தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மன்னிப்பு
+6
தோழி பிரஷா
அரசன்
சிசு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
வ.வனிதா
கவியருவி ம. ரமேஷ்
10 posters
Page 1 of 1
மன்னிப்பு
• மன்னிப்பு
உம் இனத்தை
கை விட்டதற்காக
மன்னிப்பு கேட்கிறேன் என்றான்
கடவுள்.
‘மன்னிக்க முடியாது போ’ என்று
விரட்டினேன் நான்.
நீதிமன்றம் போவேன் என்றான்.
வழக்குத் தொடரப்பட்டது…
வாய்தா வாங்கிக் கொண்டிருந்தேன்…
ஒரு நாள் நீதிபதி முன்பு
‘வரம் கொடுக்க முடியாது’ என்றேன்.
மறு முறை
நீதிதேவதையின்
கண் திறக்கப்பட்டிருந்ததால்!
‘தயவுசெய்து மன்னித்துவிடு’ என்றாள்.
அவளிடமும் மறுத்துரைத்தேன்!
உயர்நீதி மன்றம்
5 ஆண்டுகள்…
உச்சநீதி மன்றம்
6 ஆண்டுகள்…
சிறப்பு தனிநபர் கமிட்டி விசாரணை
20 ஆண்டுகள் எனத்தொடர்ந்தது…
ஒருநாள் கடவுள்
தள்ளாடிக்கொண்டு என்னிடம்
உன் மொழி பேசிய இனத்தைக்
கை விட்டதற்காக
மன்னிப்பு கேட்கிறேன் என்றுகூறி
மேலும் சொன்னான்:
“எல்லா ஊரும் உங்கள் ஊரில்லை”
கண்ணதாசன் சொன்னானே
“யாரும் இருக்கும் இடத்தில்
இருந்து கொண்டால்
எல்லாம் செளக்கியமே” என்று
இதுதான் இனிமேல்
எல்லோருக்கும் பொருந்தும் என்றான்.
‘சரி உன் இனத்தை அழைத்து வா
சொர்க்கத்துக்குப் போவோம்’ என்றான்.
நான் என் இனத்தோடு மறுத்து
அவருக்கு சொர்க்கத்தை வழிகாட்டினேன்.
உம் இனத்தை
கை விட்டதற்காக
மன்னிப்பு கேட்கிறேன் என்றான்
கடவுள்.
‘மன்னிக்க முடியாது போ’ என்று
விரட்டினேன் நான்.
நீதிமன்றம் போவேன் என்றான்.
வழக்குத் தொடரப்பட்டது…
வாய்தா வாங்கிக் கொண்டிருந்தேன்…
ஒரு நாள் நீதிபதி முன்பு
‘வரம் கொடுக்க முடியாது’ என்றேன்.
மறு முறை
நீதிதேவதையின்
கண் திறக்கப்பட்டிருந்ததால்!
‘தயவுசெய்து மன்னித்துவிடு’ என்றாள்.
அவளிடமும் மறுத்துரைத்தேன்!
உயர்நீதி மன்றம்
5 ஆண்டுகள்…
உச்சநீதி மன்றம்
6 ஆண்டுகள்…
சிறப்பு தனிநபர் கமிட்டி விசாரணை
20 ஆண்டுகள் எனத்தொடர்ந்தது…
ஒருநாள் கடவுள்
தள்ளாடிக்கொண்டு என்னிடம்
உன் மொழி பேசிய இனத்தைக்
கை விட்டதற்காக
மன்னிப்பு கேட்கிறேன் என்றுகூறி
மேலும் சொன்னான்:
“எல்லா ஊரும் உங்கள் ஊரில்லை”
கண்ணதாசன் சொன்னானே
“யாரும் இருக்கும் இடத்தில்
இருந்து கொண்டால்
எல்லாம் செளக்கியமே” என்று
இதுதான் இனிமேல்
எல்லோருக்கும் பொருந்தும் என்றான்.
‘சரி உன் இனத்தை அழைத்து வா
சொர்க்கத்துக்குப் போவோம்’ என்றான்.
நான் என் இனத்தோடு மறுத்து
அவருக்கு சொர்க்கத்தை வழிகாட்டினேன்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: மன்னிப்பு
வேறுபட்ட மாற்று சிந்தனை தோழரே ! அருமை !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: மன்னிப்பு
சிந்தனை வரிகள் அருமை பாராட்டுக்கள்.. தொடர்ந்து தாருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மன்னிப்பு
//உம் இனத்தை கை விட்டதற்காக
மன்னிப்பு கேட்கிறேன் என்றான் கடவுள். //
இது நடக்கும்...
//நான் என் இனத்தோடு மறுத்து
அவருக்கு சொர்க்கத்தை வழிகாட்டினேன். //
இது நடக்கணும்... பார்க்கலாம்...
வித்தியாசமான, கூரிய சிந்தனை ரமேஷ். பாராட்டுகள்...
மன்னிப்பு கேட்கிறேன் என்றான் கடவுள். //
இது நடக்கும்...
//நான் என் இனத்தோடு மறுத்து
அவருக்கு சொர்க்கத்தை வழிகாட்டினேன். //
இது நடக்கணும்... பார்க்கலாம்...
வித்தியாசமான, கூரிய சிந்தனை ரமேஷ். பாராட்டுகள்...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: மன்னிப்பு
நல் சிந்தனை நண்பா ...
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: மன்னிப்பு
சிந்தனையூட்டும் சிறந்த வரிகளுடனான கவிதை..
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: மன்னிப்பு
சிந்திக்கதுாண்டும் வரிகள் சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: மன்னிப்பு
வரிகள் அருமை...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மன்னிப்பு
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சிந்தனை வரிகள் அருமை பாராட்டுக்கள்.. தொடர்ந்து தாருங்கள்
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: மன்னிப்பு
சிந்திக்க தூண்டும் வரிகள் சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள்
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: மன்னிப்பு
நீங்கள்
சிந்தித்த வரிகள்
பலரை
சிந்திக்க வைக்கும் வரிகள்
அனைத்தும் அருமை
தொடருங்கள்
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
சிந்தித்த வரிகள்
பலரை
சிந்திக்க வைக்கும் வரிகள்
அனைத்தும் அருமை
தொடருங்கள்
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
kavithaigal- செவ்வந்தி
- Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil
Similar topics
» பாவ மன்னிப்பு
» சிந்தனை சிகிச்சை
» மன்னிப்பு!!!!!!!!!!!!
» அன்பே பிரதானம், – சகோதர அன்பே பிரதானம்
» மன்னிப்பு ஏன் கேட்கிறாய்? - கஸல்
» சிந்தனை சிகிச்சை
» மன்னிப்பு!!!!!!!!!!!!
» அன்பே பிரதானம், – சகோதர அன்பே பிரதானம்
» மன்னிப்பு ஏன் கேட்கிறாய்? - கஸல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum