தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
உனைப் போல் நான் !!!
5 posters
Page 1 of 1
உனைப் போல் நான் !!!
எனை மறக்கிறேன் ...
என் கண்களைப்
உனக்குள்
பார்க்கும் தருணம் ...
பொன்னகை
அழகில்லை !
உன் புன்னகை விட ...
மழையும் ரசிக்க
துடிக்கும்
உன் மழலைப் பேச்சு !!
அடுக்கடுக்காய்
ஆயிரம் கேள்விகள்
அத்தனைக்கும் விடையளிக்க
அக்கா நான் உனைவிட அறிவாளி இல்லை !!!
நம் வண்ணமும்
எண்ணமும் ஒன்றே !!
குழந்தை மனம் குறும்புத்தனம்
கவலையில்லா மழலை மனம் ...
[You must be registered and logged in to see this image.]
என் கண்களைப்
உனக்குள்
பார்க்கும் தருணம் ...
பொன்னகை
அழகில்லை !
உன் புன்னகை விட ...
மழையும் ரசிக்க
துடிக்கும்
உன் மழலைப் பேச்சு !!
அடுக்கடுக்காய்
ஆயிரம் கேள்விகள்
அத்தனைக்கும் விடையளிக்க
அக்கா நான் உனைவிட அறிவாளி இல்லை !!!
நம் வண்ணமும்
எண்ணமும் ஒன்றே !!
குழந்தை மனம் குறும்புத்தனம்
கவலையில்லா மழலை மனம் ...
[You must be registered and logged in to see this image.]
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: உனைப் போல் நான் !!!
பாவம் கலை [You must be registered and logged in to see this image.]
அவளுக்கு அவளே கவிதை எழுதிக்கிறா? [You must be registered and logged in to see this image.]
hello [You must be registered and logged in to see this link.] நீங்க கொஞ்சம் கலைக்கும் கவிதை எழுதுங்க please [You must be registered and logged in to see this image.]
கலை கவிதை superu...
அவளுக்கு அவளே கவிதை எழுதிக்கிறா? [You must be registered and logged in to see this image.]
hello [You must be registered and logged in to see this link.] நீங்க கொஞ்சம் கலைக்கும் கவிதை எழுதுங்க please [You must be registered and logged in to see this image.]
கலை கவிதை superu...
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: உனைப் போல் நான் !!!
கலக்குறீங்க கலை பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: உனைப் போல் நான் !!!
sarunjeevan wrote:பாவம் கலை [You must be registered and logged in to see this image.]
அவளுக்கு அவளே கவிதை எழுதிக்கிறா? [You must be registered and logged in to see this image.]
hello [You must be registered and logged in to see this link.] நீங்க கொஞ்சம் கலைக்கும் கவிதை எழுதுங்க please [You must be registered and logged in to see this image.]
கலை கவிதை superu...
ஹேலோ அடுத்தவங்களுக்கு கவிதை எழுதுறது ஈசி அருண் ...
ஆனா நமக்கு நாமே எழுதுறோம் பாருங்க ...அதான் கஷ்டம் ....
நன்றி உங்க வாழ்துக்கு
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: உனைப் போல் நான் !!!
[You must be registered and logged in to see this image.]
கலையோட போட்டோவை அவள் வீட்டுக்காரர் அவளுக்கு தெரியாமல் எனக்கு அனுப்பு விட்டார். கலை அவரை திட்டாதே
கலையோட போட்டோவை அவள் வீட்டுக்காரர் அவளுக்கு தெரியாமல் எனக்கு அனுப்பு விட்டார். கலை அவரை திட்டாதே
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: உனைப் போல் நான் !!!
அய்யூ அண்ணா ...நான் குட்டிப் பொண்ணு அண்ணா ...
வீட்க்காறார் நு சொல்லாதீங்க " longdesc="90" /> " longdesc="90" /> ..அவன் எங்க இருக்கானோ
வீட்க்காறார் நு சொல்லாதீங்க " longdesc="90" /> " longdesc="90" /> ..அவன் எங்க இருக்கானோ
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: உனைப் போல் நான் !!!
[You must be registered and logged in to see this image.]
அப்படின்னா ஏன் போட்டோல கொஞ்சம் வயசான மாதிரி இருக்கு..
அப்படின்னா ஏன் போட்டோல கொஞ்சம் வயசான மாதிரி இருக்கு..
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: உனைப் போல் நான் !!!
இது எங்க அப்பத்தா அண்ணா ..
பிங்க் கலர் டிரஸ் போட்டு கண்ணு உருட்டி சிரிச்சிட்டே இருக்கேன் பாருங்க அதான் நான்
பிங்க் கலர் டிரஸ் போட்டு கண்ணு உருட்டி சிரிச்சிட்டே இருக்கேன் பாருங்க அதான் நான்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: உனைப் போல் நான் !!!
நீதான் கலை எங்க அப்பத்தா
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: உனைப் போல் நான் !!!
ஆமாம் நான் தான் உங்களுக்கு அப்பத்தா ,அம்மம்மா ,அம்முக்குட்டி ,அம்மு செல்லம் ,பட்டுக்குட்டி ,பட்டும்மா,தங்கக்குட்டி ,உங்க தங்கை குட்டிமா,உங்க செல்ல குட்டிமா எல்லாமே நான் மட்டும் தான் என் அன்னங்களுக்கு
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: உனைப் போல் நான் !!!
தங்கை கலை wrote:ஆமாம் நான் தான் உங்களுக்கு அப்பத்தா ,அம்மம்மா ,அம்முக்குட்டி ,அம்மு செல்லம் ,பட்டுக்குட்டி ,பட்டும்மா,தங்கக்குட்டி ,உங்க தங்கை குட்டிமா,உங்க செல்ல குட்டிமா எல்லாமே நான் மட்டும் தான் என் அன்னங்களுக்கு
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: உனைப் போல் நான் !!!
டிஎஸ்பி டெலிப்பு எங்க ஒடுறீங்க " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />dhilipdsp wrote:தங்கை கலை wrote:ஆமாம் நான் தான் உங்களுக்கு அப்பத்தா ,அம்மம்மா ,அம்முக்குட்டி ,அம்மு செல்லம் ,பட்டுக்குட்டி ,பட்டும்மா,தங்கக்குட்டி ,உங்க தங்கை குட்டிமா,உங்க செல்ல குட்டிமா எல்லாமே நான் மட்டும் தான் என் அன்னங்களுக்கு
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: உனைப் போல் நான் !!!
இப்பூடி பொய் சொன்னதங்கை கலை wrote:டிஎஸ்பி டெலிப்பு எங்க ஒடுறீங்க " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />dhilipdsp wrote:தங்கை கலை wrote:ஆமாம் நான் தான் உங்களுக்கு அப்பத்தா ,அம்மம்மா ,அம்முக்குட்டி ,அம்மு செல்லம் ,பட்டுக்குட்டி ,பட்டும்மா,தங்கக்குட்டி ,உங்க தங்கை குட்டிமா,உங்க செல்ல குட்டிமா எல்லாமே நான் மட்டும் தான் என் அன்னங்களுக்கு
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: உனைப் போல் நான் !!!
அவன் நல்ல புள்ள சொல்லாம ஓடிட்டான், நாங்க தான் உன்கிட்ட மாட்டிக்கிட்டு சங்கடப்படுறோம்....
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: உனைப் போல் நான் !!!
நெல்லை அன்பன் wrote:அவன் நல்ல புள்ள சொல்லாம ஓடிட்டான், நாங்க தான் உன்கிட்ட மாட்டிக்கிட்டு சங்கடப்படுறோம்....
டெலிப்பு ஒரு லூசுப் பய ..அப்புடிதான் ஓடுவான் உண்மை சொன்னக் கூடா
..நீங்க என்ன அப்புடியா அண்ணா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: உனைப் போல் நான் !!!
உண்மையா சொன்ன யாரு ஓடுவா.. பொய் சொன்னக்கூட பரவாயில்ல பச்ச பொய் சொன்னா...
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: உனைப் போல் நான் !!!
அப்பானாங்க்கட்டி நான் உங்க செல்லத் தங்கை இல்லையா அண்ணாநெல்லை அன்பன் wrote:உண்மையா சொன்ன யாரு ஓடுவா.. பொய் சொன்னக்கூட பரவாயில்ல பச்ச பொய் சொன்னா...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: உனைப் போல் நான் !!!
நீ எனக்கு மட்டுமா தங்கை இந்த தோட்டத்துக்கு தங்கை, இந்த ஊருக்கு தங்கை ஏன் இந்த ஓலகத்துக்கே தங்கை. ஆனா அந்த வயசபத்தி மட்டும் நான் பேசல...
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: உனைப் போல் நான் !!!
ஊருக்கே தங்கை ஆனாலும் உங்களுக்கு நான் செல்ல தங்கை தானா அண்ணா ,.உங்களுக்கு பிடிச்ச தங்கை நான் இல்லையாநெல்லை அன்பன் wrote:நீ எனக்கு மட்டுமா தங்கை இந்த தோட்டத்துக்கு தங்கை, இந்த ஊருக்கு தங்கை ஏன் இந்த ஓலகத்துக்கே தங்கை. ஆனா அந்த வயசபத்தி மட்டும் நான் பேசல...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: உனைப் போல் நான் !!!
எனக்கு மட்டுமல்ல எல்லாருக்குமே பிடித்தமான தங்கை தான்.
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Similar topics
» நான் உங்களை போல் அல்ல...!
» முன்னாடியே சொல்லியிருந்தா நான் கொஞ்சம் மேக் அப் போட்டிருப்பேன்.. இப்படி திடிர்னு படம் எடுக்குறானுங்க! நான் என்னத்த சொல்றது!
» நான் சம்பத் , தமிழ் தோட்டத்திற்கு நான் ஒரு வரவு
» நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் பொழுதே என் குரல் வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ? : பேரறிவாளன் கடிதம்
» மீண்டும் நான்.., மீண்டு நான் .
» முன்னாடியே சொல்லியிருந்தா நான் கொஞ்சம் மேக் அப் போட்டிருப்பேன்.. இப்படி திடிர்னு படம் எடுக்குறானுங்க! நான் என்னத்த சொல்றது!
» நான் சம்பத் , தமிழ் தோட்டத்திற்கு நான் ஒரு வரவு
» நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் பொழுதே என் குரல் வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ? : பேரறிவாளன் கடிதம்
» மீண்டும் நான்.., மீண்டு நான் .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|