தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
வரம் தரும் வார கிழமைகள்
+4
RAJABTHEEN
manjubashini
நிலாமதி
V.Annasamy
8 posters
Page 1 of 1
வரம் தரும் வார கிழமைகள்
ஞாயிறு போற்றிடும் திங்கள்
நயமாய்ச் செவ்வாய் மலர்ந்து
போயின பாவங்கள் என்றே
இயல்பான அன்புதன் னோடுடனே
வியாழன் பதம் பணிந்ததால்
வியக்கும் விடி வெள்ளி
தயக்க மின்றி முளைத்தது.
துயர் சனியும் விலகியதே.!
நயமாய்ச் செவ்வாய் மலர்ந்து
போயின பாவங்கள் என்றே
இயல்பான அன்புதன் னோடுடனே
வியாழன் பதம் பணிந்ததால்
வியக்கும் விடி வெள்ளி
தயக்க மின்றி முளைத்தது.
துயர் சனியும் விலகியதே.!
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: வரம் தரும் வார கிழமைகள்
:héhé: :héhé: :héhé:
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: வரம் தரும் வார கிழமைகள்
ஹப்பப்பா கிழமைகளில் கூட அற்புதமான கவிதை புனைய முடியுமா அண்ணாசாமி? மிக அருமை எல்லாம் நயமாய் உரைத்து குருபகவானை தொழச்சொன்ன வரிகள் மிக அருமைப்பா.... துயர் துன்பம் தீயது எல்லாமே விலகிவிடும் என்று எத்தனை அழகாய் சொல்லி விட்டீர்கள்...
அருமையான வரிகளுக்கு அன்பு பாராட்டுக்கள் அண்ணாசமி....
அருமையான வரிகளுக்கு அன்பு பாராட்டுக்கள் அண்ணாசமி....
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 55
Location : குவைத்
Re: வரம் தரும் வார கிழமைகள்
இப்படியான அழகிய கவிதைகளை உங்களால்தான் மட்டும் தரமுடியும் தலைவா
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: வரம் தரும் வார கிழமைகள்
கிழமை சொல்லும் கவிதை அருமை .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: வரம் தரும் வார கிழமைகள்
உங்கள் கிழமை கவிதை அருமை பாராட்டுக்கள்...
மிகவும் அருமையான வரிகள் அனைத்தும்
கிழமையிலையே கவியா.. வியந்தேன் ரசித்தேன்.. மகிழ்ந்தேன்..
தொடர்ந்து உங்கள் கவி மழையை தோட்டத்தில் பொழியுங்க
மிகவும் அருமையான வரிகள் அனைத்தும்
கிழமையிலையே கவியா.. வியந்தேன் ரசித்தேன்.. மகிழ்ந்தேன்..
தொடர்ந்து உங்கள் கவி மழையை தோட்டத்தில் பொழியுங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: வரம் தரும் வார கிழமைகள்
வாரத்தின் அனைத்து நாட்களையும் ஞாபகப்படுத்திவிடீர்கள்
அருமை
அருமை
abi- ரோஜா
- Posts : 179
Points : 190
Join date : 20/11/2010
Age : 37
Location : madurai
Re: வரம் தரும் வார கிழமைகள்
nilaamathy wrote: :héhé: :héhé: :héhé:
மிக்க நன்றி.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: வரம் தரும் வார கிழமைகள்
வரம் தரும் வார கிழமைகள் மிகவும் அருமையாக இருக்கிறது..
வரிகள்அனைத்தும் உயிருடையதாய் அமைந்துள்ளது...
வாழ்த்துக்கள்
வரிகள்அனைத்தும் உயிருடையதாய் அமைந்துள்ளது...
வாழ்த்துக்கள்
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்
Re: வரம் தரும் வார கிழமைகள்
manjubashini wrote:ஹப்பப்பா கிழமைகளில் கூட அற்புதமான கவிதை புனைய முடியுமா அண்ணாசாமி? மிக அருமை எல்லாம் நயமாய் உரைத்து குருபகவானை தொழச்சொன்ன வரிகள் மிக அருமைப்பா.... துயர் துன்பம் தீயது எல்லாமே விலகிவிடும் என்று எத்தனை அழகாய் சொல்லி விட்டீர்கள்...
அருமையான வரிகளுக்கு அன்பு பாராட்டுக்கள் அண்ணாசமி....
ரசித்த விதத்தை அருமையான வரிகளில் வரித்த தோழிக்கு மிக்க நன்றிகள்.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: வரம் தரும் வார கிழமைகள்
RAJABDEEN wrote:இப்படியான அழகிய கவிதைகளை உங்களால்தான் மட்டும் தரமுடியும் தலைவா
இது போன்று உங்களால் தான் ரசிக்க, ருசிக்க முடியும் நண்பரே. நன்றிகள்.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: வரம் தரும் வார கிழமைகள்
kalainilaa wrote:கிழமை சொல்லும் கவிதை அருமை .
மனமார்ந்த நன்றிகள் தோழா.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: வரம் தரும் வார கிழமைகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உங்கள் கிழமை கவிதை அருமை பாராட்டுக்கள்...
மிகவும் அருமையான வரிகள் அனைத்தும்
கிழமையிலையே கவியா.. வியந்தேன் ரசித்தேன்.. மகிழ்ந்தேன்..
தொடர்ந்து உங்கள் கவி மழையை தோட்டத்தில் பொழியுங்க
உங்கள் பாராட்டு மழையில் நனைகின்றேன் ஒவ்வொரு வாரமும். மனன்மார்ந்த நன்றிகள் தோழரே.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: வரம் தரும் வார கிழமைகள்
abi wrote:வாரத்தின் அனைத்து நாட்களையும் ஞாபகப்படுத்திவிடீர்கள்
அருமை
வாரா வாரம் ஆரவாரம்.
தருவதோ பல வரம்
நன்றிகள், நல்ல பாராட்டுக்கு.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: வரம் தரும் வார கிழமைகள்
பட்டாம்பூச்சி wrote:வரம் தரும் வார கிழமைகள் மிகவும் அருமையாக இருக்கிறது..
வரிகள்அனைத்தும் உயிருடையதாய் அமைந்துள்ளது...
வாழ்த்துக்கள்
இனிய ரசனையோடு கூடிய வாழ்த்துக்கு நன்றிகள்.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Similar topics
» இயற்கை தரும் இளமை வரம்!
» வரம்
» குழந்தை வரம் தரும் வேற்குழவி வேட்கை
» வரம்!!!!!!!!!!!!!!!!!
» வரம் தா ...?
» வரம்
» குழந்தை வரம் தரும் வேற்குழவி வேட்கை
» வரம்!!!!!!!!!!!!!!!!!
» வரம் தா ...?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|