தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Yesterday at 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உலகநாயகன் கமலின் டைரி - வானொலித்தொகுப்பு

4 posters

Go down

உலகநாயகன் கமலின் டைரி - வானொலித்தொகுப்பு Empty உலகநாயகன் கமலின் டைரி - வானொலித்தொகுப்பு

Post by covairavee Thu Nov 18, 2010 2:38 pm

[You must be registered and logged in to see this link.]

50 வருடங்களுக்கு மேல் திரையுலகில் நடித்து வரும் உலகநாயகன் கமல்ஹாசனின் தகவல்கள் சமீபத்தில் வானொலியில் நான் கேட்ட கமல்ஹாசனின் டைரி ஒலித்தொகுப்புக்கள் இவை. இந்த் ஒலித்தொகுப்பை ஒரு தனியார் வானொலியில் ஒலிபரப்பிய தமிழகம் முழுவதும் அவரின் ரசிகர்கள் கேட்டிருப்பார்கள் அப்படி கேட்காதவர்களுக்கும், தமிழ்த்தோட்டம் இணையதள இசைப்பிரியர்களுக்கும் சேர்த்து, கமல்ஹாசனின் ஆச்சரியமான பகிர்வுகளும். மேலும், அவரைப்பற்றி புகழ்ந்து பேசிய திரையுலக ஜாம்பவான்களின் பேட்டியும் இதில் உள்ளன. நிச்சயம் இதை
நீங்கள் ரசிப்பீர்கள் என்ற நோக்கத்தோடு இங்கே பதிகின்றேன். கமல்ஹாசனின் டைரி ஒலித்தொகுப்புக்கள் அணைத்தும் பெரிய ஒலித்தொகுப்புக்கள். அதனால் ஒலித்தொகுப்புக்களை இணையத்தில் கேட்க முடியாதவர்கள் கீழே உள்ள அனைத்து ஒலித்தொகுப்பிலும் ப்ளேயரில் உள்ள ஐகான் கீழே உள்ள TRACK DETAILS அழுத்தி பதிவிறக்கம் செய்யலாம் அப்படி பதிவிறக்கம் செய்ய முடியாதவர்கள் ஒலித்தொகுப்பு தேவைப்பட்டவர்கள் எனது [You must be registered and logged in to see this link.]
மின்னஞ்சல் மூலமாக தனியாக கடிதம் அனுப்பினால் உடனே அனுப்பிவைக்கப்படும்.

1. அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
2. எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல்
3. நீயொரு காதல் சங்கீதம்

ஒலிக்கோப்பு 1



ஒலிக்கோப்பு 2

கமல்ஹாசனின் டைரி ஒலித்தொகுப்பு 2

1.மௌனமான நேரம் இளம் மனதில் என்ன பாரம்
2.சுந்தரி நீயும் சுந்தரன் நானும்
3.வலையோசை கல கலவென
4.பூ வாசம் புறப்படும் பெண்ணே
5.நானாக நானில்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே
6.சிங்களத்து சின்னக்குயிலே..ஜிங்கள ஜிங்கள
7.உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
8.பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]|[You must be registered and logged in to see this link.]|[You must be registered and logged in to see this link.]

ஒலிக்கோப்பு 3

கமல்ஹாசனின் டைரி ஒலித்தொகுப்பு 3

1.பொன் மானே கோபம் ஏனோ
2.சகலகலா வல்லவனே

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]|[You must be registered and logged in to see this link.]|[You must be registered and logged in to see this link.]

ஒலிக்கோப்பு 4

கமல்ஹாசனின் டைரி ஒலித்தொகுப்பு 4

1.தீர்த்தக்கரையினிலே தெற்கு மூலையில் சென்பக தோட்டத்திலே
2.எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்
3.கண்மணியே பேசு மௌனம் கூறு
4.புஞ்சையுண்டு நஞ்சையுண்டு பொங்கிவரும் கங்கையுண்டு
5.உலகமெங்கிலும் உன்னை வென்றிட

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]|[You must be registered and logged in to see this link.]|[You must be registered and logged in to see this link.]
avatar
covairavee
ரோஜா
ரோஜா

Posts : 175
Points : 309
Join date : 01/07/2010
Age : 66
Location : Coimbatore

Back to top Go down

உலகநாயகன் கமலின் டைரி - வானொலித்தொகுப்பு Empty Re: உலகநாயகன் கமலின் டைரி - வானொலித்தொகுப்பு

Post by RAJABTHEEN Thu Nov 18, 2010 3:01 pm

நல்லதொரு தொகுப்பை வழங்கியமைக்கு மிக்க நன்றி.இதோ நான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன் [You must be registered and logged in to see this image.]
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

உலகநாயகன் கமலின் டைரி - வானொலித்தொகுப்பு Empty Re: உலகநாயகன் கமலின் டைரி - வானொலித்தொகுப்பு

Post by covairavee Thu Nov 18, 2010 3:09 pm

ராஜதீன் அவரக்ளே வருகைக்கு நன்றி. எல்லா ஒலித்தொகுப்புக்களூம் மொத்தம் இரண்டு மணி நேரம் கேட்கலாம். தொடர்ச்சியாக இணையத்தில் கேட்க சிரமம் என்பதால் பிரித்து பதிந்துள்ளேன். கமல்ஜி நல்ல நல்ல தகவல்கள் அவருக்கே உரிய பாணியில் வழங்கியிருக்கிறார். அனைவரும் கேட்டு மகிழுங்கள், இன்னும் வரும்.
avatar
covairavee
ரோஜா
ரோஜா

Posts : 175
Points : 309
Join date : 01/07/2010
Age : 66
Location : Coimbatore

Back to top Go down

உலகநாயகன் கமலின் டைரி - வானொலித்தொகுப்பு Empty Re: உலகநாயகன் கமலின் டைரி - வானொலித்தொகுப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 18, 2010 3:23 pm

covairavee wrote:ராஜதீன் அவரக்ளே வருகைக்கு நன்றி. எல்லா ஒலித்தொகுப்புக்களூம் மொத்தம் இரண்டு மணி நேரம் கேட்கலாம். தொடர்ச்சியாக இணையத்தில் கேட்க சிரமம் என்பதால் பிரித்து பதிந்துள்ளேன். கமல்ஜி நல்ல நல்ல தகவல்கள் அவருக்கே உரிய பாணியில் வழங்கியிருக்கிறார். அனைவரும் கேட்டு மகிழுங்கள், இன்னும் வரும்.


நன்றி பிரித்து கொடுத்துள்ளதால் விருப்பத்துக்கு ஏற்றார் போல கேட்க வசதியாக இருக்கிறது .. தொடர்ந்து தாருங்கள் சரிங்க பாஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உலகநாயகன் கமலின் டைரி - வானொலித்தொகுப்பு Empty Re: உலகநாயகன் கமலின் டைரி - வானொலித்தொகுப்பு

Post by நிலாமதி Fri Nov 19, 2010 3:44 am

கோவை ரவி அவர்களே உங்கள் பயனுள்ள் பதிவுக்கு கோடி நன்றிகள். குதுகலம்
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

உலகநாயகன் கமலின் டைரி - வானொலித்தொகுப்பு Empty Re: உலகநாயகன் கமலின் டைரி - வானொலித்தொகுப்பு

Post by covairavee Fri Nov 19, 2010 10:19 am

மிக்க நன்றி நிலாமதி அவர்களே தமிழ்த்தோட்ட பதிவாளர்கள் நேயர்கள் தரும் உற்சாகத்திற்க்கு மீண்டும் நன்றி. முடிந்தவரை பதிய தமிழ்த்தோட்டத்தில் இணைந்து இருப்பேன்.
avatar
covairavee
ரோஜா
ரோஜா

Posts : 175
Points : 309
Join date : 01/07/2010
Age : 66
Location : Coimbatore

Back to top Go down

உலகநாயகன் கமலின் டைரி - வானொலித்தொகுப்பு Empty Re: உலகநாயகன் கமலின் டைரி - வானொலித்தொகுப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Nov 19, 2010 11:51 am

covairavee wrote:மிக்க நன்றி நிலாமதி அவர்களே தமிழ்த்தோட்ட பதிவாளர்கள் நேயர்கள் தரும் உற்சாகத்திற்க்கு மீண்டும் நன்றி. முடிந்தவரை பதிய தமிழ்த்தோட்டத்தில் இணைந்து இருப்பேன்.

தொடர்ந்து தோட்டத்தில் இணைந்திருக்க இறைவன் அருள் புரிவாராக

உங்கள் செவி உணவால் நாங்கள் மிகவும் மகிழ்கிறோம்... தொடர்ந்து நேரம் கிடைக்கையில் தாருங்கள்...

உங்கள் வருகைக்கும், உங்கள் பதிவுக்கும் பாராட்டுகளும் நன்றிகளும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உலகநாயகன் கமலின் டைரி - வானொலித்தொகுப்பு Empty Re: உலகநாயகன் கமலின் டைரி - வானொலித்தொகுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum