிக்கு இப்படியொரு
சுவீட் நேம்
நைஸ் நேம்
பிறிட்டி நேம்
லவ்லி நேம் ...
இருக்குமோ?.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ஆ...கவிக்கா இருக்கிறீங்களா? யெல்ப் மீ பிளீஸ்ஸ்... ஆரையும் என்னால கலைச்சுப் பிடிக்க முடியேல்லயே [You must be registered and logged in to see this image.]
வெறி நைஸ் நீங்களே உங்களுக்கு “ஆரணி பாட்டி” என்று மூன்று தடவை சொல்லி பெயரை உறுதி படுத்திக் கொள்கிறீர்களா??? [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்
haish126 wrote:arony wrote:....தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:haish126 wrote:இல்லை சகோ தீயணைப்பு நிலையத்துக்கு போன் பண்ணுங்க [You must be registered and logged in to see this image.] பிரித்தானியாவில் ஒரே புகையாம்தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:108 க்கு கூப்பிடவா அக்கா?
இதோ வருது
ஆ.... என்னாதிது.... சும்மா வெலயாட்டுக்குச் சொன்னா.... உண்மையாகவே பயர் எஞ்சின் அனுப்பிக் கொன்றிடுவார்கள் போல இருக்கே..... நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே
அப்ப 6 வயசுக்கு முன்னால கெட்ட பேபியாஆஆஆஆஆ? நாங்க எல்லாம் கூட்டு சேந்த்டோமே!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்
haish126 wrote:
அப்ப 6 வயசுக்கு முன்னால கெட்ட பேபியாஆஆஆஆஆ? நாங்க எல்லாம் கூட்டு சேந்த்டோமே!
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், சியேர்ஸ் சொல்லீனம், கைகொடுக்கினம்.... கூட்டுச் சேர்ந்திட்டினமாமே... ஒரு பூஸை தனிய எதிர்க்கப் பயம் அதேன்... பூனை எப்பவும் சிங்கிளாத்தான் வருமாம்... பெரியவங்க சொல்லியிருக்கிறாங்க....
மீ எஸ்ஸ்ஸ்ஸ்
[You must be registered and logged in to see this link.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்
ஒ சிங்கிளா தான் வருமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்
வாங்க வாங்க... அப்புறம்... எப்படி இருக்குறீங்க... வீட்ல எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க... அப்படியே ஆரோனி தங்கச்சியையும்...
விமானம், ஹீலீங், ஆராய்ச்சி எல்லாம் போக கொஞ்சம் நேரம் ஒதுக்கி தோட்டத்தில் உங்கள் விமானி அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். அறிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறேன்....
//முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது!//
- அருமை.

சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்
[You must be registered and logged in to see this image.]C-Su wrote:வாங்க வாங்க... அப்புறம்... எப்படி இருக்குறீங்க... வீட்ல எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க... அப்படியே ஆரோனி தங்கச்சியையும்...
விமானம், ஹீலீங், ஆராய்ச்சி எல்லாம் போக கொஞ்சம் நேரம் ஒதுக்கி தோட்டத்தில் உங்கள் விமானி அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். அறிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறேன்....
//முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது!//
- அருமை.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்
வருக வருகவென வரவேற்கின்றோம்
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்
நானும் இணைகிறேன் தமிழ் தோட்டதில் எனக்கு கவிதை படிபதிலும் கேட்பதிலும் அதிகம் ஆசை கொண்டவன் நான் எனவே என்னையும் சேர்த்து கொள்ளுங்கள் .
raamkumar24- புதிய மொட்டு
- Posts : 19
Points : 19
Join date : 24/11/2010
Re: தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்
சொல்வ்தற்கு கூச்சமில்லை பிரஷாவின் கவிதைகள் என்னை நெகில வைக்கிறது நன்றி பிரஷா உங்கள் கவிதைகள் தொகுப்புகள் மிகவும் நன்றாக உள்ளது . உங்கள் தொகுப்புகளை காதலிக்கிறேன்.
raamkumar24- புதிய மொட்டு
- Posts : 19
Points : 19
Join date : 24/11/2010
Re: தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்
raamkumar24 wrote:நானும் இணைகிறேன் தமிழ் தோட்டதில் எனக்கு கவிதை படிபதிலும் கேட்பதிலும் அதிகம் ஆசை கொண்டவன் நான் எனவே என்னையும் சேர்த்து கொள்ளுங்கள் .
வாங்க வாங்க... உங்களை இங்கு அறிமுகம் செய்யுங்களேன் [You must be registered and logged in to see this link.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்
raamkumar24 wrote:நானும் இணைகிறேன் தமிழ் தோட்டதில் எனக்கு கவிதை படிபதிலும் கேட்பதிலும் அதிகம் ஆசை கொண்டவன் நான் எனவே என்னையும் சேர்த்து கொள்ளுங்கள் .
வாருங்கள் தோழரே உங்களை அரவணைப்போடு வரவேற்கிறோம் என்றும் நீங்கள் இந்தக்குடும்பதில் ஒருத்தர்தான் தொடர்ந்து இணைந்திருந்து அசத்துங்கள்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: தமிழ்த்தோட்டத்தில் ஒரு அறிமுகம்
வருக.... வருக... கருத்துக்களை பகிர்ந்து கொள்க....
கலீல் பாகவீ- செவ்வந்தி
- Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 49
Location : குவைத் - பரங்கிப்பேட்டை
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum