தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கூட்டணியிலிருந்து விலகுவதில் தி.மு.க,. உறுதி:

Go down

கூட்டணியிலிருந்து விலகுவதில் தி.மு.க,. உறுதி:  Empty கூட்டணியிலிருந்து விலகுவதில் தி.மு.க,. உறுதி:

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 5:52 pm

சென்னை: இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வராவிட்டால் அமைச்சரவையிலிருந்து விலகுவதில் தி.மு.க,. உறுதியாக உள்ளது என அக்கட்சி தலைவர் கருணாநிதி இன்று மீண்டும் வலியுறுத்தி கூறியுள்ளார்.

இலங்கையில், விடுதலை புலிகளுடன் நடந்த கடைசி கட்ட போரின் போது, பெருமளவில் போர்க் குற்றங்கள் நிகழ்ந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமை கமிஷனில், இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர உள்ளது. சில நாட்களுக்கு முன்னர், இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரிக்கா விட்டால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில்இருந்து, தி.மு.க., விலகும் சூழ்நிலை உருவாகலாம்' என, அந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதி மிரட்டல் விடுத்தார். இந்த மிரட்டலை காங்கிரஸ் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என டில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று கூட மத்திய அரசிடம் இருந்து எவ்வித பதிலும் வரவில்லை என்றார். இதனை தொடர்ந்து இன்று கருணாநிதி நிருபர்களிடம் பேசுகையில் விலகுவது குறி்‌த்து மீண்டும் வலியுறுத்தி ‌கூறினார்.
இலங்கைக்கு எதிராக ஓட்டு- சிதம்பரம்:

இது தொடர்பாக காரைக்குடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய நிதியமைச்சர் சிதம்பரம். இலங்கையில் சுதந்திரமான சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அதனை இந்தியா ஆதரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என கூறினார். மேலும் அவர், தமிழ் மக்களுடன் இந்தியா இருக்கும் என்றும் மாணவர்களுக்கு உறுதியளித்தார்.

கருணாநிதி மீண்டும் எச்சரிக்கை:

இந்நிலையில் கருணாநிதி இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என தீர்மானத்தில் மாற்றம் செய்ய வேண்டும் எனக்கூறி பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன் . மேலும் அவர், இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணைக்குழு அமைக்க வேண்டும்.
குறுகிய காலத்திற்குள் விசாரணையை முடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தவறினால் மத்திய அமைச்சரவையில் தி.மு.க., நீடிக்காது. கூட்டணியிலிருந்து விலகும் முடிவில் தி.மு.க., உறுதியாக உள்ளது. தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவராவிட்டால் இலங்கை தமிழர்களுக்கு அநீதி ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார். மேலும் தமிழகத்தில் சிங்களர்கள் தாக்கப்படுவது சரியல்ல என்றும் கூறினார்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

கூட்டணியிலிருந்து விலகுவதில் தி.மு.க,. உறுதி:  Empty Re: கூட்டணியிலிருந்து விலகுவதில் தி.மு.க,. உறுதி:

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 5:53 pm

குடியானவன்-Ryot - erode,இந்தியா
17-மார்-201315:11:27 IST Report Abuse
புலிவருது, புலிவருது.........
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

கூட்டணியிலிருந்து விலகுவதில் தி.மு.க,. உறுதி:  Empty Re: கூட்டணியிலிருந்து விலகுவதில் தி.மு.க,. உறுதி:

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 5:54 pm


டவுட் கோபாலு - தலைநகரம் ,இந்தியா
17-மார்-201315:03:40 IST Report Abuse
கருணாவின் அறிக்கைக்கு திமுக-வினரின் மைண்ட் வாய்ஸ் இதோ ..... வட போச்சே.....(கனிமொழி மற்றும் அழகிரி வசனம்).....தம்பி டீ (தேர்தல்) இன்னும் வரல....(ஸ்டாலின் வசனம்)....மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு....(திமுக முன்னால் அமைச்சர்கள்).....வெற்றி...வெற்றி.....(திமுக அடிமைகள்)...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

கூட்டணியிலிருந்து விலகுவதில் தி.மு.க,. உறுதி:  Empty Re: கூட்டணியிலிருந்து விலகுவதில் தி.மு.க,. உறுதி:

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 5:54 pm


N S Sankaran - chennai,இந்தியா
17-மார்-201314:51:58 IST Report Abuse
போகிறேன், வரட்டா? என்ன கூப்பிட்டீங்களா? இல்லையா? கூப்பிட்ட மாதிரி இருந்திச்சி, அதான்......... மு. க அவர்களே ரொம்ப நாளாக வடிவேலு இல்லாத குறையை தீர்த்து விட்டீர்கள்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

கூட்டணியிலிருந்து விலகுவதில் தி.மு.க,. உறுதி:  Empty Re: கூட்டணியிலிருந்து விலகுவதில் தி.மு.க,. உறுதி:

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 5:55 pm


s.vengatean - chennai,இந்தியா
17-மார்-201314:48:19 IST Report Abuse
யோவ் தமாஷ் பண்ணாதையா சிரிப்புதான் வருது?? தேர்தல் வரப்போவுது இனிமேல் ஒன்னூம் சம்பாதிக்க முடியாது அதனால், இந்த நாடகமுன்னு தி மு க காரனே சொல்றான்யா-
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

கூட்டணியிலிருந்து விலகுவதில் தி.மு.க,. உறுதி:  Empty Re: கூட்டணியிலிருந்து விலகுவதில் தி.மு.க,. உறுதி:

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 5:55 pm


Erodeiva - erode,இந்தியா
17-மார்-201314:48:05 IST Report Abuse
14 வருஷம் அதிகார சுகத்தை அனுபவிச்சி இப்போ எப்படியும் பதவி போக போகுது அடுத்த தடவை 5 வருடம் இதே பதவிகளில் தொடர வேண்டும் என்ற ஆத்திரத்தில் இப்போது நாடகம் ஆடுகிறாய் கூட்டணியை விட்டு வெளியே வந்தால் காங்கிரஸ் வென்று ஆட்சி அமைக்கும் அப்போது அரசனை நம்பி புருசனை கை விட்ட கதையாய் அழ வேண்டும். மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே நேரத்தில் அதிகாரமில்லாமல் தும்மி கட்சியாக சகோதர யுத்தத்தில் சீரழிந்து உன் கட்சி உருக்குலைந்து தமிழகத்திற்கும் இந்த நாட்டிற்கும் செய்த துரோகத்திற்கு இது மட்டுமே ஒரு சரியான தண்டனையாக இருக்க முடியும் .
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

கூட்டணியிலிருந்து விலகுவதில் தி.மு.க,. உறுதி:  Empty Re: கூட்டணியிலிருந்து விலகுவதில் தி.மு.க,. உறுதி:

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 5:56 pm


MJA Mayuram - chennai,இந்தியா
17-மார்-201314:42:12 IST Report Abuse
காங்கிரஸ் பெரிதாக எடுத்துகொண்டதா இல்லையா எனபதை பொறுத்திருந்து பாருங்கள்....நாங்கள் எண்களின் கருத்துக்கு அழுத்தம் கொடுக்கிறோம் சிலரைபோல எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஒரே நாளில் முடிவேடுக்கமாட்டோம் சிந்தித்துதான் தலைவர் ஒரு முடிவைஎடுப்பார்...எண்களின் எம்பிக்களின் என்னிக்கையைவைத்து மட்டும் காங் அட்சி செய்யவில்லை பகுத்தறிவுடன்கூடிய துளியும் மதவாதமற்ற இந்தியாவின் மூத்த அரசியல் ராஜ தந்திரியின் (கலைஞரின்) ஆதரவு இருக்கிறது என்று சொல்லித்தான் நாடு முழுவதும் அது ஆதரவு பெற்றுகொண்டிருக்கிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கலைஞருக்கு என்று ஒரு மரியாதையுள்ளது...பால் தாக்கரே அறிக்கைவிடும்போதேல்லாம் கலைஞரை குரிபிட்டுதான் அறிக்கை விடுவார்..எதிரிளிருந்த்தாலும் எடியுரப்பா கலைஞரை மதிக்க தவறியதில்லை வாஜ்பாயியும் அத்வானியும் அப்படியே..நாட்டின் மிகப்பெரிய இரண்டு கட்சிகளான காங்கும் பிஜேபியும் திமுகாவின் உறவுக்காக ஏங்குகிறது என்று சொன்னால் அது மிகையாகாது..
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

கூட்டணியிலிருந்து விலகுவதில் தி.மு.க,. உறுதி:  Empty Re: கூட்டணியிலிருந்து விலகுவதில் தி.மு.க,. உறுதி:

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 5:56 pm


tamilnambi - new delhi,இந்தியா
17-மார்-201314:23:51 IST Report Abuse
கருணாநிதி மிரட்டல் விடுகிறார் காங்கிரெஸ் மேலிடம் இது பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை டெல்லி வட்டாரம் தகவல் தினமலர் மிக கேவலமாக நடந்துகொள்கிறது என்பதற்கு இந்த செய்தி வெளியிடு சாட்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

கூட்டணியிலிருந்து விலகுவதில் தி.மு.க,. உறுதி:  Empty Re: கூட்டணியிலிருந்து விலகுவதில் தி.மு.க,. உறுதி:

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 5:57 pm


பீரங்கி மூக்கன் - இமயமலை,இந்தியா
17-மார்-201314:23:47 IST Report Abuse
இப்படியும் மோசமாக அரசியல் செய்பவரா??? இலங்கை தமிழர்கள் சாகும் போது மன்னிக்கவும்அவர்களை சோனியாவும் ராஜபக்ஷேவும் கொள்ளும் போது .............."தூள்" பட உண்ணாவிரதம் இருந்துவிட்டு...............மழை விட்டும் தூவானம் விடவில்லை...என்று வசனம் பேசி.........இறையாண்மை மிக்க ஒரு நாட்டின் மேல் நாம் தலையிட முடியாது என்று சப்பை கட்டி............மேலும், போர் நின்று விட்டது என்று பொய் பிரசாரம் செய்து...சாகாமல் உயிரோடு இருதவர்களியும் வெளியே வரவழைத்து கொட்ன்று விட்டு......அதற்கும் தான் கரணம் அல்ல, சிதம்பரம்....பிரணாப்.....என்று மற்றவர்கள் மேல் பழியை போட்டு.........அப்போதெல்லாம் விலகாமல்....இப்போது....லோக்சபா தேர்தல் வருகிறது என்று தெரிந்தவுடன்...அதுவும் முன்னரே வரும் என்று உறுதியாக தெரிந்தவுடன்...............இலங்கை தமிழர்களுக்காக விலகுவதாக சொல்வது....அனைத்து தமிழர்களும் முட்டாள்கள் என்று நீங்கள் எண்ணுவதாக தெரிகிறது.................ஒன்று நினைவில்...வைத்து கொள்ளுங்கள்.....சென்ற சட்டசபை தேர்தலில் யார் முட்டாள் என்று -யார் அநீதி செய்தவர் கொடுமை செய்தவர்என்று காட்டினோம்மீண்டும் அதை செய்வோம்............பிணத்தின் மீது கேவல அரசியல் நடத்துவதை விட, நீங்கள் ...........................மேல்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

கூட்டணியிலிருந்து விலகுவதில் தி.மு.க,. உறுதி:  Empty Re: கூட்டணியிலிருந்து விலகுவதில் தி.மு.க,. உறுதி:

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 5:57 pm


Sulo Sundar - mysore,இந்தியா
17-மார்-201314:23:03 IST Report Abuse
அடேங்கப்பா...மஞ்சதுண்டுக்கு ரோஷம் வந்துடிச்சி ....இனிமே நல்லகாலம் தான்...ஆனா ஏற்கனவே எத்தனையோ அந்தர் பல்டிகளை பார்த்து பார்த்து சலிசுபோச்சு....இப்போவே எழுதி வச்சுங்கோங்க...உளுதம்பருப்பே...பண்டாரா பரதேசிகள் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இன்னமும் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி தொடருகிறது என்று எந்த கூச்ச நாசமும் இல்லாமல் இந்த கிழம் சொல்லத்தான் போகிறது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

கூட்டணியிலிருந்து விலகுவதில் தி.மு.க,. உறுதி:  Empty Re: கூட்டணியிலிருந்து விலகுவதில் தி.மு.க,. உறுதி:

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 5:58 pm


JAY JAY - chennai,இந்தியா
17-மார்-201314:03:25 IST Report Abuse
கவலை படாதீங்க கலைஞர் சார்... நீங்க கூட்டணியில் இருந்து விலகினாலும், கூட்டணி அரசுக்கு முட்டு கொடுக்க மாயவதியாரும், முலாயமனாரும் , முட்டு கட்டையுடன் ரெடியா உள்ளனர்... ஆனா உங்களுக்கு தான் டோட்டல் டேமேஜ்... பாஜக உங்களுக்கு முட்டு கொடுக்க வருமா என்பது சந்தேகம்? அப்புறம் விஜயகாந்த் வருவாரா என்பதும் சந்தேகம்? நீங்க கூட்டணியில் இருந்து விலகினா காங்கிரஸ் , தேமுதிகவை ஊக்குவிக்கும் ... அப்புறம் நீங்க மூன்றாம் இடத்துல போயி தான் நிக்கணும்.. சென்ற முறை போர் நடக்கும் போதே காங்கிரசும் திமுகவும் 27 இடத்தில ஜெயிதீர்களே.. அப்படிஎன்றால் என்ன அர்த்தம்...இலங்கை பிரச்சினை நமது தேர்தலில் பெரிய அளவு பாதிப்பு ஏற்படுத்தாது என்பது தான்... அதே சமயம், நீங்களா வெளியேறு வீர்களா என காங்கிரசும் உங்களுக்கு நெருக்கடி கொடுத்து கொடுத்து அலுத்து போயிருக்கும்.. இப்போதாவது நீங்களா வெளியேறி விடுங்கள்.. ஆனால் நீங்கள் வெளியேறிய உடனே காங்கிரஸ் தமிழர் அபிமானங்களை பெற பல பல வழிகளை செய்யலாம்.. அதாவது கர்நாடகா தேர்தலுக்கு முன் , வீரப்பன் கூட்டாளிகளை தூக்கில் போட்டு விட்டு, கர்நாடக தேர்தலை சந்திப்பார்கள்..[ காங்கிரஸ் தேசிய கட்சியல்லவா...கன்னடர்களையும் குஷி படுத்த வேண்டாமோ ?] அந்த வெற்றி களிப்பில் , தமிழகத்து ராஜீவ் கொலையாளிகளுக்கு மரணதண்டனை யில் இருந்து விதிவிலக்கு அளித்து விட்டு, சோனியா குடும்பம் வரிசையா வந்து நளினி குழந்தைகளை நலம் விசாரித்தால் போதும், தமிழக மக்கள் மனம் சிலாகித்து, மனம் மாறி விட வாய்ப்பு உண்டு... அப்போ " வட போச்சே " என்று நீங்கள் நினைக்க கூடாது... ஜெயலலிதா , இதுவரை கூட்டணியை முடிவு செய்யாவிட்டாலும், கடைசியில் பாமக/ கம்யுனிஸ்ட் / மதிமுக கூட கை கோர்த்து நின்னால் கூட திமுக / விசி கூட்டணியை முறியடித்து விடலாம்.... காங்/ தேமுதிக கூட்டணியை தான் விசயகாந்த் விரும்புவார்.. அவர் ஆந்திரத்து சிரஞ்சீவி போல ஆக தான் விரும்புவாரே ஒழிய , ராமதாஸ் மாதிரி ஆக விரும்பமாட்டார் .. ஆக திமுகவிற்கு இந்த தேர்தல் ஒரு ஆப்பு தான்..
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

கூட்டணியிலிருந்து விலகுவதில் தி.மு.க,. உறுதி:  Empty Re: கூட்டணியிலிருந்து விலகுவதில் தி.மு.க,. உறுதி:

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 5:58 pm


maravan - dublin,அயர்லாந்து
17-மார்-201313:55:54 IST Report Abuse
ஆம் தேர்தல் வரபோகுது.. இனிமேல் காங்கரஸ் தேவையில்லை.தே.மு.தி.காவுடன் கூட்டணி தயார். அதனால் இவர் இப்போது உண்மையிலே இலங்கை தமிழர்பால் அக்கறை உள்ளதுபோல் நடிக்கிறார்....நல்ல நடிகர்....மறவன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

கூட்டணியிலிருந்து விலகுவதில் தி.மு.க,. உறுதி:  Empty Re: கூட்டணியிலிருந்து விலகுவதில் தி.மு.க,. உறுதி:

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 5:58 pm


Vaigai Selvan - chennai,இந்தியா
17-மார்-201313:53:41 IST Report Abuse
கல்யாணம் முடிஞ்சு கூடிக்களித்துக்கும்மியடித்து, தேவையான குழந்தைகளை (வேண்டிய அமைச்சரவை) பெற்றுக்கொண்டு, இப்போது விவாகரத்து கேட்கிறார்.. இனி காங்கிரஸ் தேறாது என்ற ஆரூடம் தெரிந்துவிட்டதா அல்லது தமிழர்கள் இனி மடையர்கள் அல்ல என்பது தெளிந்து விட்டதா?? தினம் ஒரு நாடகம்..
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

கூட்டணியிலிருந்து விலகுவதில் தி.மு.க,. உறுதி:  Empty Re: கூட்டணியிலிருந்து விலகுவதில் தி.மு.க,. உறுதி:

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 5:59 pm


JAISON - coimbatore,ஐக்கிய அரபு நாடுகள்
17-மார்-201313:51:11 IST Report Abuse
என்னாச்சு சி.எம் ஆ இருந்தேன் ஈழத்தில் போர் நடந்தது அப்பாவி மக்கள் இறந்தார்கள் காங்கிரஸ் தான மத்தியில் இருந்துச்சு நான் சும்மா இருந்துட்டு இருந்தேனா என்னாச்சு சி.எம் ஆ இருந்தேன் ஈழத்தில் போர் நடந்தது அப்பாவி மக்கள் இறந்தார்கள் காங்கிரஸ் தான மத்தியில் இருந்துச்சு நான் சும்மா இருந்துட்டு இருந்தேனா போதும் அடா சாமீ ரீல் அந்து போய்ருச்சு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

கூட்டணியிலிருந்து விலகுவதில் தி.மு.க,. உறுதி:  Empty Re: கூட்டணியிலிருந்து விலகுவதில் தி.மு.க,. உறுதி:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum