தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..!

+3
கவி கவிதா
தங்கை கலை
கலைவேந்தன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..! Empty அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..!

Post by கலைவேந்தன் Wed Nov 30, 2011 10:32 pm

தமிழ்த்தோட்ட நண்பர்களுக்கு,

நான் எழுதும் கவிதைகள் கதை குறள் விளக்கம் காதல் வரிகள் அனைத்தையும் பார்த்து என்னடா இவன் ரொம்ப சீரியசா இருக்கானேன்னு நினைச்சுக்கிட்டு இருக்கும் நண்பர் பெருமக்களுக்காக என் இந்த புத்தம் புதிய பகுதி..!

இங்கே நகைச்சுவையும் அதிரடி கலாட்டாவும் கலாய்க்கலும் என சகலவிதமான பொழுது போக்கு அம்சங்களும் அமையும்..

இங்கே நான் கலாய்க்கும் போது எனக்கு நெருக்கமான சிலரின் பெயரை எடுத்தாளுவேன். கண்டிப்பாக புண்படுத்தாது. ஆனால் நகைச்சுவைக்கு ஒரு விரிந்த பரிமாணம் கிடைக்கும்.

இங்கே பின்னூட்டம் இடுபவர்களை மட்டுமே கலாய்க்கவும் கொஞ்சவும் பாராட்டவும் செய்வேன். என்னைக்கலாய்க்காதே கலைவேந்தான்னு சொல்ல விரும்புறவங்களும் இங்கே வந்து அதை சொல்லிட்டா இன்னும் நல்லா இருக்கும்..

மற்றபடி எவர் மனதும் புண்பட்டால் உடனே எனக்கு ( 09990257698 அட என் நிஜமான நம்பர் தாங்க .. ) கால் கை எதுவாச்சும் போட்டு சொல்லிடலாம்.

அல்லது தனிமடல் கனிமடல் எதுனா போட்டும் சொல்லிடலாம்..

பாராட்டுறவங்க மறைமுகமா பாராட்டுங்க... திட்டுறவங்க மாட்டும் பப்ளிக்கா திட்டுங்க.. ( இல்லைன்னாலும் அதான் செய்யப்போறீங்க.. அது வேற விஷயம்.. )

சரி சரி .. ஓவரா பில்ட் அப் கொடுத்துட்டேனோ..?

இனி ஒரு சில நண்பர்களின் அனுமதிக்கு பிறகு ஒரு மன்றம் தொடங்கி கலாய்க்க ஆரம்பிக்கலாமா..?

நான் ரெடி... நீங்க ரெடியா...?


Last edited by கலைவேந்தன் on Wed Nov 30, 2011 11:09 pm; edited 1 time in total
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..! Empty Re: அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..!

Post by தங்கை கலை Wed Nov 30, 2011 10:35 pm

வாவ் சூப்பர் அண்ணா ...

என்னோட வேலையை நீங்க எடுத்து செயுறது enakku ரொம்ப சந்தோஷமா இருக்கு ...

கலைன்னு பேரு வைத்தால் கொஞ்சம் சீரியஸ் நிறைய அரட்டை ...

சரியா கலைநிலா அண்ணா ,கலைவேந்தன் அண்ணா ........
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..! Empty Re: அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..!

Post by கவி கவிதா Wed Nov 30, 2011 10:36 pm

உள்ளேன் அய்யா
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..! Empty Re: அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..!

Post by கவி கவிதா Wed Nov 30, 2011 10:37 pm

இப்பவே ஆரம்பிக்கலாம்
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..! Empty Re: அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..!

Post by தங்கை கலை Wed Nov 30, 2011 10:40 pm

அண்ணா யாரு யாரு எப்பூடி ன்னு எனக்கு நல்லவே தைரியும் அண்ணா ....

தோட்டத்து பொடியங்கள் என்ன என்ன கோல்மாலு பண்ணுராகண்ணு தைரிஉம் எனக்கும் என் தங்கைக்கும் ......

ஷோ நாங்க உங்களுக்கு உதவ தயாரா இருக்கோம் அண்ணா ....
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..! Empty Re: அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..!

Post by vinitha Wed Nov 30, 2011 10:41 pm

வாவ் நான் ரெடி என் அக்காவும் ரெடி
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..! Empty Re: அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..!

Post by கலைவேந்தன் Wed Nov 30, 2011 10:47 pm

இதுவரைக்கும் மளிகை அணி ... அடச்சே... மகளிர் அணி மட்டுமே சம்மதிச்சு இருக்கு... குட் சைன் இட் இஸ்..

கொஞ்சம் இருங்க நம்ம தோட்டத்துக்கு ஒரு சங்கத்தை அறிமுகப்படுத்தலாம்..
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..! Empty Re: அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 30, 2011 10:56 pm

கலை அண்ணே நானும் வந்துட்டேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..! Empty ஜொ மு க திறப்பு விழா... அறிவிப்பு..

Post by கலைவேந்தன் Wed Nov 30, 2011 11:05 pm

நமிதா புகழ் ஓங்குக! ..................திரிஷா வாழ்க! .................அசின் வளர்க!

ஜொள்ளு விடுவோர் முன்னேற்றக் கழகம் (Regd)

Ref No : j v m k / 2010 / 420 ............................................Date: 01.12.2011


அன்புடையீர் வணக்கம்!

நமது தமிழ்த்தோட்ட நண்பர்களின் வெகு நாட்கள் கனவான ஜொள்ளு விடுவோர் முன்னேற்றக் கழகத்தின் தொடக்கம் ஜெனிஃபர் லோபஸின் ஆசியாலும் மூத்த ஜொள்ளுக்களின் கனவுக் கன்னியான குஷ்புவின் கர கமலங்களாலும் ஜொள்ளு விடுவோர் முன்னேற்றக் கழகம் ( Regd ) தொடங்கப்பட்டு கீழ்க்கண்ட பெருந்தகைகளை நிர்வாக அதிகாரிகளாக நியமித்துள்ளோம் என்பதை மிகவும் பணிவான ஜொள்ளன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்!


நிர்வாகிகள்:

1 தலைவர் : ஜொள்ளறிஞர் யூஜின் அவர்கள்
2. து. தலைவர் : டாக்டர் (ஜொள்) அருண் அவர்கள்
3. செயலாளர் : ஜொள்ளுத்திலகம் **** அவர்கள்
4. து செயலாளர் : ஜொள்ளர் அரிவை ****** அவர்கள்
5. பொருளாளர் : ஜொள்வீரர் கலைநிலா அவர்கள்
6. து. பொருளாளர் : ஜொள்ளரசர் கிருபை ****** அவர்கள்
7. கழகக்காப்பாளர் : ஜொள்ளுமாமணி ******* அவர்கள்
8.து காப்பாளர் : ஜொள்ளர் அறிஞர் ***** அவர்கள்
9. கொ.ப.செ. : ஜொள்ளு சூப்பர்ஸ்டார் கலைவேந்தன் ( இதுக்கு அவர்கள் என்ன வேண்டிக்கிடக்கு )

மற்றும் பல ஜொள்ளறிஞர்கள் மாவட்ட வாரியாக பொறுப்பாளராக அறிவிக்கப்பட இருக்கிறார்கள்!

மன்றக் கண்மணிகள் அனைவரும் உறுப்பினராகி ஜொள்ளருள் பெறும்படி ஜொள்ளன்புடன் ஜொள்ளிக்கொள்கிறோம்!

பின் குறிப்பு :

பெண் உறுப்பினர்களும் சேர்க்கப்படுவார்கள். அவர்கள் ஜொள்ளர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பெருந்தன்மையுடன் ஜொள்ளிக்கொள்கிறோம்!

இவண்
கலைவேந்தன்
கொள்கை பரப்பு செயலாளர்
ஜொ. வி. மு .க[/justify]
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..! Empty Re: அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..!

Post by ஆளுங்க Wed Nov 30, 2011 11:08 pm

நானும் வந்தாச்சு... துவங்குங்க!
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..! Empty Re: அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..!

Post by கலைவேந்தன் Wed Nov 30, 2011 11:11 pm

நீங்க வரும் முன்னேயே உங்களுக்கு பதவியும் கொடுத்தாச்சு அருண்... சூட்கேசை மறந்துடாதீங்க.. ஹி ஹி ஹி
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..! Empty Re: அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..!

Post by ஆளுங்க Wed Nov 30, 2011 11:11 pm

பொறியாளரான என்னை டாக்டராக்கிய கலைக்கு ஜொள்ளர் மருத்துவமனை சார்ப்பாக "முனைவர்" பட்டம் அளிக்கிறேன்!!! [You must be registered and logged in to see this image.]
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..! Empty Re: அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..!

Post by கலைவேந்தன் Wed Nov 30, 2011 11:12 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கலை அண்ணே நானும் வந்துட்டேன்

தலைவரே... ரெம்ப கஷ்டப்பட்டு உங்களுக்கு தலைமை வாங்கிக் கொடுத்தாச்சு... என் ஸ்விஸ் அக்கவுண்ட்டை கவனிச்சுக்கோங்க.. அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..! 69767
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..! Empty Re: அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 30, 2011 11:13 pm

நிர்வாகிகள் அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..! Empty Re: அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..!

Post by கலைவேந்தன் Wed Nov 30, 2011 11:21 pm

சரி சரி... எல்லா தங்கைகளும் தூங்கப்போயிட்டாங்க... நாளைக்கு மீதி அலம்பலை வைச்சுக்கிறேன்...

அதுவரைக்கும் டாட்டா ..! அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..! 960134461
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..! Empty Re: அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 30, 2011 11:24 pm

சரி அலுவலகத்தை பூட்டி விடலாமா அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..! Empty Re: அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..!

Post by ஆளுங்க Wed Nov 30, 2011 11:27 pm

செல்லாது செல்லாது...
தலைவரும், து. தலைவரும் தூங்கல...
அதுவரைக்கும் பூட்ட நான் விட மாட்டேன் [You must be registered and logged in to see this image.]
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..! Empty Re: அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 30, 2011 11:54 pm

இன்று முதல் நாள் தானே அதனால சீக்கிரம் கிளம்பலாம் வாங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..! Empty Re: அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..!

Post by ஆளுங்க Sat Dec 03, 2011 11:37 pm

எல்லாரும் என்னையை உள்ளே வச்சு பூட்டிட்டு போய்ட்டீங்க!!
மூன்று நாளாச்சு...

இன்னும் யாரும் வரலியே!! [You must be registered and logged in to see this image.]
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..! Empty Re: அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Dec 03, 2011 11:46 pm

ஆளுங்க wrote:எல்லாரும் என்னையை உள்ளே வச்சு பூட்டிட்டு போய்ட்டீங்க!!
மூன்று நாளாச்சு...

இன்னும் யாரும் வரலியே!! [You must be registered and logged in to see this image.]

நீங்க உள்ளேயா இருக்கீங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..! Empty Re: அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..!

Post by கலைவேந்தன் Sun Jul 15, 2012 12:06 pm

மீண்டும் இந்த ஜொமுக வை தூசு தட்டலாமா..?

புதிய அங்கத்தினர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.. I love you
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..! Empty Re: அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jul 16, 2012 12:49 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..! Empty Re: அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..!

Post by vinitha Mon Jul 16, 2012 4:56 pm

அவ் அவ் அவ் அவ் அவ் நானும் ரெடி ஐயா
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..! Empty Re: அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..!

Post by கலைவேந்தன் Mon Jul 16, 2012 11:01 pm

ஆஹா.. ஒரு ஆடு வந்து மாட்டிக்கிச்சிய்யா...

யாரங்கே...? மசாலா தயாராக்குங்கள்..!!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..! Empty Re: அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..!

Post by அ.இராமநாதன் Tue Jul 17, 2012 12:56 am

[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..! Empty Re: அதிரடி கார்னர்..! - ஜொ வி மு க ஆரம்பவிழா..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum