தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



எந்தக் கடலில் மிதக்கலாம்? பொதுஅறிவு!

2 posters

Go down

எந்தக் கடலில் மிதக்கலாம்? பொதுஅறிவு! Empty எந்தக் கடலில் மிதக்கலாம்? பொதுஅறிவு!

Post by thaliranna Wed Aug 10, 2011 10:09 pm

எந்தக் கடலில் மிதக்கலாம்? பொதுஅறிவு!


இதையும் தெரிஞ்சிக்கோங்க!

*கண்ணாடி இழை போன்ற ஒருவித உலோக இழையில் நெருக்கி நெய்யப்பட்டது புல்லட் புருப். இதன் கனம் குறைவு.அருகிலிருந்து சுட்டாலும் கூட குண்டு துளைக்காது.

*பவளத்தீவுகள் பவளப்பூச்சி எனும் நுண்ணுயிரிகளில் உருவானத்தீவுகள் ஆகும் இவ்வுயிரிகள் கூட்டம் கூட்டமாகவே குடியிருக்கும் இவை இறந்ததும் இறந்த நுண்ணுயிரிகள் மீது புற்றுக்கள் போல் பெருங்கொத்துக்களாக படரும். இவை கடல் மட்டத்திற்கு மேலெழும்போது தீவுகளாக மாறுகின்றன.

*நீச்சல் தெரியாமல் கடலில் மிதக்க முடியாது. ஏனேனில் கடல் நீரின் அடர்த்தி(எடை) நம் எடையைவிட குறைவு. ஆனால் சாக்கடலில் நீந்தத்தெரியாதவனும் மிதக்கலாம். ஏனேனில் அக்கடலில் சாதாரண கடல் நீரைவிட ஏழுமடங்கு அதிகமான உப்பு உள்ளது.

*சில விலங்குகளின் கண்களில் ரேடியம் உள்ளது. அதன் மீது ஒளிபடும் போது அவை மின்னும் எனவேதான் பூனை நாய் போன்ற மிருகங்களின் கண்கள் இரவில் மின்னுகின்றன.

*கிராஸ் செக். இதை தமிழில் கீறிய காசோலை என்பார்கள். இதை நேரடியாக மாற்றமுடியாது. பணம் வாங்க விரும்புவோரின் வங்கி கணக்கு மூலமாகவே மாற்ற முடியும்.

*மேகம் சூழ்ந்த இரவு குளிர்ச்சியாக இருப்பதில்லை. பூமியிலிருந்து வரும் வெப்பக்கதிர்களை மேகங்கள் ஏற்காமல் தவிர்ப்பதால் பூமி வெப்பமாகவே இருக்கிறது.

*பாலிஸ்டிக் மிசைல் என்பது என்ன தெரியுமா? கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்கே இப்பெயர். ஓரிடத்திலிருந்து 5000 மைல்களுக்கு அப்பால் உள்ள இலக்குகளையும் தாக்க வல்லவை. தானெ இயங்கும் இந்த ஏவுகனைகள் தரையிலிருந்தும் கடல் மட்டத்திலிருந்தும் இயங்கக் கூடியவை.

· வானவில் கிழக்கு அல்லது மேற்கு பக்கமாகவே தோன்றும். ஏனேனில் சூரியனின் ஒளியையே வானவில் பிரதி பலிக்கிறது. எனவே சூரியனின் எதிர் திசைகளில் மட்டுமே வானவில்லை காணமுடியும்.
· நான்காவது எஸ்டேட் என்பது என்ன தெரியுமா? செய்தித்தாள்கள்தான் அவ்வாறு அழைக்கப்படுகிண்றன. மற்ற மூன்று எஸ்டேட்கள் அரசன், சர்ச், சட்டமன்றம்.
· பாலில் புரதச்சத்துக்கள்,சர்க்கரை,வைட்டமின்கள்,கொழுப்பு முதலிய அனைத்தும் இருப்பதால் முழு உணவாக கருதப்படுகிறது.
· ஒரு நெருப்புக் கோழியின் கண் அதன் மூளையைவிட பெரிதானது.
· அமாவாசையன்று பூமியும் சந்திரணும் ஒரே திசையில் இருப்பதால் சூரியனின் புவி ஈர்ப்பு சக்தியால் அதிகம் இழுக்கப்படுகிறது. எனவே பூமி அதிர்ச்சி ஏற்படுகிறது.
· நெருக்கடி காலங்களில் தேச சேவைக்கு உதவும் படைப்பிரிவு டெரிடோரியல் படை. 18லிருந்து35வயதுக்கு உட்பட்டோர் இதில் சேரலாம். உள்நாட்டு பாதுகாப்பு,கடற்கரைபாதுகாப்பு, போக்குவரத்து சீரமைப்பு முதலியவற்றில் இப்படை ஈடுபடும்.
· ஹைப்போ என்பது என்ன? இது ஒரு வெள்ளி உலோக கூட்டுப் பொருள். புகைப்படச்சுருளில் படங்களை பதிவு செய்ய பயன்படுகிறது.
· சந்திரகிரகணம் அதிக நேரம் நீடிப்பது ஏன்? சந்திர கிரகணத்தின் போது பூமி சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் வருகிறது. பூமி சந்திரனைவிடப் பெரியது. எனவே பூமியின் நிழலில் இருந்து சந்திரன் விடுபட நேரமாகிறது. எனவே கிரகண நேரம் நீடிக்கிறது.
· 125 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தாவரங்கள் மண்ணில் புடைந்து மக்கி போகாமல் ஹைட்ரோ கார்பன்களாக மாறியதால் எண்ணெய் ஊற்றுக்கள் தோன்றியுள்ளன.பொது அறிவு
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

எந்தக் கடலில் மிதக்கலாம்? பொதுஅறிவு! Empty Re: எந்தக் கடலில் மிதக்கலாம்? பொதுஅறிவு!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Aug 10, 2011 11:17 pm

தெரிந்து கொள்ள தந்தமைக்கு நன்றி நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum