தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



புதுசு கண்ணா புதுசு

+9
அரசன்
பட்டாம்பூச்சி
manjubashini
கலைநிலா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அ.இராஜ்திலக்
தங்கை கலை
கவியருவி ம. ரமேஷ்
சரவணன்
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

புதுசு கண்ணா புதுசு  Empty புதுசு கண்ணா புதுசு

Post by சரவணன் Sat Sep 24, 2011 6:52 pm

உன் பெயர் தெரியாத பொழுது
தெரிந்து கொள்ள ஏங்கியது என் நெஞ்சம்
தெரிந்து கொண்ட போது வீங்கியது கன்னம்-போலீஸ்காரன் பொண்ணு மச்சி
(சும்மா விடுவாங்களா?)

எத்தனை தடவ முயற்சி பண்ணினாலும் இந்த மாதிரி ஏதாச்சும் தோணுது
நா போட்டிக்கு வரலை போங்க கீ
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

புதுசு கண்ணா புதுசு  Empty Re: புதுசு கண்ணா புதுசு

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 24, 2011 8:04 pm

ஒண்ணுமே புரியல உலகத்துல...
<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

புதுசு கண்ணா புதுசு  Empty Re: புதுசு கண்ணா புதுசு

Post by தங்கை கலை Sat Sep 24, 2011 8:18 pm

super
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

புதுசு கண்ணா புதுசு  Empty Re: புதுசு கண்ணா புதுசு

Post by அ.இராஜ்திலக் Sat Sep 24, 2011 8:31 pm

இதை என்கிட்டதானே சொன்னீங்க சரவணன் ?
அ.இராஜ்திலக்
அ.இராஜ்திலக்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 39

Back to top Go down

புதுசு கண்ணா புதுசு  Empty Re: புதுசு கண்ணா புதுசு

Post by சரவணன் Sat Sep 24, 2011 9:02 pm

ம. ரமேஷ் wrote:ஒண்ணுமே புரியல உலகத்துல...
<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
தமிழ்ல தானே போட்டிருக்கேன் அப்பவும் புரியலையா? எதிர்ப்பு
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

புதுசு கண்ணா புதுசு  Empty Re: புதுசு கண்ணா புதுசு

Post by சரவணன் Sat Sep 24, 2011 9:03 pm

அ.இராஜ்திலக் wrote:இதை என்கிட்டதானே சொன்னீங்க சரவணன் ?
யென் ?நீங்க போலீசா?
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

புதுசு கண்ணா புதுசு  Empty Re: புதுசு கண்ணா புதுசு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Sep 24, 2011 11:31 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

புதுசு கண்ணா புதுசு  Empty Re: புதுசு கண்ணா புதுசு

Post by கலைநிலா Sun Sep 25, 2011 4:08 am

சரிங்க பாஸ்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

புதுசு கண்ணா புதுசு  Empty Re: புதுசு கண்ணா புதுசு

Post by சரவணன் Sun Sep 25, 2011 1:22 pm

kalainilaa wrote: சரிங்க பாஸ்
நன்றி
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

புதுசு கண்ணா புதுசு  Empty Re: புதுசு கண்ணா புதுசு

Post by சரவணன் Sun Sep 25, 2011 1:23 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
நன்றி
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

புதுசு கண்ணா புதுசு  Empty Re: புதுசு கண்ணா புதுசு

Post by manjubashini Sun Sep 25, 2011 2:08 pm

ஹாஹா...

இப்படி தான் ஆரம்பிக்கும் காதலும்... காதலால் கவிதையும்....

எப்படியோ தொடங்கியாச்சு தானே? இனி தொடர என்ன சிரமம்... எழுதி எழுதி போடுங்க கவிதை வரிகளை... கன்னம் வீங்கினால் என்ன கவிதை எழுத கைகள் தானே நல்லாருக்கணும்

:héhé:
manjubashini
manjubashini
ரோஜா
ரோஜா

Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 55
Location : குவைத்

Back to top Go down

புதுசு கண்ணா புதுசு  Empty Re: புதுசு கண்ணா புதுசு

Post by சரவணன் Sun Sep 25, 2011 2:12 pm

manjubashini wrote:ஹாஹா...

இப்படி தான் ஆரம்பிக்கும் காதலும்... காதலால் கவிதையும்....

எப்படியோ தொடங்கியாச்சு தானே? இனி தொடர என்ன சிரமம்... எழுதி எழுதி போடுங்க கவிதை வரிகளை... கன்னம் வீங்கினால் என்ன கவிதை எழுத கைகள் தானே நல்லாருக்கணும்

:héhé:
அது சரி நீங்க ஒரு ஆளு போதும் போலயே...இப்டியே உசுபேத்தி விட்டு உடம்ப ரனகலமாக்கிறாதிங்க.. ஒவொரு கவிதைக்கும் ஒரு அடி வாங்கினா நா என்னத்துக்கு ஆகுறது?
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

புதுசு கண்ணா புதுசு  Empty Re: புதுசு கண்ணா புதுசு

Post by manjubashini Sun Sep 25, 2011 2:19 pm

அடி வாங்கினால் உடல்நலம் வலுப்பெறும் மகிழ்ச்சி
manjubashini
manjubashini
ரோஜா
ரோஜா

Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 55
Location : குவைத்

Back to top Go down

புதுசு கண்ணா புதுசு  Empty Re: புதுசு கண்ணா புதுசு

Post by சரவணன் Sun Sep 25, 2011 2:23 pm

manjubashini wrote:அடி வாங்கினால் உடல்நலம் வலுப்பெறும் மகிழ்ச்சி
கருப்பா இருக்குறவன நாயி கடிக்காது,
சிவப்பா இருக்குறவன் பொய் சொல்லமாட்டான்ற கதையாள இருக்குது ஆத்தாடி நா வரலை இந்த விளையாட்டுக்கு என்னை பிடிக்க முடியத
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

புதுசு கண்ணா புதுசு  Empty Re: புதுசு கண்ணா புதுசு

Post by manjubashini Sun Sep 25, 2011 2:26 pm

இப்டியே எழுதிட்டே இருந்தால் அருமையான கவிதை எழுத வந்துரும்.... :héhé:
manjubashini
manjubashini
ரோஜா
ரோஜா

Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 55
Location : குவைத்

Back to top Go down

புதுசு கண்ணா புதுசு  Empty Re: புதுசு கண்ணா புதுசு

Post by சரவணன் Sun Sep 25, 2011 2:33 pm

manjubashini wrote:இப்டியே எழுதிட்டே இருந்தால் அருமையான கவிதை எழுத வந்துரும்.... :héhé:
நன்றி எழுத முயற்சி செய்கிறேன் தோழி
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

புதுசு கண்ணா புதுசு  Empty Re: புதுசு கண்ணா புதுசு

Post by manjubashini Sun Sep 25, 2011 3:39 pm

அது.... வாழ்த்துக்கள்
manjubashini
manjubashini
ரோஜா
ரோஜா

Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 55
Location : குவைத்

Back to top Go down

புதுசு கண்ணா புதுசு  Empty Re: புதுசு கண்ணா புதுசு

Post by பட்டாம்பூச்சி Wed Sep 28, 2011 9:03 am

[You must be registered and logged in to see this image.]
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

புதுசு கண்ணா புதுசு  Empty Re: புதுசு கண்ணா புதுசு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Sep 28, 2011 11:08 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

புதுசு கண்ணா புதுசு  Empty Re: புதுசு கண்ணா புதுசு

Post by சரவணன் Wed Sep 28, 2011 1:04 pm

கை தட்டிய அனைவருக்கும் நன்றி நன்றி
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

புதுசு கண்ணா புதுசு  Empty Re: புதுசு கண்ணா புதுசு

Post by அரசன் Mon Oct 03, 2011 9:10 pm

நானும் கை தட்டிக்கிறேன் நண்பரே
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

புதுசு கண்ணா புதுசு  Empty Re: புதுசு கண்ணா புதுசு

Post by ஹாசிம் Mon Oct 03, 2011 9:24 pm

:héhé:
ஹாசிம்
ஹாசிம்
மல்லிகை
மல்லிகை

Posts : 107
Points : 175
Join date : 19/03/2011

Back to top Go down

புதுசு கண்ணா புதுசு  Empty Re: புதுசு கண்ணா புதுசு

Post by சரவணன் Mon Oct 03, 2011 9:49 pm

நன்றி நன்றி ரெண்டுபேருக்கும் நன்றி
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

புதுசு கண்ணா புதுசு  Empty Re: புதுசு கண்ணா புதுசு

Post by vinitha Mon Oct 03, 2011 11:05 pm

அண்ணா நீங்க எத்தனை தடவை முயற்சி செய்தநீங்கள்...............[You must be registered and logged in to see this image.]
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

புதுசு கண்ணா புதுசு  Empty Re: புதுசு கண்ணா புதுசு

Post by சரவணன் Tue Oct 04, 2011 9:53 pm

nvinitha wrote:அண்ணா நீங்க எத்தனை தடவை முயற்சி செய்தநீங்கள்...............[You must be registered and logged in to see this image.]
என்கிட்ட ரெண்டு கன்னம் தான் இருந்தது தங்கையே அதனால ரெண்டு தபா தான் முயற்சி செஞ்சேன் அதுக்கே மூஞ்சு காதல் சந்தியா அப்பா மாதிரி ஆகிடுச்சு..இனி ஒரு முயற்சி தேவையா (ஓ நீங்க கவிதை முயற்சிய கேட்டீங்களா?) கீ கிண்டல்
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

புதுசு கண்ணா புதுசு  Empty Re: புதுசு கண்ணா புதுசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum