தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



புகைப்படங்களை இணையதளத்தில் விற்க?

+2
கவியருவி ம. ரமேஷ்
edwinsvp
6 posters

Go down

புகைப்படங்களை இணையதளத்தில்  விற்க? Empty புகைப்படங்களை இணையதளத்தில் விற்க?

Post by edwinsvp Wed Dec 07, 2011 1:08 pm

என்னிடம் நிறைய புகைப்படங்கள் உள்ளன. நானும் எனக்கு தெரிந்த நண்பர்களும் நிறைய புகைப்படங்களை எடுத்து வைத்துள்ளோம். இயற்கை காட்சிகள், விலங்குகள், பூக்கள், யதார்த்தமான புகைப்படங்கள் என அனைத்து வகையான புகைப்படங்களும் என்னிடம் உள்ளன. இவை அனைத்தும் copyright உரிமை என்னையே சாரும். எனவே இவைகளை இணையதளத்தில் விற்கலாம் என்று கேள்விப்பட்டேன். அதை எவ்வாறு விற்பது. நம்முடைய படங்களுக்கு எவ்வாறு மற்றவர்கள் திருடிவிடாத மாதிரி copyright உரிமை வாங்குவது போன்ற தகவல்களை எனக்கு தெரிவிக்கவும். அதுபோன்ற இணையத்லங்களை எனக்கு தெரியபடுத்தவும்... என்றும் உங்களுக்கு நன்றி கடமைபட்டுள்ளேன்....
avatar
edwinsvp
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 38
Points : 69
Join date : 08/06/2011
Age : 35
Location : சேலம் தமிழ்நாடு

Back to top Go down

புகைப்படங்களை இணையதளத்தில்  விற்க? Empty Re: புகைப்படங்களை இணையதளத்தில் விற்க?

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Dec 07, 2011 1:20 pm

எனக்கும் இக்கேள்விக்கான பதில் பயனுள்ளதாக அமையும் தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்களேன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

புகைப்படங்களை இணையதளத்தில்  விற்க? Empty Re: புகைப்படங்களை இணையதளத்தில் விற்க?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Dec 07, 2011 1:32 pm

எனக்கும் தெரியல
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

புகைப்படங்களை இணையதளத்தில்  விற்க? Empty Re: புகைப்படங்களை இணையதளத்தில் விற்க?

Post by கவி கவிதா Wed Dec 07, 2011 10:36 pm

" how to sell stock photos and make money " அல்லது " how to sell stock photos "

இப்படி போட்டு நெட் ல தேடுங்க. நீங்கள் எதிர் பார்க்கும் பதில் கிடைக்கும்.
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

புகைப்படங்களை இணையதளத்தில்  விற்க? Empty Re: புகைப்படங்களை இணையதளத்தில் விற்க?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Dec 08, 2011 12:31 am

சியர்ஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

புகைப்படங்களை இணையதளத்தில்  விற்க? Empty Re: புகைப்படங்களை இணையதளத்தில் விற்க?

Post by கவி கவிதா Thu Dec 08, 2011 1:45 am

edwinsvp wrote: நம்முடைய படங்களுக்கு எவ்வாறு மற்றவர்கள் திருடிவிடாத மாதிரி copyright உரிமை வாங்குவது போன்ற தகவல்களை எனக்கு தெரிவிக்கவும். அதுபோன்ற இணையத்லங்களை எனக்கு தெரியபடுத்தவும்... என்றும் உங்களுக்கு நன்றி கடமைபட்டுள்ளேன்....

இது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. நான் வேணா தெரிஞ்சவங்க கிட்ட கேட்டு அல்லது நெட் ல தேடி பார்த்து சொல்றேன்
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

புகைப்படங்களை இணையதளத்தில்  விற்க? Empty Re: புகைப்படங்களை இணையதளத்தில் விற்க?

Post by தமிழன் Thu Dec 08, 2011 1:54 am

முன்பு எங்கேயோ படித்தேன், புகைப்படங்களை விற்கலாம் என்று. <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> அந்த தளத்தின் முகவரி மறந்துவிட்டது.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

புகைப்படங்களை இணையதளத்தில்  விற்க? Empty Re: புகைப்படங்களை இணையதளத்தில் விற்க?

Post by கவி கவிதா Thu Dec 08, 2011 2:00 am

நிராய தளங்கள் இருக்கிறது (எதுன்னு நெட் ல தேடிக்கலாம், எனக்கு அது பதி தெரியவில்லை சரியா)..

ஆனால் உங்களின் புகைப்படம் should be high resolution, otherwise they reject. ரொம்ப தெளிவான படங்கள் மட்டுமே ஏதுப்பங்க

stock photos னு நெட்ல தேடி.... வரும் அனைத்துத் தளங்களிலுமே நீங்கள் முயற்சிதுப் பார்க்கலாம்..
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

புகைப்படங்களை இணையதளத்தில்  விற்க? Empty Re: புகைப்படங்களை இணையதளத்தில் விற்க?

Post by thaliranna Fri Dec 09, 2011 8:13 pm

பயனுள்ள கேள்வியும் பதில்களும் நன்றி!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

புகைப்படங்களை இணையதளத்தில்  விற்க? Empty Re: புகைப்படங்களை இணையதளத்தில் விற்க?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum