தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்?

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்? Empty உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu May 19, 2011 8:07 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்? Empty Re: உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்?

Post by நிலாமதி Thu May 19, 2011 11:13 pm

முழுவதும் எனக்கே தருவீங்களா?
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்? Empty Re: உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்?

Post by தமிழன் Thu May 19, 2011 11:19 pm

nilaamathy wrote:முழுவதும் எனக்கே தருவீங்களா?

எனக்கு இந்திய ரூபாய்தான் வேணும். இந்த பணம் வேண்டாம். என் பங்கையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்? Empty Re: உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்?

Post by நிலாமதி Thu May 19, 2011 11:20 pm

நன்றி தமிழன். நான் கனடா வில் இருக்கேன் அமெரிக்க பணம் உதவும். :héhé:
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்? Empty Re: உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்?

Post by தமிழன் Thu May 19, 2011 11:23 pm

nilaamathy wrote:நன்றி தமிழன். நான் கனடா வில் இருக்கேன் அமெரிக்க பணம் உதவும். :héhé:

கனடாவில் எப்படி அமெரிக்க பணம் உபயோகிக்க முடியும்? கனடா நாட்டுப் பணம்தானே பயன்படுத்த முடியும்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்? Empty Re: உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்?

Post by நிலாமதி Thu May 19, 2011 11:25 pm

பக்கத்து நாடு ..ஷோபிங் செய்ய போகலாம். கிட்ட் தட்ட் சம பெறுமதி .



என்ன பொருத்தம்..........தமிழனும் நிலா மதியும் ஒரே நாளில் இணைந்து இருக்கோம்.
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்? Empty Re: உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்?

Post by தமிழன் Thu May 19, 2011 11:26 pm

nilaamathy wrote:பக்கத்து நாடு ..ஷோபிங் செய்ய போகலாம். கிட்ட் தட்ட் சம பெறுமதி .

எவ்வளவு தூரமிருக்கும்?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்? Empty Re: உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்?

Post by நிலாமதி Thu May 19, 2011 11:28 pm

நம்ம சிட்டியில் இருந்து( buffallo )இரு மணி நேரம்.
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்? Empty Re: உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்?

Post by தமிழன் Thu May 19, 2011 11:30 pm

nilaamathy wrote:நம்ம சிட்டியில் இருந்து( buffallo )இரு மணி நேரம்.

விமானத்தில் செல்வீர்களா அல்லது மகிழுந்தில் செல்வீர்களா? பக்கத்து நாடு செல்ல விசா வேண்டுமா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்? Empty Re: உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்?

Post by நிலாமதி Thu May 19, 2011 11:33 pm

மகிழுந்தில் ( கார் ) செல்வோம். இன் நாட்டு குடியுரிமை உண்டு.
தங்களுக்கு நிறைந்த தமிழ் புலமை உண்டு. பாராட்டுக்கள்.

உங்கள் ஜி மெயில் தருவீங்களா ? ( விரும்பினால் ) சுவாரசியமாய் கதைகிறீங்கள்.
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்? Empty Re: உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்?

Post by தமிழன் Thu May 19, 2011 11:35 pm

nilaamathy wrote:மகிழுந்தில் ( கார் ) செல்வோம். இன் நாட்டு குடியுரிமை உண்டு.
தங்களுக்கு நிறைந்த தமிழ் புலமை உண்டு. பாராட்டுக்கள்.

உங்கள் ஜி மெயில் தருவீங்களா ? ( விரும்பினால் ) சுவாரசியமாய் கதைகிறீங்கள்.

நிச்சயம் தருகிறேன். தனிமடலில் அனுப்புகிறேன்.

ஒரு சந்தேகம் கேட்கலாமா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்? Empty Re: உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்?

Post by நிலாமதி Thu May 19, 2011 11:37 pm

கேளுங்கள். ..................nilaamathy @gmail .கம

ஏன் நீங்கள் தனி மடல் இணைக்க வில்லை
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்? Empty Re: உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்?

Post by தமிழன் Thu May 19, 2011 11:42 pm

nilaamathy wrote:கேளுங்கள். ..................nilaamathy @gmail .கம

ஏன் நீங்கள் தனி மடல் இணைக்க வில்லை

தாமதத்திற்கு மன்னிக்கம். சாப்பிட்டுவிட்டு வந்தேன் அதனால்தான் தாமதம்.

தனி மடல் இணைக்கவில்லை என்பதை இப்போதுதான் கவனித்தேன்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்? Empty Re: உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்?

Post by நிலாமதி Thu May 19, 2011 11:44 pm

உங்களுக்கும் இது மதியமா? மடல் போடுங்கள் நேரம் இருப்பின்.
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்? Empty Re: உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்?

Post by தமிழன் Thu May 19, 2011 11:45 pm

nilaamathy wrote:உங்களுக்கும் இது மதியமா? மடல் போடுங்கள் நேரம் இருப்பின்.

இல்லை. இப்போது இரவு 10.15 மணி. இப்போது நேரமிருக்கிறது.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்? Empty Re: உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்?

Post by நிலாமதி Thu May 19, 2011 11:46 pm

சரிங்கக் அறிமுக மடலை பார்த்திருப்பேன்.
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்? Empty Re: உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்?

Post by தமிழன் Thu May 19, 2011 11:50 pm

nilaamathy wrote:சரிங்கக் அறிமுக மடலை பார்த்திருப்பேன்.

அறிமுக மடல் எங்கேயிருக்கிறது? மன்னிக்கவும். என்னால் தனிமடல் அனுப்ப முடியவில்லை. குறிப்பிட்ட பதிவுகளுக்கு மேல் பதிந்தால்தான் அனுப்ப முடியும் என்று நினைக்கிறேன். தங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு அழைப்பு அனுப்பிருக்கிறேன்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்? Empty Re: உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்?

Post by arony Fri May 20, 2011 12:26 am

இங்கு இணைந்த உடனேயே தனிமடல் அனுப்பலாம் தமிழன்... [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்? Empty Re: உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்?

Post by தமிழன் Fri May 20, 2011 12:35 am

arony wrote:இங்கு இணைந்த உடனேயே தனிமடல் அனுப்பலாம் தமிழன்... [You must be registered and logged in to see this image.]

இல்லை. என்னால் அனுப்ப முடியவில்லை. ஏனென்று தெரியவில்லை.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்? Empty Re: உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்?

Post by arony Fri May 20, 2011 12:48 am

எனக்கு சரியாக விளக்கம் சொல்ல தெரியவில்லை, மேலே இருக்கும்

[You must be registered and logged in to see this link.]

இதனை கிளிக் பண்ணி உள்ளே போய் இன்பொக்ஸ் போங்க அதில் மேலே newpm என நினைக்கிறேன் சிகப்பு எழுத்தில் இருக்கும், அதை கிளிக் பண்ணி, இங்கு பதிவின் கீழே இருக்கும் பெயரை சரியாக ரைப் பண்ணினால்... அதாவது nilaamathy.. ena . பின் மெசேஜ் எழுதி அனுப்புங்க..... போஓஓயிடும்ம்ம்ம்ம்ம்ம்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்? Empty Re: உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்?

Post by தமிழன் Fri May 20, 2011 12:53 am

arony wrote:எனக்கு சரியாக விளக்கம் சொல்ல தெரியவில்லை, மேலே இருக்கும்

[You must be registered and logged in to see this link.]

இதனை கிளிக் பண்ணி உள்ளே போய் இன்பொக்ஸ் போங்க அதில் மேலே newpm என நினைக்கிறேன் சிகப்பு எழுத்தில் இருக்கும், அதை கிளிக் பண்ணி, இங்கு பதிவின் கீழே இருக்கும் பெயரை சரியாக ரைப் பண்ணினால்... அதாவது nilaamathy.. ena . பின் மெசேஜ் எழுதி அனுப்புங்க..... போஓஓயிடும்ம்ம்ம்ம்ம்ம்

இல்லை. “You haven't reached the post limit for sending private messages.” இப்படித்தான் வருகிறது. குறிப்பிட்டப் பதிவுகளுக்கு மேல் பதிந்தால்தன் தனிமடல் அனுப்ப முடியும்.

தாங்கள் நலமா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்? Empty Re: உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri May 20, 2011 11:20 am

nilaamathy wrote:முழுவதும் எனக்கே தருவீங்களா?

எடுத்துக்கோங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்? Empty Re: உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri May 20, 2011 11:22 am

arony wrote:இங்கு இணைந்த உடனேயே தனிமடல் அனுப்பலாம் தமிழன்... [You must be registered and logged in to see this image.]

தற்சமயம் இதனை நிறுத்திவைத்துள்ளோம், அக்கா,
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்? Empty Re: உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்?

Post by தமிழன் Fri May 20, 2011 3:08 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
arony wrote:இங்கு இணைந்த உடனேயே தனிமடல் அனுப்பலாம் தமிழன்... [You must be registered and logged in to see this image.]

தற்சமயம் இதனை நிறுத்திவைத்துள்ளோம், அக்கா,

என்னாயிற்று ஐயா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்? Empty Re: உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri May 20, 2011 4:35 pm

1000 பதிவுகளை எட்டிய பின் கிடைக்கும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்? Empty Re: உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum