தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தலை துண்டிக்கப்பட்டு கரை ஒதுங்கிய மீனவர் உடல்-இலங்கை கடற்படை கொடூரம்

3 posters

Go down

தலை துண்டிக்கப்பட்டு கரை ஒதுங்கிய மீனவர் உடல்-இலங்கை கடற்படை கொடூரம் Empty தலை துண்டிக்கப்பட்டு கரை ஒதுங்கிய மீனவர் உடல்-இலங்கை கடற்படை கொடூரம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 18, 2011 11:44 am

ராமநாதபுரம்: புதுக்கோட்டை அருகே தலையின்றி கரை ஒதுங்கிய மீனவர் பிரேதத்தால் தமிழக மீனவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ராமநாதபுரத்தைச்
சேர்ந்த மீனவர்கள் சிலர் கடந்த 2ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச்
சென்றனர். அவர்கள் கரை திரும்பவேயில்லை. இதனால் மற்ற மீனவர்கள் அவர்களை
கடலில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் காணாமல் போன மீனவர்களில்
மூன்று பேரின் கால் இல்லாத உடல்கள் கரை ஒதுங்கின. நான்காவது மீனவரான
மாரிமுத்துவின் உடல் மட்டும் கிடைக்காமல் இருந்தது.

இந்த நிலையில்
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள புதுக்குடி ஓடாய்மடம்
கடலோரத்தில் தலை இல்லாமல் அழுகிய நிலையில் ஒரு ஆண் பிரேதம் கரை ஒதுங்கியது.
இது குறித்து ராமநாதபுரம் மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள்
வந்து பார்த்துவிட்டு இது மாரிமுத்துவின் உடல் தான் என்று உறுதி செய்தனர்.
இதற்கு காரணம் இலங்கை கடற்படையினர் தான் என மீனவர்கள் குற்றம்
சாட்டியுள்ளனர்.

நடந்தது என்ன?:

ராமநாதபுரத்தைச்
சேர்ந்த விக்டர், அந்தோணிராஜ், ஜான்பால், மாரிமுத்து ஆகிய 4 மீனவர்கள்
கடந்த 2ம் தேதி கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் குறிப்பிட்ட நாளில்
கரை திரும் பாததால் குடும்பத்தினர் தவித்தனர்.

இந் நிலையில் இலங்கை
யாழ்ப்பாணம் பூங்கடி தீவு கடற்கரையில் விக்டரின் உடல் கரை ஒதுங்கியது.
அவரது உடலை யாழ்ப்பாணம் மருத்துவமனையிலேயே பிரேதப் பரிசோதனை செய்து அங்கேயே
அடக்கம் செய்து விட்டனர். கடந்த 2 நாட்களுக்கு முன் ராமநாதபுரம் மாவட்டம்
தொண்டி அருகே பாசிப் பட்டணம் கடற்கரையில் அந்தோணிராஜ், ஜான்பால் ஆகியோரது
உடல்கள் கரை ஒதுங்கின.

இதில் ஜான் பாலின் இடது கை துண்டிக்கப்பட்டு
இருந்தது. தலையில் குண்டு காயங்கள் இருந்தன. அவரை இலங்கைக் கடற்படை
சுட்டுக்கொன்று இருக்கலாம் என்று புகார் கூறப்பட்டது.

இதேபோல் யாழ்ப்பாணத்தில் அடக்கம் செய்யப்பட்ட விக்டர் உடலிலும் காயங்கள் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இறந்த
3 மீனவர்களின் குடும்பங்களை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில்
சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண நிதியாக தலா ரூ.25,000 வழங்கினார்.

பின்னர்
நிருபர்களிடம் அவர் கூறுகையில், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில்
இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தாங்கி கொள்ள முடியாத இலங்கை
கடற்படையினர் ஆத்திரமடைந்து அங்கு மீன் பிடித்த 4 மீனவர்களின் படகை மடக்கி
பிடித்து அவர்களை தாக்கியுள்ளனர். இதில் 4 பேரும் படகிலேயே
உயிரிழந்துள்ளனர். பின்னர் ஒவ்வொரு மீனவர்களின் உடலையும் ஒன்றன் பின்
ஒன்றாக தமிழக கடல் எல்லையில் வீசி உள்ளனர். இறந்துபோன விக்டர் உடலில் 16
இடங்களில் படுகாயமும் காலில் கல்லை கட்டி கொலை செய்த அடையாளமும் உள்ளது
என்றார்.

கடந்த வாரம் தமிழகத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்கு வந்த
காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி இனி மேல் தமிழக மீனவர்கள் மீது
இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
என வாக்குறுதி அளித்தார். ஆனால் அவர் வாக்குறுதி அளித்த சில நாட்களிலேயே
இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை படுகொலை செய்துள்ளது.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தலை துண்டிக்கப்பட்டு கரை ஒதுங்கிய மீனவர் உடல்-இலங்கை கடற்படை கொடூரம் Empty Re: தலை துண்டிக்கப்பட்டு கரை ஒதுங்கிய மீனவர் உடல்-இலங்கை கடற்படை கொடூரம்

Post by கவிக்காதலன் Wed Apr 20, 2011 10:49 pm

தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது இப்போ தினம் நடக்குற மாதிரி ஆயிடிச்சு... :(
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தலை துண்டிக்கப்பட்டு கரை ஒதுங்கிய மீனவர் உடல்-இலங்கை கடற்படை கொடூரம் Empty Re: தலை துண்டிக்கப்பட்டு கரை ஒதுங்கிய மீனவர் உடல்-இலங்கை கடற்படை கொடூரம்

Post by சிசு Thu Apr 21, 2011 4:39 pm

தினமும் தனது உணவுக்காக நாளொரு விலங்கை தன குகைக்கு அழைத்த சிங்கத்தின் தன்மையில் இருக்கிறது சிங்கள அரசு...

அதன் மூக்கறுக்கப்போகும் நரி யாரோ???
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

தலை துண்டிக்கப்பட்டு கரை ஒதுங்கிய மீனவர் உடல்-இலங்கை கடற்படை கொடூரம் Empty Re: தலை துண்டிக்கப்பட்டு கரை ஒதுங்கிய மீனவர் உடல்-இலங்கை கடற்படை கொடூரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum