தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்by அ.இராமநாதன் Yesterday at 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Yesterday at 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
கோபத்தை குறைக்க ஒரு கரண்டி சீனி
+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
siva1984
6 posters
Page 1 of 1
கோபத்தை குறைக்க ஒரு கரண்டி சீனி
![கோபத்தை குறைக்க ஒரு கரண்டி சீனி 1380](https://2img.net/r/ihimizer/img818/9810/1380.jpg)
சிலருக்கு திடீரென கோபம் கொந்தளித்து என்ன செய்கிறோம் என்று தெரியாமல் தயங்குவார்கள் அல்லது சிலருக்கு அள்வுக்கு அதிகமான மன அழுத்தம் இருக்கலாம் அவர்கள் ஒரு கரண்டி சீனியை வாயில் போட்டு விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று மருத்துவ ஆய்வு சொல்கிறது.
இதே போல மன அழுத்தம் இருந்தாலும் சிறிய சீனி யை அல்லது ஏதேனும் ஒரு சாக்லேட் சாப்பிட்டால் சரியாகி விடும் என்றும் கூறி இருக்கின்றனர். அதிலும் எலுமிச்சை சாற்றில் சீனி கலந்து சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
siva1984- மல்லிகை
- Posts : 147
Points : 221
Join date : 14/11/2010
Age : 40
Location : காரைதீவு.இலங்கை
Re: கோபத்தை குறைக்க ஒரு கரண்டி சீனி
பயனுள்ள பகிர்வை அறிய தந்தமைக்கு மிக்க நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கோபத்தை குறைக்க ஒரு கரண்டி சீனி
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பயனுள்ள பகிர்வை அறிய தந்தமைக்கு மிக்க நன்றி
![சியர்ஸ்](/users/3113/15/39/48/smiles/446419.gif)
![மகிழ்ச்சி](/users/3113/15/39/48/smiles/596549.gif)
![மகிழ்ச்சி](/users/3113/15/39/48/smiles/737607.gif)
![அன்பு மலர்](/users/3113/15/39/48/smiles/868492.gif)
![சரிங்க பாஸ்](/users/3113/15/39/48/smiles/64660.gif)
siva1984- மல்லிகை
- Posts : 147
Points : 221
Join date : 14/11/2010
Age : 40
Location : காரைதீவு.இலங்கை
Re: கோபத்தை குறைக்க ஒரு கரண்டி சீனி
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பயனுள்ள பகிர்வை அறிய தந்தமைக்கு மிக்க நன்றி
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: கோபத்தை குறைக்க ஒரு கரண்டி சீனி
jeba wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பயனுள்ள பகிர்வை அறிய தந்தமைக்கு மிக்க நன்றி
![மகிழ்ச்சி](/users/3113/15/39/48/smiles/737607.gif)
![மகிழ்ச்சி](/users/3113/15/39/48/smiles/596549.gif)
![ஹி ஹி ஹி](/users/3113/15/39/48/smiles/930435.gif)
siva1984- மல்லிகை
- Posts : 147
Points : 221
Join date : 14/11/2010
Age : 40
Location : காரைதீவு.இலங்கை
Re: கோபத்தை குறைக்க ஒரு கரண்டி சீனி
நல்ல தகவல்தான், ஆனால் பின்பு சுகரைக் குறைக்க மருந்து தேடவேண்டும்
.
![அடிதான் விழும் ஓ](/users/3113/15/39/48/smiles/707875.gif)
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: கோபத்தை குறைக்க ஒரு கரண்டி சீனி
arony wrote:நல்ல தகவல்தான், ஆனால் பின்பு சுகரைக் குறைக்க மருந்து தேடவேண்டும்.
சுகருக்கு இப்போ மருந்து இருக்கிறதே, பாகற்காய் சாபிடுங்க தினமும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கோபத்தை குறைக்க ஒரு கரண்டி சீனி
பால்கோவா சாப்பிடும் வயசில பாவற்காய் சாப்பிடச் சொல்றீங்களே இது நியாயமா?
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: கோபத்தை குறைக்க ஒரு கரண்டி சீனி
arony wrote:பால்கோவா சாப்பிடும் வயசில பாவற்காய் சாப்பிடச் சொல்றீங்களே இது நியாயமா?
சுகர் வராமயிருக்கனும்னா.. சாப்பிட்டுதான் ஆகனும்..
மழை பெய்கிறது என்று கொடை பிடிக்காமல் இருந்தால் நனையாமல் இருக்குமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கோபத்தை குறைக்க ஒரு கரண்டி சீனி
ஒரு கிளாஸ் தண்ணீர் ...........போதுமே.
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Rikaz (Amarkkalam)- செவ்வந்தி
- Posts : 327
Points : 440
Join date : 23/11/2010
![-](https://2img.net/i/empty.gif)
» கோபத்தை குறைக்க சில வழிகள்:
» கரண்டி முட்டை
» சீனி சில கசப்பான உண்மைகள் !
» இரண்டாவது கோப்பை - By-சீனி
» காபியுடன் சேர்க்கும் சீனி ஞாபக சக்தியை அதிகரிக்கும் - ஆய்வறிக்கை
» கரண்டி முட்டை
» சீனி சில கசப்பான உண்மைகள் !
» இரண்டாவது கோப்பை - By-சீனி
» காபியுடன் சேர்க்கும் சீனி ஞாபக சக்தியை அதிகரிக்கும் - ஆய்வறிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|