தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பாக்., பார்லி.,யில் கண்டன தீர்மானம்

Go down

பாக்., பார்லி.,யில் கண்டன தீர்மானம் Empty பாக்., பார்லி.,யில் கண்டன தீர்மானம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:43 pm

இஸ்லாமாபாத்: பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக, கடந்த மாதம் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் மரண தண்டனைக்கு எதிராக, பாகிஸ்தான் பார்லிமென்டில், நேற்று, கண்டன தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
கடந்த, 2001 டிச., 13ம் தேதி, டில்லியில் பார்லிமென்ட் மீது, ஜெய்ஷ் - இ - முகமது மற்றும் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தச் சண்டையில், பயங்கரவாதிகள் ஐந்து பேர் கொல்லப்பட்டதோடு, டில்லி போலீசார் ஐந்து பேரும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த பெண் போலீஸ் அதிகாரி ஒருவரும், பார்லிமென்ட் பாதுகாவலர்கள் இருவரும், தோட்டக்காரர் ஒருவரும் பலியாயினர். தாக்குதலின் போது காயம் அடைந்த, பத்திரிகையாளர் ஒருவரும், சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக, காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டம், சோபோரே நகரைச் சேர்ந்த, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதியான, அப்சல் குரு கைது செய்யப்பட்டான். கடந்த மாதம், 9ம் தேதி, டில்லி திகார் சிறையில், அப்சல் குருவுக்கு, தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. உரிய மத சடங்குகள் செய்த பின், சிறை வளாகத்திலேயே உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்சல் குருவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை கண்டித்து, பாகிஸ்தான் பார்லிமென்டில், ஜாமியாத் உலேமா - இ - இஸ்லாம் அமைப்பின் தலைவர், மவுலானா பசலுர் ரஹ்மான், தீர்மானம் கொண்டு வந்தார். அப்சல் குருவின் உடலை, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும். காஷ்மீர் விஷயத்தில் சர்வதேச சமூகம் அமைதியாக இருக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள், இந்த தீர்மானத்தின் போது வலியுறுத்தப்பட்டன.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

பாக்., பார்லி.,யில் கண்டன தீர்மானம் Empty Re: பாக்., பார்லி.,யில் கண்டன தீர்மானம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:43 pm

Divaharan - tirunelveli,இந்தியா
15-மார்-201315:46:12 IST Report Abuse
கண்டன தீர்மானம் எல்லாம் சரி . உங்கள் நாட்டில் மசூதிகளில் குண்டு வெடிப்பதை தடுக்க பாருங்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

பாக்., பார்லி.,யில் கண்டன தீர்மானம் Empty Re: பாக்., பார்லி.,யில் கண்டன தீர்மானம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:44 pm


jawaharrazik - chenai,இந்தியா
15-மார்-201315:44:55 IST Report Abuse
பாகிஸ்தான் நம்மை மீண்டும் சீண்டிப்பார்க்கிறது. வருடா வருடம் இராணுவத்திற்காக பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்குகிறோம். ஆயுதங்களாய் வாங்கி குவிக்கிறோம். சில வருடங்கள் கழித்து அந்த ஆயுதங்கள் எல்லாம் உபயோகிக்க லாயக்கற்றவை என்று நமது இராணுவ அதிகாரிகளே திருவாய் மலர்கிறார்கள். சும்மா துருபிடித்துதானே போகப்போகிறது. ஒரு முறை அதை உபயோகித்துதான் பாருங்களேன். POKஐ மீட்க இதுவரை நாம் ஏதாவது செய்திருக்கிறோமா ? எல்லை தாண்டிய தீவிரவாதத்தை தடுக்க counter terrorism என்று ஏதாவது நாம் செய்திருக்கிறோமா ? இதேல்லாம் செய்யாதவரை பாகிஸ்தான் இப்படித்தான் வாய்க்கொழுப்பா பேசிக்கொண்டிருக்கும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

பாக்., பார்லி.,யில் கண்டன தீர்மானம் Empty Re: பாக்., பார்லி.,யில் கண்டன தீர்மானம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:44 pm


kumaresan.m - hochimin ,வியட்னாம்
15-மார்-201314:23:38 IST Report Abuse
" யார் இவர்கள் ??? நம் நாட்டின் சட்ட விதி முறைகளில் குறுக்கிடுவதற்கு மற்றும் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு, இவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்க வரை அடங்க போவதில்லை ",இன்னும் சிறிது நாளில் அந்நாட்டு பிரதிநிதிகளை அழைத்து விருந்து வைக்கும் நம் மத்திய அரசு , இது போன்று ஆட்சி மற்றும் அரசியல் நடத்துவதற்கு .... விடலாம் "
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

பாக்., பார்லி.,யில் கண்டன தீர்மானம் Empty Re: பாக்., பார்லி.,யில் கண்டன தீர்மானம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:45 pm


Nallavan Nallavan - kolkata,இந்தியா
15-மார்-201313:37:16 IST Report Abuse
இங்கே ஒருவர் முதல்வராக இருந்தபோது இலங்கையில் அமைதியை ஏற்படுத்திய இந்திய அமைதிப்படை இந்தியா திரும்பியது .... "தமிழர்களைக் கொன்ற இந்திய ராணுவத்தை வரவேற்க மாட்டேன்" என்று கூறினார் .... "பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே உள்ளன" என்றார் .... தனது ஆட்சிக்காலத்தில் இந்திய அரசின் ரகசியங்களை .... இந்திய அரசு தீவிரவாத இயக்கம் என்று அறிவித்துத் தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு அளித்தார் .... அரசியல் சட்டப்படி பதவி ஏற்றுக்கொண்டு .... அதுவும் இந்திய இறையாண்மையை மதிப்பதாகச் சொல்லி பதவி ஏற்றுக்கொண்டு ராணுவத்தை அவமதித்துள்ளார் ... இந்திய அரசு தடை விதித்த இயக்கத்தை ஆதரித்து இந்திய அரசின் ரகசியங்களை அந்த இயக்கத்துக்குக் கொடுத்தது தேச விரோதம் .... அதற்காக ஆட்சி மட்டும் பறிபோயிற்று ... சில நாடுகளில் இதற்கு மரண தண்டனையே உண்டு .... பிரிவினை பேசுவதன் மூலம் இந்திய இறையாண்மையையும் அவமதித்துள்ளார் ... அவரை விட பாகிஸ்தான் எந்த விதத்தில் நம்மை அவமதித்து விட்டது ... ????
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

பாக்., பார்லி.,யில் கண்டன தீர்மானம் Empty Re: பாக்., பார்லி.,யில் கண்டன தீர்மானம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:46 pm


arul - chennai,இந்தியா
15-மார்-201313:35:48 IST Report Abuse
இந்திய ராணுவ வீரர்கள் 2 நபர்களின் வெட்டிய தலையை கொடுத்தால் அப்சல் குருவின் உடல் கொடுக்கலாம், பாகிஸ்தான் ஒரு தீவிரவாதி நாடு.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

பாக்., பார்லி.,யில் கண்டன தீர்மானம் Empty Re: பாக்., பார்லி.,யில் கண்டன தீர்மானம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:47 pm


Jawahar Babu - coimbatore,இந்தியா
15-மார்-201313:06:42 IST Report Abuse
இதற்கு பெயர் தான் கான்ஸ்பிரசி தியரி. பாகிஸ்தான் நம்ம நட்டு விசயங்களில் தலையிட கூடாது என்று சொல்லும் கட்சிகள் இலங்கை விசயத்தில் நாம் தலையிட கூடாது என்று ஒரு காங்கிரஸ்காரன் அல்லது ஒரு வெளிஉறவு துறை அதிகாரி நாளை அறிக்கை விட்டு தமிழ்நாட்டில் போராடும் அனைவரையும் அடக்கி விடுவார்கள். இது ஒரு மாபெரும் சதி, இல்லை என்றால் அப்சல் குரு இறந்து இவ்வளவு நாட்கள் கழித்து பாகிஸ்தான் தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் என்ன? இலங்கை தமிழர்களின் இந்த துயர நிலைக்கு ஒரு பெண்ணும் நம்மை விரோதிகளாகவே பார்த்து நம்மை சுரண்டி வாழும் அண்டை மாநிலத்தை சேர்ந்த அதிகாரிகளும் தான். இறைவன் என்று ஒரு சக்தி உண்டென்றால் நிச்சியம் இதன் பலனை அவர்கள் வெகு சீக்கிரம் அனுபவிப்பார்கள்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

பாக்., பார்லி.,யில் கண்டன தீர்மானம் Empty Re: பாக்., பார்லி.,யில் கண்டன தீர்மானம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:47 pm


Mynuddeen Ibrahim - madurai,இந்தியா
15-மார்-201311:52:19 IST Report Abuse
அப்சல் குருவுடைய உடலை கண்டிப்பாக ஒப்படைத்து இருக்க வேண்டும். ராஜீவ் கொலையாளிகள், வீரப்பன் கூட்டாளிகள் ...etc போன்றோர்களுடைய கருனைமனுநிராகரிப்பு எப்படி உலகிற்கு தெரியவந்தது? அப்சல் குரு, அஜ்மல் கசாப் உடைய கருனைமனுநிராகரிப்பு எப்படி உலகிற்கு தெரியாமல் போனது? இன்னும் குழப்பமாகவே உள்ளது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

பாக்., பார்லி.,யில் கண்டன தீர்மானம் Empty Re: பாக்., பார்லி.,யில் கண்டன தீர்மானம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:48 pm

prakash - chennai ( Posted via: Dinamalar Android App )
15-மார்-201311:18:51 IST Report Abuse
மலாலாவ shoot பண்னப்ப என்ன தீர்மாணம் போட்ட இப்ப இந்தி்ய நீதி்க் கண்டனம் போடற
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

பாக்., பார்லி.,யில் கண்டன தீர்மானம் Empty Re: பாக்., பார்லி.,யில் கண்டன தீர்மானம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:48 pm


P. Kannan - bodinayakkanur,இந்தியா
15-மார்-201310:30:06 IST Report Abuse
இது கொஞ்சம் ஓவரா தெரியல ? இனி ஒட்டவே ஒட்டாது சகோதரா.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

பாக்., பார்லி.,யில் கண்டன தீர்மானம் Empty Re: பாக்., பார்லி.,யில் கண்டன தீர்மானம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:49 pm


H Narayanan - hyderabad,இந்தியா
15-மார்-201309:35:57 IST Report Abuse
அடேடே.. அப்படியா... சரி.. பிரதமர் தலைமையில் ஒரு 10 பேர் கொண்ட குழு பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த புறப்படட்டும்... அவங்களே சொல்லிட்டாங்கன்னா, உடனே இந்த அரசு செய்துவிட்டு, அதை வைத்து tசிறுபான்மையினர் ஒட்டு கிடைக்கும் என்று இருக்கும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

பாக்., பார்லி.,யில் கண்டன தீர்மானம் Empty Re: பாக்., பார்லி.,யில் கண்டன தீர்மானம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:50 pm


s.r.ramkrushna sastri - secunderabad,இந்தியா
15-மார்-201309:29:17 IST Report Abuse
அப்சல் குருவை தூக்கில் போட்டது கூட தவறில்லை. அதை செய்தியாக வெளி இட்டதுதான் மிக பெரிய்ய தவறு. ஆமாம் இதுபோன்ற செய்திகளை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்யபோகிறோம்? சாமி என்ற படத்தில் கடைசி காட்சியில், விக்ரம் வில்லனை " உன்னை போலீஸ் தேடுவதாக வரும் செய்திகள் அப்படியே இருக்கட்டும் உன்னை க்ளோஸ் பண்ணிட்டேன் என்ற செய்தி வெளி ஆனால் ஊரே ரெண்டு படும். அதனாலே உன்னை போட்டு தள்ளிடறேன். ஆனா நீ தப்பிசுட்டதாக இருக்கட்டும்" என்று கூறி சுட்டு கொன்றுவிடுவார். இந்த டெக்னிக் அரசியல்வாதிகளுக்கு தெரியவில்லையே மக்கு பசங்க
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

பாக்., பார்லி.,யில் கண்டன தீர்மானம் Empty Re: பாக்., பார்லி.,யில் கண்டன தீர்மானம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:50 pm


VIDHURAN - villuppuram,இந்தியா
15-மார்-201309:04:19 IST Report Abuse
காஷ்மீர் முஸ்லீம்க்கு பாகிஸ்தானில் குரல் ஒலிக்கிறது சரியோ தவறோ ??? தமிழ்நாட்டு மீனவனுக்கே இந்தியனின் (மத்திய அரசு) குரல் ஒலிக்காதபோது இலங்கைத்தமிழனுக்கா ஒலித்துவிடப்போகிறது? ...விதுரன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

பாக்., பார்லி.,யில் கண்டன தீர்மானம் Empty Re: பாக்., பார்லி.,யில் கண்டன தீர்மானம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:51 pm


K.Sugavanam - salem,tamilnadu,இந்தியா
15-மார்-201308:50:49 IST Report Abuse
பதினாறு ஆண்டு பெருமையில் இதுவும் ஒன்னு.பாகிஸ்தான் இப்படி ஒரு தீர்மானம் அவங்க சட்ட சபையில நிறை வேததர அளவு தைரியம் பெற்றது..
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

பாக்., பார்லி.,யில் கண்டன தீர்மானம் Empty Re: பாக்., பார்லி.,யில் கண்டன தீர்மானம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:51 pm


S.Govindarajan. - chennai ,இந்தியா
15-மார்-201306:57:59 IST Report Abuse
பாகிஸ்தானில் இந்து சிறுமி சுடப்பட்டாள்.அங்குள்ள ராமர் கோவில் இடிக்கப்பட்டது. பங்களாதேஷில் இந்துக்களும் கோவில்களும் தாக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தியா கண்டனம் தெரிவிக்காது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

பாக்., பார்லி.,யில் கண்டன தீர்மானம் Empty Re: பாக்., பார்லி.,யில் கண்டன தீர்மானம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:52 pm


Vaduvooraan - chennai ,இந்தியா
15-மார்-201306:54:48 IST Report Abuse
பாகிஸ்தானோடு கிரிக்கெட் போட்டிகள் நடத்தி விளையாடுவதன் மூலம் இரண்டு நாடுகளுக்கும் இடையில் நல்லுறவு வளரும் அது இது என்று சிலர் பேசுகிறார்கள் பாருங்கள் அவர்கள் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள் என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

பாக்., பார்லி.,யில் கண்டன தீர்மானம் Empty Re: பாக்., பார்லி.,யில் கண்டன தீர்மானம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:52 pm


Thangairaja - dammam,சவுதி அரேபியா
15-மார்-201305:23:45 IST Report Abuse
இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடும் உரிமை யாருக்கும் கிடையாது. இவர்கள் எதற்காக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதே நேரம் நமது காஷ்மீரில் நிலவத் தொடங்கிய அமைதி சூழ்நிலையை அப்சலின் தூக்கு கெடுத்து விட்டது. பாஜகவுக்கு பயந்த மத்திய அரசின் செயல்பாடுகள் காங்கிரசுக்கு பெருமை சேர்க்க கூடியவை அல்ல.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

பாக்., பார்லி.,யில் கண்டன தீர்மானம் Empty Re: பாக்., பார்லி.,யில் கண்டன தீர்மானம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:53 pm


T.R.Radhakrishnan - nagpur,இந்தியா
15-மார்-201300:58:33 IST Report Abuse
நரி கிட்டே யாராவது நாட்டாமை கேட்டார்களா? முதலில் உங்க ஊரு சண்டையை பாருங்கப்பா......நீங்களும் நிம்மதியாய் வாழ்வதில்லை......பக்கத்து வீட்டுக் காரனையும் வாழ விடுவதில்லை.....நல்ல பாலிசி.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

பாக்., பார்லி.,யில் கண்டன தீர்மானம் Empty Re: பாக்., பார்லி.,யில் கண்டன தீர்மானம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:53 pm


கைப்புள்ள - nj,இந்தியா
15-மார்-201300:13:38 IST Report Abuse
கலைஞர் கடிதம் எழுதினால் பலன் கிடைத்து விட்டது என்று பொருள்..சில நாட்களில் அவரது கோரிக்கை ஏற்கப்படுகிறதா இல்லையா என்பதை மட்டும் பாருங்கள் ...நிச்சயம் ஏற்கப்படும்..இங்கிருந்து அனுப்பப்படும் .சிலரது கடிதங்களை போல அல்ல.கலைஞரின் கடிதங்கள்.....ஹிந்தியை தாய் மொழியாக கொண்டவர்களுக்கு தாய் மொழியில் எழுதும் வாய்ப்பும்...ஹிந்தியை தாய் மொழியாக கொள்ளாதவர்களுக்கு கற்று கொண்ட மொழியிலும் எழுத சொல்லுதல் சம போட்டியை உருவாக்காது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

பாக்., பார்லி.,யில் கண்டன தீர்மானம் Empty Re: பாக்., பார்லி.,யில் கண்டன தீர்மானம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum