தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
ரியோ ஒலிம்பிக் நீச்சலில் பெல்ப்ஸை வீழ்த்திய சிங்கப்பூரின் இளம் வீரர்!
Page 1 of 1
ரியோ ஒலிம்பிக் நீச்சலில் பெல்ப்ஸை வீழ்த்திய சிங்கப்பூரின் இளம் வீரர்!
[You must be registered and logged in to see this image.]
-
ரியோ ஒலிம்பிக் 100 மீட்டர் பட்டர்ஃபிளை பிரிவு நீச்சல் போட்டியில் அமெரிக்காவின் மைக்கெல் பெல்ப்ஸை சிங்கப்பூரை சேர்ந்த 21 வயதான இளம் வீரர் ஜோசப் ஸ்கூலிங் தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
-
இதன் மூலம் ரியோ ஒலிம்பிக்கில் தனி நபர்களுக்கான நீச்சல் பிரிவில் பெல்ப்ஸின் தங்க வேட்டை முடிவுற்றது. அதுமட்டுமல்ல ஓய்வு குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டிருப்பதால் தனி நபர் நீச்சல் போட்டியில் கடைசிப் போட்டியில் வெற்றியை தவற விட்டிருக்கிறார் பெல்ப்ஸ்.
-
ரியோ ஒலிம்பிக் தொடங்கியதிலிருந்தே தனி நபர் போட்டியில் தொடர்ந்து தங்கப் பதக்கத்தை தனதாக்கி கொண்டுவந்த பெல்ப்ஸ் இந்த போட்டியில் மட்டும் இரண்டாம் இடம் பிடித்தது அனைவரையும் அச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
யார் இந்த ஜோசப் ஸ்கூலிங்?
-
ஜோசப் ஸ்கூலிங் வயது 21. சிங்கப்பூரைச் சேர்ந்தவர். பந்தய தூரத்தை 50.39 வினாடிகளில் கடந்து இச்சாதனையை படைத்துள்ளார். மைக்கெல் பெல்ப்ஸ் 51.13 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்தார்.
-
ஜோசப்பின் வெற்றி குறித்து பேசிய மைக்கேல் பெல்ப்ஸ், “ஜோசபின் திறமை எனக்கு கடும் சவாலாக இருந்தது. அவரது வெற்றிக்கு தலை வணங்குகிறேன். இந்த தனிநபர் கடைசி போட்டி தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் முக்கியமானது. அதேவேளையில் எனக்கு திருப்தியானதாகவே அமைந்துள்ளது” என்றார்.
-
இப்போட்டியில் வெற்றி பெற்ற ஜோசப் பேசுகையில் "இது எனக்கு உணர்வுபூர்வமான தருணம். என்னால் இன்னும் என் வெற்றியை நம்ப முடியவில்லை" என்றார்.
-
அமெரிக்காவின் தொடர்ந்து ஒலிம்பிக் போம்பிக் போட்டிகளோடு சேர்ந்து இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் பெற்றுள்ள மொத்த தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 22 ஆகும். இத்துடன் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை சேர்த்தால் அவர் பெற்ற மொத்த பதக்கங்கள் 27.
-
அடுத்ததாக மைக்கெல் பெல்ப்ஸ் தன்னுடய குழுவினருடன் இணைந்து 400 மீட்டர் பட்டர் பிளைஃபிரிவு ரிலே போட்டியில் பங்கேற்கவுள்ளார் இதன் மூலம் பெல்ப்ஸ் தனது பதக்கப் பட்டியலில் தங்கத்தின் எண்ணிக்கை கூட்ட வாய்புள்ளது.
-
ரியோ ஒலிம்பிக்கில் 4 தங்கம் மற்றும் 1 வெள்ளியுடன் மொத்தம் 5 பதக்கங்களை பெல்ப்ஸ் பெற்றுள்ள 32 வயதான மைக்கெல் பெல்ப்ஸ் இந்த ஒலிம்பிக் போட்டியுடன் தனது ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
தி இந்து
-
மைக்கெல் பெல்ஸுடன் தங்கப் பதக்கம் வென்ற ஜோசப் ஸ்கூலிங்.

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Similar topics
» ரியோ ஒலிம்பிக்கில் தாயும் மகனும்!…சுவராஸ்யத்தைக் காண காத்திருக்கும் ரசிகர்கள்
» சச்சினை வீழ்த்திய ரகசியம் அம்பலம்!
» லண்டன் - ஒலிம்பிக் போட்டி முடிவுகள்
» ஒலிம்பிக்: மல்யுத்தம்- இந்தியாவுக்கு வெண்கலம்!
» ஒலிம்பிக் பதக்கங்கள் வடிவமைப்பு
» சச்சினை வீழ்த்திய ரகசியம் அம்பலம்!
» லண்டன் - ஒலிம்பிக் போட்டி முடிவுகள்
» ஒலிம்பிக்: மல்யுத்தம்- இந்தியாவுக்கு வெண்கலம்!
» ஒலிம்பிக் பதக்கங்கள் வடிவமைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|