தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பொங்கல் - நகைச்சுவை போட்டி முடிவு

+2
அ.இராமநாதன்
கலைநிலா
6 posters

Go down

பொங்கல் - நகைச்சுவை போட்டி முடிவு Empty பொங்கல் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 03, 2013 7:54 pm

பொங்கல் - நகைச்சுவை போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu Jan 31, 2013 3:17 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

பொங்கல் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: பொங்கல் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by கலைநிலா Fri Jan 04, 2013 12:55 pm

கல் மறந்த நிலையில்
ஆசைப்பட்டது நாக்கு
பொங்கல்...

போதை தராத
பொங்கும் கல்
பொங்கல்...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

பொங்கல் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: பொங்கல் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Fri Jan 04, 2013 6:53 pm

பொங்கல் - நகைச்சுவை போட்டி முடிவு 1
--
டார்லிங்...இன்னைக்கு பொங்கல் செய்யாம பாயசம் செஞ்சி
டம்ளர்ல கொடுக்கிறியே....?
-
அது பொங்கல்தாங்க..! பக்குவம் ஏதோ தவறிடிச்சுன்னு
நினைக்கிறேன்..!!
-

=========================================
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

பொங்கல் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: பொங்கல் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by கலைநிலா Sun Jan 06, 2013 11:51 am

என்னது பொங்கல் சாப்பிட்ட உடன் உன் கணவர் ஏன் இந்த ஆட்டம்
ஆடுகிறார் ?

பொங்கல் அல்லவா அதுக்கு தான் இந்த ஆட்டம்..

<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

பொங்கல் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: பொங்கல் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Thu Jan 10, 2013 9:33 pm

பொங்கல் - நகைச்சுவை போட்டி முடிவு Sonna-puriyadhu_135781071515
--
பொங்கல் பண்டிகை கொண்டாட கிராமத்துக்கு
போனீயே...மாமனார் நல்லா கவனிச்சாரான்னு கேட்டா
ஏண்டா சலிச்சிக்கறே....?
-
நல்லா கவனிச்சார்...! எங்க போவதாயிருந்தாலும் சொகுசு
வண்டியில போங்கன்னு சொல்லி மாட்டு வண்டி ஏற்பாடு
கொடுத்திட்டார்..!!

--


Last edited by அ.இராமநாதன் on Fri Jan 11, 2013 12:13 am; edited 1 time in total
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

பொங்கல் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: பொங்கல் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 10, 2013 10:23 pm

''ஏன்டா கரும்ப திருடற?''
''திருடல... சாமி கும்பிடதான்...!''
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

பொங்கல் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: பொங்கல் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by yarlpavanan Thu Jan 10, 2013 11:46 pm

பொங்கலோ பொங்கல்

மனைவி: ஏனங்க... நாளைக்குப் பொங்கல் பொங்கலயா?

கணவன்: இல்லைங்க...

மனைவி: ஏனங்க... பொங்கல் பொங்கல?

கணவன்: பொங்கின புக்கையை(பொங்கல்) விட, தண்டின(சேகரித்த/திரட்டிய) புக்கை(பொங்கல்) வீடு முட்ட வந்து சேருமே!
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka

Back to top Go down

பொங்கல் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: பொங்கல் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Tue Jan 29, 2013 4:55 am

பொங்கல்னா என்னப்பா..?
-
நல்ல விளைச்சலைத் தந்த சூரியனுக்கு நன்றி
சொல்லும் நாள்..!
-
நல்ல விளைச்சலா…?
விளைச்சல் வீணா போயிடுச்சுன்னு, நிவாரணம்ல கேட்டு
போராடறாங்க…!
-
டேய்…தொண தொணக்காதே…டி.வி.சிறப்பு நிகழ்ச்சிகளை
பார்க்க விடு..!
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

பொங்கல் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: பொங்கல் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Tue Jan 29, 2013 5:21 am

உங்க பையனைக் கொஞ்சம் கண்டிச்சு வைங்க..!
-
ஏன் டீச்சர்…நல்லாதானே படிக்கிறான்?
-
பொங்கலைப்பற்றி கட்டுரை எழுதச் சொன்னா
‘பொங்கலோ பொங்கல்’ – 1997-ல் வி.சேகர் இயக்கத்தில்
விக்னேஷ்,வடிவேலு, சினிஜெயந்த்,சார்லிநடித்த படம்னு
எழுதியிருக்கான்
-

-
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

பொங்கல் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: பொங்கல் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 3:16 pm

முதல் இடம்
by அ.இராமநாதன் on Thu Jan 10, 2013 8:03 pm

--
பொங்கல் பண்டிகை கொண்டாட கிராமத்துக்கு
போனீயே...மாமனார் நல்லா கவனிச்சாரான்னு கேட்டா
ஏண்டா சலிச்சிக்கறே....?
-
நல்லா கவனிச்சார்...! எங்க போவதாயிருந்தாலும் சொகுசு
வண்டியில போங்கன்னு சொல்லி மாட்டு வண்டி ஏற்பாடு
கொடுத்திட்டார்..!!

இரண்டாம் இடம்
by கலைநிலா on Sun Jan 06, 2013 10:21 am

என்னது பொங்கல் சாப்பிட்ட உடன் உன் கணவர் ஏன் இந்த ஆட்டம்
ஆடுகிறார் ?

பொங்கல் அல்லவா அதுக்கு தான் இந்த ஆட்டம்...

மூன்றாம் இடம்
by yarlpavanan on Thu Jan 10, 2013 10:16 pm


பொங்கலோ பொங்கல்

மனைவி: ஏனங்க... நாளைக்குப் பொங்கல் பொங்கலயா?

கணவன்: இல்லைங்க...

மனைவி: ஏனங்க... பொங்கல் பொங்கல?

கணவன்: பொங்கின புக்கையை(பொங்கல்) விட, தண்டின(சேகரித்த/திரட்டிய) புக்கை(பொங்கல்) வீடு முட்ட வந்து சேருமே!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

பொங்கல் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: பொங்கல் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Thu Jan 31, 2013 6:02 pm

பொங்கல் - நகைச்சுவை போட்டி முடிவு Free_wallpaper_birds_1274867192

பொங்கல் - நகைச்சுவை போட்டி முடிவு 35578
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

பொங்கல் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: பொங்கல் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by vinitha Thu Jan 31, 2013 6:06 pm

வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் பொங்கல் - நகைச்சுவை போட்டி முடிவு 1646046337
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

பொங்கல் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: பொங்கல் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by கலைநிலா Fri Feb 01, 2013 11:32 am

நன்றிவுடன் ...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

பொங்கல் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: பொங்கல் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by கலைநிலா Fri Feb 01, 2013 12:12 pm

பொங்கல் - நகைச்சுவை போட்டி முடிவு Images?q=tbn:ANd9GcRn9DOdL7OADrkcnIk3hHd0lr18Ao_XvJFSKJupEKGiaTknMbzNfA
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

பொங்கல் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: பொங்கல் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Fri Feb 01, 2013 6:17 pm

பொங்கல் - நகைச்சுவை போட்டி முடிவு 548321பொங்கல் - நகைச்சுவை போட்டி முடிவு 07-1357545114-mattu-pongal-600
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

பொங்கல் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: பொங்கல் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Feb 02, 2013 11:27 am

பாராட்டுக்கள் அனைவருக்கும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பொங்கல் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: பொங்கல் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum