தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வினைமுற்று, எச்ச வகைகள்

2 posters

Go down

வினைமுற்று, எச்ச வகைகள் Empty வினைமுற்று, எச்ச வகைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Oct 19, 2011 11:36 am

வினைமுற்றென்பது யாது?

ஒரு வாக்கியத்தில் குறிப்பிடும் செயல்/ பயநிலை முடிவு பெற்றிருந்தால் அது வினை முற்று என்று வழங்கப்படும்.:-

எடுத்துக் காட்டு:

படித்த மாணவன் - படித்த என்பது மாணவனெனும் பெயரினை சுட்டுவதால் பெயரெச்சம் எனப்படும்.
படித்துச் சென்றான் - படித்து என்பது சென்றானெனும் வினையைச் சுட்டுவதால் வினையெச்சம் எனப்படும்.
மாணவன் படித்தான் - இதில் மாணவன் செய்த செயலை முற்றுபெற சொல்வதால் வினைமுற்று எனப்படும்.

I - குறிப்பு வினைமுற்று:

அவன் நல்லவன் - என்பதில் நல்லவன் நல்லவன் என்பது போல காலங்காட்டா
வினைமுற்றுகள் உண்டு. அவை குறிப்பு வினைமுற்று எனப்படும். பெயர் அடியாகப்
பிறந்து காலம் காட்டாத குறிப்பு வினைமுற்றுகள் கீழ்வருமாறு:- -

எடுத்துக்காட்டு:-

நீர்த்து, உடைத்து, நன்று, இல்லை, வேறு, இனிது, உண்டு, இன்று, மருகனை, உள்ளன்.

II - மூன்றிடத்தும் பொருந்தும் வினைமுற்றுகள்:-

1 - தன்மை வினைமுற்று:

உரைத்தனென், இருந்தனென், போற்றுகேன், செய்கேன், நோற்றிலேன்,
யாத்திலேன், பார்த்தனென் - இவையனைத்தும் தன்மையிடத்தைக் கூறும் தன்மை
வினைமுற்றுகளாம்.

2 - தன்மைப் பன்மை வினைமுற்று:

தேர்ந்திலம், அறிவாம், தெரிதும், ஆற்றுதும் - இவையனைத்தும் தன்மையிடத்தில் வரும் பன்மை வினைமுற்றுகள்.

3 - முன்னிலை ஒருமை வினைமுற்று:

கொன்றனை, பார்த்தனை, செய்தாய், குடித்தாய், வருதி, இசைத்தி,
கேட்டி, கோடி, காண்டி, உரைத்தி, கிடத்தி - இவையனைத்தும் முன்னிலை ஒருமை
வினைமுற்றுகளாம்.

4 - முன்னிலைப் பன்மை வினைமுற்று:

சென்றீர், செல்வீர் - என்பனயாவும் முன்னிலைப் பன்மை வினைமுற்றுகளாம்.

5 - படர்க்கை வினைமுற்று:

படர்க்கையிடத்தில் உள்ள அய்ந்து பால்களிலும் வருபவை படர்க்கை வினைமுற்றுகளாம்.

எடுத்துக்காட்டு:

"வந்தான் - ஆண்பால்"
"வந்தாள், படித்தாள் - பெண்பால்",
"எய்தின்று, வந்தது, முதற்று, தைத்தன்று - ஒன்றன்பால்",
"முதல், நீர, போன்ற, வந்தன - பலவின்பால்",
"சோகாப்பர், எய்துப, ஆப, உணர்ப, வந்தனர் - பலர்பால்", "

III - எதிர்மறை வினைமுற்று:-

எதிர்மறைப்
பொருளை உணர்த்தும் வினைமுற்றுகளான - நேரா, கடவார், துஞ்சேல், நீங்கா,
தெரிந்திலன், அறிகிலேன் - போன்றவை எதிர்மறை வினைமுற்றுகள எனப்படும்.

IV - ஏவல் வினைமுற்று:-

முன்னிலையில் ஆணையிடுவதாக வரும் சொற்கள் ஏவல் வினைமுற்றுகள் எனப்படும்.

எடுத்துக்காட்டு:

நட, வா, போ - வெறும் பகுதி மாத்திரம்
தேற்றாய், வருதி - ஆய், இ விகுதியுடைச் சொற்கள்
உண்ணல், உண்ணேல், மறால், உண்ணாதி, உண்ணாதே -
அல், ஆல், ஏல், இ, ஏ விகுதியுடைச் சொற்கள்
பெறுமின், கூறுமின், உண்ணீர், உண்ணும் -
மின், ஈர், உம் - விகுதியுடைச் சொற்கள்

V - வியங்கோள் வினைமுற்று:-

ஆணையிடுவது போலல்லாமல் வேண்டுகோளைப் போன்று தொனிக்கும் வினைமுற்றுகள் இவை.

எடுத்துக்காட்டு:

வாழ்க, நிற்க, தொடங்கற்க - "க" விகுதி
வாழிய - "இய" விகுதி
வாழியர் - "இயர்" விகுதி
எனல் - "அல்" விகுதி

எச்சங்களின் விளக்கம்

சில நேரங்களில் ஒரு வாக்கியத்தில் இரண்டு வினைமுற்றுகள் இருப்பது
போன்று வருவதுண்டு. அதில் முதலில் வரும் வினைமுற்று முற்றெச்சம் என்று
வழங்கப்படுகிறது:-

எடுத்துக் காட்டு:

கண்டனன் வணங்கினான்- கண்டனன் என்பது முற்றெச்சம்.
உடையினன் தோன்றினன் - உடையினன் என்பது முற்றெச்சம்.
உவந்தனன் ஏத்தி - உவந்தனன் என்பது முற்றெச்சம்

பெயரெச்சம்

பெயரைக் கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் பெயரெச்சங்களாம்:-

எடுத்துக்காட்டு:

உண்ட கண்ணன் - உண்ட என்பது இறந்தகாலம் காட்டும் பெயரெச்சம்
உண்ணுகின்ற பொருள் - உண்ணுகின்ற என்பது நிகழ்காலம் காட்டும் பெயரெச்சம்
உண்ணும் வேளை - உண்ணும் என்பது எதிர்காலம் காட்டும் பெயரெச்சம்
எனல் - "அல்" விகுதி

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

பெயரெச்ச வகைகளில் "ஆ" என்னும் எழுத்தில் முடிகின்றவையும்
எதிர்மறைப் பொருளைத் தருகின்றவையும் அடுத்த சொல்லைப் பெயர்ச்சொல்லாய்
கொண்டு முடிபவையும் ஏறக்குறைய ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்களாகும்:-

எடுத்துக்காட்டு:

எய்துவர் எய்தாப் பழி - எய்தா என்பது ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
நாறா மலரனையர் - நாறா என்பது ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்:

நன்றி புதுச்சேரி.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வினைமுற்று, எச்ச வகைகள் Empty Re: வினைமுற்று, எச்ச வகைகள்

Post by தங்கை கலை Wed Oct 19, 2011 12:12 pm

நன்றி அண்ணா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum