தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இணையத்தில் வேலை வாய்ப்பு புதுப்பிக்கும் போது சந்தேகம்

4 posters

Go down

இணையத்தில் வேலை வாய்ப்பு புதுப்பிக்கும் போது சந்தேகம் Empty இணையத்தில் வேலை வாய்ப்பு புதுப்பிக்கும் போது சந்தேகம்

Post by கவி கவிதா Thu Nov 24, 2011 10:22 am

இணையத்தில் வேலை வாய்ப்பு புதுப்பிக்கும் போது "Renewal Details" ல இருப்பது (candidate name,registration number) எதுவும் செலக்ட் ஆக மாட்டேங்குது,

தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லிக் கொடுக்கவும்.

குறிப்பு: usename,password எல்லாம் கொடுத்து உள்ளே போனால் சின்ன பாக்ஸ் ல "your renewal date Oct 2014" னு சொல்லுது. (அப்போ புதுபிதல் முடிஞ்சிடுச்சா ?) என்னோட சந்தேகம் என்னன்னா, அந்த பாக்ஸ் அ குளோஸ் பண்ணிட்டா "Renewal Details" ல இருக்கறது எல்லாமே பிளாங்க் அ இருக்கு. இது ஒண்ணும் பிரச்சினை இல்லயா?

ஆனால் முகப்பு (ஹோம் பேஜ்) பகுதிக்கு வந்து " pint id card" சொடுக்கினா நா "Next Renewal Due Month: October' 2014". அப்போ புதுபிதல் முடிஞ்சிடுச்சா ? (நான் புதுப்பிதுவிட்டேன் என்பதே சந்தேகம்)
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

இணையத்தில் வேலை வாய்ப்பு புதுப்பிக்கும் போது சந்தேகம் Empty Re: இணையத்தில் வேலை வாய்ப்பு புதுப்பிக்கும் போது சந்தேகம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 24, 2011 10:50 am

’Next Renewal Due Month: October' 2014 இப்படி இருந்தால் தங்களின் புதிப்பித்தல் வெற்றிக்கரமாக முடிவுற்றது... இனி நீங்கள் 2014 அக்டோபர்ல் புதிப்பித்தால் போதுமானது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இணையத்தில் வேலை வாய்ப்பு புதுப்பிக்கும் போது சந்தேகம் Empty Re: இணையத்தில் வேலை வாய்ப்பு புதுப்பிக்கும் போது சந்தேகம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Nov 24, 2011 11:50 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:’Next Renewal Due Month: October' 2014 இப்படி இருந்தால் தங்களின் புதிப்பித்தல் வெற்றிக்கரமாக முடிவுற்றது... இனி நீங்கள் 2014 அக்டோபர்ல் புதிப்பித்தால் போதுமானது

ம்... உண்மைதான் நீங்கள் Renewalசெய்துவிட்டதாகத்தான் அர்த்தம்

நானும் என் நண்பர்களுக்கு இப்படித்தான் செய்து வருகிறேன்

குறிப்பு: usename,password எல்லாம் கொடுத்து உள்ளே போனால் சின்ன பாக்ஸ் ல "your renewal date Oct 2014" னு சொல்லுது. (அப்போ புதுபிதல் முடிஞ்சிடுச்சா ?) என்னோட சந்தேகம் என்னன்னா, அந்த பாக்ஸ் அ குளோஸ் பண்ணிட்டா "Renewal Details" ல இருக்கறது எல்லாமே பிளாங்க் அ இருக்கு. இது ஒண்ணும் பிரச்சினை இல்லயா? - எந்தப் பிரச்சினையும் இல்லை

ஒரு குறிப்பு நீங்கள் ஆன்லைன்ல் எதைச் செய்தாலும் ஒரு பிரிண்ட் எடுத்து பத்திரப் படுத்தி வைக்க வேண்டும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

இணையத்தில் வேலை வாய்ப்பு புதுப்பிக்கும் போது சந்தேகம் Empty Re: இணையத்தில் வேலை வாய்ப்பு புதுப்பிக்கும் போது சந்தேகம்

Post by கவி கவிதா Thu Nov 24, 2011 12:20 pm

மிக்க நன்றி யுஜின் , ரமேஷ் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

இணையத்தில் வேலை வாய்ப்பு புதுப்பிக்கும் போது சந்தேகம் Empty Re: இணையத்தில் வேலை வாய்ப்பு புதுப்பிக்கும் போது சந்தேகம்

Post by கவி கவிதா Thu Nov 24, 2011 12:21 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
ஒரு குறிப்பு நீங்கள் ஆன்லைன்ல் எதைச் செய்தாலும் ஒரு பிரிண்ட் எடுத்து பத்திரப் படுத்தி வைக்க வேண்டும்

கண்டிப்பாக நன்றி
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

இணையத்தில் வேலை வாய்ப்பு புதுப்பிக்கும் போது சந்தேகம் Empty Re: இணையத்தில் வேலை வாய்ப்பு புதுப்பிக்கும் போது சந்தேகம்

Post by கவி கவிதா Thu Nov 24, 2011 12:30 pm

அதாவது renew பட்டன் அ சொடுக்கினாவே renew ஆகிடும் இல்லயா?
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

இணையத்தில் வேலை வாய்ப்பு புதுப்பிக்கும் போது சந்தேகம் Empty Re: இணையத்தில் வேலை வாய்ப்பு புதுப்பிக்கும் போது சந்தேகம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 24, 2011 12:43 pm

ஆமாங்க கவி கவிதா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இணையத்தில் வேலை வாய்ப்பு புதுப்பிக்கும் போது சந்தேகம் Empty Re: இணையத்தில் வேலை வாய்ப்பு புதுப்பிக்கும் போது சந்தேகம்

Post by கவி கவிதா Thu Nov 24, 2011 12:46 pm

நன்றி யுஜின்
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

இணையத்தில் வேலை வாய்ப்பு புதுப்பிக்கும் போது சந்தேகம் Empty Re: இணையத்தில் வேலை வாய்ப்பு புதுப்பிக்கும் போது சந்தேகம்

Post by தங்கை கலை Thu Nov 24, 2011 1:00 pm

welcome
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

இணையத்தில் வேலை வாய்ப்பு புதுப்பிக்கும் போது சந்தேகம் Empty Re: இணையத்தில் வேலை வாய்ப்பு புதுப்பிக்கும் போது சந்தேகம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Nov 24, 2011 1:04 pm

கவி கவிதா wrote:அதாவது renew பட்டன் அ சொடுக்கினாவே renew ஆகிடும் இல்லயா?

renewஆப்ஸனைத் தேர்ந்தெடுத்து usename,passwordகொடுத்து உள்ளே நுழைந்தாலே renewஆகிவிடும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

இணையத்தில் வேலை வாய்ப்பு புதுப்பிக்கும் போது சந்தேகம் Empty Re: இணையத்தில் வேலை வாய்ப்பு புதுப்பிக்கும் போது சந்தேகம்

Post by கவி கவிதா Thu Nov 24, 2011 1:07 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
renewஆப்ஸனைத் தேர்ந்தெடுத்து usename,passwordகொடுத்து உள்ளே நுழைந்தாலே renewஆகிவிடும்
ரொம்ப நன்றிங்க
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

இணையத்தில் வேலை வாய்ப்பு புதுப்பிக்கும் போது சந்தேகம் Empty Re: இணையத்தில் வேலை வாய்ப்பு புதுப்பிக்கும் போது சந்தேகம்

Post by தங்கை கலை Thu Nov 24, 2011 1:11 pm

கவி கவிதா wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:
renewஆப்ஸனைத் தேர்ந்தெடுத்து usename,passwordகொடுத்து உள்ளே நுழைந்தாலே renewஆகிவிடும்
ரொம்ப நன்றிங்க
paravaaiyillai நமக்குள்ள எதுக்கு நன்றிலாம் சியர்ஸ்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

இணையத்தில் வேலை வாய்ப்பு புதுப்பிக்கும் போது சந்தேகம் Empty Re: இணையத்தில் வேலை வாய்ப்பு புதுப்பிக்கும் போது சந்தேகம்

Post by கவி கவிதா Thu Nov 24, 2011 1:14 pm

தங்கை கலை wrote:paravaaiyillai நமக்குள்ள எதுக்கு நன்றிலாம் சியர்ஸ்

மகிழ்ச்சி
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

இணையத்தில் வேலை வாய்ப்பு புதுப்பிக்கும் போது சந்தேகம் Empty Re: இணையத்தில் வேலை வாய்ப்பு புதுப்பிக்கும் போது சந்தேகம்

Post by தங்கை கலை Thu Nov 24, 2011 1:17 pm

கவி கவிதா wrote:
தங்கை கலை wrote:paravaaiyillai நமக்குள்ள எதுக்கு நன்றிலாம் சியர்ஸ்

மகிழ்ச்சி
சியர்ஸ் அன்பு முத்தம் இணையத்தில் வேலை வாய்ப்பு புதுப்பிக்கும் போது சந்தேகம் 69767 மகிழ்ச்சி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

இணையத்தில் வேலை வாய்ப்பு புதுப்பிக்கும் போது சந்தேகம் Empty Re: இணையத்தில் வேலை வாய்ப்பு புதுப்பிக்கும் போது சந்தேகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum