தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் விமர்சிப்பவர்களை கண்ட இடத்தில் கைது செய்ய இரகசிய உத்தரவு

2 posters

Go down

ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் விமர்சிப்பவர்களை கண்ட இடத்தில் கைது செய்ய இரகசிய உத்தரவு Empty ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் விமர்சிப்பவர்களை கண்ட இடத்தில் கைது செய்ய இரகசிய உத்தரவு

Post by இளநெஞ்சன் Sun Oct 31, 2010 1:28 pm

அரசாங்கத்தையும், ஜனாதிபதியையும் விமர்சிப்பவர்களை கண்ட இடத்தில் கைது செய்யுமாறு நேற்றைய தினம் இலங்கையின் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் இரகசிய சுற்றுநிருபம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களத்திலிருந்து கிடைக்கும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், பல்கலைக்கழக மாணவர் மீதான அடக்குமுறை உள்ளிட்ட இன்னோரன்ன விடயங்கள் தொடர்பில் பொது மக்கள் மத்தியில் பரவலான அதிருப்தி வளர்ந்து வருவதாகவும், எதிர்வரும் காலத்தில் பொதுமக்கள் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் அணிதிரளக் கூடும் என்றும் அண்மையில் புலனாய்வு அமைப்புக்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு சமர்ப்பித்திருந்த இரகசிய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தன.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பலை தீவிரம் பெற முன் அதனை அடக்கும் வகையில் அரசாங்கத்தையும், ஜனாதிபதியையும் விமர்சிப்போரையும் கண்ட இடத்தில் கைது செய்ய அரசாங்கம் இரகசிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அவ்வாறு கைது செய்யப்படுகின்றவர்களை பொது இடத்தில் அநாகரீமாக நடந்தமை, பொது இடங்களில் குடி போதையில் காணப்பட்டமை போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நீதிமன்றுக்கு ஆஜர் செய்து தண்டனை பெற்றுக்கொடுக்குமாறும் சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் குறித்த சுற்று நிருபம் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்வின்.
இளநெஞ்சன்
இளநெஞ்சன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1297
Points : 1563
Join date : 21/10/2010
Age : 38

Back to top Go down

ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் விமர்சிப்பவர்களை கண்ட இடத்தில் கைது செய்ய இரகசிய உத்தரவு Empty Re: ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் விமர்சிப்பவர்களை கண்ட இடத்தில் கைது செய்ய இரகசிய உத்தரவு

Post by இளநெஞ்சன் Sun Oct 31, 2010 1:30 pm

எண்ணக் கொடுமைய்யா இது???
<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
இளநெஞ்சன்
இளநெஞ்சன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1297
Points : 1563
Join date : 21/10/2010
Age : 38

Back to top Go down

ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் விமர்சிப்பவர்களை கண்ட இடத்தில் கைது செய்ய இரகசிய உத்தரவு Empty Re: ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் விமர்சிப்பவர்களை கண்ட இடத்தில் கைது செய்ய இரகசிய உத்தரவு

Post by RAJABTHEEN Sun Oct 31, 2010 7:38 pm

ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் விமர்சிப்பவர்களை கண்ட இடத்தில் கைது செய்ய இரகசிய உத்தரவு Empty Re: ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் விமர்சிப்பவர்களை கண்ட இடத்தில் கைது செய்ய இரகசிய உத்தரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அதிமுக எம்.எல்.ஏ.வை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
» முஷாரபை கைது செய்ய கோர்ட் 2 வாரம் கெடு
» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
» TNPTFஅரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் எண்ணிக்கையை குறைக்காமல் இருக்க மாணவர்களின் எண்ணிக்கை உயர்த்தி சொல்லப்படுகிறதா? பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
» நூலால் கைது செய்ய மனம் வரவில்லை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum