தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இளைஞர்களே எங்கு செல்கிறீர்?
2 posters
Page 1 of 1
இளைஞர்களே எங்கு செல்கிறீர்?
அரபி: அஷ்ரஃப் ஷஅபான் அபூஅஹ்மத்-எகிப்து
தமிழாக்கம்: நூ.அப்துல் ஹாதி பாகவி, M.A, M.Phil.
இளைஞர்கள், ஒரு சமுதாயத்தின் மக்கள் தொகையில் பெரும்பங்கு வகிப்பவர்கள். அவர்கள்தாம் நாளைய சமுதாயத்தை வழிநடத்திச் செல்பவர்கள். எனவே அவர்கள் கல்வியறிவு உடையவர்களாகவும் ஆன்மிக பலம் மற்றும் மனஉறுதி கொண்டவர்களாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறு இருந்தால்தான் அவர்கள் சமுதாய மக்களைச் சீரிய முறையில் வழிநடத்திச் செல்ல முடியும்.
மேலும், அவர்கள் தலைமைப் பொறுப்பு வகிக்கின்றபோது ஏற்படக்கூடிய சிக்கல்களையும் சவால்களையும் உறுதியுடன் எதிர்கொள்ள முடியும். இஸ்லாம் இளைஞர்களை மிக முக்கியமாகக் கருதுகிறது. அவர்களுக்காக உயரிய ஓரிடத்தை ஒதுக்கியுள்ளதை வரலாற்றில் நாம் காண முடிகிறது. புகாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ள நபிமொழியில் இளைஞர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் நமக்கு அறிவுறுத்தியுள்ளார்கள்.
இளைஞர்கள் பற்றி உங்களுக்கு நான் நன்மையையே அறிவுறுத்துகிறேன். ஏனென்றால், அவர்கள் மென்மையான உள்ளம் உடையவர்கள். அல்லாஹ் தெளிவான மார்க்கத்தோடு என்னை அனுப்பியுள்ளான். அவன் எனக்கு இளைஞர்களைப் பிரதிநிதியாக ஆக்கியுள்ளான் என்று கூறி விட்டு, பின்வருகின்ற இறைவசனத்தை ஓதினார்கள்:
இறைநம்பிக்கை கொண்டுள்ளவர்களுக்கு, அவர்களுடைய இதயங்கள் அல்லாஹ்வையும், (அவர்களுக்கு) இறங்கியுள்ள உண்மையான வேதத்தையும் நினைத்து அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா? மேலும், அவர்கள்-முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப்போல் ஆகிவிட வேண்டாம்; ஏனெனில், அவர்கள்மீது நீண்ட காலம் சென்றபின், அவர்களுடைய இதயங்கள் கடினமாகிவிட்டன. மேலும், அவர்களுள் பெரும்பாலோர் பாவிகளாக ஆகிவிட்டனர். (57: 16)
நபி (ஸல்) அவர்கள் நமக்கு உதாரணம் காட்டியதைப் போலவே நாம் வரலாற்றில் இளைஞர்கள் பலரைக் காண்கிறோம். அவர்கள் இலாமிய மார்க்கத்திற்காகவும் நபி (ஸல்) அவர்களுக்காகவும் தம் உயிரையும் துச்சமாகக் கருதிப் போராடியிருக்கின்றார்கள்; துணை நின்றிருக்கின்றார்கள்.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: இளைஞர்களே எங்கு செல்கிறீர்?
அலீ இப்னு அபீதாலிப் (ரளி) ஓர் இளைஞர். அவர்கள், நபி (ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனா சென்றபோது, எதிரிகள் பற்றிய எந்தப் பயமோ அச்சமோ இன்றி நபியவர்களின் படுக்கையில் நிம்மதியாகத் துயில் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் பொறுப்பு ஒப்படைத்திருந்த அடைக்கலப் பொருட்களை உரியவர்களிடம் சமர்ப்பித்தார்கள். பின்னர் மதீனாவை நோக்கித் தன்னந்தனியாக நாடு துறந்து சென்றார்கள்.
சஅத் இப்னு அபீவக்காஸ் (ரளி) ஓர் இளைஞர். அவர்களின் துணிவையும் ஆற்றலையும் உஹுதுப் போரில் நாம் காணலாம். அப்போரில் முஸ்லிம்களின் நிலை மிக மோசமாக மாறிவிட்டது. அவர்களுள் அதிகமானோர் தனித்தனியாகப் பிரிந்து சென்று விட்டார்கள். அச்சமயத்தில் நபி (ஸல்) அவர்களின் அருகில் மிகுந்த வீரத்தோடும் துணிவோடும் சஅத் (ரளி) அவர்கள் நின்றுகொண்டு நபி (ஸல்) அவர்களை நோக்கி எய்யப்பட்ட எல்லா அம்புகளையும் ஈட்டிகளையும் தடுத்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் சஅத்(ரளி) அவர்களை ஊக்கப்படுத்துமுகமாக, என் தாயும் தந்தையும் உமக்கு அர்ப்பணமாகட்டும்! வீரமிக்க இளைஞரே! (அம்பு) எறிவீராக! என்று கூறினார்கள்.
அலீ (ரளி) அவர்கள் கூறுகின்றார்கள்: என் தாயும் தந்தையும் உமக்கு அர்ப்பணமாகட்டுமாக! என்று நபி (ஸல்) அவர்கள் சஅதைத் தவிர வேறு யாருக்கும் கூறியதில்லை. நபியவர்களின் இச்சொல்லைச் செவியுற்ற சஅத் (ரளி) அவர்கள், ஆயிரம் அம்புகள் வரை எறிந்து கொண்டேயிருந்தார்கள். இறுதியில் ஓர் அம்பை எடுத்து, இறைவா! இது உனது அம்பு. இதன்மூலம் நீ எதிரியை அழிப்பாயாக! என்று சொல்லி எய்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், இறைவா! சஅதுக்குப் பதிலளிப்பாயாக; அவருடைய அம்பெய்தலைச் சீராக்குவாயாக; அவருடைய பிரார்த்தனைக்குப் பதிலளிப்பாயாக! என்று பிரார்த்தனை செய்தார்கள்.
அல்லாஹ் தன் தூதரின் பிரார்த்தனைக்குப் பதிலளித்தான். எனவே சஅத் (ரளி) அவர்கள் சிறந்த குதிரை வீரராகவும் சீராக அம்பெய்பவராகவும் பிரார்த்தனைகளுக்குப் பதிலளிக்கப்படுபவராகவும் விளங்கினார்கள்.

மற்றோர் இளைஞர் உசாமா இப்னு ஸைத் (ரளி) ஆவார்கள். நபி (ஸல்) அவர்கள் உசாமா(ரளி) அவர்களை முலிம்களின் படைக்குத் தளபதியாக்கினார்கள். மேலும் கூறினார்கள்: அல்லாஹ்வின் பாதையில் (போரிடுவீர்); அல்லாஹ்வை நிராகரித்தவனை வெட்டுவீர்.
அப்படையில் மூத்த வயதுடைய நபித்தோழர்களும் இருந்தனர். அப்போது உசாமா (ரளி) அவர்களின் வயது 19ஐத் தாண்டவில்லை.(18 என்றும், 17 என்றும் சொல்லப்படுகிறது.) அச்சமயத்தில், வயதில் மூத்த முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரிகளுக்கு இவர் தளபதியாக்கப்பட்டுள்ளாரே! என்று சிலர் குறை கூற ஆரம்பித்தனர். இளவயதில் தளபதியாக்கப்பட்டுள்ளது பற்றிக் குறைகளும் விமர்சனங்களும் நபி (ஸல்) அவர்களின் காதை எட்டியபோது அவர்கள் மிகுந்த கோபமடைந்தார்கள். உடனே மிம்பரில் ஏறி, அல்லாஹ்வைப் புகழ்ந்து,
பின்னர் கூறினார்கள்: மக்களே! நான் உசாமாவைத் தளபதியாக்கியுள்ளது பற்றி நீங்கள் குறை கூறியது என் காதுக்கு எட்டியது. நான் உசாமாவைத் தளபதியாக்கியுள்ளது பற்றி நீங்கள் குறை கூறினால் இதற்கு முன்னர் அவருடைய தந்தையை நான் தளபதியாக்கியதையும் நீங்கள் குறைகூறிவிட்டீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! தலைமைக்கு அவர் தகுதியானவராக இருந்திருந்தால் அவருக்குப்பின் அவருடைய மகனும் தலைமைக்குத் தகுதியானவரே! நிச்சயமாக அவர் மக்களுள் எனக்கு மிகவும் அன்பிற்குரியவராக இருந்தார். மேலும் அவ்விருவரும் எல்லா வித நன்மைக்கும் உரித்தானவர்களே. எனவே இவர் விசயத்தில் நன்மையையே நாடுங்கள். ஏனென்றால், நிச்சயமாக இவர் உங்களுள் உள்ள நல்லோர்களில் ஒருவராவார்.
நபி (ஸல்) அவர்களின் இறப்புக்குப்பின் அபூபக்ர் ஸித்தீக் (ரளி) அவர்கள் கலீஃபா ஆக்கப்பட்டார்கள். அப்போது அன்ஸாரிகள் உமர்(ரளி) அவர்களிடம், உசாமாவைவிட வயதில் மூத்த யாரேனும் ஒருவரைத் தங்களுக்குத் தலைவராக நியமிக்குமாறு தாங்கள் வேண்டிக்கொள்வதாக அபூபக்ர் (ரளி) அவர்களிடம் தெரிவிக்கச் சொன்னார்கள்.
அதனால் உமர் (ரளி) அவர்களிடம் சென்று இதுபற்றித் தெரிவித்தபோது, உமர் (ரளி) மீது பாய்ந்தார்கள். அமர்ந்த வண்ணம் உமர்(ரளி) அவர்களின் தாடியைப் பிடித்து உலுக்கினார்கள். மேலும் கூறினார்கள்: உமரே ! உம் தாய் உமக்குக் கடினமாகட்டுமாக! அவள் உம்மை இழக்கட்டுமாக! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவரைத் தலைவராக்கியுள்ளார்கள். அவரை அப்பதவியைவிட்டு நீக்க என்னை நீர் ஏவுகிறீரா?

பின்னர் அபூபக்ர் ஸித்தீக் (ரளி) அவர்கள் உசாமாவின் படையில் சென்றார்கள். அப்போது உசாமா (ரளி) அவர்கள் தம்முடைய குதிரையில் பயணித்தார்கள். அபூபக்ர் (ரளி) அவர்கள் உசாமாவுடைய குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தவண்ணம் நடந்து சென்றார்கள். அவ்வேளையில், அபூபக்ர் (ரளி) அவர்களிடம் உசாமா(ரளி) கூறினார்கள்: நான் இறங்கிக் கொள்கிறேன்; தாங்கள் குதிரையில் ஏறிக்கொள்ளுங்கள்.
அதைக் கேட்ட அபூபக்ர் (ரளி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! நீர் இறங்க வேண்டாம்; நான் ஏறிக் கொள்ளவும் வேண்டாம். அல்லாஹ்வின் பாதையில் சற்றுநேரம் என்னிரு கால்கள் புழுதிபடிவது என்மீது கடமையல்லவா? என்று மறுவினாத் தொடுத்தார்கள்.
தற்கால இஸ்லாமிய இளைஞர்கள் இலாமிய மார்க்கத்தைப் பற்றியும் அதன் கலாச்சாரத்தைப் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் அறியாதிருக்கின்றார்கள். இஸ்லாமியக் கலாச்சாரச் சீரழிவுக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற உணர்வே இல்லாமல் இருக்கின்றார்கள்.
இளைஞர்களே! உங்கள் உள்ளங்களில் இஸ்லாமிய உணர்வில்லையா? நம் முன்னோர்கள் இஸ்லாமிய மார்க்கத்திற்காகப் போராடிய போராட்டங்கள் ஞாபகமில்லையா? இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் நீங்கள் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றீர்? இன்னுமா நீங்கள் உணர்வு பெறவில்லை? இன்னுமா நீங்கள் விழித்துக் கொள்ளவில்லை? ***
காரீ நூ அப்துல் ஹாதி பாகவி
ஆலங்குடி
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டு எங்களைக் காப்பாற்றுவாயாக!”

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இளைஞர்களே எங்கு செல்கிறீர்?
நன்றிதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» ரயில் எங்கு செல்கிறது, எங்கு நிற்கிறது என்று தெரிய வேண்டுமா?
» சுஜாதாவின் இந்த 10 கட்டளைகளை அறிவீர்களா இளைஞர்களே?
» எங்கு போவேன்?
» எங்கு நீ சென்றாயோ...?
» பாதை எங்கு போகிறது...?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum