தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Sat Sep 28, 2024 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
சியர்ஸ் கேர்ளஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
5 posters
Page 1 of 1
சியர்ஸ் கேர்ளஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
[You must be registered and logged in to see this image.]
-
-
மன்னரின் நக்கலுக்கு அளவே இல்லமாப் போச்சு...!
-
எப்படிச் சொல்கிறீர் அமைச்சரே...?
-
நாட்டில் பஞ்சம், பசி தலை விரித்தாடுகிறது என்று கூறியதற்கு, தலையைச் சீவி
ஜடை போட்டு, பூ வைக்க வேண்டியதுதானே என்கிறாரே..!
-
>ரேவதி நீலமேனன்
-
=============================================================
-
கிரிக்கெட் மேட்ச் பார்க்க ஸ்டேடியத்திற்கு போகும் போது , தலைவர் கையில்
பைனாக்குலரையும் எடுத்துக்கிட்டு போகிறாரே, ஏன்..?
-
சியர்ஸ் கேர்ள்ஸ் ஆடும்போது, குளோஸப்ல பார்க்கணுமாம்..!
-
>சீர்காழி வி.ரேவதி
-
==============================================================

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80
Re: சியர்ஸ் கேர்ளஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சியர்ஸ் கேர்ளஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
தலைவர்மீதே எப்பவும் குறியாக இருக்கினம்... பாவம் தலைவர்கள்... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: சியர்ஸ் கேர்ளஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
arony wrote:தலைவர்மீதே எப்பவும் குறியாக இருக்கினம்... பாவம் தலைவர்கள்... [You must be registered and logged in to see this image.]
தமிழ்த் தோட்டம் தலைவரையா சொல்றீங்க?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: சியர்ஸ் கேர்ளஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
டமில் தலைவர்களையும்தான்.... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: சியர்ஸ் கேர்ளஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
arony wrote:டமில் தலைவர்களையும்தான்.... [You must be registered and logged in to see this image.]
" longdesc="90" /> யார் அந்த தமிழ்த் தலைவர்கள்?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: சியர்ஸ் கேர்ளஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
எனக்குத் தெரியாதே......
டமில் உங்களுக்குத் தெரியுமோ?
[You must be registered and logged in to see this image.]
டமில் உங்களுக்குத் தெரியுமோ?
[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: சியர்ஸ் கேர்ளஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
arony wrote:எனக்குத் தெரியாதே......
டமில் உங்களுக்குத் தெரியுமோ?
[You must be registered and logged in to see this image.]
எனக்கு நம்ப தமிழ்த் தோட்டம் தலைவரைத்தான் தெரியும்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: சியர்ஸ் கேர்ளஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: சியர்ஸ் கேர்ளஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
arony wrote:[You must be registered and logged in to see this image.]
தாங்கள் வலைப்பூ வைத்திருப்பதை சொல்லவேயில்லையே.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: சியர்ஸ் கேர்ளஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இப்பவும் நான் சொல்லவில்லையே எப்பூடிக் கண்டுபிடிச்சீங்க?
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: சியர்ஸ் கேர்ளஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
arony wrote:கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இப்பவும் நான் சொல்லவில்லையே எப்பூடிக் கண்டுபிடிச்சீங்க?
தங்களின் கையெழுத்துப் பகுதியில் “என் பக்கம்” என்று இருக்கிறதே. அதைப் பார்த்துதான்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: சியர்ஸ் கேர்ளஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
ஓ.... நீங்க டூ லேட் ஆகப் பார்த்திருக்கிறீங்க... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: சியர்ஸ் கேர்ளஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
:héhé: :héhé:
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சியர்ஸ் கேர்ளஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
arony wrote:ஓ.... நீங்க டூ லேட் ஆகப் பார்த்திருக்கிறீங்க... [You must be registered and logged in to see this image.]
டீயூப் லைட் குழந்தை என்று உங்களுக்கு தெரியாதோ அக்கா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சியர்ஸ் கேர்ளஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
ஓ... டமிலையா சொல்றீங்க.... [You must be registered and logged in to see this image.] தகவலுக்கு மியாவும் நன்றி யூஜிங்.தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:arony wrote:ஓ.... நீங்க டூ லேட் ஆகப் பார்த்திருக்கிறீங்க... [You must be registered and logged in to see this image.]
டீயூப் லைட் குழந்தை என்று உங்களுக்கு தெரியாதோ அக்கா
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: சியர்ஸ் கேர்ளஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
ஆமாம் அந்த டமிலை தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சியர்ஸ் கேர்ளஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:arony wrote:ஓ.... நீங்க டூ லேட் ஆகப் பார்த்திருக்கிறீங்க... [You must be registered and logged in to see this image.]
டீயூப் லைட் குழந்தை என்று உங்களுக்கு தெரியாதோ அக்கா
டீயூப் லைட்டுக்கு வெளிச்சம் அதிகமாயிருக்கிற மாதிரி எனக்கு அறிவு அதிகம் என்றுதானே சொல்லவறீங்க?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: சியர்ஸ் கேர்ளஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
இதனை தான் ஆரம்பத்தில இருந்தே சொல்லுறோம் டமில் டீயூப் லைட் குழந்தாய்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சியர்ஸ் கேர்ளஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இதனை தான் ஆரம்பத்தில இருந்தே சொல்லுறோம் டமில் டீயூப் லைட் குழந்தாய்
மிக்க நன்றி ஐயா.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: சியர்ஸ் கேர்ளஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» துதிக்கை ரேகை பார்க்கணுமாம்...!!
» சியர்ஸ் கேர்ள்ஸோட டான்ஸ்..!
» 'சியர்ஸ்...'!!: அதிமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக-முதல் கட்ட பேச்சு
» சியர்ஸ் கேர்ள்ஸோட டான்ஸ்..!
» 'சியர்ஸ்...'!!: அதிமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக-முதல் கட்ட பேச்சு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|