தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
ஜூன் மாதம் - பிரபலங்களின் பிறந்த தினங்கள்
3 posters
Page 1 of 1
ஜூன் மாதம் - பிரபலங்களின் பிறந்த தினங்கள்
-
-
1, 1975 கர்ணம் மல்லேஸ்வரி - ஒலிம்பிக் பதக்கம்
வென்ற பளுதூக்கும் வீராங்கனை.
-
3, 1924 மு.கருணாநிதி - முன்னாள் தமிழக முதல்வர்.
-
3, 1890 பாபுராவ் பெயிண்டர் - முதன்முதலாக
மூவி கேமரா மூலம் படம் எடுத்தவர்.
-
5, 1896 காயிதே மில்லத் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்.
-
7, 1811 சர்.ஜேம்ஸ் யங் சிம்சன் - குளோரபார்ம் (மயக்க மருந்து) கண்டவர்.
-
7, 1974 மகேஷ் பூபதி - டென்னிஸ் விளையாட்டு வீரர்.
-
9, 1949 கிரண்பேடி - முதல் பெண் ஐ.பி.எஸ்.
அதிகாரி.
-
10, 1931 எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் - பத்மபூஷண் விருது பெற்ற வயலின் வித்வான்.
-
11, 1947 லாலு பிரசாத் யாதவ் - இந்திய ரயில்வேயின் முன்னாள் அமைச்சர்.
-
12, 1895 ஏ.நேசமணி - குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைய பாடுபட்டவர்.
-
15, 1950 லட்சுமி மிட்டல் - இரும்பு கனிம தொழிலதிபர் -
உலகக் கோடீஸ்வரர்கள் வரிசையில் பத்தில் ஒருவர்.
-
16, 1923 டி.ஆர். மகாலிங்கம் - தமிழ்த் திரையுலக நடிகர், பாடகர்.
-
17, 1973 லியாண்டர் பயஸ் - டென்னிஸ் விளையாட்டு வீரர்.
-
17, 1980 வீனஸ் வில்லியம்ஸ் - அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை.
-
18, 1908 கக்கன் - முன்னாள் தமிழக அமைச்சர்.
-
19, 1945 ஆங் ஸôன் சூகி - பர்மாவின் புரட்சிப் பெண்மணி.
-
19, 1947 சல்மான் ருஷ்டி - எழுத்தாளர்.
-
19, 1970 ராகுல் காந்தி - காங்கிரஸ் துணைத் தலைவர்.
-
21, 1953 பேநசீர் பூட்டோ - பாகிஸ்தானின் முன்னாள் பெண் பிரதமர்.
-
24, 1927 கவிஞர் கண்ணதாசன்.
-
25, 1931 வி.பி.சிங் - முன்னாள் பிரதமர்.
-
26, 1906 ம.பொ. சிவஞானம் - முன்னாள் சபாநாயகர் - திருத்தணி
தமிழகத்துடன் இணையக் காரணமான சுதந்திரப் போராட்ட வீரர்.
-
27, 1838 பங்கிம் சந்திர சட்டோபாத்தியாய - வங்கக் கவிஞர்.
-
27, 1880 ஹெலன் கெல்லர் - பிரெய்லி முறையைக்
கண்டறிந்தவர்.
-
30, 1969 ஜெயசூர்யா - இலங்கை கிரிக்கெட் வீரர்.
-
-------------------------------------------------
நன்றி: சிறுவர் மணி

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: ஜூன் மாதம் - பிரபலங்களின் பிறந்த தினங்கள்
பகிர்வுக்கு நன்றிகள் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» ஜூன் மாதம் - பிரபலங்களின் நினைவு நாட்கள்
» ஜூன் மாதம் - முக்கிய நிகழ்வுகள்
» ஜூன் மாதம் - சுதந்திரம் கொண்டாடும் நாடுகள்
» பிரபலமாகாத தினங்கள்
» முதல் மாதம் ஜனவரி, இரண்டாம் பிப்ரவரி, பத்தாம் மாதம்?
» ஜூன் மாதம் - முக்கிய நிகழ்வுகள்
» ஜூன் மாதம் - சுதந்திரம் கொண்டாடும் நாடுகள்
» பிரபலமாகாத தினங்கள்
» முதல் மாதம் ஜனவரி, இரண்டாம் பிப்ரவரி, பத்தாம் மாதம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|