தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
பத்தாயிரம் பதிவுகளை கடந்த நம்தோட்டத்தை வாழ்த்துவோம்....
+4
arony
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
RAJABTHEEN
srinihasan
8 posters
Page 1 of 1
பத்தாயிரம் பதிவுகளை கடந்த நம்தோட்டத்தை வாழ்த்துவோம்....
தனக்காக தனியாக அமைத்த தோட்டம்தான்
இன்று பலரும் ரசிக்கும் பூங்காவாய்...
வாழ்க வாழ்க வாழ்க - மென்மேலும்
தமிழ்போல வளர வாழ்த்துகிறேன்....
ஓர்செடியில் பூக்கும் பூவாய்
இருந்தது இன்று
பலசெடிகளை கொண்டு தோட்டமாய்
உருமாறி உயர்ந்து
மல்லிகை முல்லை மரிக்கொழுந்து
ரோஜா தாழம்பூவாய்
கதை கவிதை கட்டுரை
செய்திகள் வாழ்த்துகளென
பல்வேறு அம்சங்களை தன்னுள்
ஒருசேர கொண்டு
உலகத்தில் உள்ள தமிழர்களை
ஒன்றாய் இணைத்திட
இணையத்தின் வழியே இணைத்திடும்
தளமாய் சிறந்து
பத்தாயிரம் பதிவுகளை படைத்து
பூக்களாய் பூத்துக்குலுங்கும்
தோட்டம் இன்னும் பலலட்சங்கள்
பூக்களோடு உயர்ந்திட
வாழ்த்துவோம் தோட்டத்தின் வாசத்தை
உலகெங்கும் வீசிடசெய்வோம்...
srinihasan- புதிய மொட்டு
- Posts : 74
Points : 104
Join date : 23/10/2010
Age : 45
Location : Bangalore
Re: பத்தாயிரம் பதிவுகளை கடந்த நம்தோட்டத்தை வாழ்த்துவோம்....
அன்பு நண்பனின் மனவீசும் அழகிய வரிகளால் தமிழ்த்தோட்டம் மேலும் முத்துக்குழித்தவண்னம் உள்ளது வாழ்த்துக்கள் தலைவா. [You must be registered and logged in to see this image.]
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: பத்தாயிரம் பதிவுகளை கடந்த நம்தோட்டத்தை வாழ்த்துவோம்....
அருமையாக உண்மையை கவி வரிகளி எடுத்து சொல்லியிருக்கீங்க நண்பரே, பாராட்டுகளும் நன்றியும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
வாழ்த்துக்கள்
தமிழ்த் தோட்டம் மென்மேலும்.... சிறப்படைய என் வாழ்த்துக்கள்.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: பத்தாயிரம் பதிவுகளை கடந்த நம்தோட்டத்தை வாழ்த்துவோம்....
RAJABDEEN wrote:அன்பு நண்பனின் மனவீசும் அழகிய வரிகளால் தமிழ்த்தோட்டம் மேலும் முத்துக்குழித்தவண்னம் உள்ளது வாழ்த்துக்கள் தலைவா. [You must be registered and logged in to see this image.]
மிக்க நன்றி நண்பா...
srinihasan- புதிய மொட்டு
- Posts : 74
Points : 104
Join date : 23/10/2010
Age : 45
Location : Bangalore
Re: பத்தாயிரம் பதிவுகளை கடந்த நம்தோட்டத்தை வாழ்த்துவோம்....
தோட்டத்தின் பூக்கள் பத்தாயிரம்,
படிக்க பாதுக்காக்க உத்தரவாரம்,
தினம் தினம் உறவுகளின் ஆரவாரம்,
இன்னும் காணப்போகுது தோட்டத்தின் உற்ச்சாகம்.
நன்றி நன்றி நன்றி .உறவுகளுக்கு ! [You must be registered and logged in to see this image.]
படிக்க பாதுக்காக்க உத்தரவாரம்,
தினம் தினம் உறவுகளின் ஆரவாரம்,
இன்னும் காணப்போகுது தோட்டத்தின் உற்ச்சாகம்.
நன்றி நன்றி நன்றி .உறவுகளுக்கு ! [You must be registered and logged in to see this image.]
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: பத்தாயிரம் பதிவுகளை கடந்த நம்தோட்டத்தை வாழ்த்துவோம்....
[You must be registered and logged in to see this image.]
mdkhan- Admin
- Posts : 121
Points : 168
Join date : 14/09/2010
Re: பத்தாயிரம் பதிவுகளை கடந்த நம்தோட்டத்தை வாழ்த்துவோம்....
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அருமையாக உண்மையை கவி வரிகளி எடுத்து சொல்லியிருக்கீங்க நண்பரே, பாராட்டுகளும் நன்றியும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்
மிக்க நன்றி நண்பரே.... எல்லாம் தங்களின் ஊக்கம்தான்...
srinihasan- புதிய மொட்டு
- Posts : 74
Points : 104
Join date : 23/10/2010
Age : 45
Location : Bangalore
Re: பத்தாயிரம் பதிவுகளை கடந்த நம்தோட்டத்தை வாழ்த்துவோம்....
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரேarony wrote:தமிழ்த் தோட்டம் மென்மேலும்.... சிறப்படைய என் வாழ்த்துக்கள்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: பத்தாயிரம் பதிவுகளை கடந்த நம்தோட்டத்தை வாழ்த்துவோம்....
kalainilaa wrote:தோட்டத்தின் பூக்கள் பத்தாயிரம்,
படிக்க பாதுக்காக்க உத்தரவாரம்,
தினம் தினம் உறவுகளின் ஆரவாரம்,
இன்னும் காணப்போகுது தோட்டத்தின் உற்ச்சாகம்.
நன்றி நன்றி நன்றி .உறவுகளுக்கு ! [You must be registered and logged in to see this image.]
நண்பரே உங்கள் வாழ்த்துக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: பத்தாயிரம் பதிவுகளை கடந்த நம்தோட்டத்தை வாழ்த்துவோம்....
அருமை நண்பரே உங்கள் வாழ்த்துதலுக்கும் மிக்க நன்றி, உங்கள் போட்டோசாப் வாழ்த்து அருமையா இருக்கு...mdkhan wrote:[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: பத்தாயிரம் பதிவுகளை கடந்த நம்தோட்டத்தை வாழ்த்துவோம்....
தங்களின் போட்டோசாப் அருமை நண்பரே
parthie- செவ்வந்தி
- Posts : 402
Points : 484
Join date : 04/09/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Re: பத்தாயிரம் பதிவுகளை கடந்த நம்தோட்டத்தை வாழ்த்துவோம்....
பத்தாயிரத்தை கடந்த தோட்டத்தின் மலர்கள் விரைவில் லட்சத்தை எட்ட என் வாழ்த்துகள்....
srinihasan- புதிய மொட்டு
- Posts : 74
Points : 104
Join date : 23/10/2010
Age : 45
Location : Bangalore
Re: பத்தாயிரம் பதிவுகளை கடந்த நம்தோட்டத்தை வாழ்த்துவோம்....
ரொம்ப லேட்டா வாழ்த்துறீங்க போல...பத்தாயிரத்தை கடந்த தோட்டத்தின் மலர்கள் விரைவில் லட்சத்தை எட்ட என் வாழ்த்துகள்....
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பத்தாயிரம் பதிவுகளை கடந்த நம்தோட்டத்தை வாழ்த்துவோம்....
கவிக்காதலன் wrote:ரொம்ப லேட்டா வாழ்த்துறீங்க போல...பத்தாயிரத்தை கடந்த தோட்டத்தின் மலர்கள் விரைவில் லட்சத்தை எட்ட என் வாழ்த்துகள்....
லட்சத்தை தொட வாழ்த்துகள் என்றுதான் கூறியுள்ளேன்.... தலைப்பு தான் பழையது... வாழ்த்து சொல்ல வந்த செய்தி புதுசு....
இப்ப தோட்டம் 70000 மலர்களை தான் தொட்டுள்ளது.... விரைவில் தொடும் லட்சத்தை....
srinihasan- புதிய மொட்டு
- Posts : 74
Points : 104
Join date : 23/10/2010
Age : 45
Location : Bangalore
Re: பத்தாயிரம் பதிவுகளை கடந்த நம்தோட்டத்தை வாழ்த்துவோம்....
லட்சத்தை தொட வாழ்த்துகள் என்றுதான் கூறியுள்ளேன்.... தலைப்பு தான் பழையது... வாழ்த்து சொல்ல வந்த செய்தி புதுசு....
இப்ப தோட்டம் 70000 மலர்களை தான் தொட்டுள்ளது.... விரைவில் தொடும் லட்சத்தை....
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பத்தாயிரம் பதிவுகளை கடந்த நம்தோட்டத்தை வாழ்த்துவோம்....
கவிக்காதலன் wrote:லட்சத்தை தொட வாழ்த்துகள் என்றுதான் கூறியுள்ளேன்.... தலைப்பு தான் பழையது... வாழ்த்து சொல்ல வந்த செய்தி புதுசு....
இப்ப தோட்டம் 70000 மலர்களை தான் தொட்டுள்ளது.... விரைவில் தொடும் லட்சத்தை....
srinihasan- புதிய மொட்டு
- Posts : 74
Points : 104
Join date : 23/10/2010
Age : 45
Location : Bangalore
Re: பத்தாயிரம் பதிவுகளை கடந்த நம்தோட்டத்தை வாழ்த்துவோம்....
srinihasan wrote:கவிக்காதலன் wrote:ரொம்ப லேட்டா வாழ்த்துறீங்க போல... [You must be registered and logged in to see this image.]பத்தாயிரத்தை கடந்த தோட்டத்தின் மலர்கள் விரைவில் லட்சத்தை எட்ட என் வாழ்த்துகள்....
லட்சத்தை தொட வாழ்த்துகள் என்றுதான் கூறியுள்ளேன்.... தலைப்பு தான் பழையது... வாழ்த்து சொல்ல வந்த செய்தி புதுசு....
இப்ப தோட்டம் 70000 மலர்களை தான் தொட்டுள்ளது.... விரைவில் தொடும் லட்சத்தை.... [You must be registered and logged in to see this image.]
வாழ்த்துக்கு நன்றிகள் நனபரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: பத்தாயிரம் பதிவுகளை கடந்த நம்தோட்டத்தை வாழ்த்துவோம்....
கவிக்காதலன் wrote:ரொம்ப லேட்டா வாழ்த்துறீங்க போல... [You must be registered and logged in to see this image.]பத்தாயிரத்தை கடந்த தோட்டத்தின் மலர்கள் விரைவில் லட்சத்தை எட்ட என் வாழ்த்துகள்....
இல்ல அனீஷ் by [You must be registered and logged in to see this link.] on Tue Nov 16, 2010 3:12 pm அப்பவே வாழ்த்து போட்டுவிட்டாரு நம்ம அண்ணன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» 3000 பதிவுகளை கடந்த ரஜெப்டீனை வாழ்த்துவோம் வாங்க
» இரண்டாயிரம் பதிவுகளை கடந்த தமிழ்த் தோட்டத்தை வாழ்த்துவோம்.
» 7 அயிரம் பதிவுகளை கடந்த நமது கவிக்காதலனை (அனீஷை) வாழ்த்துவோம்
» இரண்டாயிரம் பதிவுகளை கடந்த நண்பர் ரஜப்டீனை வாழ்த்துவோம் வாங்க
» ஆயிரம் பதிவுகளை கடந்த, தலைமை நடத்துனர் தமிழ் தோட்டத்தை வாழ்த்துவோம் வாங்க!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|