தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ!

+2
கவிப்புயல் இனியவன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
6 posters

Go down

சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ! Empty சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ!

Post by ranhasan Wed Sep 11, 2013 1:59 pm

வணக்கம் அன்பு உறவுகளே...

சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ! 1hxn


கடந்த இருவருடம் முன்பு இதேநாளில் (11.9.2011) என் நண்பனுக்கும் என் சகோதரிக்கும் திருமணம் நடந்தது... காதல் திருமணம்தான்...

நான் பல காதல்களுக்கு ஹெல்ப், அறிவுரை, டிப்ஸ், சிப்ஸ் வழங்கியுள்ளேன், எல்லா காதல்களும் வெற்றி அடைந்துள்ளன... ஆனால் ஒரு காதலும் திருமணத்தில் முடிந்ததில்லை. சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ! 67637

ஆனால் இந்த திருமணம் என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று... இவர்கள் காதலை என் மூலம்தான் வெளிப்படித்தினார்கள். மணமகன் என் நண்பன், மணமகள் என் நண்பனின் முன்னாள் தோழி, தோழியை விரும்புகிறோமே என்ற ஒரு குற்ற உணர்வோடு என்னிடம் அவனது விருப்பத்தை பகிர்ந்தான், என்னால் முடிந்த கைங்கர்யத்தை செய்தேன். எதிர்ப்பு 

அவர்கள் இணைந்ததற்கு கட்டாயம் நான் காரணம் அல்ல, அவர்கள் இருவருக்குள்ளுமே இருந்த உண்மையான காதலே, ஆனால் நான் சேர்த்து வைத்த முதல் ஜோடி கணவன் மனைவியாய் இணைந்துவிட்டார்கள் என்ற ஒரு நெகிழ்ச்சி என்னுள் எப்போதும் எழும். சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ! 2825183110

மணமகள் என்னை தன் சொந்த அண்ணன் போலவே நடத்துவாள். என் அன்புத் தங்கை அவள். இருவரும் இணைந்து ஈராண்டுகளை இன்பகமாக நிறைவு செய்தமையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்கிறேன். உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை அந்த தம்பதிகளுக்கு வழங்கி அவர்கள் திருமண நாளை வாழ்த்துங்கள்...

அன்புடன்
ரான்ஹாசன்...
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai

Back to top Go down

சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ! Empty Re: சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ!

Post by Muthumohamed Thu Sep 12, 2013 1:33 am

இனிய திருமண நாள் நல்வாழ்துக்கள் தம்பதியரே
Muthumohamed
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 35
Location : Palakkad

Back to top Go down

சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ! Empty Re: சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Sep 12, 2013 3:42 pm

இனிய வாழ்த்துக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ! Empty Re: சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ!

Post by தங்கை கலை Mon Sep 16, 2013 7:20 pm

முதலில் வாழ்த்துக்கள் அவர்களுக்கு 

நல்ல வேலை உங்க தங்கச்சி தோட்டத்துல யாருக்கும் தங்கை இல்லை ...

இங்க இருக்குற அன்னாக்கள் யாருமே காதலுக்கு சப்போர்ட் பண்ண மாட்டாங்க ..
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ! Empty Re: சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ!

Post by ranhasan Wed Sep 18, 2013 4:12 pm

தங்கை கலை wrote:முதலில் வாழ்த்துக்கள் அவர்களுக்கு 

நல்ல வேலை உங்க தங்கச்சி தோட்டத்துல யாருக்கும் தங்கை இல்லை ...

இங்க இருக்குற அன்னாக்கள் யாருமே காதலுக்கு சப்போர்ட் பண்ண மாட்டாங்க ..
ரான்ஹாசனுக்கு தங்கை இல்லாத இடம் இந்த தரணியிலே இல்லை... இங்க இருக்க அண்ணாக்கள் காதலுக்கு சப்போர்ட் பண்ணாட்டாலும் பரவாயில்லை, அந்த அண்ணாக்களின் காதலுக்கு நான் சப்போர்ட் பண்றேன்...

காதலித்து தோல்வி கண்ட காதலரை அந்த கல்லறையை தட்டி தட்டி எழுப்பிங்கள் நான் இமயத்தை விற்று கூட சேர்த்து வைப்பேன் துணிந்து என்னிடம் அனுப்புங்கள்...

சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ! Shahjahan+vijay+richa+tamil+1
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai

Back to top Go down

சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ! Empty Re: சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ!

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 18, 2013 4:35 pm

அருமை அருமை பின்னூட்டல் சிறப்பு 
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ! Empty Re: சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ!

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 18, 2013 4:36 pm

இனிய திருமண நாள் நல்வாழ்துக்கள் 
வாழ்க வளமுடன் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ! Empty Re: சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ!

Post by ramaswamy Wed Sep 18, 2013 5:09 pm

திரு.ரான்ஹாசன் அவர்களே , தாங்கள் இந்த புகைபடத்தில் எங்கு உள்ளீர்கள்
என அடையாளம் காட்டினால் இன்னும் நன்றாக இருக்கும்
avatar
ramaswamy
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 40
Points : 86
Join date : 15/01/2011
Age : 45
Location : kottar, Nagercoil

Back to top Go down

சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ! Empty Re: சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ!

Post by ranhasan Thu Sep 19, 2013 11:23 am

ramaswamy wrote:திரு.ரான்ஹாசன் அவர்களே , தாங்கள் இந்த புகைபடத்தில் எங்கு உள்ளீர்கள்
என அடையாளம் காட்டினால் இன்னும் நன்றாக இருக்கும்
அது தெரியாமல் இருப்பதும் ஒரு சுவாரஸ்யம்தானே... அப்படியே இருக்கட்டும்...குதுகலம்
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai

Back to top Go down

சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ! Empty Re: சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ!

Post by Muthumohamed Thu Sep 19, 2013 8:12 pm

ranhasan wrote:
ramaswamy wrote:திரு.ரான்ஹாசன் அவர்களே , தாங்கள் இந்த புகைபடத்தில் எங்கு உள்ளீர்கள்
என அடையாளம் காட்டினால் இன்னும் நன்றாக இருக்கும்
அது தெரியாமல் இருப்பதும் ஒரு சுவாரஸ்யம்தானே... அப்படியே இருக்கட்டும்...குதுகலம்
எனக்கு தெரியுமே சொல்லிடவா
Muthumohamed
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 35
Location : Palakkad

Back to top Go down

சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ! Empty Re: சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ!

Post by தங்கை கலை Thu Sep 19, 2013 8:13 pm

Muthumohamed wrote:
ranhasan wrote:
ramaswamy wrote:திரு.ரான்ஹாசன் அவர்களே , தாங்கள் இந்த புகைபடத்தில் எங்கு உள்ளீர்கள்
என அடையாளம் காட்டினால் இன்னும் நன்றாக இருக்கும்
அது தெரியாமல் இருப்பதும் ஒரு சுவாரஸ்யம்தானே... அப்படியே இருக்கட்டும்...குதுகலம்
எனக்கு தெரியுமே சொல்லிடவா
ஹாஹாஹா எனக்கும் தெரியுமே ......மகிழ்ச்சி மகிழ்ச்சி ,.....
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ! Empty Re: சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ!

Post by ranhasan Thu Sep 19, 2013 8:18 pm

நல்ல யோசனை அடபாவிங்களா:angelhappyface சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ! 2077966078 கன்னத்தில் அறை
Nooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai

Back to top Go down

சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ! Empty Re: சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum