தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நூறு முறை பிறந்தாலும்

2 posters

Go down

நூறு முறை பிறந்தாலும் Empty நூறு முறை பிறந்தாலும்

Post by கோவை ரவி Mon Aug 29, 2011 7:06 pm

[You must be registered and logged in to see this link.]

ஏழிசைவேந்தன் டி.எம்.சவுந்தரராஜன் அவர்களூடன் அரசன் அப்டிகல்ஸ் நிர்வாக இயக்குநர் திரு.விஜயகுமார் அவர்கள்.



திரு.விஜயகுமார் அரசன் ஆப்டிகல்ஸ் நிறுவனத்தாரின் பங்குதாரர் இவரை கோவை வானொலி நேயர்கள் மத்தியில் பிரபலம் ஏனென்றால் இவரின் நிறுவனத்தின் மூலம் பல வித்தியாசமான நிகழ்ச்சிகளை வானொலியில் வழங்கி கோவை வானொலி நேயர்களை கவர்ந்துள்ளார் என்றால் மிகையாகாது. குறிப்பாக சில வருடங்கள் முன் மற்றுமொரு தனியார் வானொலி நிகழ்ச்சிகளை இரவில் வழங்கி அதுவும் நேயர்களின் திறமைகளை ஆக்கங்களாக வெளிக்கொணர்ந்து நிகழ்ச்சியாக வழங்கி அதை பதிவு செய்து அந்தந்த நேயர்களூக்கு குறுந்தகடில் இலவசமாக வழங்கியது தான் இவரின் சிறப்பு. அது மட்டுமல்லால் இந்த பாசப்பறவைகள் தளத்தில் [You must be registered and logged in to see this link.] இவர் அதிதீவிரமான டி.எம்.எஸ் ஐயாவின் பக்தர். நான் எப்போது இவரின் நிறுவனத்திற்கு சென்றாலும் ஏதாவது ஒரு வானொலியோ அல்லது உலக வானொலியோ ஒலிபரப்பாகிக் கொண்டே இருக்கும். இதுவே இவர் பழைய பாடல்கள் மீது வைத்துள்ள தாக்கத்தை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு முத்திரை பதித்த வித்தகர்கள் என்ற தலைப்பில் இவரின் பழைய பாடல் தெரிவுகள் சென்ற வாரம் கேட்டேன். மிகவும் அழகாக தன் ரசணைகளை கோர்த்து வழங்கி பேட்டி எடுத்த எனது இனிய நண்பர் அறிவிப்பாளர் திரு.எஸ்.ஏ. ஆனந்தா அவர்களை மிரள வைத்தது இவரின் பாடல் தெரிவுகள் மற்றும் அற்புதமான ரசணையும் என்னை ஆச்சரியபடவைத்தது. இந்த இனிமையான ஒலித்தொகுப்பை கோவை வானொலி நேயர்களுக்காக கோவை அரசன் ஆப்டிகல்ஸ் நிறுவனத்தாரின் நிர்வாக இயகுநர் மற்றும் பங்குதாரர் திரு.எஸ்.விஜயகுமார் அவர்களை பேட்டி எடுத்த அறிவிப்பாளர் திரு.எஸ்.ஏ.ஆனந்தா அவர்களூக்கு இணைய தள நேயர்கள் சார்பாக நன்றி. நீங்களூம் பதிவிறக்கம் செய்து கேட்டு மகிழ்ந்து உங்கள் உணர்வுகளை எழுதுங்கள் இசைப்பிரியர்களே.

1.ஆடாத மனமும் ஆடுதே
2.அன்று வந்தது இதே நிலா
3.நூறு முறை பிறந்தாலும்
4.இஞ்சின் வேகம் இளமையின் வேகம்
5.முத்து சிகாமணி பெத்த பிள்ளை
6.காட்டில் மரம் உறங்கும்
7.படிக்க வேண்டும் புதிய பாடம்
8.ஆறோடும் மண்ணில் எங்கும்
9.எங்கும் புதியது பாடல் எங்கும்

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]|[You must be registered and logged in to see this link.]|[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]


Last edited by கோவை ரவி on Mon Sep 05, 2011 3:07 pm; edited 2 times in total
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

நூறு முறை பிறந்தாலும் Empty Re: நூறு முறை பிறந்தாலும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Aug 29, 2011 7:46 pm

அருமையான தொகுப்பு பகிர்வுக்கு நன்றி அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum