தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழர்களே, அவசரம்: விரைவாக செயல்படுவோம்! ஒற்றை இலக்க நாட்களே உள்ளது. இறுதிகட்டமாக போர்க்குற்ற ஆதாரங்களை ஐ.நா. நிபுணர் குழுவிற்கு அனுப்பிவைப்போம்.

2 posters

Go down

தமிழர்களே, அவசரம்: விரைவாக செயல்படுவோம்! ஒற்றை இலக்க நாட்களே உள்ளது. இறுதிகட்டமாக போர்க்குற்ற ஆதாரங்களை ஐ.நா. நிபுணர் குழுவிற்கு அனுப்பிவைப்போம். Empty தமிழர்களே, அவசரம்: விரைவாக செயல்படுவோம்! ஒற்றை இலக்க நாட்களே உள்ளது. இறுதிகட்டமாக போர்க்குற்ற ஆதாரங்களை ஐ.நா. நிபுணர் குழுவிற்கு அனுப்பிவைப்போம்.

Post by 3tamil78 Mon Dec 06, 2010 2:27 pm


தமிழர்களே, அவசரம்: விரைவாக செயல்படுவோம்! ஒற்றை இலக்க நாட்களே உள்ளது. இறுதிகட்டமாக போர்க்குற்ற ஆதாரங்களை ஐ.நா. நிபுணர் குழுவிற்கு அனுப்பிவைப்போம்.

பதினேட்டு மாதங்களுக்கு முன்
ஓய்வின்றி தெருவெல்லாம் தவமிருந்தோம்!
ஓலமிட்டோம்!
ஒப்பாரி வைத்தோம்!
எமக்கு நீதி கிடைக்காதா என ஏங்கினோம்
ஆனால் இன்று,
அதற்கான ஒரு சந்தர்பத்திற்கான அறிகுறி தென்படுகிறது
ஆனால்,
நாம் தான்
ஓய்ந்து விட்டோமா?
அல்லது
உறங்கித்தான் விட்டோமா?


அதற்கு தகுந்தார்போல் "சேனல் 4" உலகின் எந்த மூளையிலும் நடந்திராத இளம் போராளிகளின் கொடுமையானதொரு காணொளியை உலகின் பார்வைக்கு கொண்டுசென்றுள்ளது. அக்காணொளியையும் சேர்த்து இதுவரை உள்ள அனைத்து ஆதாரங்களையும் இறுதி கட்டமாக ஐ.நா.வின் நிபுணர் குழுவிற்கு அனுப்புவோம்.


panelofexpertsregistry@un.org


Ms. Sooka Yasmin
YSooka@fhr.org.za
webmaster@justice.gov.za


Mr. Steven R. Ratner
sratner@umich.edu


Mr. Marzuki Darusman
contact.us@strategic-asia.com
info@aseanhrmech.org


ஒவ்வொரு தமிழர்களும் அக்குழுவினர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக போர்க்குற்ற புகைப்படங்களையும், காணொளிகளையும், ஆவணங்களையும் அனுப்பி வைப்போம்.


திசம்பர் 15-ம் திகதி வரை இச்செய்தியினை முதல் பக்கத்திலேயே இருக்கும்படி அனைத்து தமிழ் இணையங்களையும் பணிவுடன் கேட்டுகொள்கிறேன்.


மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் இந்த மின்னஞ்சல்-களை தெரியபடுத்தவும்

கீழ்க்கண்ட இணைப்புகளில் போர்க்குற்ற ஆதாரங்களுக்கு வலுசேர்க்கும் விதமாக புகைப்படங்களும், காணொளிகளுக்கான இணைய இணைப்புகள் உள்ளது.


Grisly Photos Reveal Genocide by Sri Lankan Government Against Tamil People - www.Salem-News.com

http://www.salem-news.com/articles/august072010/srilanka-violence-mv.php

Srilanka: If this isn't GENOCIDE, WAR CRIME, Then What on Earth is?

http://www.change.org/petitions/view/srilanka_if_this_isnt_genocide_war_crime_then_what_on_earth_is

முத்தமிழ்வேந்தன்
சென்னை
avatar
3tamil78
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 50
Points : 150
Join date : 07/10/2010

Back to top Go down

தமிழர்களே, அவசரம்: விரைவாக செயல்படுவோம்! ஒற்றை இலக்க நாட்களே உள்ளது. இறுதிகட்டமாக போர்க்குற்ற ஆதாரங்களை ஐ.நா. நிபுணர் குழுவிற்கு அனுப்பிவைப்போம். Empty Re: தமிழர்களே, அவசரம்: விரைவாக செயல்படுவோம்! ஒற்றை இலக்க நாட்களே உள்ளது. இறுதிகட்டமாக போர்க்குற்ற ஆதாரங்களை ஐ.நா. நிபுணர் குழுவிற்கு அனுப்பிவைப்போம்.

Post by பட்டாம்பூச்சி Mon Dec 06, 2010 2:29 pm

தகவலுக்கு மிக்க நன்றி சரிங்க பாஸ்
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழர்களே விரைவாக செயல்படுவோம்: பான்கிமூனின் போர்கூற்றத்திற்கான நிபுணர் குழு பாதிக்கப்பட்டோர் மற்றும் ஆர்வலர்களிடம் இருந்து அறிக்கைகளைக்கோருகின்றது
»  ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பெண்ணே...
» நல்ல எண்ணத்துடன் செயல்படுவோம்
» எல்லா நாட்களும் நல்ல நாட்களே!
» விஸ்வரூபம் 2 : இன்னமும் 15 நாட்களே படப்பிடிப்பு?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum