தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

மணிமேகலையின் பெற்றோர் யார்?

+6
pakee
RAJABTHEEN
ஹிஷாலீ
Aarya
கவியருவி ம. ரமேஷ்
yarlpavanan
10 posters

Go down

மணிமேகலையின் பெற்றோர் யார்?

மணிமேகலையின் பெற்றோர் யார்? Vote_lcap0%மணிமேகலையின் பெற்றோர் யார்? Vote_rcap 0% 
[ 0 ]
மணிமேகலையின் பெற்றோர் யார்? Vote_lcap100%மணிமேகலையின் பெற்றோர் யார்? Vote_rcap 100% 
[ 7 ]
 
Total Votes : 7
 
Poll closed

மணிமேகலையின் பெற்றோர் யார்? Empty மணிமேகலையின் பெற்றோர் யார்?

Post by yarlpavanan Sun Jun 03, 2012 10:40 pm

சுயநல, இல்லற வாழ்வை விட்டு ஒதுங்கி பொதுநல வாழ்வில் ஈடுபட்டவள்.
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka

Back to top Go down

மணிமேகலையின் பெற்றோர் யார்? Empty Re: மணிமேகலையின் பெற்றோர் யார்?

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Jun 04, 2012 6:56 pm

மாதவி கோவலன் என்பது சரியான விடையாகும்.

நண்பரே... நான் தற்போது ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதிக்கொண்டு வருகிறேன். அதுவும் இந்தப் பிரச்சினையைக் கருவாகக் கொண்டதே ஆகும்.

கட்டுரையை சுருக்கமாகச் சொல்கிறேன்.

கோவலன் கண்ணகியோடு 8 ஆண்டுகள் வாழ்ந்தும் குழந்தைப் பிறக்க வில்லை.

இதன் காரணமாக மாதவியின்பால் (இப்போதும் குழந்தை பாக்கியம் இல்லையென்றால் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதுபோல) நாட்டம் கொண்டு இல்லற வாழ்வில் துய்க்கிறான். அடுத்த 10 மாதத்தில் குழந்தை - மணிமேகலை பிறக்கிறாள்.

கோவலன் மாதவியை நாடியதுக்கு முக்கியக் காரணம் குழந்தையின்மைதான் என்பதை என் ஆய்வுக்கட்டுரை நிறுவப்போகிறது.

Last edited by கவியருவி ம. ரமேஷ் on Tue Jun 05, 2012 8:03 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

மணிமேகலையின் பெற்றோர் யார்? Empty Re: மணிமேகலையின் பெற்றோர் யார்?

Post by Aarya Mon Jun 04, 2012 7:58 pm

கலக்கல் . ரமேஷ்
Aarya
Aarya
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 57
Points : 97
Join date : 26/04/2012
Age : 31
Location : chennai

Back to top Go down

மணிமேகலையின் பெற்றோர் யார்? Empty Re: மணிமேகலையின் பெற்றோர் யார்?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jun 05, 2012 8:57 am

Aarya wrote: கலக்கல் . ரமேஷ்
மகிழ்ச்சி நண்பரே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

மணிமேகலையின் பெற்றோர் யார்? Empty Re: மணிமேகலையின் பெற்றோர் யார்?

Post by ஹிஷாலீ Tue Jun 05, 2012 2:32 pm

இதன் காரணமாக மாதவியின்பால் (இப்போதும் குழந்தை பாக்கியம் இல்லையென்றால் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதுபோல) நாட்டம் கொண்டு இல்லற வாழ்வில் துய்க்கிறான். அடுத்த 10 மாதத்தில் குழந்தை - மாதவி பிறக்கிறாள்.

அண்ணா இதில் மாதவி பிறக்கிறாள் என்பது மாதவிக்கு குழந்தை பிறந்தது என்று தானே அற்தம்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

மணிமேகலையின் பெற்றோர் யார்? Empty Re: மணிமேகலையின் பெற்றோர் யார்?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jun 05, 2012 8:07 pm

ஹிஷாலீ wrote:

இதன் காரணமாக மாதவியின்பால் (இப்போதும் குழந்தை பாக்கியம் இல்லையென்றால் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதுபோல) நாட்டம் கொண்டு இல்லற வாழ்வில் துய்க்கிறான். அடுத்த 10 மாதத்தில் குழந்தை - மாதவி பிறக்கிறாள்.

அண்ணா இதில் மாதவி பிறக்கிறாள் என்பது மாதவிக்கு குழந்தை பிறந்தது என்று தானே அற்தம்.

ஆமாம் தவறாகிவிட்டது. மணிமேகலை என்று வந்திருக்க வேண்டும் தோழி... மாற்றிவிட்டேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

மணிமேகலையின் பெற்றோர் யார்? Empty Re: மணிமேகலையின் பெற்றோர் யார்?

Post by yarlpavanan Tue Jun 05, 2012 10:25 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:மாதவி கோவலன் என்பது சரியான விடையாகும்.

நண்பரே... நான் தற்போது ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதிக்கொண்டு வருகிறேன். அதுவும் இந்தப் பிரச்சினையைக் கருவாகக் கொண்டதே ஆகும்.

கட்டுரையை சுருக்கமாகச் சொல்கிறேன்.

கோவலன் கண்ணகியோடு 8 ஆண்டுகள் வாழ்ந்தும் குழந்தைப் பிறக்க வில்லை.

இதன் காரணமாக மாதவியின்பால் (இப்போதும் குழந்தை பாக்கியம் இல்லையென்றால் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதுபோல) நாட்டம் கொண்டு இல்லற வாழ்வில் துய்க்கிறான். அடுத்த 10 மாதத்தில் குழந்தை - மணிமேகலை பிறக்கிறாள்.

கோவலன் மாதவியை நாடியதுக்கு முக்கியக் காரணம் குழந்தையின்மைதான் என்பதை என் ஆய்வுக்கட்டுரை நிறுவப்போகிறது.

தங்கள் ஆய்வு முயற்சியை வரவேற்கிறேன். சான்றுகளுடன் விளக்க முயன்றால் பெரும் வரவேற்புக் கிட்டும்.

மாதவி கோவலன் சந்திப்பு ஒரு விபத்து என்கிறா்கள். கோவலன் பணமின்றிய நிலையில் தான் மீளவும் கண்ணகியைச் சந்திக்கிறான். மாதவி வறுமையிலும் தனது கலைச்சேவையை நிறுத்தி மணிமேகலையை வளர்க்கிறாள். மாதவி மணிமேகலையை எவ்வாறு வளர்க்கிறாள் என்பதை விளக்குவதே 'மணிமேகலை' என்ற காப்பியம். இது சிலப்பதிகாரத்தின் இரண்டாம் பகுதி எனலாம்.

தங்கள் ஆய்வு முயற்சிக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரு நூல்களும் உதவுமென நம்புகிறேன்.
வாழ்த்துகள்.
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka

Back to top Go down

மணிமேகலையின் பெற்றோர் யார்? Empty Re: மணிமேகலையின் பெற்றோர் யார்?

Post by yarlpavanan Tue Jun 05, 2012 10:28 pm

ஹிஷாலீ wrote:

இதன் காரணமாக மாதவியின்பால் (இப்போதும் குழந்தை பாக்கியம் இல்லையென்றால் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதுபோல) நாட்டம் கொண்டு இல்லற வாழ்வில் துய்க்கிறான். அடுத்த 10 மாதத்தில் குழந்தை - மாதவி பிறக்கிறாள்.

அண்ணா இதில் மாதவி பிறக்கிறாள் என்பது மாதவிக்கு குழந்தை பிறந்தது என்று தானே அற்தம்.

பிழையைச் சுட்டிக் காட்டியதிற்கு நன்றி.
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka

Back to top Go down

மணிமேகலையின் பெற்றோர் யார்? Empty Re: மணிமேகலையின் பெற்றோர் யார்?

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jun 06, 2012 7:55 am

மாதவி கோவலன் சந்திப்பு ஒரு விபத்து என்கிறார்கள்.
ஐயா அப்படியெல்லாம் ஒரு விபத்து இல்லை ஐயா.

மாதவி குழந்தைப் பருவத்திலிருந்தே நடனத்தை கற்று வந்தவள் என்பதால் இளமையிலேயே கோவலனுக்கு மாதவியை (மாதவிக்கு 5 வயதாகும்போதே) தெரிந்திருக்கிறது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

மணிமேகலையின் பெற்றோர் யார்? Empty Re: மணிமேகலையின் பெற்றோர் யார்?

Post by RAJABTHEEN Wed Jun 06, 2012 1:52 pm

[You must be registered and logged in to see this image.]
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

மணிமேகலையின் பெற்றோர் யார்? Empty Re: மணிமேகலையின் பெற்றோர் யார்?

Post by yarlpavanan Wed Jun 06, 2012 6:22 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:மாதவி கோவலன் சந்திப்பு ஒரு விபத்து என்கிறார்கள்.
ஐயா அப்படியெல்லாம் ஒரு விபத்து இல்லை ஐயா.

மாதவி குழந்தைப் பருவத்திலிருந்தே நடனத்தை கற்று வந்தவள் என்பதால் இளமையிலேயே கோவலனுக்கு மாதவியை (மாதவிக்கு 5 வயதாகும்போதே) தெரிந்திருக்கிறது.

தெரிந்திருந்தும் கண்ணகியை மணமுடித்தான். விபத்துப்போல மாதவியின் ஆட்ட நிகழ்வைப் பார்த்தான்.
"தான் எறியும் மாலை எவர் கழுத்தில் விழுகிறதோ, அவரே தனது கணவன்" என்று மாதவி எறிந்த மாலை கோவலன் கழுத்தில் விழ மாதவி, கோவலன் இணைந்து வாழவேண்டியதாயிற்று. இதனைத் தான் விபத்து என்கிறார்கள்.
தன்னிடமுள்ள பணம் முடிந்ததும், கண்ணகியின் பணத்தைப் பயன்படுத்தவே கோவலன் மாதவியை விட்டுப் பிரிந்தான். இவ்வாறே இரு பெண்களையும் ஏமாற்றி வாழ்ந்தவன் கோவலன் என்பேன்.
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka

Back to top Go down

மணிமேகலையின் பெற்றோர் யார்? Empty Re: மணிமேகலையின் பெற்றோர் யார்?

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jun 06, 2012 7:49 pm

கருத்துக்கு மகிழ்ச்சி நண்பரே... நான் என்னுடைய ஆய்வுக் கட்டுரையை பல்கலைக்கழகத்தி்ல் சமர்ப்பித்த பின்னர் அனுமதியோடு தோட்டத்தில் பதிகிறேன்.

நன்றி.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

மணிமேகலையின் பெற்றோர் யார்? Empty Re: மணிமேகலையின் பெற்றோர் யார்?

Post by pakee Thu Jun 07, 2012 8:08 am

மிக்க மகிழ்ச்சி கலக்கல்
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

மணிமேகலையின் பெற்றோர் யார்? Empty Re: மணிமேகலையின் பெற்றோர் யார்?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Jun 07, 2012 11:51 am

கவியருவி ம. ரமேஷ் wrote:கருத்துக்கு மகிழ்ச்சி நண்பரே... நான் என்னுடைய ஆய்வுக் கட்டுரையை பல்கலைக்கழகத்தி்ல் சமர்ப்பித்த பின்னர் அனுமதியோடு தோட்டத்தில் பதிகிறேன்.

நன்றி.
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மணிமேகலையின் பெற்றோர் யார்? Empty Re: மணிமேகலையின் பெற்றோர் யார்?

Post by நெல்லை அன்பன் Thu Jun 07, 2012 6:19 pm

எனக்கு இந்த இடத்தில் நடிகர் விவேக் கேட்ட கேள்விதான் ஞாபகம் வருகிறது.

கண்ணகிக்கும் மன்னனுக்கும் இடையில் நடந்த பிரச்சனை அவர்கள் இருவருக்கும் இடையேயான பிரச்சனை. இதில் கண்ணகி மதுரையை எரித்தது எவ்வளவு பெரிய தவறு. இதில் கண்ணகிக்கு சிலை வேறு ஒரு கேடு. இந்த கண்ணகிதான் இன்று நடக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு முன்னோடி. இதையும் உங்கள் ஆய்வு கட்டுரையில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

மணிமேகலையின் பெற்றோர் யார்? Empty Re: மணிமேகலையின் பெற்றோர் யார்?

Post by சதாசிவம் Thu Jun 07, 2012 8:17 pm

நல்ல பயனுள்ள விவாதம், பல தகவல்கள் அறிய முடிகிறது.
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 48
Location : chennai

Back to top Go down

மணிமேகலையின் பெற்றோர் யார்? Empty Re: மணிமேகலையின் பெற்றோர் யார்?

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jun 07, 2012 8:20 pm

நெல்லை அன்பன் wrote:எனக்கு இந்த இடத்தில் நடிகர் விவேக் கேட்ட கேள்விதான் ஞாபகம் வருகிறது.

கண்ணகிக்கும் மன்னனுக்கும் இடையில் நடந்த பிரச்சனை அவர்கள் இருவருக்கும் இடையேயான பிரச்சனை. இதில் கண்ணகி மதுரையை எரித்தது எவ்வளவு பெரிய தவறு. இதில் கண்ணகிக்கு சிலை வேறு ஒரு கேடு. இந்த கண்ணகிதான் இன்று நடக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு முன்னோடி. இதையும் உங்கள் ஆய்வு கட்டுரையில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

நல்லாதான் இருக்கு. ஆனா என் ஆய்வுக்கட்டுரைக்கு இதை எடுத்துக்கொள்ள தேவையில்லை என்று நினைக்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

மணிமேகலையின் பெற்றோர் யார்? Empty Re: மணிமேகலையின் பெற்றோர் யார்?

Post by yarlpavanan Thu Jun 07, 2012 11:48 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:கருத்துக்கு மகிழ்ச்சி நண்பரே... நான் என்னுடைய ஆய்வுக் கட்டுரையை பல்கலைக்கழகத்தி்ல் சமர்ப்பித்த பின்னர் அனுமதியோடு தோட்டத்தில் பதிகிறேன்.

நன்றி.

வாழ்த்துகள்
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka

Back to top Go down

மணிமேகலையின் பெற்றோர் யார்? Empty Re: மணிமேகலையின் பெற்றோர் யார்?

Post by நெல்லை அன்பன் Fri Jun 08, 2012 11:58 am

நண்பரே,

தாங்கள் வேறு ஒரு நல்ல பொருளை எடுத்து ஆய்வு கட்டுரை எழுதக்கூடாதா. இந்த கோவலன் ஒரு பெரிய மாமேதையோ, பெரிய தியாகியோ கிடையாது. ஒரு கூத்தாடியிடம் சென்று பிள்ளை பெற்று கொண்டான். இது ஒரு சிறப்பா? இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

"கோவலன் மாதவியை நாடியதுக்கு முக்கியக் காரணம் குழந்தையின்மைதான் என்பதை என் ஆய்வுக்கட்டுரை நிறுவப்போகிறது."

இதற்க்கு எதற்க்கு ஆய்வு கட்டுரை. இது உலகில் அன்றாடம் நடக்கும் நிகல்வுதானே. SO வேறு ஒரு தலைப்பை எடுத்து ஆய்வு கட்டுரை எழுதுமாறு இந்த தோட்டத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

மணிமேகலையின் பெற்றோர் யார்? Empty Re: மணிமேகலையின் பெற்றோர் யார்?

Post by நெல்லை குசும்பன் Fri Jun 08, 2012 2:29 pm

நெல்லை அன்பன் wrote:நண்பரே,

தாங்கள் வேறு ஒரு நல்ல பொருளை எடுத்து ஆய்வு கட்டுரை எழுதக்கூடாதா. இந்த கோவலன் ஒரு பெரிய மாமேதையோ, பெரிய தியாகியோ கிடையாது. ஒரு கூத்தாடியிடம் சென்று பிள்ளை பெற்று கொண்டான். இது ஒரு சிறப்பா? இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

"கோவலன் மாதவியை நாடியதுக்கு முக்கியக் காரணம் குழந்தையின்மைதான் என்பதை என் ஆய்வுக்கட்டுரை நிறுவப்போகிறது."

இதற்க்கு எதற்க்கு ஆய்வு கட்டுரை. இது உலகில் அன்றாடம் நடக்கும் நிகல்வுதானே. SO வேறு ஒரு தலைப்பை எடுத்து ஆய்வு கட்டுரை எழுதுமாறு இந்த தோட்டத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

ஆமா இவர் பெரிய மாமேதை இவர பத்தி எழுதுங்க ரமேஷ் சார்...[You must be registered and logged in to see this image.]

அடுத்தவங்கள ஊக்கபடுத்தலானாலும் பரவா இல்ல.... இப்படி குறுக்க நிக்காதீங்க அன்பன் அவர்கள்..உங்கள் பெயரில் மட்டும் தான் அன்பு இருக்கிறது... வார்த்தைகளில் இல்லை..

ரமேஷ் உங்கள் ஆய்வு கட்டுரை நன்றாக முடிய வாழ்த்துக்கள்..[You must be registered and logged in to see this image.]

உறவுகளை எப்படி வளர்ப்பது என்று தோட்டத்திற்கு இருந்து கற்று கொள்ளலாம்.. தமிழ் தோட்டம் வாழ்க.. உறவுகளுக்கு நன்றி..[You must be registered and logged in to see this image.]
நெல்லை குசும்பன்
நெல்லை குசும்பன்
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 36
Points : 38
Join date : 09/03/2012
Age : 43
Location : nellai

Back to top Go down

மணிமேகலையின் பெற்றோர் யார்? Empty Re: மணிமேகலையின் பெற்றோர் யார்?

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jun 08, 2012 3:49 pm

நெல்லை குசும்பன் wrote:
நெல்லை அன்பன் wrote:நண்பரே,

தாங்கள் வேறு ஒரு நல்ல பொருளை எடுத்து ஆய்வு கட்டுரை எழுதக்கூடாதா. இந்த கோவலன் ஒரு பெரிய மாமேதையோ, பெரிய தியாகியோ கிடையாது. ஒரு கூத்தாடியிடம் சென்று பிள்ளை பெற்று கொண்டான். இது ஒரு சிறப்பா? இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

"கோவலன் மாதவியை நாடியதுக்கு முக்கியக் காரணம் குழந்தையின்மைதான் என்பதை என் ஆய்வுக்கட்டுரை நிறுவப்போகிறது."

இதற்க்கு எதற்க்கு ஆய்வு கட்டுரை. இது உலகில் அன்றாடம் நடக்கும் நிகல்வுதானே. SO வேறு ஒரு தலைப்பை எடுத்து ஆய்வு கட்டுரை எழுதுமாறு இந்த தோட்டத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

ஆமா இவர் பெரிய மாமேதை இவர பத்தி எழுதுங்க ரமேஷ் சார்...[You must be registered and logged in to see this image.]

அடுத்தவங்கள ஊக்கபடுத்தலானாலும் பரவா இல்ல.... இப்படி குறுக்க நிக்காதீங்க அன்பன் அவர்கள்..உங்கள் பெயரில் மட்டும் தான் அன்பு இருக்கிறது... வார்த்தைகளில் இல்லை..

ரமேஷ் உங்கள் ஆய்வு கட்டுரை நன்றாக முடிய வாழ்த்துக்கள்..[You must be registered and logged in to see this image.]

உறவுகளை எப்படி வளர்ப்பது என்று தோட்டத்திற்கு இருந்து கற்று கொள்ளலாம்.. தமிழ் தோட்டம் வாழ்க.. உறவுகளுக்கு நன்றி..[You must be registered and logged in to see this image.]

இருவரின் கருத்துக்கும் நன்றிகள்.

முதலில் நெல்லை அன்பனுக்கு,

நண்பரே. இதுவரை கண்ணகியைத் தெய்வமாகப் போற்றி வருகின்றனர். அதற்காகவோ என்னவோ கண்ணகியைத் தாய்மை அடைய வைக்கவில்லை இளங்கோவடிகள். ஏற்கெனவே நான் சொன்னதைப்போல குழந்தையின்மைதான் கோவலனை மாதவியின்பால் ஈர்க்கப்பட்டதற்குக் காரணமாயிருக்கலாம் என்று ஆராய்ந்துரைக்கிறேன்.

இப்போது நெல்லை குசும்பருக்கு,

கருத்துக்கு மகிழ்ச்சி நண்பரே.

மேற்கண்டவர் சொன்னதுபோல அவரின் அனுபவத்துக்கு இந்த ஆய்வு தேவையில்லாது இருக்கலாம் என்று நினைக்கலாம்.

கருத்துரைக்க அனைவருக்கும் உரிமையுள்ளது.

நாம் நமக்கான நன்மையைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டியதுதான்.

ஒருவருக்கு மிக முக்கியமானது மற்ற ஒருவருக்கு முக்கியமில்லாமல் போவது இயற்கையானதுதானே. புரியும் என நினைக்கிறேன்.

நான் ஆய்வுக்கட்டுரை எழுதுவேன். அது எனக்குத் தேவைப்படுகிறது. எனக்கு மிக முக்கியமானது என்றும் தெரிகிறது.

நன்றி.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

மணிமேகலையின் பெற்றோர் யார்? Empty Re: மணிமேகலையின் பெற்றோர் யார்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» பேஸ்புக் தளத்தை யார், யார் அதிகம் உபயோகிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள
» பேஸ்புக் தளத்தை யார், யார் அதிகம் உபயோகிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள
» நித்யானந்தாவோடு தொடர்பு வைத்திருந்த பெண்கள் யார் யார்?: உண்மை அம்பலம்!
» சின்ன ஒரு சந்திப்பு (யார் யார் என்று சொல்ல முடியுமா?)
» நம்ம தமிழ்த்தோட்ட உறவுகளின் சந்திப்பின் போது எடுத்த புகைப்படம் அடையாளம் காட்டுங்களேன் யார் யார் என்று

Permissions in this forum:
You cannot reply to topics in this forum