தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சீன முறை எளிய கணிதப் பெருக்கல்...

+2
கவியருவி ம. ரமேஷ்
கவிப்புயல் இனியவன்
6 posters

Go down

சீன முறை எளிய கணிதப் பெருக்கல்... Empty சீன முறை எளிய கணிதப் பெருக்கல்...

Post by ranhasan Thu Jul 18, 2013 7:41 pm


சீன முறை எளிய கணிதப் பெருக்கல்...

   இது என்னை போன்ற குழந்தைகளுக்கு மிகவும் எளிதாக இருக்கும் ஒரு பெருக்கல் வழிமுறை...
சிறிய கோடுகள் மூலம் எளிதாக பெருக்கல் புரியும் இந்த வழிமுறையை தந்த சீன கணிதவியல் வல்லுனர்களுக்கு எனது நன்றிகள்... இதோ அதற்கான கண்ணொளி உங்களுக்காக...

ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai

Back to top Go down

சீன முறை எளிய கணிதப் பெருக்கல்... Empty Re: சீன முறை எளிய கணிதப் பெருக்கல்...

Post by கவிப்புயல் இனியவன் Thu Jul 18, 2013 8:09 pm

அவசியமான் பதிவு ..நன்றி ...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

சீன முறை எளிய கணிதப் பெருக்கல்... Empty Re: சீன முறை எளிய கணிதப் பெருக்கல்...

Post by தங்கை கலை Thu Jul 18, 2013 10:09 pm

வாவ்வ்வ் சூப்பர் ..... ரொம்ப சூப்பர் ஆஆ இருக்கு ........நான் ஒரு மணி நேரமா போட்டு பார்த்தேன் ராசுக் குட்டி ......சிம்பிள் ஆ இறுக்குப்பா .....நான் 9 ,8 ,7க்கு கூட ற்றி பண்ணினே ..


ரொம்ப ரொம்ப நன்றி பகிர்வுக்கு ....எல்லாரும் ற்றி பண்ணி பாருங்கோ
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

சீன முறை எளிய கணிதப் பெருக்கல்... Empty Re: சீன முறை எளிய கணிதப் பெருக்கல்...

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jul 19, 2013 8:08 am

மாணவர்களுக்குச் சொல்லித் தருகிறேன்...

பகிர்வுக்கு நன்றி நண்பா...

இப்பிடி எதுனா புதுசு புதுசா கொடுத்துட்டே இருங்க...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

சீன முறை எளிய கணிதப் பெருக்கல்... Empty Re: சீன முறை எளிய கணிதப் பெருக்கல்...

Post by தங்கை கலை Fri Jul 19, 2013 8:18 am

கவியருவி ம. ரமேஷ் wrote:மாணவர்களுக்குச் சொல்லித் தருகிறேன்...

பகிர்வுக்கு நன்றி நண்பா...

இப்பிடி எதுனா புதுசு புதுசா கொடுத்துட்டே இருங்க...

 அண்ணா நீங்க பள்ளி சொல்கிறீர்களா ....எப்போ ....என்கிட்டக்கா சொல்லவே இல்லை அண்ணா நீங்க  ...
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

சீன முறை எளிய கணிதப் பெருக்கல்... Empty Re: சீன முறை எளிய கணிதப் பெருக்கல்...

Post by ranhasan Fri Jul 19, 2013 12:20 pm

கியான் சியான் பினா சாசியான் பஆலோ காசியான் பெலோ சகிசியான்...
- இக்கணித முறையை நீங்கள் முயற்சித்து பார்த்ததற்கும் அதனை மற்றவரிடம் பகிர்வேன் என்றதற்கும் சீன மொழியில் உங்களுக்கு நன்றி சொன்னேன்... ச்சிங் ச்சிங் ச்சிங் ச்சிங் மங் மங் மங்
சீன முறை எளிய கணிதப் பெருக்கல்... Bamibal_chinese_smiley_chinese_new_year_2_year_dragon-555px
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai

Back to top Go down

சீன முறை எளிய கணிதப் பெருக்கல்... Empty Re: சீன முறை எளிய கணிதப் பெருக்கல்...

Post by கலைநிலா Fri Jul 19, 2013 12:29 pm

கூட்டல் கழித்தல் பெருக்கல் யெல்லாம் சரிதான் ...

நீர் யென் கிட்ட வாங்கிய பணம் தான் இன்னும் எனக்கு கொடுத்து கழிக்காமல் இருக்கு...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

சீன முறை எளிய கணிதப் பெருக்கல்... Empty Re: சீன முறை எளிய கணிதப் பெருக்கல்...

Post by தங்கை கலை Fri Jul 19, 2013 12:33 pm

பயோன் கியன் ரின் நன் தாயோன் மையோன் குயோன் நிணனின்  ன்‌ன் நினினி......
 


சீன இலக்கியம் படிச்சி இருக்க எங்ககிட்டயயேவா ....


இதோனோட அர்த்தம் கண்டுபிடியுங்கோ ராசுக் குட்டி...மழலை தமிழ் அர்த்தம் கிடைக்கும்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

சீன முறை எளிய கணிதப் பெருக்கல்... Empty Re: சீன முறை எளிய கணிதப் பெருக்கல்...

Post by கலைநிலா Fri Jul 19, 2013 12:35 pm

தங்கை கலை wrote:பயோன் கியன் ரின் நன் தாயோன் மையோன் குயோன் நிணனின்  ன்‌ன் நினினி......
 


சீன இலக்கியம் படிச்சி இருக்க எங்ககிட்டயயேவா ....


இதோனோட அர்த்தம் கண்டுபிடியுங்கோ ராசுக் குட்டி...மழலை தமிழ் அர்த்தம் கிடைக்கும்

 சீன முறை எளிய கணிதப் பெருக்கல்... Images?q=tbn:ANd9GcRRpK5xu6v1WrhRj2glWoPz4WPYbecL8CnHhKMpIxtXFVYg6WUH
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

சீன முறை எளிய கணிதப் பெருக்கல்... Empty Re: சீன முறை எளிய கணிதப் பெருக்கல்...

Post by ranhasan Fri Jul 19, 2013 12:38 pm

கலைநிலா wrote:கூட்டல் கழித்தல் பெருக்கல் யெல்லாம் சரிதான் ...

நீர் யென் கிட்ட வாங்கிய பணம் தான் இன்னும் எனக்கு கொடுத்து கழிக்காமல் இருக்கு...

 கொடுத்ததுக்கு அப்புறம் கழிக்குறதுக்கு பதிலா கொடுக்காமலேயே இருக்கலாம்ல அதுக்காகத்தான் அண்ணா நான் கொடுக்கவில்லை... அதுவும் இல்லாமல் பொது இடத்தில் கழித்தல் கூடாதுன்னு அரசாங்கமே சொல்லிருக்கு...Rolling Eyes  அதுவும் இல்லாமல் இன்னைக்கு வெள்ளிக்கிழமை இன்னைக்கு கூட்டுறது, பெருக்குறது எல்லாம் கூடாதுன்னு பெரியவங்க வகுத்து பார்த்து சொல்லிருக்காங்க... யோசி
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai

Back to top Go down

சீன முறை எளிய கணிதப் பெருக்கல்... Empty Re: சீன முறை எளிய கணிதப் பெருக்கல்...

Post by கலைநிலா Fri Jul 19, 2013 12:43 pm

ranhasan wrote:
கலைநிலா wrote:கூட்டல் கழித்தல் பெருக்கல் யெல்லாம் சரிதான் ...

நீர் யென் கிட்ட வாங்கிய பணம் தான் இன்னும் எனக்கு கொடுத்து கழிக்காமல் இருக்கு...

 கொடுத்ததுக்கு அப்புறம் கழிக்குறதுக்கு பதிலா கொடுக்காமலேயே இருக்கலாம்ல அதுக்காகத்தான் அண்ணா நான் கொடுக்கவில்லை... அதுவும் இல்லாமல் பொது இடத்தில் கழித்தல் கூடாதுன்னு அரசாங்கமே சொல்லிருக்கு...Rolling Eyes  அதுவும் இல்லாமல் இன்னைக்கு வெள்ளிக்கிழமை இன்னைக்கு கூட்டுறது, பெருக்குறது எல்லாம் கூடாதுன்னு பெரியவங்க வகுத்து பார்த்து சொல்லிருக்காங்க... யோசி

 
அடபாவி இப்ப வெல்லாம் தெரு ஓரம் தான் காலை கடனா ?

என்கிட்ட வாங்கிய கடனும் சரியா கொடுக்கவில்லை 
காலை கடனும் முறையா செய்வது இல்லை ...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

சீன முறை எளிய கணிதப் பெருக்கல்... Empty Re: சீன முறை எளிய கணிதப் பெருக்கல்...

Post by ranhasan Fri Jul 19, 2013 12:46 pm

தங்கை கலை wrote:பயோன் கியன் ரின் நன் தாயோன் மையோன் குயோன் நிணனின்  ன்‌ன் நினினி......
 


சீன இலக்கியம் படிச்சி இருக்க எங்ககிட்டயயேவா ....


இதோனோட அர்த்தம் கண்டுபிடியுங்கோ ராசுக் குட்டி...மழலை தமிழ் அர்த்தம் கிடைக்கும்

 இதனுடைய தமிழ் அர்த்தம் - ராசு நல்லா இருக்கோணும் தமிழ்தோட்டம் முன்னேற இந்த தோட்டத்தில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற... இங்க நல்லவங்க எல்லாரும் உங்க பின்னாலே நீங்க நினைச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே...

தமிழ் தோட்டத்தில் இருக்கும் நீங்க எல்லாரும் என்னை இந்த அளவுக்கு ஒரு தெய்வமா நினைகுறதை பார்த்தால் எனக்கு ஆனந்த கண்ணீர் வருது...Sad
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai

Back to top Go down

சீன முறை எளிய கணிதப் பெருக்கல்... Empty Re: சீன முறை எளிய கணிதப் பெருக்கல்...

Post by கலைநிலா Fri Jul 19, 2013 1:03 pm

இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியவியல்லை சீன முறை எளிய கணிதப் பெருக்கல்... 9k=
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

சீன முறை எளிய கணிதப் பெருக்கல்... Empty Re: சீன முறை எளிய கணிதப் பெருக்கல்...

Post by தங்கை கலை Fri Jul 19, 2013 1:20 pm

சாமி ஈ ஈ எனக்கு மயக்கம் மயக்கமா வருது இந்த ராசுக் குட்டி யோட சேட்டைய பார்த்தா .....ஒரு லெமன் சோடா பிளீஸ்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

சீன முறை எளிய கணிதப் பெருக்கல்... Empty Re: சீன முறை எளிய கணிதப் பெருக்கல்...

Post by கலைநிலா Fri Jul 19, 2013 1:27 pm

சீன முறை எளிய கணிதப் பெருக்கல்... 2Q==
தங்கை கலை wrote:சாமி ஈ ஈ எனக்கு மயக்கம் மயக்கமா வருது இந்த ராசுக் குட்டி யோட சேட்டைய பார்த்தா .....ஒரு லெமன் சோடா பிளீஸ்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

சீன முறை எளிய கணிதப் பெருக்கல்... Empty Re: சீன முறை எளிய கணிதப் பெருக்கல்...

Post by ranhasan Fri Jul 19, 2013 1:44 pm

கலைநிலா wrote:சீன முறை எளிய கணிதப் பெருக்கல்... 2Q==
தங்கை கலை wrote:சாமி ஈ ஈ எனக்கு மயக்கம் மயக்கமா வருது இந்த ராசுக் குட்டி யோட சேட்டைய பார்த்தா .....ஒரு லெமன் சோடா பிளீஸ்
என்ன கலை அண்ணே கேட்டவுடன் லெமன் சோடவோட வந்து நிக்குறிங்க. ஆச்சரியம் உண்மைய சொல்லுங்க சைதாபேட்டைல இருக்க லெமன் சோடா தள்ளு வண்டி கடை உங்களோடதுதானே...? அப்டியே எனக்கு ஒரு ஸ்வீட் லெமன் சோடா போட்டு கொண்டு வாங்கண்ணே...
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai

Back to top Go down

சீன முறை எளிய கணிதப் பெருக்கல்... Empty Re: சீன முறை எளிய கணிதப் பெருக்கல்...

Post by கலைநிலா Fri Jul 19, 2013 1:49 pm

சீன முறை எளிய கணிதப் பெருக்கல்... 9k=

ஆமா ராசு அந்த கடை தான் நீங்களும் பல தடவை வந்து பாட்டு பாடி சும்மா யென சும்மா ஜூஸ் குடித்து விட்டு போனது மறந்த போச்சு ...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

சீன முறை எளிய கணிதப் பெருக்கல்... Empty Re: சீன முறை எளிய கணிதப் பெருக்கல்...

Post by தங்கை கலை Fri Jul 19, 2013 1:51 pm

சைதப் பேட்டை தள்ளு வந்திக் கடை எங்களோடது தான் ராசு குட்டி .....ஆடி ஆப்பர் ஆ ஒரு ஸிவீன் லெமன் கூட கொஞ்சம்  பாய்சான் கலந்து கொடுக்கிறோம் ....

வந்து குடியுங்கோ ஜாமயூங்கோ .....

எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையது .....


(  கலை அண்ணா ராசுக் குட்டி டாட்டா பை பை .....நான் ஊருக்கு போரானே ஊருக்குக்கு போறேனே ஜாலி டாலி டாலி ரோள்ளி .....மாலை 7 மணிக்கு மேல்  வந்து கும்மியில் இயிக்கியமாகிறேன் .....)
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

சீன முறை எளிய கணிதப் பெருக்கல்... Empty Re: சீன முறை எளிய கணிதப் பெருக்கல்...

Post by கலைநிலா Fri Jul 19, 2013 1:58 pm

தங்கை கலை wrote:சைதப் பேட்டை தள்ளு வந்திக் கடை எங்களோடது தான் ராசு குட்டி .....ஆடி ஆப்பர் ஆ ஒரு ஸிவீன் லெமன் கூட கொஞ்சம்  பாய்சான் கலந்து கொடுக்கிறோம் ....

வந்து குடியுங்கோ ஜாமயூங்கோ .....

எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையது .....


(  கலை அண்ணா ராசுக் குட்டி டாட்டா பை பை .....நான் ஊருக்கு போரானே ஊருக்குக்கு போறேனே ஜாலி டாலி டாலி ரோள்ளி .....மாலை 7 மணிக்கு மேல்  வந்து கும்மியில் இயிக்கியமாகிறேன் .....)

 சரிங்க பாஸ் சரிங்க பாஸ்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

சீன முறை எளிய கணிதப் பெருக்கல்... Empty Re: சீன முறை எளிய கணிதப் பெருக்கல்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jul 19, 2013 3:25 pm

அருமையான பதிவு பகிர்வுக்கு நன்றி நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சீன முறை எளிய கணிதப் பெருக்கல்... Empty Re: சீன முறை எளிய கணிதப் பெருக்கல்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum