தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழக அரசவை

2 posters

Go down

தமிழக அரசவை Empty தமிழக அரசவை

Post by brightbharathi Tue Oct 18, 2011 2:20 pm

1. ஜெயலலிதா (ஸ்ரீரங்கம்) & முதல்வர் (பொதுத்துறை, ஐ.ஏ.எஸ்.,
ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., பொது நிர்வாகம், டிஆர்ஓ, லஞ்ச ஒழிப்பு, காவல்துறை,
உள்துறை).
2. ஓ.பன்னீர்செல்வம் (போடி நாயக்கனூர்) & நிதியமைச்சர்(நிதி, திட்டம், சட்டமன்றம், தேர்தல்கள் மற்றும் பாஸ்போர்ட்).
3.
கே.ஏ.செங்கோட்டையன் (கோபிச் செட்டிபாளையம்)&வேளாண்துறை அமைச்சர்
(விவசாயம், விவசாய பொறியியல், வேளாண் சேவை கூட்டுறவு, தோட்டக்கலை,
சர்க்கரை அபிவிருத்தி மற்றும் தரிசு நில மேம்பாடு).
4. நத்தம்
ஆர்.விஸ்வநாதன் (நத்தம்) & மின்துறை (மின்சாரம், முறைசாரா எரிசக்தி
மேம்பாடு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, மொலாசஸ்).
5. கே.பி.முனுசாமி
(கிருஷ்ணகிரி) & உள்ளாட்சி துறை அமைச்சர்(நகராட்சி நிர்வாகம், ஊரக
வளர்ச்சி, பஞ்சாயத்துகள் மற்றும் பஞ்சாயத்து யூனியன்கள், வறுமை ஒழிப்பு
திட்டம், நகர்புறம் மற்றும் ஊரக குடிநீர் வழங்கல்).
6. சி.சண்முகவேலு
(மடத்துகுளம்) & தொழில்துறை அமைச்சர் (தொழில்துறை, இரும்பு
கட்டுப்பாடு, சுரங்கங்கள்&கனிமங்கள் மற்றும் சிறப்பு முயற்சிகள்).
7.
ஆர்.வைத்திலிங்கம் (ஓரத்தநாடு) & வீட்டுவசதித் துறை அமைச்சர்(வீட்டு
வசதி, ஊரக வீட்டு வசதி மற்றும் வீட்டு வசதி மேம்பாடு, குடிசை மாற்று
வாரியம், இடம் கட்டுப்பாடு, நகர திட்டம், நகரப்புற மேம்பாடு மற்றும்
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்).
8. அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
(கலசப்பாக்கம்) & உணவுத்துறை அமைச்சர்(உணவு, சிவில் சப்ளை, நுகர்வோர்
பாதுபாப்பு மற்றும் விலைக் கட்டுப்பாடு).
9. சி.கருப்பசாமி (சங்கரன்கோவில்) & கால்நடைத்துறை அமைச்சர்(கால்நடை, பால்வளம்).
10.
பி.பழனியப்பன் (பாப்பிரெட்டிபட்டி) & உயர்கல்வி துறை அமைச்சர்
(உயர்கல்வி, தொழில்கல்வி, மின்னணு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்).
11. சி.வி.சண்முகம் (விழுப்புரம்) & பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் (பள்ளிக்கல்வி மற்றும் தொல்லியல்).
12. செல்லூர் கே.ராஜு (மதுரை மேற்கு) & கூட்டுறவுத்துறை அமைச்சர்(கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் ராணுவவீரர் நலன்)
13. கே.டி.பச்சமால் (கன்னியாகுமரி) & வனத்துறை அமைச்சர் (வனங்கள், வனம் மற்றும் சின்கோனா).
14. எடப்பாடி கே.பழனிச்சாமி (எடப்பாடி) & நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்(நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறை முகங் கள்).
15.
எஸ்.பி.சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்) & அறநிலையத்துறை அமைச்சர் (இந்து
அறநிலையத் துறை மற்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ் கலாச்சாரம்)
16. கே.வி.ராமலிங்கம் (ஈரோடு மேற்கு) & பொதுப்பணித் துறை, (பொதுப் பணி, நீர்பாசனம், சிறு பாசனம், திட்டப் பணிகள்).
17.
எஸ்.பி.வேலுமணி (தொண்டாமுத்தூர்)& சிறப்பு திட்ட அமலாக்க துறை
அமைச்சர் (சிறப்பு திட்ட அமலாக்கம் மற்றும் தேர்தல் வாக்குறுதி அமலாக்கம்)
18.
டி.கே.எம்.சின்னையா (தாம்பரம்) &பிற்படுத்தப்படுத்தப்பட்டோர் நலத்துறை
அமைச்சர்(பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மிகவும் பிற்படுத்தப் பட்டோர்
மற்றும் சீர் மரபினர், அயல்நாடு வாழ் இந்தியர்கள் மற்றும் அகதிகள்).
19. எம்.சி. சம்பத் (கடலூர்) & ஊரக தொழில்துறை அமைச்சர்(ஊரக தொழில்துறை, குடிசை தொழில்கள், சிறு தொழில்கள்).
20.
பி.தங்கமணி (குமாரப்பாளையம்) & வருவாய்துறை அமைச்சர்(வருவாய்துறை,
மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், எடை மற்றும் அளவு, சீட்டு
கம்பெனிகள் பதிவு).
21. ஜி.செந்தமிழன் (சைதாப்பேட்டை)& செய்திதுறை
அமைச்சர் (தகவல் மற்றும் விளம்பரம், திரைப்பட தொழில்நுட்பம், எழுதுபொருள்
மற்றும் அச்சு, அரசு அச்சகம்).
22. எஸ். கோகுலஇந்திரா (அண்ணாநகர்)& வணிகவரித் துறை அமைச்சர்(வணிகவரி, முத்திரை தாள்கள் மற்றும் பத்திரப் பதிவு)
23.
செல்வி ராமஜெயம் (புவனகிரி) & சமூக நலத்துறை அமைச்சர்(சமூக நலம்,
குழந்தைகள் நலன், மதிய சத்துணவு, ஆதரவற்றவர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள்
வளர்ச்சி, ஆதரவற்றோர் இல்லம், மாற்று திறனாளிகள் நலன் மற்றும் சமூக
சீர்திருத்தம்).
24. பி.வி.ரமணா (திருவள்ளூர்) & கைத்தறித் துறை
அமைச்சர்(கைத்தறி மற்றும் துணி நூல், கதர் மற்றும் கிராமத் தொழில்
வாரியம், பூதானம் மற்றும் கிராம தானம்).
25. ஆர்.பி.உதயக்குமார் (சாத்தூர்) & தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்( தகவல் தொழில்நுட்பம்).
26. என்.சுப்பிரமணியன் (கந்தர்வக்கோட்டை) ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்(ஆதிதிராவிடர் நலன், மலைவாழ் மக்கள், கொத்தடிமை).
27. வி.செந்தில்பாலாஜி (கரூர்)& போக்குவரத் துறை அமைச்சர்(போக்குவரத்து, தேசிய போக்குவரத்து இயக்க ஊர்திகள் வாகனங்கள் சட்டம்).
28.
மரியம்பிச்சை (திருச்சி மேற்கு) & சுற்றுச்சூழல் துறை
அமைச்சர்(சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு, சிறுபான்மையினர்
நலன், வஃக் வாரியம்)
29. கே.ஏ.ஜெயபால் (நாகை) & மீன்வளத் துறை அமைச்சர்(மீன் வளம் மற்றும் மீன் வளர்ச்சி கழகம்).
30.
இ.சுப்பையா (அம்பாசமுத்திரம்) & சட்டத்துறை அமைச்சர்(சட்டம் மற்றும்
நீதிமன்றங் கள் மற்றும் சிறைத்துறை, பணியாளர் நிர்வாக சீர்திருத்தம்).
31. புத்தி சந்திரன் (உதகமண்டலம்) & சுற்றுலாத் துறை அமைச்சர்(சுற்றுலா, சுற்றுலா வளர்ச்சி கழகம்).
32.
எஸ்.டி. செல்லப்பாண்டியன் (தூத்துக்குடி)& தொழிலாளர் நலத்துறை
அமைச்சர் (தொ ழிலாளர், மக்கள் தொ கை கணக்கெடுப்பு, வேலைவாய்ப்பு மற்றும்
பயிற்சி, செய்தித்தாள் கட்டுப்பாடு, நகர்புறம் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு).
33. டாக்டர் வி.எஸ்.விஜய் (வேலூர்) & சுகாதாரத் துறை அமைச்சர்(சுகாதாரம் மருத்துவ கல்வி மற்றும் குடும்ப நலன்).
34. என்.ஆர்.சிவபதி (முசிறி) & விளையாட்டுத்துறை அமைச்சர் (இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை) [You must be registered and logged in to see this image.]
brightbharathi
brightbharathi
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 29
Points : 53
Join date : 21/02/2011
Age : 39
Location : நண்பர்கள் உள்ளம்

Back to top Go down

தமிழக அரசவை Empty Re: தமிழக அரசவை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 18, 2011 2:23 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழக அரசவை Empty Re: தமிழக அரசவை

Post by brightbharathi Tue Oct 18, 2011 2:24 pm

வாழ்த்துக்கு நன்றி [You must be registered and logged in to see this image.]
அன்புடன் ப.பிரைட்பாரதி
brightbharathi
brightbharathi
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 29
Points : 53
Join date : 21/02/2011
Age : 39
Location : நண்பர்கள் உள்ளம்

Back to top Go down

தமிழக அரசவை Empty Re: தமிழக அரசவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum