தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



விடியலைத் தேடி.....

+5
தோழி பிரஷா
நிலாமதி
rajeshrahul
RAJABTHEEN
வ.வனிதா
9 posters

Go down

விடியலைத் தேடி.....  Empty விடியலைத் தேடி.....

Post by வ.வனிதா Sat Feb 26, 2011 5:30 pm

[You must be registered and logged in to see this image.]

என் சமகாலச் சமுதாயம்
மெல்ல மெல்ல மறந்துவரும்
ஓர் மகத்தான இனம்
நம் தமிழினம்...!

இனிவருங்காலங்களில்
எல்லாம் "தமிழன்"என்றசொல்
வெறும் ஏட்டளவில் நின்றுவிடுமோ
என்ற கலக்கத்தினாலே இன்று
என் ஊமை மௌனத்தை
உடைத்துக்கொண்டு உங்களுடன்
பேசுகிறேன்!

ஆயிரம் கோடி தலைவர்கள்
அரும்பாடுபட்டு பெற்றுத்தந்த
சுதந்திரத்தீயை நாம்
கொஞ்சம் கொஞ்சமாக
தண்ணீர் ஊற்றி அணைத்துவருகிறோம்!

கடலில் கூட கரைகளிட்டுகொண்டு
சிங்கள இராணுவத்தினர்
சுட்டுக் குவிக்கின்றனர்
நம் தமிழர்களை....

நேற்றுப் போன கணவன்
வருவானா?
இன்று போன இளவல்
வருவானா ? என்று
எதிர்ப்பார்த்தே பெண்களின்
கண்களில் பசலைப் பூத்துவிட்டது !

அவரவர் மொழிகளை அவரவர்
பாதுகாக்கின்றனர் !
இந்தி மொழியரிடம் கடிதம்
எழுதக்கேட்டால் இந்தியில்தான்
எழுதுகிறான்...

நம் தமிழன் மட்டும்தான்
தமிழில் எழுத அவமானப்பட்டு
ஆங்கிலத்திடம் அனுமதிகேட்கிறான் !

இன்று எதிர்பார்த்த உலகம்
வரவில்லையென சோர்வடையும் நீ ,
உலகத்தின் எதிர்பார்ப்புகளுக்கெல்லாம்
ஊமையாகி ஓடுவது ஏன்?

மண்தோன்றாக் காலத்தே
முன்தோன்றிய மறவன்
மகா உன்னத வரலாற்றில்
வளம்பெற்றான்...!

இங்கு ,
வரலாறானது
இறந்தகாலத்தையே
எடுத்தியம்புகிறது....!

தமிழனே!
இனிவரும் எதிர்காலத்தையாவது
நமதுரிமையாக்குவோம்!
மூழ்கிய கப்பலில் முயன்றளவு
நீந்திப் பழகுவோம் !

தினம் உதிக்கும் சூரியனோடு
சிநேகம் செய்வோம் !
அவனோடு சேர்ந்து நாமும்
உதித்து ,
புதியதோர் விடியலைத் தேடித்
பயணம் செய்குவோம் !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

விடியலைத் தேடி.....  Empty Re: விடியலைத் தேடி.....

Post by RAJABTHEEN Sat Feb 26, 2011 6:55 pm

ரொம்ப அருமயானதொரு சிந்தனைநோக்கோடு எழுதப்பட்ட கவிதை மிகவும் சிறப்பாக உள்ளது அன்புபாராட்டுக்கள்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

விடியலைத் தேடி.....  Empty Re: விடியலைத் தேடி.....

Post by வ.வனிதா Sat Feb 26, 2011 7:08 pm

நன்றி ராஜப்தீன்
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

விடியலைத் தேடி.....  Empty Re: விடியலைத் தேடி.....

Post by RAJABTHEEN Sat Feb 26, 2011 7:15 pm

வ.வனிதா wrote:நன்றி ராஜப்தீன்

நன்றி வனிதா
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

விடியலைத் தேடி.....  Empty Re: விடியலைத் தேடி.....

Post by rajeshrahul Sat Feb 26, 2011 10:57 pm

கவிதை மிகவும் சிறப்பாக உள்ளது
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

விடியலைத் தேடி.....  Empty Re: விடியலைத் தேடி.....

Post by நிலாமதி Sat Feb 26, 2011 11:54 pm

சமுதாய நோக்கம் கொண்ட தங்க்கள் கவிதை அருமை
பாராட்டுக்கள் . . :héhé:
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

விடியலைத் தேடி.....  Empty Re: விடியலைத் தேடி.....

Post by தோழி பிரஷா Sun Feb 27, 2011 8:30 am

நல்ல சமுதாயக் கவிதை பாராட்டுக்கள் வனிதா
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

விடியலைத் தேடி.....  Empty Re: விடியலைத் தேடி.....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Feb 27, 2011 11:32 am

சமூக க்விதைக்கு பாராட்டுக்கள்.. வருத்தத்தை சுமந்து வருகிறது வரிகள்...


//என் சமகாலச் சமுதாயம்
மெல்ல மெல்ல மறந்துவரும்
ஓர் மகத்தான இனம்
நம் தமிழினம்...!
//

நடக்கும் செயல்களைப் பார்த்தால் இப்படி தான் எண்ணத் தோன்றுகிறது

//தமிழனே!
இனிவரும் எதிர்காலத்தையாவது
நமதுரிமையாக்குவோம்!//
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விடியலைத் தேடி.....  Empty Re: விடியலைத் தேடி.....

Post by வ.வனிதா Mon Feb 28, 2011 1:21 pm

நன்றி உள்ளங்களே ! மிக்க நன்றி ! அன்பு மலர் குதுகலம்
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

விடியலைத் தேடி.....  Empty Re: விடியலைத் தேடி.....

Post by சிசு Mon Feb 28, 2011 2:06 pm

//இங்கு ,
வரலாறானது
இறந்தகாலத்தையே
எடுத்தியம்புகிறது....!//

: :...: : : :...: : : :...: :

படிக்கும்போது மன்ம் கனத்துப் போகிறதே.... அது உங்களுக்கான பாராட்டு வனிதா...

சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

விடியலைத் தேடி.....  Empty Re: விடியலைத் தேடி.....

Post by வ.வனிதா Mon Feb 28, 2011 2:50 pm

நன்றி ! செவ்வந்தி ! அழகான பெயர் உங்களுக்கு !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

விடியலைத் தேடி.....  Empty Re: விடியலைத் தேடி.....

Post by அரசன் Mon Feb 28, 2011 7:26 pm

தோழி மீண்டும் ஒரு சமூக அக்கறை நிறைந்த கவி ...
புது சபதம் ஏற்போம் ...
நன்றி
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

விடியலைத் தேடி.....  Empty Re: விடியலைத் தேடி.....

Post by கவிக்காதலன் Tue Mar 01, 2011 2:09 am

விடியலை தேடி... அருமை...
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

விடியலைத் தேடி.....  Empty Re: விடியலைத் தேடி.....

Post by வ.வனிதா Tue Mar 01, 2011 12:06 pm

ஏன் அனிஷ் அழறீங்க ? யூஜின் அடிச்சாரா ?
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

விடியலைத் தேடி.....  Empty Re: விடியலைத் தேடி.....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Mar 01, 2011 12:08 pm

வ.வனிதா wrote:ஏன் அனிஷ் அழறீங்க ? யூஜின் அடிச்சாரா ?

எதுக்கு அடிச்சாரு, பிடியுங்கள் யூஜினை உடனே [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விடியலைத் தேடி.....  Empty Re: விடியலைத் தேடி.....

Post by கவிக்காதலன் Tue Mar 01, 2011 12:10 pm

வ.வனிதா wrote:ஏன் அனிஷ் அழறீங்க ? யூஜின் அடிச்சாரா ?

நம்ம யூஜின் நான் இங்கே வந்ததில இருந்தே ஓடிகிட்டே இருக்கார் இல்லய, அதுமாதிரி நான் அழுதுகிட்டே இருக்க போறேன்..! அழுகை அழுகை
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

விடியலைத் தேடி.....  Empty Re: விடியலைத் தேடி.....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Mar 01, 2011 12:12 pm

கவிக்காதலன் wrote:
வ.வனிதா wrote:ஏன் அனிஷ் அழறீங்க ? யூஜின் அடிச்சாரா ?

நம்ம யூஜின் நான் இங்கே வந்ததில இருந்தே ஓடிகிட்டே இருக்கார் இல்லய, அதுமாதிரி நான் அழுதுகிட்டே இருக்க போறேன்..! [You must be registered and logged in to see this image.]

அனீஷ்.. எப்போது அழவேண்டாம் .. சிறிது நேரம் சிரியுங்களேன்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விடியலைத் தேடி.....  Empty Re: விடியலைத் தேடி.....

Post by கவிக்காதலன் Tue Mar 01, 2011 12:15 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
கவிக்காதலன் wrote:
வ.வனிதா wrote:ஏன் அனிஷ் அழறீங்க ? யூஜின் அடிச்சாரா ?

நம்ம யூஜின் நான் இங்கே வந்ததில இருந்தே ஓடிகிட்டே இருக்கார் இல்லய, அதுமாதிரி நான் அழுதுகிட்டே இருக்க போறேன்..! [You must be registered and logged in to see this image.]

அனீஷ்.. எப்போது அழவேண்டாம் .. சிறிது நேரம் சிரியுங்களேன்..

ஓகேய் தலிவா...!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

விடியலைத் தேடி.....  Empty Re: விடியலைத் தேடி.....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Mar 01, 2011 12:17 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விடியலைத் தேடி.....  Empty Re: விடியலைத் தேடி.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum