தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை  Empty நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jul 13, 2013 5:00 pm

நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை  511-38
[b style="font-size:1.2em"]அ.இராமநாதன்[/b]நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை  Navara10
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை  Empty Re: நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jul 13, 2013 5:59 pm

ஐயாவுடன் பேசினேன்...

சென்னை வந்து இருக்கிறாராம்...

இன்று இரவு அல்லது நாளை தோட்டத்தில் இணைவதாகச் சொல்லியிருக்கிறார்....

(ஒரு வாரம் சொம்மா இருக்க விடமாட்டார்கள்போல என்று ஐயா சிரித்துக்கொள்ளப் போகிறார்)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை  Empty Re: நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை

Post by அ.இராமநாதன் Sat Jul 13, 2013 6:55 pm

அன்புள்ள உறவுகளுக்கு...நன்றி நன்றி 
-
இங்கு சென்னையில் புதிதாக இன்டெர்நெட் (from BSNL)
சேவையைப் பெற ஒரு வாரம் ஆகிவிட்டது..
-
எப்போதும் போல் இனி தோட்டத்தில் உலா வருவேன்..!!!மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை  Empty Re: நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jul 13, 2013 7:52 pm

ஐயாவுக்குப் புதிய வரவேற்புகள்... 
 கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை  Empty Re: நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை

Post by தங்கை கலை Sun Jul 14, 2013 2:05 pm

என்னாது அய்யா வ யாரோ கடத்திட்டாங்களா .......
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை  Empty Re: நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jul 14, 2013 7:37 pm

யாரும் கடத்தவில்லை... அவராகத்தான் சென்னை வந்துள்ளார்... சென்னை வந்தால் ஐயாவைப் பாருங்கள் கலை... நான் சென்னை சென்றால் ஐயாவைப் பார்க்க இருக்கிறேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை  Empty Re: நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை

Post by தங்கை கலை Mon Jul 15, 2013 1:36 am

கவியருவி ம. ரமேஷ் wrote:யாரும் கடத்தவில்லை... அவராகத்தான் சென்னை வந்துள்ளார்... சென்னை வந்தால் ஐயாவைப் பாருங்கள் கலை... நான் சென்னை சென்றால் ஐயாவைப் பார்க்க இருக்கிறேன்..///////


கண்டிப்பாக அண்ணா ..நீங்களும் சென்னை வரும் பொது சொல்லுங்கள் ....நானும் உங்களோடு வந்து அய்யா வ பார்க்க வருகிறேன் .,,,,,
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை  Empty Re: நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை

Post by அ.இராமநாதன் Mon Jul 15, 2013 2:25 am

தங்கை கலை & ரமேஷ்
-
இன்னும் ஆறு மாதம் சென்னை வாசம்...
-
உங்கள் வரவை எதிர்நோக்கி அன்புடன் காத்திருக்கிறேன்...!!
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை  Empty Re: நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை

Post by கலைநிலா Mon Jul 15, 2013 9:50 am

கவியருவி ம. ரமேஷ் wrote:ஐயாவுக்குப் புதிய வரவேற்புகள்... 
 கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்

 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை  Empty Re: நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jul 15, 2013 1:53 pm

கொண்டாட்டம் கொண்டாட்டம் 
ஐயா வந்துட்டாங்க கொண்டாட்டம் கொண்டாட்டம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை  Empty Re: நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை

Post by தங்கை கலை Mon Jul 15, 2013 4:48 pm

அ.இராமநாதன் wrote:தங்கை கலை & ரமேஷ்
-
இன்னும் ஆறு மாதம் சென்னை வாசம்...
-
உங்கள் வரவை எதிர்நோக்கி அன்புடன் காத்திருக்கிறேன்...!!

கண்டிப்பாக அய்யா ...

நாங்களும் சந்திக்க ஆவலாக உள்ளோம் ...



சென்னையில் இருக்கும் தமிழ் தோட்ட நண்பர்கள் அனைவரியும் சந்திக்க ஆர்வம் ....

1. ஹீசாலி 
2.அருண் 
3. அரசன் 
4. டமிலு (டமிலன் )
5.கவிக்கா வும் சென்னை யில் வேலை யில் அமரப் போவதாக கூறினார் ...

ரமேஷ் அண்ணா ஒகே தானே 


எல்லாரையும் லிஸ்ட் ல சேர்த்து சிறிய மீட்டிங் ஆ அமைப்பம்  ..
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை  Empty Re: நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Jul 15, 2013 8:36 pm

ம்... கண்டிப்பா... மற்றவர்களின் கருத்துகளையும் எதிர்நோக்குகிறேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை  Empty Re: நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை

Post by கலைநிலா Tue Jul 16, 2013 11:22 am

கவியருவி ம. ரமேஷ் wrote:ம்... கண்டிப்பா... மற்றவர்களின் கருத்துகளையும் எதிர்நோக்குகிறேன்...

உங்களை யெல்லாம் சந்திக்க எனக்கு ஆர்வம் தான்...ரமலான் மாதம் உண்ணா நோன்பு ...என்னால் வரமுடியாத நிலை...அனைவரும் சந்திக்க எனது வாழ்த்துக்கள்...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை  Empty Re: நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 16, 2013 11:38 am

ரமலான் நோன்பு சிறப்பாக முடியட்டும்...

எல்லாரும் கூட்டம் கூடனுமுன்னா ஒரு இரண்டு மூனு மாசம் ஆவாதா!...

மெதுவா திட்டமிட்டு சந்திச்சுக்கலாம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை  Empty Re: நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை

Post by கலைநிலா Tue Jul 16, 2013 11:58 am

நன்றி நன்றி ஆமோதிக்கிறேன் ஆமோதிக்கிறேன் ஆமோதிக்கிறேன் ஆமோதிக்கிறேன் அப்படியே ஆகட்டும் 
கவியருவி ம. ரமேஷ் wrote:ரமலான் நோன்பு சிறப்பாக முடியட்டும்...

எல்லாரும் கூட்டம் கூடனுமுன்னா ஒரு இரண்டு மூனு மாசம் ஆவாதா!...

மெதுவா திட்டமிட்டு சந்திச்சுக்கலாம்...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை  Empty Re: நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jul 16, 2013 1:01 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:ரமலான் நோன்பு சிறப்பாக முடியட்டும்...

எல்லாரும் கூட்டம் கூடனுமுன்னா ஒரு இரண்டு மூனு மாசம் ஆவாதா!...

மெதுவா திட்டமிட்டு சந்திச்சுக்கலாம்...

 ஜாலி ஜாலி ஜாலி ஜாலி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை  Empty Re: நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 16, 2013 5:08 pm

மகிழ்ச்சி...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை  Empty Re: நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jul 16, 2013 5:34 pm

உறவுகள் அனைவருக்கும் வசதியான ஒரு நாளை முன் கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்துவோம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை  Empty Re: நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை

Post by தங்கை கலை Tue Jul 16, 2013 11:08 pm

கலை நிலா அண்ணா நீங்கள் சௌதி யில் இருக்கீறீர்கள் என்று நினத்தேன் ....நீங்களும் சென்னை யில் இருக்கீறீர்களா ....நீங்களும் வந்தால் சிறப்பாக இருக்கும் .....

போட்டோ மாற்றி இருக்கீர்கள் அண்ணா ..,...பத்து வயது குறைந்த மாறி தெரியுறீர்கள் ....சிங்கம் சூர்யா போல irukeennga ...
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை  Empty Re: நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை

Post by தங்கை கலை Tue Jul 16, 2013 11:14 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உறவுகள் அனைவருக்கும் வசதியான ஒரு நாளை முன் கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்துவோம்

 அண்ணா யாருக்காவது கல்யாணம் வந்தால் அந்த நாளிலே நல்ல இருக்கும் ....


எஸ்‌எஸ்‌எஸ்‌எஸ்‌எஸ்‌எஸ்‌எஸ்‌எஸ்‌எஸ்‌எஸ்‌எஸ்‌எஸ்‌எஸ்‌எஸ் நம்ம தோட்டத்துல யாருக்கு அடுத்த டும்டும்டும் ......

எனக்கு ரமேஷ் அண்ணா கடந்த இரண்டு வருடமா மாப்பிள்ளை பார்க்கிறார்வெட்கம் வெட்கம் வெட்கம்  ,....எப்போ பார்த்து முடிப்பார் ன்னு யாராவது ரமேஷ் அண்ணா வை கேட்டுச் சொல்லுங்கோ .....நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை  20121
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை  Empty Re: நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 16, 2013 11:19 pm

அடபாவிங்களா அடபாவிங்களா அடபாவிங்களா என்ன கலை இப்படிச் சொல்லிவிட்டீர்கள்... நல்ல மாப்பிள்ளையைப் பார்க்க இன்னும் பல நாட்கள் ஆகும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை  Empty Re: நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை

Post by அ.இராமநாதன் Tue Jul 16, 2013 11:21 pm

-
நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை  Tamil%2Bbloggers%2Bmeet
----
பதிவுகள் மூலம் மட்டுமே அறியப் பெற்ற பதிவர்கள்
ஒருவரையொருவர் சந்திக்கும் பொருட்டு பதிவர்
சந்திப்புகள் நடைபெற வேண்டும்...
-
இது பதிவர்களிடையே அன்பையும், புரிந்துணர்வையும்
ஏற்படுத்தும்.
-
யூஜின் திருமணத்தில் அப்படிப்பட ஒரு சந்திப்பை
நிகழ்த்தி இருக்கலாம்...ஆனால் கால நேரம் ஒருவருக்கும்
சரியாக அமையவில்லை...
-
இதற்கு முத்தாய்ப்பாக சென்னையில் பதிவர் சந்திப்பு
திட்டமிட்டு நடத்தலாம்...
-
ரமலான் மாதம் முடிந்ததும் மீண்டும் இது பற்றி
ஆலோசிக்கலாம்...
-
சந்திக்க வேண்டும் என ஆர்வம் காட்டிய அனைவருக்கும்
தமிழ்தோட்டம் சார்பில் நன்றி...!!
-
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை  Empty Re: நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை

Post by தங்கை கலை Tue Jul 16, 2013 11:28 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:அடபாவிங்களா அடபாவிங்களா அடபாவிங்களா என்ன கலை இப்படிச் சொல்லிவிட்டீர்கள்... நல்ல மாப்பிள்ளையைப் பார்க்க இன்னும் பல நாட்கள் ஆகும்...

 உண்மையை தானே சொன்னேன் ....எத்த்நை நாளாய் தான் பார்பீங்க ,.....எனக்கே போர் அடிச்சி போய்டுச்சி ....
நல்லா மாப்பிள்ளை ய இனிமேல் செய்யவா போறீங்க .....நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை  20121
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை  Empty Re: நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை

Post by தங்கை கலை Tue Jul 16, 2013 11:31 pm

சரிங்க அய்யா ....உங்கள் விருப்பமே ......


நிறைய ஆசையும் எதிர்பார்ப்புகளும் அனைவரையும் சந்திக்க ஆவாள் ...
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை  Empty Re: நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 16, 2013 11:34 pm

 by [b style="margin: 0px; padding: 0px;"]அ.இராமநாதன்[/b] Today at 9:51 pm
 யூஜின் திருமணத்தில் அப்படிப்பட ஒரு சந்திப்பை 
நிகழ்த்தி இருக்கலாம்...ஆனால் கால நேரம் ஒருவருக்கும்
சரியாக அமையவில்லை...


எல்லாருக்குமான நிலை அப்படி இருந்தது... அதனால் ஒருவரைத் தவிர மற்றவர்களால் கலந்து கொள்ள முடியவில்லை...


சென்னையில் திட்டமிடுவோம்... நானும் பீச் பக்கம் கால் நனைத்து பல மாதங்கள் ஆகிவிட்டது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை  Empty Re: நமது தோட்டத்து நவரச நாயகன் அ. இராமநாதன் ஐயாவை காணவில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum