தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கண்ணே கலைமானே கன்னி

+6
arony
கவிக்காதலன்
அரசன்
நிலாமதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கோவை ரவி
10 posters

Go down

கண்ணே கலைமானே கன்னி  Empty கண்ணே கலைமானே கன்னி

Post by கோவை ரவி Wed Apr 06, 2011 3:28 pm

நான் மிகவும் ரசித்த தேன்கிண்ணத்தில் எனது சகபதிவாளர் திரு.இராம் பதிந்த இந்த பாடலை தமிழ்த்தோட்டத்தில் பூக்கவைக்க்றேன். நன்றி திரு.இராம், தேன்கிண்ணம்.

முன்றாம் பிறை படத்தில் இடம் பெற்ற கண்ணே கலைமானே பாடல்தான் கவியரசர் கண்ணதாசன் இயற்றிய இறுதி திரையிசை பாடல். படத்தில் KJ.யேசுதாஸ் அவர்கள் பாடிய பாடல் இடம் பெற்றது. பாடலின் முழுமையான பதிவிற்கு முன்னர் வேறு ஒரு பாடகர் பாடி பதிவு செய்யும் முன்னோட்டத்தில் இளையராஜா தன் தோழர் SPB அவர்களை வைத்து பதிவு செய்த இப்பாடலையும் கேட்டு மகிழுங்களேன்.

[You must be registered and logged in to see this link.]

இது ஒலிக்கோப்பு






வீடியோ காட்சி:-

(KJ.ஜேசுதாஸ் பாடியது)





கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ ஓராரிரோ
ராரிராரோ ஓராரிரோ

(கண்ணே)

ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது

(கண்ணே)

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நினைத்தேன்
உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சன்னிதி

(கண்ணே)

இசை: இளையராஜா
பாடல்: கண்ணதாசன்
குரல்: K.J.ஜேசுதாஸ்
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

கண்ணே கலைமானே கன்னி  Empty Re: கண்ணே கலைமானே கன்னி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Apr 06, 2011 5:29 pm

பகிர்வுக்கு ரொம்ப நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கண்ணே கலைமானே கன்னி  Empty Re: கண்ணே கலைமானே கன்னி

Post by நிலாமதி Wed Apr 06, 2011 6:24 pm

சோகம் சொல்லும் ஒரு பாட..ல்
ஏனை நீ மறவாதே ........சோகம்பிளியும் படம்.
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

கண்ணே கலைமானே கன்னி  Empty Re: கண்ணே கலைமானே கன்னி

Post by கோவை ரவி Wed Apr 06, 2011 6:28 pm

nilaamathy wrote:சோகம் சொல்லும் ஒரு பாட..ல்
ஏனை நீ மறவாதே ........சோகம்பிளியும் படம்.

வாங்க நிலாமதி மேடம் தாஸண்ணாவின் பாடலைத்தான் அதிகம் கேட்டிருப்பீர்கள். பாலுஜியின் குரலில் அதுவும் ஒளிக்கோப்பை பாருங்கள் ஒரு வித்தியாசமான உணர்வை உணர்வீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

கண்ணே கலைமானே கன்னி  Empty Re: கண்ணே கலைமானே கன்னி

Post by அரசன் Wed Apr 06, 2011 7:53 pm

நல்ல பாடல் ...
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

கண்ணே கலைமானே கன்னி  Empty Re: கண்ணே கலைமானே கன்னி

Post by கவிக்காதலன் Thu Apr 07, 2011 2:31 am

அருமையான பாடல் பகிர்வுக்கு நன்றி...!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கண்ணே கலைமானே கன்னி  Empty Re: கண்ணே கலைமானே கன்னி

Post by arony Thu Apr 07, 2011 2:51 am

சூப்பர் பாடல்... முதன் முதலாக படம் பார்த்து குலுங்கி குலுங்கி அழுது சாப்பிடாமல் விட்டதெல்லாம் ஒருகாலம்.... இப்ப கேட்டாலும் அலுக்காத பாடல்....

பகிர்வுக்கு மியாவும் நன்றி.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

கண்ணே கலைமானே கன்னி  Empty Re: கண்ணே கலைமானே கன்னி

Post by கோவை ரவி Thu Apr 07, 2011 9:59 am

arony wrote:சூப்பர் பாடல்... முதன் முதலாக படம் பார்த்து குலுங்கி குலுங்கி அழுது சாப்பிடாமல் விட்டதெல்லாம் ஒருகாலம்.... இப்ப கேட்டாலும் அலுக்காத பாடல்....

பகிர்வுக்கு மியாவும் நன்றி.

ஆரோனி தாஸண்ணா குரலில் கேட்டு ரசிச்சு எழுதியிருக்கீங்க ஒரு மாறுதலுக்காக பாலுஜியின் குரலிலும் கேட்டு சொல்லுங்கள் சுட்டி பதிவில் மேலே உள்ளது.
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

கண்ணே கலைமானே கன்னி  Empty Re: கண்ணே கலைமானே கன்னி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Apr 07, 2011 11:50 am

அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கண்ணே கலைமானே கன்னி  Empty Re: கண்ணே கலைமானே கன்னி

Post by தோழி பிரஷா Thu Apr 07, 2011 11:52 am

கவிக்காதலன் wrote:அருமையான பாடல் பகிர்வுக்கு நன்றி...!!
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 42
Location : canada

Back to top Go down

கண்ணே கலைமானே கன்னி  Empty Re: கண்ணே கலைமானே கன்னி

Post by கோவை ரவி Thu Apr 07, 2011 1:35 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அருமை

யூஜின் அருமை எதுங்க? தாஸண்ணா குரலிலா? பாலுஜியின் குரலிலா? அல்லது இரண்டும் ஒளிக்கோப்பா? யாருக்கு ஓட்டு போடுவீங்கன்னு தெரியும் இருந்தாலும்... ஹி..ஹி..ஹி...
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

கண்ணே கலைமானே கன்னி  Empty Re: கண்ணே கலைமானே கன்னி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Apr 07, 2011 1:38 pm

ஓட்டு போட்டு நாம் பிரிக்க வேண்டாம் இரண்டையும் ரசிப்போம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கண்ணே கலைமானே கன்னி  Empty Re: கண்ணே கலைமானே கன்னி

Post by கோவை ரவி Thu Apr 07, 2011 1:43 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஓட்டு போட்டு நாம் பிரிக்க வேண்டாம் இரண்டையும் ரசிப்போம்

ஆஹா.. ஆஹா. நீங்களும் ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவங்க.
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

கண்ணே கலைமானே கன்னி  Empty Re: கண்ணே கலைமானே கன்னி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Apr 07, 2011 1:45 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கண்ணே கலைமானே கன்னி  Empty Re: கண்ணே கலைமானே கன்னி

Post by arony Sat Apr 09, 2011 9:06 pm

கோவை ரவி wrote:
arony wrote:சூப்பர் பாடல்... முதன் முதலாக படம் பார்த்து குலுங்கி குலுங்கி அழுது சாப்பிடாமல் விட்டதெல்லாம் ஒருகாலம்.... இப்ப கேட்டாலும் அலுக்காத பாடல்....

பகிர்வுக்கு மியாவும் நன்றி.

ஆரோனி தாஸண்ணா குரலில் கேட்டு ரசிச்சு எழுதியிருக்கீங்க ஒரு மாறுதலுக்காக பாலுஜியின் குரலிலும் கேட்டு சொல்லுங்கள் சுட்டி பதிவில் மேலே உள்ளது.

ஓ... இரு குரலில் ஒரு பாடலோ? இன்று முயற்சித்தேன் என்ன காரணமோ, ஒலிக்கோப்பும் பாடவில்லை, வீடியோவும் வரவில்லை & பாடவில்லை, என் பக்கம் கோளாறோ தெரியவில்லை மீண்டும் முயற்சிக்கிறேன். நன்றி.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

கண்ணே கலைமானே கன்னி  Empty Re: கண்ணே கலைமானே கன்னி

Post by RAJABTHEEN Sat Apr 09, 2011 9:33 pm

பழைய நினைவுகளை மீண்டுப்பார்க்க வைத்தமைக்கு மிக்க நன்றி
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணே கலைமானே கன்னி  Empty Re: கண்ணே கலைமானே கன்னி

Post by கோவை ரவி Mon Apr 11, 2011 10:10 am

arony wrote:
கோவை ரவி wrote:
arony wrote:சூப்பர் பாடல்... முதன் முதலாக படம் பார்த்து குலுங்கி குலுங்கி அழுது சாப்பிடாமல் விட்டதெல்லாம் ஒருகாலம்.... இப்ப கேட்டாலும் அலுக்காத பாடல்....

பகிர்வுக்கு மியாவும் நன்றி.

ஆரோனி தாஸண்ணா குரலில் கேட்டு ரசிச்சு எழுதியிருக்கீங்க ஒரு மாறுதலுக்காக பாலுஜியின் குரலிலும் கேட்டு சொல்லுங்கள் சுட்டி பதிவில் மேலே உள்ளது.

ஓ... இரு குரலில் ஒரு பாடலோ? இன்று முயற்சித்தேன் என்ன காரணமோ, ஒலிக்கோப்பும் பாடவில்லை, வீடியோவும் வரவில்லை & பாடவில்லை, என் பக்கம் கோளாறோ தெரியவில்லை மீண்டும் முயற்சிக்கிறேன். நன்றி.

முயற்சி செய்யுங்கள் முடியவில்லை என்றால் உங்கள் மின்முகவரி தாருங்கள் தனிப்பட்ட முறையில் அனுப்பிவைக்கிறேன்.
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

கண்ணே கலைமானே கன்னி  Empty Re: கண்ணே கலைமானே கன்னி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 11, 2011 11:16 am

ஆமாம் இதனை நான் கேட்கும் போது சரியா தான் இருந்துச்சு இன்று எனக்கும் வேலை செய்யவில்லை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கண்ணே கலைமானே கன்னி  Empty Re: கண்ணே கலைமானே கன்னி

Post by arony Wed Apr 13, 2011 4:16 am

கோவை ரவி wrote:
முயற்சி செய்யுங்கள் முடியவில்லை என்றால் உங்கள் மின்முகவரி தாருங்கள் தனிப்பட்ட முறையில் அனுப்பிவைக்கிறேன்.

இங்கே நீங்கள் போட்டிருக்கும் ஒலிக்கோப்பும் வேலை செய்யவில்லை, வீடியோவும் இயங்கவில்லை... (முடிந்தால் செக் பண்ணவும்)ஆனால் நீங்கள் குறிப்பிட்ட தளம் சென்று பாடல் கேட்டுவிட்டேன்.....

எனக்கு எஸ் பி பி யின் குரலில் இப்பாடல் பிடிக்கவேயில்லை..... ஜேஸுதாஸ் அவர்களின் குரலிலேயே இப்பாட்டைக் கேட்டு பழகிவிட்டதனால்கூட இருக்கலாம்.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

கண்ணே கலைமானே கன்னி  Empty Re: கண்ணே கலைமானே கன்னி

Post by அ.இராமநாதன் Wed Apr 13, 2011 9:56 am


[You must be registered and logged in to see this image.]
-


பாட்டுக்கான சூழ்நிலை...விபத்தின் காரணமாக மன
நோயாளியாக்கப்படும் விஜி (ஸ்ரீதேவி) மருத்துவபரிசோதகைக்கு
செல்லும் வழியில் தவறிவிடுகிறார். பின்னர் தவறுதலாக
விலைமாதுவாக விற்கப்படுகின்றார்.

அவரை அங்கு சந்தித்துக் கொள்ளும் நல்ல மனம் கொண்ட
நாயகன் சுப்பிரமணி (கமலஹாசன்) எனும் ஆசிரியரால்
காப்பாற்றப்பட்டு பின் அவரின் வீட்டிற்கு அழைத்து செல்கின்றார்
விஜியின் நிலையைக்கண்டு பரிதவிக்கும் சுப்பிரமணி ஒரு கட்டத்தில்
அவரை அறியாமலையே விஜிமீது காதல் கொள்ளுகிறார்.
அவ்வாறு அவ்வாறு காதல் கொண்டு அவரை மிகவும் பாதுகாப்பாக
பாதுகாக்கிறார் அந்த சூழலில் இந்த பாடல் இடம் பெறுகிறது..


=
படம்:_ நன்றி: [You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

கண்ணே கலைமானே கன்னி  Empty Re: கண்ணே கலைமானே கன்னி

Post by covairavee Sat Apr 16, 2011 5:48 pm

இந்தபாடல் விளக்கத்திற்கு நன்றி இராமனாதன் சார் எல்லோரும் அறிந்த பாடல் தான். இரு குரல் வித்தியாசத்திற்காக பதிந்தேன்
avatar
covairavee
ரோஜா
ரோஜா

Posts : 175
Points : 309
Join date : 01/07/2010
Age : 66
Location : Coimbatore

Back to top Go down

கண்ணே கலைமானே கன்னி  Empty Re: கண்ணே கலைமானே கன்னி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum