தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பிரதமருக்கு முதல்வர் மீண்டும் ஒரு கடிதம்
Page 1 of 1
பிரதமருக்கு முதல்வர் மீண்டும் ஒரு கடிதம்
பிரதமருக்கு முதல்வர் மீண்டும் ஒரு கடிதம்
சென்னை: கிறிஸ்தவர்களாக மாறிய ஆதிதிராவிடர்களையும், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: கிறிஸ்தவர்களாக மாறிய ஆதிதிராவிடர்களையும், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று 2.4.010-ல் உங்களுக்கு கடிதம் எழுதி இருந்தேன்.
இது சம்பந்தமாக நான் ஏற்கனவே 25.10.1996, 7.8.2006 ஆகிய தேதிகளிலும் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்தேன். தமிழக அரசு இந்த பிரச்சினை தொடர்பாக பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும் இன்னும் மத்திய அரசால் முறையான அனுமதி வரவில்லை.
தாழ்த்தப்பட்டோருக்கான அரசியல் சட்டம் 1950, அடுத்து 1956-ல் வந்த சட்ட மாறுதல், 1976-ல் வந்த தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் சட்ட திருத்தம் அனைத்திலும் தாழ்த்தப்பட்டோரை மத ரீதியாக வித்தியாசம் பார்கக் கூடாது என்று உள்ளது. சீக்கிய கிறிஸ்தவர்களும், புத்தமத கிறிஸ்தவர்களும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ளனர்.எந்த மதத்தில் இருந்தாலும் அனைத்து தாழ்த்தப்பட்டவர்களும் சமூக பொருளாதார ரீதியாக பின் தங்கிய நிலையில் உள்ளனர்.
எனவே அவர்களையும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கையும் எடுக்க உறுதி அளித்து உள்ளது. 6-1-2011-ல் சட்டசபை கவர்னர் உரையிலும் கிறிஸ்தவ மதத்துக்கு மாநில ஆதி திராவிடர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
21-2-2011-ல் நடந்த உங்கள் தலைமையில் நடந்த மந்திரி சபை அரசியல் விவகார கூட்டத்திலும் இதுபற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினை 15 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளது. எனவே நீங்கள் இதில் தலையிட்டு ஆதிதிராவிட கிறிஸ்தவர்களையும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க உரிய சட்டத்தை பாராளுமன்ற கூட்டத்தில் கொண்டு வந்து அரசின் சட்டத்தில் சேர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு கருணாநிதி கடிதத்தில் கூறியுள்ளார்.

rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Similar topics
» 2ஜி ஊழலில் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு?: பிரதமருக்கு பிரணாப் அனுப்பிய `பகீர்' கடிதம்
» “ ஜனநாயகத்தை கொலை செய்யும் அரசாங்கம் ” பிரதமருக்கு கடும் விமர்சனத்துடன் ஹசாரே கடிதம்
» 5 கோப்புகளில் முதல்வர் கையெழுத்து
» இலங்கை பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
» கலாம் பிறந்தநாளை மாணவர் தினமாக அறிவிக்க பிரதமருக்கு நடிகர் விவேக் வேண்டுகோள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum