தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Yesterday at 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மயில் ...உங்களுக்கு தெரிந்ததை...

2 posters

Go down

மயில் ...உங்களுக்கு தெரிந்ததை... Empty மயில் ...உங்களுக்கு தெரிந்ததை...

Post by அ.இராமநாதன் Sat Jan 12, 2013 7:15 pm

[You must be registered and logged in to see this link.]

நம்நாட்டின் தேசியப் பறவை மயில்..

மயில் குறித்த செய்திகள், புகைப்படங்கள், மயில் இடம்பெறும்
-
திரைப்பட பாடல்கள், பக்திப் பாடல்கள் என எதுவானாலும்
உங்களுக்குத் தெரிந்ததை பதியுங்கள்


-



[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

மயில் ...உங்களுக்கு தெரிந்ததை... Empty Re: மயில் ...உங்களுக்கு தெரிந்ததை...

Post by அ.இராமநாதன் Mon Jan 14, 2013 5:26 pm

மயில் இந்தியாவின் தேசியப்பறவை ஆகும்.
ஆங்கிலத்தில் Peacock எனப்பெயர் வரக் காரணம் :
-----------------------------------

தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்து மயில் தோகையை
இறக்குமதி செய்து வந்தனர் அரேபியர். தமிழில் தோகை
ன்பது, அரபிய மொழியில் tawus ஆகியது. அங்கிருந்து
கிரேக்கத்திற்கு சென்ற மயில் தோகை, அங்கு pfau ஆக
மாறியது. அது லத்தீன் மொழியில் பேவோ ஆக மாறியது.

அதிலிருந்து ஆங்கிலத்தில் பேவ் எனவும், பின்னர் Peacock
எனவும் மருவியது.ஒரு நாட்டில் சட்டமுறைப்படி அறிவிக்கப்பட்ட
பறவை,அதன் தேசியப்பறவை ஆகும்.
-
நன்றி:

[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

மயில் ...உங்களுக்கு தெரிந்ததை... Empty Re: மயில் ...உங்களுக்கு தெரிந்ததை...

Post by அ.இராமநாதன் Mon Jan 14, 2013 5:38 pm

PeaCock Dance - Mayil Pola Ponnu Onnu (மயில் போல பொண்ணு ஒண்ணு

-
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

மயில் ...உங்களுக்கு தெரிந்ததை... Empty Re: மயில் ...உங்களுக்கு தெரிந்ததை...

Post by அ.இராமநாதன் Mon Jan 14, 2013 6:05 pm

[You must be registered and logged in to see this image.]
--
[You must be registered and logged in to see this image.]
--
பவதாரிணி [You must be registered and logged in to see this link.] இசையமைப்பாளர்களில்
ஒருவர் ஆவார்.
இவர் இசையமைப்பாளர் [You must be registered and logged in to see this link.] மகள் ஆவார்.
இவர் இசையமைப்பு மட்டுமல்லாமல் சிறந்த பாடகராகவும்
விளங்குகிறார்.

[You must be registered and logged in to see this link.] திரைப்படத்தில் அமையும்
மயில் போல பொண்ணு ஒன்னு
என்று இவர் பாடிய
பாடல் இவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

மயில் ...உங்களுக்கு தெரிந்ததை... Empty Re: மயில் ...உங்களுக்கு தெரிந்ததை...

Post by அ.இராமநாதன் Mon Jan 14, 2013 6:19 pm

மயில் ஆட்டம்
-
[You must be registered and logged in to see this image.]
-
தமிழக நாட்டுப்புற ஆட்டக் கலைகளில் மயில் ஆட்டம் ஒன்றாகும்.
விலங்குகளின் அசைவைப் பார்த்த மனிதன் தானும் அதே போல்
அசைந்து ஆட நினைத்தான். அதுவே நடனக் கலையின் தோற்றமாக
அமைந்தது. அவ்வாறே மயில் தோகையை விரித்து அழகாக அசைந்து
வருவதைப் பார்த்த மனிதன் தன் நடனத்தில் மயில் நடனத்தைப் புகுத்தினான்.

இந்தியாவின் பல பகுதிகளிலும் “மயூர் நாட்டியம்” என்னும்
பெயரால் ஆடப்படுகிறது இந்நடனம்,
பரத நாட்டியம் போன்ற செவ்வியல் நடனங்களில் இடம்பெற்று
வருவதுடன், தமிழக நாட்டுப்புற நடனங்களில் ஒரு நடனமாகவும் விளங்கி
வருகிறது.
-
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

மயில் ...உங்களுக்கு தெரிந்ததை... Empty Re: மயில் ...உங்களுக்கு தெரிந்ததை...

Post by அ.இராமநாதன் Mon Jan 14, 2013 6:26 pm

[You must be registered and logged in to see this image.]
-
'பாரதி' படத்தில் எழுதிய 'மயில் போல பொண்ணு ஒண்ணு' பாடல்
என்னை மிகவும் திருப்திப்படுத்திய பாடல்.
பவதாரிணிக்கு தேசியவிருதைப் பெற்றுத்தந்தது அந்தப் பாடல்
என்பதில் எனக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. இந்தப் பாடலில் வருகிற -

தங்க முகம் பார்க்க அந்த சூரியனும் வரலாம்
சங்கு கழுத்துக்கே பிறை சந்திரனை தரலாம்...

என்ற வரிகள் கவிதையாக இருப்பதாக இலக்கிய நண்பர்கள் சொன்னார்கள்.
-
>மு.மேத்தா
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

மயில் ...உங்களுக்கு தெரிந்ததை... Empty Re: மயில் ...உங்களுக்கு தெரிந்ததை...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jan 19, 2013 12:46 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மயில் ...உங்களுக்கு தெரிந்ததை... Empty Re: மயில் ...உங்களுக்கு தெரிந்ததை...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum