தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
எங்க ஊரின் வெற்றி பிள்ளைகள் ...
+8
கவிக்காதலன்
தோழி பிரஷா
கலைநிலா
arony
பட்டாம்பூச்சி
தமிழன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அரசன்
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
எங்க ஊரின் வெற்றி பிள்ளைகள் ...
எங்கள் கிராமத்தில் படிப்பின் பெருமையை அறிந்திடாத மக்கள் அதிகம் இருந்தனர் இன்னும் இருக்கின்றனர். அவர்களும் படித்ததில்லை, பிள்ளைகளை படிக்க வைப்பதிலும் ஆர்வம் காட்டுவதில்லை. பிள்ளைகளும் ஆர்வமாய் படிப்பதில்லை.
பொது தேர்வு வரை செல்லாத மாணவர்கள்தான் அதிகம். இடையிடையே படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்கு செல்வதே வழக்காமாய் இருந்து வந்தது.மூன்று, நான்கு வருடங்களுக்கு முன்னர் படிப்பவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு.இப்பொழுது தான் படிப்பின் அருமை தெரிய ஆரம்பிதிருக்கின்றது. வெளியே நடைபெறும் நிகழ்வுகளை கவனிக்க ஆரம்பித்து இருக்கின்றார்கள் என்றுதான் எண்ண தோன்றுகிறது.
இருள் சூழ்ந்த நிலையில் இவர்கள் தான் சிறு சிறு நட்சத்திரங்களாக மின்ன ஆரம்பித்து இருக்கின்றார்கள், இனி கவலை இல்லை வரும் தலைமுறைகளுக்கும் இவர்கள் ஒரு உந்து சக்தியாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
கடந்த பத்தாம் வகுப்பு அரசுப் பொது தேர்வில் இதுவரை கிடைத்திடாத ஒரு பெரும் வெற்றியை எங்கள் ஊரில் பிள்ளைகள் பெற்று பெற்றவர்களுக்கும், பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.இதை கூறுவதற்கு என்ன காரணம் என்றால் ஒரு சில மாணவர்களை தவிர மற்ற அனைத்து மாணவர்களும் ஒரு சிறிய அரசு பள்ளியிலே பயின்று வென்றவர்கள்.மற்ற பள்ளிகளை போல் சிறப்பு பயிற்சிமுறை இல்லை, அதிக சிறப்பு வகுப்புகள் இல்லை.. இந்த சூழ்நிலையில் தான் இவர்கள் சாதித்து காட்டியிருக்கிறார்கள். கடின உழைப்பை கொண்டு சாதித்து காட்டிய எம் மண்ணின் மைந்தர்களை நட்புக்களாகிய நீங்களும் வாழ்த்துங்கள்.....

[You must be registered and logged in to see this image.]
1 ) தி. தமிழ் அருவி - 464
கணிதத்தில் நூறு மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றிக்கிறார்.
[You must be registered and logged in to see this image.]
2 ) மே. மணியரசி - 446
[You must be registered and logged in to see this image.]
3 ) த. சுபலட்சுமி - 424
[You must be registered and logged in to see this image.]
4 ) ரா. பூவரசி - 418
[You must be registered and logged in to see this image.]
5 ) சு. நீலமணிவண்ணன் - 413
[You must be registered and logged in to see this image.]
6 ) சா. பாக்கியராசு - 397
7 ) மா. தமிழ் நிலா - 335
8 ) கொ. பாலமுருகன் - 296
[You must be registered and logged in to see this image.]
9 ) நா. இளையராசா - 264
[You must be registered and logged in to see this image.]
10 ) வீ. திருமுருகன் - 253
[You must be registered and logged in to see this image.]
11 ) கோ. செல்வகுமார் - 233
[You must be registered and logged in to see this image.]
2 ) தி. பாலமுருகன் - 207
[You must be registered and logged in to see this link.]1 ) தி. தமிழ் அருவி - 464

அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: எங்க ஊரின் வெற்றி பிள்ளைகள் ...
பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: எங்க ஊரின் வெற்றி பிள்ளைகள் ...
அனைவருக்கும் வாழ்த்துகள்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: எங்க ஊரின் வெற்றி பிள்ளைகள் ...
வாழ்த்துக்கள்
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்
Re: எங்க ஊரின் வெற்றி பிள்ளைகள் ...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இங்கேயும் பெண்குழந்தைகள்தான் முதலிடத்தில் [You must be registered and logged in to see this image.]
இங்கேயும் பெண்குழந்தைகள்தான் முதலிடத்தில் [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: எங்க ஊரின் வெற்றி பிள்ளைகள் ...
arony wrote:அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இங்கேயும் பெண்குழந்தைகள்தான் முதலிடத்தில் [You must be registered and logged in to see this image.]
திரும்பவும் பார்க்கவும் முதலிடத்தில் யாரென்று.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: எங்க ஊரின் வெற்றி பிள்ளைகள் ...
ஏன் டமிலுக்கு இவ்ளோ பொறாண்மை... சொல்றதைக் கேளுங்க...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: எங்க ஊரின் வெற்றி பிள்ளைகள் ...
arony wrote:ஏன் டமிலுக்கு இவ்ளோ பொறாண்மை... சொல்றதைக் கேளுங்க...
தமிழ் உண்மையைச் சொன்னால் மட்டும்தான் கேட்பார் என்று உங்களுக்குத் தெரியாதா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: எங்க ஊரின் வெற்றி பிள்ளைகள் ...
தமிழோ? கூ இஸ் தட்? [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: எங்க ஊரின் வெற்றி பிள்ளைகள் ...
arony wrote:தமிழோ? கூ இஸ் தட்? [You must be registered and logged in to see this image.]
தமிழைத் தெரியாதா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: எங்க ஊரின் வெற்றி பிள்ளைகள் ...
மறந்து போச்ச்ச்ச்ச்ச்ச்ச் [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: எங்க ஊரின் வெற்றி பிள்ளைகள் ...
arony wrote:மறந்து போச்ச்ச்ச்ச்ச்ச்ச் [You must be registered and logged in to see this image.]
நல்லா நினைவுப்படுத்திப் பாருங்கள். தமிழ்த் தோட்டதில் ஒரு அறிவாளர் இருக்கிறாரே அவர்தான்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: எங்க ஊரின் வெற்றி பிள்ளைகள் ...
என்னையோ சொன்னீங்க சரியான வெய்க்கமாக இருக்கூஊஊஊஊஊ [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: எங்க ஊரின் வெற்றி பிள்ளைகள் ...
arony wrote:என்னையோ சொன்னீங்க சரியான வெய்க்கமாக இருக்கூஊஊஊஊஊ [You must be registered and logged in to see this image.]
நீங்கள் இல்லை.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: எங்க ஊரின் வெற்றி பிள்ளைகள் ...
வரும் தலைமுறைகளுக்கும் இவர்கள் ஒரு உந்து சக்தியாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். உங்களுடன் நானும் .....
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: எங்க ஊரின் வெற்றி பிள்ளைகள் ...
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பாராட்டுக்கள்
மிக்க நன்றி
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: எங்க ஊரின் வெற்றி பிள்ளைகள் ...
தமிழன் wrote:அனைவருக்கும் வாழ்த்துகள்.
நன்றி தமிழரே
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: எங்க ஊரின் வெற்றி பிள்ளைகள் ...
பட்டாம்பூச்சி wrote:வாழ்த்துக்கள்
நன்றிங்க
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: எங்க ஊரின் வெற்றி பிள்ளைகள் ...
arony wrote:அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இங்கேயும் பெண்குழந்தைகள்தான் முதலிடத்தில் [You must be registered and logged in to see this image.]
மிக்க நன்றிங்க அக்கா.
இங்கு ஆண் தான் முதலிடம்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: எங்க ஊரின் வெற்றி பிள்ளைகள் ...
kalainilaa wrote:வரும் தலைமுறைகளுக்கும் இவர்கள் ஒரு உந்து சக்தியாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். உங்களுடன் நானும் .....
மிக்க நன்றிங்க
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: எங்க ஊரின் வெற்றி பிள்ளைகள் ...
மண்ணின் மைந்தர்களுக்கு எனது பாரட்டுக்களும் வாழ்த்துக்களும்
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 42
Location : canada
Re: எங்க ஊரின் வெற்றி பிள்ளைகள் ...
பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: எங்க ஊரின் வெற்றி பிள்ளைகள் ...
வாழ்த்துக்கள் வழ்ங்கிய தோழி க்கும் நண்பர் அணிஷுக்கும் நன்றி ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
முடியும்+முயற்சி+உழைப்பு
CONGRATULATION HAPPY BE HAPPY
GO AHEAD
THANK YOU
GO AHEAD
THANK YOU
syed- புதிய மொட்டு
- Posts : 2
Points : 2
Join date : 09/10/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» எங்க யாரையும் காணலா எங்க போய்ட்டிங்க
» காதலால் கலவர பூமியாகும் ஊரின் கதை ‘தேவகோட்டை காதல்’
» திருச்சி இடைத்தேர்தல்; அ.தி.மு.க. வெற்றி ; புதுச்சேரியில் ரெங்கசாமி கட்சி வெற்றி
» நர்சரி பிள்ளைகள்!!!!!!
» மறந்த பிள்ளைகள்
» காதலால் கலவர பூமியாகும் ஊரின் கதை ‘தேவகோட்டை காதல்’
» திருச்சி இடைத்தேர்தல்; அ.தி.மு.க. வெற்றி ; புதுச்சேரியில் ரெங்கசாமி கட்சி வெற்றி
» நர்சரி பிள்ளைகள்!!!!!!
» மறந்த பிள்ளைகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|