தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கந்தன் காலடியை வணங்கினால் - வானொலித் தொகுப்பு

3 posters

Go down

கந்தன் காலடியை வணங்கினால் - வானொலித் தொகுப்பு Empty கந்தன் காலடியை வணங்கினால் - வானொலித் தொகுப்பு

Post by covairavee Thu Nov 11, 2010 10:45 am

[You must be registered and logged in to see this link.]

கந்தசஷ்டி சிறப்பு ஒலித்தொகுப்பு

சென்ற வாரம் எல்லோரும் மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாடியிருப்பீர்கள் அதன் தொடர்ச்சியாக தீபாவளியின் இந்த வாரம் முழுவதும் எல்லோரும் செல்லப்பிள்ளை முருக கடவுளின் கந்த சஷ்டி விழா. தென் திருப்பதியான பழனியிலும், திருச்செந்தூரிலும் மிகவும் விஷேசமாக இருக்கும். இதோ, இந்த நமது பாசப்பறவைகள் தளத்திலும் கந்த சஷ்டி விழா சிறப்பாக ஐரோப்பிய வானொலியில் தீபாவளி அன்று ஒலிபரப்பான கந்த சஷ்டி சிறப்பு ஒலித்தொகுப்பு கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

ஐரோப்பிய வானொலியிலும் இவ்வளவு ஆர்வத்துடன் இது போன்ற நிகழ்ச்சிகள் கேட்க வானொலி நேயர்கள் இருப்பதை கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டேன். இந்த ஒலித்தொகுப்பு கோவையில் அடிக்கடி அறிவிப்பாளினிகள் சாரதா ராமனாதன், ஸ்ரீவித்யா வரதராஜன் போன்றோர் வழங்குவது போல் கோவை வானொலி கேட்பது போல் என் மனதிற்க்கு பட்டது. அந்த உணர்வை ஏற்படுத்தியவர் ஐரோப்பிய தமிழ் வானொலி அறிவிப்பாளினி கொஞ்சும் குரல்யாளினி திருமதி.ராகினி பாஸ்கரன். திருமதி ராகினி பாஸ்கரன் அவர்கள் பொதுவாகவே கவிதை நடையில் தொகுத்து வழங்கும் தொகுப்புக்கள் மிகவும் இனிமையாக இருக்கும். இவர் சமீப வாரங்களில் இது போன்ற அறிதான தகவல்களை தேடி பிடித்து சிறப்பன ஒலித்தொகுப்பை வழங்குவது அவரின் உழைப்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இது போன்ற ஒலித்தொகுப்புக்களை உருவாக்க அவருக்கு உதவி புரிந்த அனைத்து அன்பு உள்ளங்களூக்கும் இணையதள பாசப்பறவைகள் நேயர்கள் சார்பாக என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். திருமதி.ராகினி பாஸ்கரன் அவர்கள் மேன் மேலும் இது போன்ற தொகுப்புக்களை வழங்கி எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துவார் என்று நம்புகிறோம். அனைவரும் கேட்டு மகிழ்ந்து, எல்லோரின் இதயங்களில் குடிகொண்ட செல்லப்பிள்ளை கந்தன் எல்லோருக்கும் அருள் புரியட்டும் என்று வேண்டுகிறேன்.

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]|[You must be registered and logged in to see this link.]|[You must be registered and logged in to see this link.]


Last edited by covairavee on Thu Nov 11, 2010 10:47 am; edited 1 time in total
avatar
covairavee
ரோஜா
ரோஜா

Posts : 175
Points : 309
Join date : 01/07/2010
Age : 66
Location : Coimbatore

Back to top Go down

கந்தன் காலடியை வணங்கினால் - வானொலித் தொகுப்பு Empty Re: கந்தன் காலடியை வணங்கினால் - வானொலித் தொகுப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 11, 2010 10:46 am

அருமை நண்பரே கந்தன் காலடியை வணங்கினால் - வானொலித் தொகுப்பிற்கு மிக்க நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கந்தன் காலடியை வணங்கினால் - வானொலித் தொகுப்பு Empty Re: கந்தன் காலடியை வணங்கினால் - வானொலித் தொகுப்பு

Post by பட்டாம்பூச்சி Thu Nov 25, 2010 4:44 pm

மகிழ்ச்சி கந்தன் காலடியை வணங்கினால் - வானொலித் தொகுப்பு 650574
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

கந்தன் காலடியை வணங்கினால் - வானொலித் தொகுப்பு Empty Re: கந்தன் காலடியை வணங்கினால் - வானொலித் தொகுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum